சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தவறே என்றாலும் நேர்பட கூறி விடுங்கள்...
by rammalar Yesterday at 17:28

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:38

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

» பிணம் பேச மாட்டேங்குது…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:53

» நெகட்டிவ் ரிசல்ட்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» பக்கத்து வீட்டுக்காரிகிட்டே கடன் வாங்க வேண்டியிருக்கு…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» வீட்டில் இருக்கும் போதும் மாஸ்க் போட்டிருக்கிறாரே…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

» நான் படித்த(எனக்கு பிடித்த)நகைச்சுவை துணுக்குகள்
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

» கடி ஜோக்ஸ்
by rammalar Sun 13 Sep 2020 - 7:48

» பி.டி.மாஸ்டருக்கு சூதாட்டப் பழக்கம் இருக்கு..!
by rammalar Sun 13 Sep 2020 - 7:47

» பணத்தில் சுகத்தை வாங்க முடியாது..!
by rammalar Sat 12 Sep 2020 - 16:52

அனைவருக்கும் வணக்கம்..... தினா Khan11

அனைவருக்கும் வணக்கம்..... தினா

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by தினா on Wed 17 Sep 2014 - 22:14

சேனைத்தமிழ் உலாவில் அனைவருக்கும் வணக்கம். நான் தினா. இங்கு உலா வர எனக்கு அனுமதி அளித்தமைக்கு நன்றி. இங்கிருக்கும் பலரைப் போன்றே, நானும் ஒரு தமிழ் ஆர்வலன் என்பதையன்றி வேறு ஒரு சிறப்பான அறிமுகம் தருமளவு ஏதுமில்லை.

இந்த உலா, உங்கள் அனைவரின் உலாவோடு நல்வித அனுபவங்களை இருபுறமும் தருவதாய், இனிமைகளைக் கூட்டுவதாய் அமைந்திட விரும்பி அமைகிறேன். பயணத்தின் துவக்கத்தில், முன்னே பயணித்துக் கொண்டிருப்பவர்களிடத்து வழி காட்டச் சொல்லிக் கேட்பது இயல்பு.. பயணத்தில் பல சுற்றுக்களைக் கடந்தவர்கள், இன்று உங்களுடன் பயணிக்கத் துவங்கும் புதிய பயணியையும் ஏற்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன்..

தினா.

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by நண்பன் on Wed 17 Sep 2014 - 22:18

அனைவருக்கும் வணக்கம்..... தினா Welcom11

வாருங்கள் உறவே உங்கள் வரவு நல் வரவாகட்டும் 
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது 
இணைந்திருங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களைப் பகிருங்கள்  என்றும் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம்..
நன்றியுடன் நண்பன்.
)(( )(( )(( )(( )((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by Nisha on Wed 17 Sep 2014 - 22:26

வாவ்! வருக வருக தினா!

எனக்கு ரெம்ப மகிழ்ச்சி தரும் வரவாய் தினாவின் வருகை இருக்கின்றது.  முத்தமிழ் மன்றத்தில் எனக்கு கிடைத்த அன்பான  அன்பைதேடும் தம்பி.

இலக்கியமும் இலக்கணமும் கலந்த கலவையாய்  தமிழை சுவாசித்து தமிழுக்காய்  வாழும்  திறமைசாலி. நல்ல கவிஞன் மட்டுமல்ல நல்ல எழுத்தாளரும் கூட.. !

இவரின் வருகையும் தருகையும் சேனையில் தொடர்ந்தால் அதை விட மகிழ்ச்சி வேறில்லை எனக்கு!

தினா!... சேனையில் இருக்கும் என் அன்புத்தம்பிகளுக்கு இலக்கியமும் இலக்கணமும் கவிதையையும் கதையையும் ரசிக்க முடியும். ஆனால் தமிழை ஆழமாய் உழுதறியா சிறுகுழந்தைகளாய்  அரட்டையும் ஆர்ப்பாட்டமுமாய்  இருக்கும்  நம்மை விட வயதில் சிறியோர்கள் இவர்கள்.

அன்பும், பண்பும், ஊக்கமும், உற்சாகமும், இரக்கமும், இவர்களுடன் பிறப்பாய் ஆனதால் விட்டுக்கொடுப்பயும் புரிதலையும் கொண்ட இளைஞர்களின் தலைமையில் தொடரும் தளம் இது.

எழுத்து பிழைகள் இங்கிருந்தாலும் மனதை வருத்தும் கருத்துப்பிழைகளை தரக்கூடாது என நினைக்கும் நல்லதம்பிகள்.

இவர்களை நீங்களும் உங்களை இவர்களும் புரிந்திட்டால் அன்பு கொண்ட நட்பின் உயிர்பொன்றை இங்கே நீங்கள் காண்பீர்கள்!

வருகைக்கு நன்றி தினா!

Last edited by Nisha on Wed 17 Sep 2014 - 22:32; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by தினா on Wed 17 Sep 2014 - 22:31

நண்பன் wrote:
அனைவருக்கும் வணக்கம்..... தினா Welcom11

வாருங்கள் உறவே உங்கள் வரவு நல் வரவாகட்டும் 
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது 
இணைந்திருங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களைப் பகிருங்கள்  என்றும் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம்..
நன்றியுடன் நண்பன்.
)(( )(( )(( )(( )((
உங்கள் வரவேற்பிற்கு நன்றி நண்பன். இணைந்திருப்போம். :)

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by நண்பன் on Wed 17 Sep 2014 - 22:32

மிக்க சந்தோசம் அக்கா 
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நாங்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன் கவிதை கட்டுரை இலக்கியம் இவை அனைத்திலும் புகுந்து விளையாடும் சிறப்புக் கவிஞரை வரவேற்றிருக்கிறோம்.

காண்பவர் எல்லாம் ஆசான் இறுதி வரை கற்போம்
மாறா அன்புடன் 
உங்கள் நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by தினா on Wed 17 Sep 2014 - 22:36

Nisha wrote:வாவ்! வருக வருக தினா!

எனக்கு ரெம்ப மகிழ்ச்சி தரும் வரவாய் தினாவின் வருகை இருக்கின்றது.  முத்தமிழ் மன்றத்தில் எனக்கு கிடைத்த அன்பான  அன்பைதேடும் தம்பி.

இலக்கியமும் இலக்கணமும் கலந்த கலவையாய்  தமிழை சுவாசித்து தமிழுக்காய்  வாழும்  திறமைசாலி. நல்ல கவிஞன் மட்டுமல்ல நல்ல எழுத்தாளரும் கூட.. !

இவரின் வருகையும் தருகையும் சேனையில் தொடர்ந்தால் அதை விட மகிழ்ச்சி வேறில்லை எனக்கு!

தினா!... சேனையில் இருக்கும் என் அன்புத்தம்பிகளுக்கு இலக்கியமும் இலக்கணமும் கவிதையையும் கதையையும் ரசிக்க முடியும். ஆனால் தமிழை ஆழமாய் உழுதறியா சிறுகுழந்தைகளாய்  அரட்டையும் ஆர்ப்பாட்டமுமாய்  இருக்கும்  நம்மை விட வயதில் சிறியோர்கள் இவர்கள்.

அன்பும், பண்பும், ஊக்கமும், உற்சாகமும், இரக்கமும், இவர்களுடன் பிறப்பாய் ஆனதால் விட்டுக்கொடுப்பயும் புரிதலையும் கொண்ட இளைஞர்களின் தலைமையில் தொடரும் தளம் இது.

எழுத்து பிழைகள் இங்கிருந்தாலும் மனதை வருத்தும் கருத்துப்பிழைகளை தரக்கூடாது என நினைக்கும் நல்லதம்பிகள்.

இவர்களை நீங்களும் உங்களை இவர்களும் புரிந்திட்டால் அன்பு கொண்ட நட்பின் உயிர்பொன்றை இங்கே நீங்கள் காண்பீர்கள்!

வருகைக்கு நன்றி தினா!

உங்களின் அன்பான வரவேற்பிற்கு நன்றி அக்கா. கூடுதலான உங்கள் புகழுரைகள் குறித்து என்ன சொல்ல அக்கா. என்னால் இயன்ற பங்களிப்பினை செய்ய முயற்சிக்கிறேன். மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நன்றி. :)

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by தினா on Wed 17 Sep 2014 - 22:41

நண்பன் wrote:மிக்க சந்தோசம் அக்கா 
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நாங்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்  கவிதை கட்டுரை இலக்கியம் இவை அனைத்திலும் புகுந்து விழையாடும் சிறப்புக் கவிஞரை வரவேற்றிருக்கிறோம்
காண்பவர் எல்லாம் ஆசான் இறுதி வரை கற்போம்
மாறா அன்புடன் 
உங்கள் நண்பன்.
அக்கா, அன்பின் பால் சற்று உயர்வு நவிற்சி அணியாக சிலவற்றைக் கூறியிருக்கிறார்கள். அவர்கள் சொன்ன வார்த்தைகளுக்குத் தக்கவனாய் என்னை ஆக்கிக் கொள்ள முயற்சிப்பதில் தவறில்லை என்பதால், அந்த முயற்சியில் ஈடுபட இருக்கிறேன். இயன்ற வரையில் செய்வதில் தவறில்லை அல்லவா? :)

நீங்கள் சொன்ன வார்த்தைகள் மிகச் சரி.. காண்பவர் மட்டுமல்ல.. இந்த காலத்தில், காணாதவரும் கூட ஆசானாக முடியும். இறுதி வரை கற்பதில் யாதொரு தவறும் இல்லை. :)

அன்புடன்,

தினா.

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by Nisha on Wed 17 Sep 2014 - 22:43

அன்பையும் புரிதலையும் தேடும் உள்ளங்களுக்கு இனம், மொழி மதம், நாடு கடந்த தோழமை கிடைக்கும் இடம் இது தினா! கொஞ்சம் பொறுமையாய் தொடர்ந்தால் காலப்போக்கில் நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

உங்கள் வழி காட்டல் இங்கே எங்களுக்கு நிச்சயம் அவசியப்படும் தினா.. ! தொடரணும் என நான் எதிர்பார்க்கின்றேன்!

இங்கே உங்களுக்கு சொல்லி புரிய வைக்க ஏதும் இல்லை என நான் நினைக்கின்றேன். இருப்பினும் அவசியம் இருப்பின் என்னிடம் அல்லது நண்பனிடம் தொடர்பு கொள்ளுங்கள்

தனிமடல் 100 பதிவுகள் இட்டபின் தான் இடலாம் என்பதால் பதிவாய் இட்டாலும் சரியே.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by நண்பன் on Wed 17 Sep 2014 - 22:46

தினா wrote:
நண்பன் wrote:மிக்க சந்தோசம் அக்கா 
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நாங்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்  கவிதை கட்டுரை இலக்கியம் இவை அனைத்திலும் புகுந்து விழையாடும் சிறப்புக் கவிஞரை வரவேற்றிருக்கிறோம்
காண்பவர் எல்லாம் ஆசான் இறுதி வரை கற்போம்
மாறா அன்புடன் 
உங்கள் நண்பன்.
அக்கா, அன்பின் பால் சற்று உயர்வு நவிற்சி அணியாக சிலவற்றைக் கூறியிருக்கிறார்கள். அவர்கள் சொன்ன வார்த்தைகளுக்குத் தக்கவனாய் என்னை ஆக்கிக் கொள்ள முயற்சிப்பதில் தவறில்லை என்பதால், அந்த முயற்சியில் ஈடுபட இருக்கிறேன். இயன்ற வரையில் செய்வதில் தவறில்லை அல்லவா? :)

நீங்கள் சொன்ன வார்த்தைகள் மிகச் சரி.. காண்பவர் மட்டுமல்ல.. இந்த காலத்தில், காணாதவரும் கூட ஆசானாக முடியும். இறுதி வரை கற்பதில் யாதொரு தவறும் இல்லை. :)

அன்புடன்,

தினா.

மிக்க சந்தோசம் அண்ணா ஏற்கனவே நிஷா அக்கா என் தலையில் குட்டிக்குட்டித்தான் கற்றுத்தருகிறார் நீங்கள் உங்க தம்பியாக நினைத்துக் கொள்ளுங்கள் இன்னும் நான் தமிழ் கற்க வேண்டும் உங்களோடு பயணிக்க நானும் சேனைப்படகில் ஏறி தயாராக உள்ளேன்  
 
என்றும் மாறா அன்புடன்
நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by தினா on Wed 17 Sep 2014 - 22:47

என்னால் உதவிடக் கூடிய காரியங்களில் உதவிட யாதொரு தயக்கமும் இல்லை அக்கா. தொடர்வோம். :)

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by Farsan S Muhammad on Wed 17 Sep 2014 - 22:48

தினா wrote:சேனைத்தமிழ் உலாவில் அனைவருக்கும் வணக்கம். நான் தினா. இங்கு உலா வர எனக்கு அனுமதி அளித்தமைக்கு நன்றி. இங்கிருக்கும் பலரைப் போன்றே, நானும் ஒரு தமிழ் ஆர்வலன் என்பதையன்றி வேறு ஒரு சிறப்பான அறிமுகம் தருமளவு ஏதுமில்லை.

இந்த உலா, உங்கள் அனைவரின் உலாவோடு நல்வித அனுபவங்களை இருபுறமும் தருவதாய், இனிமைகளைக் கூட்டுவதாய் அமைந்திட விரும்பி அமைகிறேன். பயணத்தின் துவக்கத்தில், முன்னே பயணித்துக் கொண்டிருப்பவர்களிடத்து வழி காட்டச் சொல்லிக் கேட்பது இயல்பு.. பயணத்தில் பல சுற்றுக்களைக் கடந்தவர்கள், இன்று உங்களுடன் பயணிக்கத் துவங்கும் புதிய பயணியையும் ஏற்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன்..

தினா.
வாழ்த்துக்கள் தினா உங்களை வரவேற்பதில் பெரும்மகிழ்ச்சி அடைகிறது சேனைக்குடும்பம். நீங்களும்  எங்கள் அன்பான குடுபத்தில் ஒருத்தராய் இணைந்தது எங்களுக்கு  மட்டற்ற மகிழ்ச்சி உங்களது அருமையான ஆக்கங்களையும் தமிழ் திறமையையும் சேனை எதிர்பார்க்கிறது நன்றி
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by Nisha on Wed 17 Sep 2014 - 22:49

நண்பன் wrote:
தினா wrote:
நண்பன் wrote:மிக்க சந்தோசம் அக்கா 
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நாங்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்  கவிதை கட்டுரை இலக்கியம் இவை அனைத்திலும் புகுந்து விழையாடும் சிறப்புக் கவிஞரை வரவேற்றிருக்கிறோம்
காண்பவர் எல்லாம் ஆசான் இறுதி வரை கற்போம்
மாறா அன்புடன் 
உங்கள் நண்பன்.
அக்கா, அன்பின் பால் சற்று உயர்வு நவிற்சி அணியாக சிலவற்றைக் கூறியிருக்கிறார்கள். அவர்கள் சொன்ன வார்த்தைகளுக்குத் தக்கவனாய் என்னை ஆக்கிக் கொள்ள முயற்சிப்பதில் தவறில்லை என்பதால், அந்த முயற்சியில் ஈடுபட இருக்கிறேன். இயன்ற வரையில் செய்வதில் தவறில்லை அல்லவா? :)

நீங்கள் சொன்ன வார்த்தைகள் மிகச் சரி.. காண்பவர் மட்டுமல்ல.. இந்த காலத்தில், காணாதவரும் கூட ஆசானாக முடியும். இறுதி வரை கற்பதில் யாதொரு தவறும் இல்லை. :)

அன்புடன்,

தினா.

மிக்க சந்தோசம் அண்ணா ஏற்கனவே நிஷா அக்கா என் தலையில் குட்டிக்குட்டித்தான் கற்றுத்தருகிறார் நீங்கள் உங்க தம்பியாக நினைத்துக் கொள்ளுங்கள் இன்னும் நான் தமிழ் கற்க வேண்டும் உங்களோடு பயணிக்க நானும் தயாறக உள்ளேன் சேனைப்படகில் 
என்றும் மாறா அன்புடன்
நண்பன்.

ஹேய் தும்பி நான் உங்களை குட்டினேனா? எப்போது குட்டினேன்? எங்கே குட்டினேன்? ஏன் குட்டினேன்? தினாவுக்கு நேற்றுதான் பிறந்த நாள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by நண்பன் on Wed 17 Sep 2014 - 22:54

அக்கா நண்பனுக்கு அம்னிசியா எல்லாம் மறந்து போச்சி 

தினா அண்ணா பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சிறந்த உடல் ஆரோக்கியமும் வளமும் பெற்று நீடூடி காலம் வாழ எல்லாம் வல்ல இறைவன் துணை
நன்றியுடன் நண்பன்
barth barth

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by நண்பன் on Wed 17 Sep 2014 - 22:55

நிஷா அக்கா உங்கள் வேகத்தை என்னால் ஜெயிக்க முடியாது மட்டற்ற மகிழ்ச்சி   என்னா வேகம் என்னா வேகம் ~/ ~/

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by Nisha on Wed 17 Sep 2014 - 23:00

சரி சரி நாளைக்கு வாங்க!நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by Nisha on Wed 17 Sep 2014 - 23:05

Farsan S Muhammad wrote:
தினா wrote:சேனைத்தமிழ் உலாவில் அனைவருக்கும் வணக்கம். நான் தினா. இங்கு உலா வர எனக்கு அனுமதி அளித்தமைக்கு நன்றி. இங்கிருக்கும் பலரைப் போன்றே, நானும் ஒரு தமிழ் ஆர்வலன் என்பதையன்றி வேறு ஒரு சிறப்பான அறிமுகம் தருமளவு ஏதுமில்லை.

இந்த உலா, உங்கள் அனைவரின் உலாவோடு நல்வித அனுபவங்களை இருபுறமும் தருவதாய், இனிமைகளைக் கூட்டுவதாய் அமைந்திட விரும்பி அமைகிறேன். பயணத்தின் துவக்கத்தில், முன்னே பயணித்துக் கொண்டிருப்பவர்களிடத்து வழி காட்டச் சொல்லிக் கேட்பது இயல்பு.. பயணத்தில் பல சுற்றுக்களைக் கடந்தவர்கள், இன்று உங்களுடன் பயணிக்கத் துவங்கும் புதிய பயணியையும் ஏற்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன்..

தினா.
வாழ்த்துக்கள் தினா உங்களை வரவேற்பதில் பெரும்மகிழ்ச்சி அடைகிறது சேனைக்குடும்பம். நீங்களும்  எங்கள் அன்பான குடுபத்தில் ஒருத்தராய் இணைந்தது எங்களுக்கு  மற்றட்ட மகிழ்ச்சி உங்களது அருமையான ஆக்கங்களையும் தமிழ் திறமையையும் சேனை எதிர்பார்க்கிறது நன்றி

அப்பாடா ! எப்படியோ கவிதையை விட்டு வெளியே வர வைத்தாச்சு. தினா நாளை வந்து நன்றி சொல்வார். அதுக்கு முன்னாடி நான் நன்றி சொல்லி விட்டேன் பர்சான்!

இப்படியே தொடரணும்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by நண்பன் on Thu 18 Sep 2014 - 7:42

Nisha wrote:

நானும் பார்த்தேன் மகிழ்ந்தேன் மட்டற்ற சரியா அல்லது மற்றட்ட சரியா எது சரி நிஷா அக்கா சொல்லுங்கள்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by ந.க.துறைவன் on Thu 18 Sep 2014 - 7:47

அனைவருக்கும் வணக்கம்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by ahmad78 on Thu 18 Sep 2014 - 9:04

அன்புடன் வரவேற்கிறோம்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by பானுஷபானா on Thu 18 Sep 2014 - 9:42

வாங்க முத்தமிழ் மன்ற தினா சேனையின் அன்பு வரவேற்புகள்... __( __(

எனக்கு கற்றுக் கொள்ள ரொம்ப பிடிக்கும் எனக்கும் சொல்லிக் குடுங்க :)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by நண்பன் on Thu 18 Sep 2014 - 9:44

பானுஷபானா wrote:வாங்க முத்தமிழ் மன்ற தினா சேனையின் அன்பு வரவேற்புகள்... __( __(

எனக்கு கற்றுக் கொள்ள ரொம்ப பிடிக்கும் எனக்கும் சொல்லிக் குடுங்க :)
சமத்தா அமைதியா இருந்தா நிறைய கற்றுத்தருவார் ஒரு மாதம் பிரியாகவும் அடுத்த மாதம் கட்டணம் அறவிடப்படுவதாகவும் தகவள் கசிந்துள்ளது 
வசூலிப்பது நண்பன்தான் என்பது இன்னொரு தகவல்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by பானுஷபானா on Thu 18 Sep 2014 - 9:59

நண்பன் wrote:
பானுஷபானா wrote:வாங்க முத்தமிழ் மன்ற தினா சேனையின் அன்பு வரவேற்புகள்... __( __(

எனக்கு கற்றுக் கொள்ள ரொம்ப பிடிக்கும் எனக்கும் சொல்லிக் குடுங்க :)
சமத்தா அமைதியா இருந்தா நிறைய கற்றுத்தருவார் ஒரு மாதம் பிரியாகவும் அடுத்த மாதம் கட்டணம் அறவிடப்படுவதாகவும் தகவள் கசிந்துள்ளது 
வசூலிப்பது நண்பன்தான் என்பது இன்னொரு தகவல்

நாங்க அமைதியா தான் இருப்போம் கட்டணம் நீங்க தான் வசூலிப்பிங்களா கரெக்டா சொல்லுங்க...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by Nisha on Thu 18 Sep 2014 - 10:58

நண்பன் wrote:
Nisha wrote:
Farsan S Muhammad wrote:
தினா wrote:சேனைத்தமிழ் உலாவில் அனைவருக்கும் வணக்கம். நான் தினா. இங்கு உலா வர எனக்கு அனுமதி அளித்தமைக்கு நன்றி. இங்கிருக்கும் பலரைப் போன்றே, நானும் ஒரு தமிழ் ஆர்வலன் என்பதையன்றி வேறு ஒரு சிறப்பான அறிமுகம் தருமளவு ஏதுமில்லை.

இந்த உலா, உங்கள் அனைவரின் உலாவோடு நல்வித அனுபவங்களை இருபுறமும் தருவதாய், இனிமைகளைக் கூட்டுவதாய் அமைந்திட விரும்பி அமைகிறேன். பயணத்தின் துவக்கத்தில், முன்னே பயணித்துக் கொண்டிருப்பவர்களிடத்து வழி காட்டச் சொல்லிக் கேட்பது இயல்பு.. பயணத்தில் பல சுற்றுக்களைக் கடந்தவர்கள், இன்று உங்களுடன் பயணிக்கத் துவங்கும் புதிய பயணியையும் ஏற்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன்..

தினா.
வாழ்த்துக்கள் தினா உங்களை வரவேற்பதில் பெரும்மகிழ்ச்சி அடைகிறது சேனைக்குடும்பம். நீங்களும்  எங்கள் அன்பான குடுபத்தில் ஒருத்தராய் இணைந்தது எங்களுக்கு  மற்றட்ட மகிழ்ச்சி உங்களது அருமையான ஆக்கங்களையும் தமிழ் திறமையையும் சேனை எதிர்பார்க்கிறது நன்றி

அப்பாடா ! எப்படியோ கவிதையை விட்டு வெளியே வர வைத்தாச்சு. தினா நாளை வந்து நன்றி சொல்வார். அதுக்கு முன்னாடி நான் நன்றி சொல்லி விட்டேன் பர்சான்!

இப்படியே தொடரணும்
நானும் பார்த்தேன் மகிழ்ந்தேன் மட்டற்ற சரியா அல்லது மற்றட்ட சரியா எது சரி நிஷா அக்கா சொல்லுங்கள்..

மட்டற்ற மகிழ்ச்சி தான் சரி!

பர்சான் இனி நிஷா அக்கா என்றால்  திரும்பிபார்க்காமல் பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடுவார் பாருங்கள். அதை பதிங்க இதை பதிங்க என சொல்வேன் என ஓடிருவார். ஹாஹா*#*#*#*#*#*#*#

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by Nisha on Thu 18 Sep 2014 - 11:00

நண்பன் wrote:
பானுஷபானா wrote:வாங்க முத்தமிழ் மன்ற தினா சேனையின் அன்பு வரவேற்புகள்... __( __(

எனக்கு கற்றுக் கொள்ள ரொம்ப பிடிக்கும் எனக்கும் சொல்லிக் குடுங்க :)
சமத்தா அமைதியா இருந்தா நிறைய கற்றுத்தருவார் ஒரு மாதம் பிரியாகவும் அடுத்த மாதம் கட்டணம் அறவிடப்படுவதாகவும் தகவள் கசிந்துள்ளது 

வசூலிப்பது நண்பன்தான் என்பது இன்னொரு தகவல்

ஹாஹா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by நண்பன் on Thu 18 Sep 2014 - 11:52

பர்சான் சளைத்தவர் அல்ல!

 பாருங்கள் அவர் பயணம் சேனையில் சிறப்பாக அமையும் .கற்றுக்கொள்வதில் சிறந்த ஆர்வமுள்ளவர் பர்சான் என்னைப் போல் ஒருவர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum