Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
13000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்..
+3
ahmad78
Nisha
நண்பன்
7 posters
Page 1 of 1
13000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்..
13000ம் பதிவுகளைத் தாண்டிப் பயணிக்கும்
எங்கள் பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் இல்லாமல்
அனைவருடனும் அரட்டை அதட்டல் என சிறப்பாக
தனது பாணியில் வழி நடத்திச்செல்லும் பானு அக்கா
உங்களை இந்த நேரம் வாழ்த்தி மகிழ்கிறோம்
உங்கள் பதிவுகள் இன்னும் தொடரட்டும்
சிறப்பாக எங்களை வழி நடத்தி இன்னும் மேலோங்க
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
)(( )(( )(( )(( )((
)(( )(( )(( )((
)(( )(( )((
)(( )((
)((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 13000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்..
ஐய்யைய்யோ !
இன்று காலையில் நினைச்சேன் இன்னும் கொஞ்ச நேரத்தில் வாழ்த்து திரி தொடங்கணும்னு. அப்புறம் வேலை பிசியில் மறந்து போயிட்டேன்பா!
இன்னிக்கு ரெம்ப ரெம்ப வேலை.. ரெம்ப ஸாரிப்பா!
இன்று காலையில் நினைச்சேன் இன்னும் கொஞ்ச நேரத்தில் வாழ்த்து திரி தொடங்கணும்னு. அப்புறம் வேலை பிசியில் மறந்து போயிட்டேன்பா!
இன்னிக்கு ரெம்ப ரெம்ப வேலை.. ரெம்ப ஸாரிப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 13000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்..
13 ஆயிரம் பதிவுகளை பதிந்த சேனையின் தாயம்மாவுக்கு வாழ்த்துகள்.
உரிமையாய் சண்டையிட்டு, செல்லமாய் சீண்டி விட்டு
கண்டிப்பாய் வழி நடத்தி கருணையுடன் சேனையினை காக்கும் எங்கள் பானுவுக்கு ஓ
உரிமையாய் சண்டையிட்டு, செல்லமாய் சீண்டி விட்டு
கண்டிப்பாய் வழி நடத்தி கருணையுடன் சேனையினை காக்கும் எங்கள் பானுவுக்கு ஓ
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 13000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்..
13 ஆயிரம் பதிவுகளை பதிந்த அன்புத் தோழி பானுவிற்கு வாழ்த்துக்கள்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 13000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்..
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
என்றும் மாறா அன்புடன்
கே இனியவன்
*_ *_ *_
@@@@@@@@@
%%%%%%%%
$$$$$$$$$$$$$
#########
&&&&&&&&
!!!!!!!!!!!
)( )( )(
Re: 13000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்..
13000ம் பதிவுக்காக வாழ்த்துக்கள் அக்கா
மின்னல் வேகம்
மின்னல் வேகம்
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: 13000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்..
நல்வாழ்த்துக்கள் பானு மேடம்....
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: 13000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்..
நண்பன் wrote:13000ம் பதிவுகளைத் தாண்டிப் பயணிக்கும்எங்கள் பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் இல்லாமல்அனைவருடனும் அரட்டை அதட்டல் என சிறப்பாகதனது பாணியில் வழி நடத்திச்செல்லும் பானு அக்காஉங்களை இந்த நேரம் வாழ்த்தி மகிழ்கிறோம்உங்கள் பதிவுகள் இன்னும் தொடரட்டும்சிறப்பாக எங்களை வழி நடத்தி இன்னும் மேலோங்கஉள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்என்றும் மாறா அன்புடன்உங்கள் நண்பன்.)(( )(( )(( )(( )(()(( )(( )(( )(()(( )(( )(()(( )(()((
வாவ்! சூப்பர் சூப்பர் தம்பி... உங்களின் அன்புக்கு மிக்க நன்றி....
Last edited by பானுஷபானா on Fri 12 Sep 2014 - 10:19; edited 1 time in total
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 13000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்..
Nisha wrote:ஐய்யைய்யோ !
இன்று காலையில் நினைச்சேன் இன்னும் கொஞ்ச நேரத்தில் வாழ்த்து திரி தொடங்கணும்னு. அப்புறம் வேலை பிசியில் மறந்து போயிட்டேன்பா!
இன்னிக்கு ரெம்ப ரெம்ப வேலை.. ரெம்ப ஸாரிப்பா!
நீங்க கவனிச்சிருக்கிங்க நான் என்னோட பதிவு எண்ணீக்கையை பார்க்கவே இல்ல நிஷா.
பரவாயில்ல 14000 ஆயிரம் பதிவுத் திரி நீங்க தொடங்குங்க... i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 13000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்..
Nisha wrote:13 ஆயிரம் பதிவுகளை பதிந்த சேனையின் தாயம்மாவுக்கு வாழ்த்துகள்.
உரிமையாய் சண்டையிட்டு, செல்லமாய் சீண்டி விட்டு
கண்டிப்பாய் வழி நடத்தி கருணையுடன் சேனையினை காக்கும் எங்கள் பானுவுக்கு ஓ
மிக்க நன்றி நிஷா....
கண்டிப்பா வழி நடத்தியா? நான் கண்டிப்பு காட்டினா எல்லோரும் சிரிக்கிறாங்களே )*
Last edited by பானுஷபானா on Fri 12 Sep 2014 - 10:19; edited 1 time in total
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 13000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்..
ahmad78 wrote:13 ஆயிரம் பதிவுகளை பதிந்த அன்புத் தோழி பானுவிற்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி முஹைதீன் .
Last edited by பானுஷபானா on Fri 12 Sep 2014 - 10:20; edited 1 time in total
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 13000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்..
கே.இனியவன் wrote:உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்என்றும் மாறா அன்புடன்கே இனியவன்*_ *_ *_@@@@@@@@@%%%%%%%%$$$$$$$$$$$$$#########&&&&&&&&!!!!!!!!!!!)( )( )(
மிக்க நன்றி அண்ணா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 13000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்..
rinos wrote:13000ம் பதிவுக்காக வாழ்த்துக்கள் அக்கா
மின்னல் வேகம்
மின்னல் வேகமா சும்மா காமிடி பண்ணாதிங்க ரினோஸ்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 13000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்..
ந.க.துறைவன் wrote:நல்வாழ்த்துக்கள் பானு மேடம்....
மிக்க நன்றி ஐயா.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 13000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்..
பானுஷபானா wrote:Nisha wrote:13 ஆயிரம் பதிவுகளை பதிந்த சேனையின் தாயம்மாவுக்கு வாழ்த்துகள்.
உரிமையாய் சண்டையிட்டு, செல்லமாய் சீண்டி விட்டு
கண்டிப்பாய் வழி நடத்தி கருணையுடன் சேனையினை காக்கும் எங்கள் பானுவுக்கு ஓ
மிக்க நன்றி நிஷா....
கண்டிப்பா வழி நடத்தியா? நான் கண்டிப்பு காட்டினா எல்லோரும் சிரிக்கிறாங்களே )*
அப்படி யார் சிரிச்சாங்க?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 13000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்..
அப்ப உங்களப் பார்த்தால் சிரிப்பு பொலிசாNisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:13 ஆயிரம் பதிவுகளை பதிந்த சேனையின் தாயம்மாவுக்கு வாழ்த்துகள்.
உரிமையாய் சண்டையிட்டு, செல்லமாய் சீண்டி விட்டு
கண்டிப்பாய் வழி நடத்தி கருணையுடன் சேனையினை காக்கும் எங்கள் பானுவுக்கு ஓ
மிக்க நன்றி நிஷா....
கண்டிப்பா வழி நடத்தியா? நான் கண்டிப்பு காட்டினா எல்லோரும் சிரிக்கிறாங்களே )*
அப்படி யார் சிரிச்சாங்க?
அப்படி நான் சிரிக்க வில்லை _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 13000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்..
நீங்க தான் தம்பி
அப்பாடா நிஷா கிட்ட மாட்டி விட்டுட்டேன்
அப்பாடா நிஷா கிட்ட மாட்டி விட்டுட்டேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 13000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்..
எக்கா ஏக்கா இப்படி நான் பாவம்பானுஷபானா wrote:நீங்க தான் தம்பி
அப்பாடா நிஷா கிட்ட மாட்டி விட்டுட்டேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 13000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்..
நண்பன் wrote:எக்கா ஏக்கா இப்படி நான் பாவம்பானுஷபானா wrote:நீங்க தான் தம்பி
அப்பாடா நிஷா கிட்ட மாட்டி விட்டுட்டேன்
எனக்கும் பாவமாத் தான் இருக்கு என்ன செய்வது _*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 13000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்..
இருந்துட்டும் இப்படியா? _*பானுஷபானா wrote:நண்பன் wrote:எக்கா ஏக்கா இப்படி நான் பாவம்பானுஷபானா wrote:நீங்க தான் தம்பி
அப்பாடா நிஷா கிட்ட மாட்டி விட்டுட்டேன்
எனக்கும் பாவமாத் தான் இருக்கு என்ன செய்வது _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 10,000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்...!
» 8000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்...!
» 1000 பதிவுகளுடன் சேனையில் உலா வரும் அன்சார் ஹயாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
» 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
» 4000ம் பதிவுகளுடன் சேனையில் கண் குளிர்ச்சியைத் தரும் ராம் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum