Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
+4
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
Nisha
நண்பன்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
ஆமை வேகத்தில் 16000ம் பதிவுகள் கடந்து
வெற்றி நடை போடும் எங்கள் சொந்தம்
பாசமுடன் பானுஅக்கா உங்களுக்கு
எங்கள் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
ஆமை வேகமா?
பானுவோய்! கொஞ்சம் என்னான்னு கேளுங்கோ!
எந்த வேகத்தில் போட்டாலும் பானு போட்ட அத்தனைக்கும் வாழ்த்துகள் சொல்லிட்டேன்ல!
மனமார்ந்த வாழ்த்துகள் மேடம். சீக்கிரம் நிரம்ப பதிவு போட்டு இந்த தும்பியின் பதிவை முந்துங்கோ!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
நண்பன் wrote:ஆமை வேகத்தில் 16000ம் பதிவுகள் கடந்துவெற்றி நடை போடும் எங்கள் சொந்தம்பாசமுடன் பானுஅக்கா உங்களுக்குஎங்கள் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்மாறா அன்புடன் நண்பன்
ஆமை வேகமா சொல்விங்க சொல்விங்க ....
என்ன செய்ய ஆஃபிஸ்ல முன்ன்ன போல பதிவு போட முடியலெயே
திரி தொடங்கி வாழ்த்தியமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி 16001
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
Nisha wrote:ஆமை வேகமா?
பானுவோய்! கொஞ்சம் என்னான்னு கேளுங்கோ!
எந்த வேகத்தில் போட்டாலும் பானு போட்ட அத்தனைக்கும் வாழ்த்துகள் சொல்லிட்டேன்ல!
மனமார்ந்த வாழ்த்துகள் மேடம். சீக்கிரம் நிரம்ப பதிவு போட்டு இந்த தும்பியின் பதிவை முந்துங்கோ!
மிக்க நன்றி நிஷா....
உருட்டுக்கட்டை அடியோட கேட்டுட்டேன் நிஷா...
கூடிய சீக்கிரம் அந்த நாள் வரும் நிஷா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
ஆமாமாம் பானு இவர் ரெம்ப பதிவு போட்டொட்ட ஜோரில் நம்மளை ஆமை வேகம்னு கிண்டல் செய்வதை உண்ணும் விரதம் இருந்து நாம் கண்டிக்கணும் பானுவோய்.
கண்டனக்கூட்டத்துக்கு யாரெல்லாம் தயார்னு கையை ச்ச்ச்ச்ச்ச்சே காலை உயர்த்துங்கோ!
ஸ்பான்சர் நம்ம நண்பன் சார் செய்வார். நாம அவருக்கெதிராகவே கண்டன கூட்டம் போடணும்.
கண்டனக்கூட்டத்துக்கு யாரெல்லாம் தயார்னு கையை ச்ச்ச்ச்ச்ச்சே காலை உயர்த்துங்கோ!
ஸ்பான்சர் நம்ம நண்பன் சார் செய்வார். நாம அவருக்கெதிராகவே கண்டன கூட்டம் போடணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
Nisha wrote:ஆமாமாம் பானு இவர் ரெம்ப பதிவு போட்டொட்ட ஜோரில் நம்மளை ஆமை வேகம்னு கிண்டல் செய்வதை உண்ணும் விரதம் இருந்து நாம் கண்டிக்கணும் பானுவோய்.

ஹா ஹா ஆமாமா..
ஸ்பான்சர் செய்யச் சொன்னா ஆனா அவரு உங்க ஹோட்டலுக்கே கூட்டிக்கிட்டு வருவார் பாருங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
ஹய்ய்யா ஜாலி தான் .. பெரிய பிசினஸ் வரும்ல.. டபிள் சார்ஜ் போட்டு பில் அனுப்பிச்சிருவேன் மேடம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
Nisha wrote:ஹய்ய்யா ஜாலி தான் .. பெரிய பிசினஸ் வரும்ல.. டபிள் சார்ஜ் போட்டு பில் அனுப்பிச்சிருவேன் மேடம்.
ஹூம் இப்படி ஏமாளியா இருப்பிங்களா... சாப்ப்ட்டு விட்டு காசு இல்லனு சொன்னா என்ன செய்விங்களாம்.... தும்பிய சாப்பிட்ட காசுக்கு மாவு ஆட்ட விடமாட்டிங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
மாவு ஆட்ட வேண்டாம், பத்து கிலோ வெங்காயமும், இருபது கிலோ பூண்டும் உரிக்க விட்டிருவேன். காசு விடயத்தில் தும்பியும் தம்பியும்.! நமக்கு காசு தாம்பா கடவுள். ஹாஹா
அந்தப்பக்கம் நம்ம கடவுள் சிரிக்கின்றார் பானு. மக்கு நிஷா, மண்டு நிஷா நோக்கு இப்பத்தான் துட்டு தான்கடவுள்னு புரிந்திருச்சா.. டூ லேட்டு லூசு.. ! நான் தான் அப்பவே சென்னேன்ல நீ கேட்காம இப்ப வந்து இதை சொல்லி என்னா பண்ண போறேங்கறார் பானுவோய்.!
அந்தப்பக்கம் நம்ம கடவுள் சிரிக்கின்றார் பானு. மக்கு நிஷா, மண்டு நிஷா நோக்கு இப்பத்தான் துட்டு தான்கடவுள்னு புரிந்திருச்சா.. டூ லேட்டு லூசு.. ! நான் தான் அப்பவே சென்னேன்ல நீ கேட்காம இப்ப வந்து இதை சொல்லி என்னா பண்ண போறேங்கறார் பானுவோய்.!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
தாய்க்குலமே உங்கள் இருவரின் அரட்டையும் சூப்பர்
தொடருங்கள் என்னைத் தொட்டுப்பாருங்கள் முடிந்தால் நெருங்கி வாருங்கள்
தொடருங்கள் என்னைத் தொட்டுப்பாருங்கள் முடிந்தால் நெருங்கி வாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
Nisha wrote:ஆமை வேகமா?
பானுவோய்! கொஞ்சம் என்னான்னு கேளுங்கோ!
எந்த வேகத்தில் போட்டாலும் பானு போட்ட அத்தனைக்கும் வாழ்த்துகள் சொல்லிட்டேன்ல!
மனமார்ந்த வாழ்த்துகள் மேடம். சீக்கிரம் நிரம்ப பதிவு போட்டு இந்த தும்பியின் பதிவை முந்துங்கோ!
நடக்காது நடக்கவே நடக்காது நான் ஒரு வருடம் டைம் தருவேன் பெட் கட்டலாமா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
பானுஷபானா wrote:நண்பன் wrote:ஆமை வேகத்தில் 16000ம் பதிவுகள் கடந்துவெற்றி நடை போடும் எங்கள் சொந்தம்பாசமுடன் பானுஅக்கா உங்களுக்குஎங்கள் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்மாறா அன்புடன் நண்பன்
ஆமை வேகமா சொல்விங்க சொல்விங்க ....
என்ன செய்ய ஆஃபிஸ்ல முன்ன்ன போல பதிவு போட முடியலெயே
திரி தொடங்கி வாழ்த்தியமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி 16001
நன்றிக்கு நன்றி அக்கா தொடருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
Nisha wrote:ஆமாமாம் பானு இவர் ரெம்ப பதிவு போட்டொட்ட ஜோரில் நம்மளை ஆமை வேகம்னு கிண்டல் செய்வதை உண்ணும் விரதம் இருந்து நாம் கண்டிக்கணும் பானுவோய்.
கண்டனக்கூட்டத்துக்கு யாரெல்லாம் தயார்னு கையை ச்ச்ச்ச்ச்ச்சே காலை உயர்த்துங்கோ!
ஸ்பான்சர் நம்ம நண்பன் சார் செய்வார். நாம அவருக்கெதிராகவே கண்டன கூட்டம் போடணும்.
எவ்வளவு அழகு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
நண்பன் wrote:தாய்க்குலமே உங்கள் இருவரின் அரட்டையும் சூப்பர்
தொடருங்கள் என்னைத் தொட்டுப்பாருங்கள் முடிந்தால் நெருங்கி வாருங்கள்
அஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கு புஸ்க்கு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தால் சேனையே அதிரும்.உங்களை நெருங்குவதா கஷ்டம். ஆனால் பாவம் தும்பியோவ் நீங்க பிழைச்சி போங்கன்னு விட்டு தரோம். அப்படித்தானே பானு?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
Nisha wrote:நண்பன் wrote:தாய்க்குலமே உங்கள் இருவரின் அரட்டையும் சூப்பர்
தொடருங்கள் என்னைத் தொட்டுப்பாருங்கள் முடிந்தால் நெருங்கி வாருங்கள்
அஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கு புஸ்க்கு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தால் சேனையே அதிரும்.உங்களை நெருங்குவதா கஷ்டம். ஆனால் பாவம் தும்பியோவ் நீங்க பிழைச்சி போங்கன்னு விட்டு தரோம். அப்படித்தானே பானு?
நம்பிட்டோம் அக்கா நம்பிட்டோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
தேங்குயூ வெரிமச் டியர் சார்!
நாங்கள் சொல்வதெல்லாம் உண்மை.உண்மை தவிர வேறே சொல்ல மாட்டோம் எனவும் நம்பணும்.
நாங்கள் சொல்வதெல்லாம் உண்மை.உண்மை தவிர வேறே சொல்ல மாட்டோம் எனவும் நம்பணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
Nisha wrote:தேங்குயூ வெரிமச் டியர் சார்!
நாங்கள் சொல்வதெல்லாம் உண்மை.உண்மை தவிர வேறே சொல்ல மாட்டோம் எனவும் நம்பணும்.
வெல்கம் மை டியர் மேடம்
நீங்க சொல்வதெல்லாம் நாங்க நம்புகிறோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
Nisha wrote:மாவு ஆட்ட வேண்டாம், பத்து கிலோ வெங்காயமும், இருபது கிலோ பூண்டும் உரிக்க விட்டிருவேன். காசு விடயத்தில் தும்பியும் தம்பியும்.! நமக்கு காசு தாம்பா கடவுள். ஹாஹா
அந்தப்பக்கம் நம்ம கடவுள் சிரிக்கின்றார் பானு. மக்கு நிஷா, மண்டு நிஷா நோக்கு இப்பத்தான் துட்டு தான்கடவுள்னு புரிந்திருச்சா.. டூ லேட்டு லூசு.. ! நான் தான் அப்பவே சென்னேன்ல நீ கேட்காம இப்ப வந்து இதை சொல்லி என்னா பண்ண போறேங்கறார் பானுவோய்.!
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
பானுஷபானா wrote:Nisha wrote:மாவு ஆட்ட வேண்டாம், பத்து கிலோ வெங்காயமும், இருபது கிலோ பூண்டும் உரிக்க விட்டிருவேன். காசு விடயத்தில் தும்பியும் தம்பியும்.! நமக்கு காசு தாம்பா கடவுள். ஹாஹா
அந்தப்பக்கம் நம்ம கடவுள் சிரிக்கின்றார் பானு. மக்கு நிஷா, மண்டு நிஷா நோக்கு இப்பத்தான் துட்டு தான்கடவுள்னு புரிந்திருச்சா.. டூ லேட்டு லூசு.. ! நான் தான் அப்பவே சென்னேன்ல நீ கேட்காம இப்ப வந்து இதை சொல்லி என்னா பண்ண போறேங்கறார் பானுவோய்.!
கூட்டம் கூட ஆரம்பிச்சிடிச்சி அதுவும் தாய்க்குலம்
நண்பன் சாமீ ஏரியாவைக் காலி பண்ணிடு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
நிஷாவோட தும்பி இப்படியா பின்னங்கால் பிடரில அடிபட ஓடுவது... எதுவா இருந்தாலும் தில்லா நிற்கனும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
அதானே? எதா இருந்தாலும் தில்லா நிற்கணும்!
ஆமாம் நிஷாவுக்கு என்ன தலையில் கொம்பா இருக்குது?
ஆமாம் நிஷாவுக்கு என்ன தலையில் கொம்பா இருக்குது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
நண்பன் wrote:பானுஷபானா wrote:Nisha wrote:மாவு ஆட்ட வேண்டாம், பத்து கிலோ வெங்காயமும், இருபது கிலோ பூண்டும் உரிக்க விட்டிருவேன். காசு விடயத்தில் தும்பியும் தம்பியும்.! நமக்கு காசு தாம்பா கடவுள். ஹாஹா
அந்தப்பக்கம் நம்ம கடவுள் சிரிக்கின்றார் பானு. மக்கு நிஷா, மண்டு நிஷா நோக்கு இப்பத்தான் துட்டு தான்கடவுள்னு புரிந்திருச்சா.. டூ லேட்டு லூசு.. ! நான் தான் அப்பவே சென்னேன்ல நீ கேட்காம இப்ப வந்து இதை சொல்லி என்னா பண்ண போறேங்கறார் பானுவோய்.!
கூட்டம் கூட ஆரம்பிச்சிடிச்சி அதுவும் தாய்க்குலம்
நண்பன் சாமீ ஏரியாவைக் காலி பண்ணிடு
இன்று சொன்னதும் அதே நிலா
அன்று சொன்னதும் இதே நிலா
இருவர் சொன்னதும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வூ!
ஒப்புக்கிட்டாரு தம்ஸ் ஒப்புக்கிட்டாரு.
- Spoiler:
நண்பன்Nisha wrote:நண்பன் wrote:தாய்க்குலமே உங்கள் இருவரின் அரட்டையும் சூப்பர்
தொடருங்கள் என்னைத் தொட்டுப்பாருங்கள் முடிந்தால் நெருங்கி வாருங்கள்
அஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கு புஸ்க்கு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தால் சேனையே அதிரும்.உங்களை நெருங்குவதா கஷ்டம். ஆனால் பாவம் தும்பியோவ் நீங்க பிழைச்சி போங்கன்னு விட்டு தரோம். அப்படித்தானே பானு?
நம்பிட்டோம் அக்கா நம்பிட்டோம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
நேற்று நுழைந்து வாழ்த்தெழுதும் போதே
வேலைப் பழுவுடன் நொந்து பகிர்ந்திட முடியவில்லை
இன்று காலை என் கடமையாய் சிரமேற்கொண்டு
அத்தனை வேலையையும் பிற்படுத்தி
முத்தான பானுவுக்கு முழுமனதுடன் வாழ்த்துகிறேன்
14000ம் பதிவுக்குப் பின்னர் ஒருவருட இடைவெளியில்
16000ம் பதிவு கடந்திட்ட பானும்மாவின் வாழ்த்திது
காலங்களின் முக்கியத்துவமின்றி
அனைவரது மனங்களிலும் முதன்மை நிலையில்
வாழ்த்தப்படுகின்ற உன்னதம் நீங்கள்
பதிவுகளின் வாயிலாக ஒரு வாய்ப்பு
நன்றிகளையும் பாசத்தினையும்
வெளிப்படுத்திட ஆதலால் நன்றிகள்
உம் உள்ளம் போல் என்றும் நலம்வாழ
இறைவனின் அருள் கிடைத்திட பிரார்த்திக்கிறேன்

நேசமுடன் ஹாசிம் wrote:நேற்று நுழைந்து வாழ்த்தெழுதும் போதே
வேலைப் பழுவுடன் நொந்து பகிர்ந்திட முடியவில்லை
இன்று காலை என் கடமையாய் சிரமேற்கொண்டு
அத்தனை வேலையையும் பிற்படுத்தி
முத்தான பானுவுக்கு முழுமனதுடன் வாழ்த்துகிறேன்
14000ம் பதிவுக்குப் பின்னர் ஒருவருட இடைவெளியில்
16000ம் பதிவு கடந்திட்ட பானும்மாவின் வாழ்த்திது
காலங்களின் முக்கியத்துவமின்றி
அனைவரது மனங்களிலும் முதன்மை நிலையில்
வாழ்த்தப்படுகின்ற உன்னதம் நீங்கள்
பதிவுகளின் வாயிலாக ஒரு வாய்ப்பு
நன்றிகளையும் பாசத்தினையும்
வெளிப்படுத்திட ஆதலால் நன்றிகள்
உம் உள்ளம் போல் என்றும் நலம்வாழ
இறைவனின் அருள் கிடைத்திட பிரார்த்திக்கிறேன்
அருமை அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 8000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்...!
» 13000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்..
» 10,000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்...!
» 69000ம் பதிவுகள் தாண்டிய சேனையின் அரசன் சம்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» 18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum