Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
+4
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
Nisha
நண்பன்
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
First topic message reminder :
ஆமை வேகத்தில் 16000ம் பதிவுகள் கடந்து
வெற்றி நடை போடும் எங்கள் சொந்தம்
பாசமுடன் பானுஅக்கா உங்களுக்கு
எங்கள் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
Nisha wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:Nisha wrote:மாவு ஆட்ட வேண்டாம், பத்து கிலோ வெங்காயமும், இருபது கிலோ பூண்டும் உரிக்க விட்டிருவேன். காசு விடயத்தில் தும்பியும் தம்பியும்.! நமக்கு காசு தாம்பா கடவுள். ஹாஹா
அந்தப்பக்கம் நம்ம கடவுள் சிரிக்கின்றார் பானு. மக்கு நிஷா, மண்டு நிஷா நோக்கு இப்பத்தான் துட்டு தான்கடவுள்னு புரிந்திருச்சா.. டூ லேட்டு லூசு.. ! நான் தான் அப்பவே சென்னேன்ல நீ கேட்காம இப்ப வந்து இதை சொல்லி என்னா பண்ண போறேங்கறார் பானுவோய்.!
கூட்டம் கூட ஆரம்பிச்சிடிச்சி அதுவும் தாய்க்குலம்
நண்பன் சாமீ ஏரியாவைக் காலி பண்ணிடு
இன்று சொன்னதும் அதே நிலா
அன்று சொன்னதும் இதே நிலா
இருவர் சொன்னதும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வூ!
ஒப்புக்கிட்டாரு தம்ஸ் ஒப்புக்கிட்டாரு.
- Spoiler:
நண்பன்Nisha wrote:நண்பன் wrote:தாய்க்குலமே உங்கள் இருவரின் அரட்டையும் சூப்பர்
தொடருங்கள் என்னைத் தொட்டுப்பாருங்கள் முடிந்தால் நெருங்கி வாருங்கள்
அஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கு புஸ்க்கு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தால் சேனையே அதிரும்.உங்களை நெருங்குவதா கஷ்டம். ஆனால் பாவம் தும்பியோவ் நீங்க பிழைச்சி போங்கன்னு விட்டு தரோம். அப்படித்தானே பானு?
நம்பிட்டோம் அக்கா நம்பிட்டோம்
அது வேற வாய் இது வேற வாய்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
Nisha wrote:நண்பன் wrote:தாய்க்குலமே உங்கள் இருவரின் அரட்டையும் சூப்பர்
தொடருங்கள் என்னைத் தொட்டுப்பாருங்கள் முடிந்தால் நெருங்கி வாருங்கள்
அஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கு புஸ்க்கு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தால் சேனையே அதிரும்.உங்களை நெருங்குவதா கஷ்டம். ஆனால் பாவம் தும்பியோவ் நீங்க பிழைச்சி போங்கன்னு விட்டு தரோம். அப்படித்தானே பானு?
ஆஆமா நிஷா................
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
நேசமுடன் ஹாசிம் wrote:நேற்று நுழைந்து வாழ்த்தெழுதும் போதே
வேலைப் பழுவுடன் நொந்து பகிர்ந்திட முடியவில்லை
இன்று காலை என் கடமையாய் சிரமேற்கொண்டு
அத்தனை வேலையையும் பிற்படுத்தி
முத்தான பானுவுக்கு முழுமனதுடன் வாழ்த்துகிறேன்
14000ம் பதிவுக்குப் பின்னர் ஒருவருட இடைவெளியில்
16000ம் பதிவு கடந்திட்ட பானும்மாவின் வாழ்த்திது
காலங்களின் முக்கியத்துவமின்றி
அனைவரது மனங்களிலும் முதன்மை நிலையில்
வாழ்த்தப்படுகின்ற உன்னதம் நீங்கள்
பதிவுகளின் வாயிலாக ஒரு வாய்ப்பு
நன்றிகளையும் பாசத்தினையும்
வெளிப்படுத்திட ஆதலால் நன்றிகள்
உம் உள்ளம் போல் என்றும் நலம்வாழ
இறைவனின் அருள் கிடைத்திட பிரார்த்திக்கிறேன்
அருமை ஹாசிம் ....உங்க வேலை பளுவுக்கு மத்தியில் சிரமேற்கொண்டு வாழ்த்தியதற்கு நன்றி நன்றி
முன்ன போல ஆஃபிஸ்ல பதிவு போட முடிவதில்லை ஹாசிம் அதனால் இந்த தாமதம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:Nisha wrote:மாவு ஆட்ட வேண்டாம், பத்து கிலோ வெங்காயமும், இருபது கிலோ பூண்டும் உரிக்க விட்டிருவேன். காசு விடயத்தில் தும்பியும் தம்பியும்.! நமக்கு காசு தாம்பா கடவுள். ஹாஹா
அந்தப்பக்கம் நம்ம கடவுள் சிரிக்கின்றார் பானு. மக்கு நிஷா, மண்டு நிஷா நோக்கு இப்பத்தான் துட்டு தான்கடவுள்னு புரிந்திருச்சா.. டூ லேட்டு லூசு.. ! நான் தான் அப்பவே சென்னேன்ல நீ கேட்காம இப்ப வந்து இதை சொல்லி என்னா பண்ண போறேங்கறார் பானுவோய்.!
கூட்டம் கூட ஆரம்பிச்சிடிச்சி அதுவும் தாய்க்குலம்
நண்பன் சாமீ ஏரியாவைக் காலி பண்ணிடு
இன்று சொன்னதும் அதே நிலா
அன்று சொன்னதும் இதே நிலா
இருவர் சொன்னதும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வூ!
ஒப்புக்கிட்டாரு தம்ஸ் ஒப்புக்கிட்டாரு.
- Spoiler:
நண்பன்Nisha wrote:நண்பன் wrote:தாய்க்குலமே உங்கள் இருவரின் அரட்டையும் சூப்பர்
தொடருங்கள் என்னைத் தொட்டுப்பாருங்கள் முடிந்தால் நெருங்கி வாருங்கள்
அஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கு புஸ்க்கு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தால் சேனையே அதிரும்.உங்களை நெருங்குவதா கஷ்டம். ஆனால் பாவம் தும்பியோவ் நீங்க பிழைச்சி போங்கன்னு விட்டு தரோம். அப்படித்தானே பானு?
நம்பிட்டோம் அக்கா நம்பிட்டோம்
அது வேற வாய் இது வேற வாய்
ஆமா நாற வாய்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அக்கா...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
சே.குமார் wrote:வாழ்த்துக்கள் அக்கா...
நன்றி குமார்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
பானுஷபானா wrote:நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:Nisha wrote:மாவு ஆட்ட வேண்டாம், பத்து கிலோ வெங்காயமும், இருபது கிலோ பூண்டும் உரிக்க விட்டிருவேன். காசு விடயத்தில் தும்பியும் தம்பியும்.! நமக்கு காசு தாம்பா கடவுள். ஹாஹா
அந்தப்பக்கம் நம்ம கடவுள் சிரிக்கின்றார் பானு. மக்கு நிஷா, மண்டு நிஷா நோக்கு இப்பத்தான் துட்டு தான்கடவுள்னு புரிந்திருச்சா.. டூ லேட்டு லூசு.. ! நான் தான் அப்பவே சென்னேன்ல நீ கேட்காம இப்ப வந்து இதை சொல்லி என்னா பண்ண போறேங்கறார் பானுவோய்.!
கூட்டம் கூட ஆரம்பிச்சிடிச்சி அதுவும் தாய்க்குலம்
நண்பன் சாமீ ஏரியாவைக் காலி பண்ணிடு
இன்று சொன்னதும் அதே நிலா
அன்று சொன்னதும் இதே நிலா
இருவர் சொன்னதும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வூ!
ஒப்புக்கிட்டாரு தம்ஸ் ஒப்புக்கிட்டாரு.
- Spoiler:
நண்பன்Nisha wrote:நண்பன் wrote:தாய்க்குலமே உங்கள் இருவரின் அரட்டையும் சூப்பர்
தொடருங்கள் என்னைத் தொட்டுப்பாருங்கள் முடிந்தால் நெருங்கி வாருங்கள்
அஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கு புஸ்க்கு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தால் சேனையே அதிரும்.உங்களை நெருங்குவதா கஷ்டம். ஆனால் பாவம் தும்பியோவ் நீங்க பிழைச்சி போங்கன்னு விட்டு தரோம். அப்படித்தானே பானு?
நம்பிட்டோம் அக்கா நம்பிட்டோம்
அது வேற வாய் இது வேற வாய்
ஆமா நாற வாய்
கைப்புள்ளயின் ஜோடி நடிகை கோவை சரளா
இந்த தாக்கு தாக்குதே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
ஆமா கைப்புள்ள எங்க ரொம்ப வருஷமாச்சே அவர் வந்து?????????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
kalainilaa wrote:பானு பானு தான்
ஏன் இப்படி சொல்றிங்க? நான் நான் தான் அப்போ வேற யாருமா??????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
அவர் லீவுல போயிருக்கார் வருவார் வரவேண்டிய நேரத்தில்பானுஷபானா wrote:ஆமா கைப்புள்ள எங்க ரொம்ப வருஷமாச்சே அவர் வந்து?????????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
என்னா ஒரு வில்லத்தனம்பானுஷபானா wrote:kalainilaa wrote:பானு பானு தான்
ஏன் இப்படி சொல்றிங்க? நான் நான் தான் அப்போ வேற யாருமா??????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 2 • 1, 2
Similar topics
» 8000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்...!
» 13000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்..
» 10,000ம் பதிவுகளுடன் சேனையில் உலா வரும் பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்...!
» 69000ம் பதிவுகள் தாண்டிய சேனையின் அரசன் சம்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» 18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum