சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அனைவருக்கும் வணக்கம் Khan11

அனைவருக்கும் வணக்கம்

+4
rammalar
நண்பன்
Nisha
paransothi
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அனைவருக்கும் வணக்கம் Empty அனைவருக்கும் வணக்கம்

Post by paransothi Tue 24 Nov 2015 - 12:55

சேனைத்தமிழ் உலா நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.

எனது பெயர் சுரேஷ், தமிழ் நாட்டில் தூத்துகுடி மாவட்டத்தை சேர்ந்தவன், தற்போது குவைத்தில் வேலை செய்து வருகிறேன்.

உங்கள் அனைவருக்கும் பிரியமாக ஒருவர் என்னை இங்கே வரவழைத்தார்.

என்னால் முடிந்த பங்களிப்பை கொடுப்பேன்.

நன்றி.

paransothi
புதுமுகம்

பதிவுகள்:- : 43
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by Nisha Tue 24 Nov 2015 - 13:50

ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா  அண்ணா 

வாங்க வாங்க ! வந்து நம்ம ஜோதில ஐக்கியமாகுங்க! 

அதென்ன உங்க எல்லோருக்கும் பிரியமான ஒருவர்? உங்களுக்கு பிரியமானவராய் அவர் இல்லையோ? அழுகை


Last edited by Nisha on Tue 24 Nov 2015 - 14:00; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by நண்பன் Tue 24 Nov 2015 - 13:59

அனைவருக்கும் வணக்கம் Welcome-cute-graphics


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by நண்பன் Tue 24 Nov 2015 - 14:02

paransothi wrote:சேனைத்தமிழ் உலா நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.

எனது பெயர் சுரேஷ், தமிழ் நாட்டில் தூத்துகுடி மாவட்டத்தை சேர்ந்தவன், தற்போது குவைத்தில் வேலை செய்து வருகிறேன்.

உங்கள் அனைவருக்கும் பிரியமாக ஒருவர் என்னை இங்கே வரவழைத்தார்.

என்னால் முடிந்த பங்களிப்பை கொடுப்பேன்.

நன்றி.

அன்பு வரவேற்புகள் சுரேஷ் அண்ணா ரோஜா
சேனைத் தமிழ் உலா சார்பாக உங்களை அன்போடு வரவேற்கிறேன் 
சேனையில் உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்
தொடர்ந்து இணைந்திருந்து உங்கள் அன்பான பங்களிப்பைத் தருமாறு வேண்டிக்கொள்கிறேன் நன்றியுடன் நண்பன் ரோஜா ரோஜா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by நண்பன் Tue 24 Nov 2015 - 14:03

அன்புடன் வரவேற்கிறேன் சுரேஷ் அண்ணா

அனைவருக்கும் வணக்கம் Youre-welcome-with-red-glitters


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by rammalar Tue 24 Nov 2015 - 14:05

[img]அனைவருக்கும் வணக்கம் Jq5a1k[/img]
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by Nisha Tue 24 Nov 2015 - 14:08

நண்பன் wrote:
paransothi wrote:சேனைத்தமிழ் உலா நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.

எனது பெயர் சுரேஷ், தமிழ் நாட்டில் தூத்துகுடி மாவட்டத்தை சேர்ந்தவன், தற்போது குவைத்தில் வேலை செய்து வருகிறேன்.

உங்கள் அனைவருக்கும் பிரியமாக ஒருவர் என்னை இங்கே வரவழைத்தார்.

என்னால் முடிந்த பங்களிப்பை கொடுப்பேன்.

நன்றி.

அன்பு வரவேற்புகள் சுரேஷ் அண்ணா ரோஜா
சேனைத் தமிழ் உலா சார்பாக உங்களை அன்போடு வரவேற்கிறேன் 
சேனையில் உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்
தொடர்ந்து இணைந்திருந்து உங்கள் அன்பான பங்களிப்பைத் தருமாறு வேண்டிக்கொள்கிறேன் நன்றியுடன் நண்பன் ரோஜா ரோஜா
 
உங்களுக்கு அண்ணாவை தெரியுமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by நண்பன் Tue 24 Nov 2015 - 14:11

என்னை விட ஒரு வயது பெரியவராக இருந்தால் நான் அண்ணா என்றுதான் அழைப்பேன் உங்களை அக்கா என்று அழைப்பது போல்
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by Nisha Tue 24 Nov 2015 - 14:15

ஓஹோ! என் அண்ணா உங்களை விட சின்னவன் தான்.அனைவருக்கும் வணக்கம் 4151324062

நீங்க என்னை விட சின்னவன் மாதிரியா இருக்கிக்க.. என்னை என்னா மிரட்டு மிரட்டுறிங்க..?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by நண்பன் Tue 24 Nov 2015 - 14:20

Nisha wrote:ஓஹோ! என் அண்ணா உங்களை விட சின்னவன் தான்.அனைவருக்கும் வணக்கம் 4151324062

நீங்க என்னை விட சின்னவன் மாதிரியா இருக்கிக்க.. என்னை என்னா மிரட்டு மிரட்டுறிங்க..?

அநியாயமா தெரியல  இந்த அப்பாவியை இப்படியா அண்ணா கிட்ட மாட்டி விடுவது   அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by Nisha Tue 24 Nov 2015 - 14:32

ஹேஹே! சுரேஷ் அண்ணா நம்பிட்டாலும்? அவருக்கே தெரியுமே? இதில் எத்தனை வீதம் நிஜம் இருக்கும் என! யாரு யாரை மிரட்டுவா.. விரட்டுவா என  அண்ணாவுக்கே தெரியுமாக்கும். ஆறுதல்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by பானுஷபானா Tue 24 Nov 2015 - 14:35

நான் போட்ட பதிவு எங்கே?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by பானுஷபானா Tue 24 Nov 2015 - 14:36

வாங்க சுரேஷ் அண்ணா...

சேனையின் அன்பு வரவேற்புகள்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by பானுஷபானா Tue 24 Nov 2015 - 14:36

என்ன இங்க சண்டை டிஸ்யூம் டீஸ்யூம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by Nisha Tue 24 Nov 2015 - 14:37

சமாதான நீதிபதி வந்தாச்சோ? 

தும்பி என்னை மிரட்டுமா இல்லையா!?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by பானுஷபானா Tue 24 Nov 2015 - 14:39

Nisha wrote:சமாதான நீதிபதி வந்தாச்சோ? 

தும்பி என்னை மிரட்டுமா இல்லையா!?

அய்யோ உங்க அக்கா தும்பி வம்புக்குள்ள நான் வரலப்பா இனைக்கு அடிச்சிப்பிங்க நாளைக்கு சேர்ந்துப்பிங்க அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.


Last edited by பானுஷபானா on Tue 24 Nov 2015 - 14:43; edited 1 time in total
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by Nisha Tue 24 Nov 2015 - 14:42

பானுஷபானா wrote:
Nisha wrote:சமாதான நீதிபதி வந்தாச்சோ? 

தும்பி என்னை மிரட்டுமா இல்லையா!?

அய்யோ உங்க அக்கா தும்பி வம்புக்குள்ள நான் வரலப்பா இனைக்கு அடிச்சிப்பிங்க நாளைக்கு சேர்ந்துப்பிங்க

ஆமாம்ல்ல அப்படின்னால் சரி!ஐஸ் சாப்பிடுங்க


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by பானுஷபானா Tue 24 Nov 2015 - 14:43

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:சமாதான நீதிபதி வந்தாச்சோ? 

தும்பி என்னை மிரட்டுமா இல்லையா!?

அய்யோ உங்க அக்கா தும்பி வம்புக்குள்ள நான் வரலப்பா இனைக்கு அடிச்சிப்பிங்க நாளைக்கு சேர்ந்துப்பிங்க

ஆமாம்ல்ல அப்படின்னால் சரி!ஐஸ் சாப்பிடுங்க

குதூகலம் குதூகலம் குதூகலம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 24 Nov 2015 - 15:03

வருக வருக உங்களை மனதாற ஆரத்தழுவி வரவேற்று மகிழ்கிறோம் நட்புகளோடு நட்பாக அன்பு கலந்து உறவாட எங்களோடு இணைந்ததையிட்டு ஆனந்தம் எங்களுக்கு தொடருங்கள் படருங்கள் சேனைச் சோலையில் மகிழ்வீர்கள் என்றும் நன்றிகள்


அனைவருக்கும் வணக்கம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by நண்பன் Tue 24 Nov 2015 - 15:45

Nisha wrote:ஹேஹே! சுரேஷ் அண்ணா நம்பிட்டாலும்? அவருக்கே தெரியுமே? இதில் எத்தனை வீதம் நிஜம் இருக்கும் என! யாரு யாரை மிரட்டுவா.. விரட்டுவா என  அண்ணாவுக்கே தெரியுமாக்கும். ஆறுதல்

எல்லாம் அறிந்த அவருதான் வந்து பதில் சொல்லனும் விளையாட்டுப் பிள்ளை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by நண்பன் Tue 24 Nov 2015 - 15:46

பானுஷபானா wrote:நான் போட்ட பதிவு எங்கே?

என்ன பதிவு போட்டிங்க எப்ப போட்டிங்க உருட்டுக்கட்டை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by நண்பன் Tue 24 Nov 2015 - 15:47

Nisha wrote:சமாதான நீதிபதி வந்தாச்சோ? 

தும்பி என்னை மிரட்டுமா இல்லையா!?

இல்லை தட்டச்சிடு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by நண்பன் Tue 24 Nov 2015 - 15:48

பானுஷபானா wrote:
Nisha wrote:சமாதான நீதிபதி வந்தாச்சோ? 

தும்பி என்னை மிரட்டுமா இல்லையா!?

அய்யோ உங்க அக்கா தும்பி வம்புக்குள்ள நான் வரலப்பா இனைக்கு அடிச்சிப்பிங்க நாளைக்கு சேர்ந்துப்பிங்க அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

அடிச்சிக்கிட்டா சேர்ந்துக்கவே மாட்டோம்
அய்யோ நான் இல்லை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by பானுஷபானா Tue 24 Nov 2015 - 15:59

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:சமாதான நீதிபதி வந்தாச்சோ? 

தும்பி என்னை மிரட்டுமா இல்லையா!?

அய்யோ உங்க அக்கா தும்பி வம்புக்குள்ள நான் வரலப்பா இனைக்கு அடிச்சிப்பிங்க நாளைக்கு சேர்ந்துப்பிங்க அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

அடிச்சிக்கிட்டா சேர்ந்துக்கவே மாட்டோம்
அய்யோ நான் இல்லை.

ஆமா சொன்னாங்க எங்க ஊர்ல... சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by *சம்ஸ் Tue 24 Nov 2015 - 16:03

வேலைபளு காரணம் சேனையில் சில நாட்கள் என்னால் சரி வர இணைய முடியவில்லை அதனால் தாமதமான வரவேற்புக்கு மன்னிக்கவும். 

என் கண்ணை என்னால் நம்ப முடியவில்லை அண்ணா. தங்களின் பெயரை பல முறை உங்களுக்கு பிடித்த ஒருவரின் வாயிலாக சொல்ல நான் கேட்டிருக்கிறேன். எப்பவும் உங்கள் புகழ் பாடல் தான். அன்பும், பாசம்  அப்படியா என கேட்க வைக்கும். 

ஒரு நல்ல உறவை பாச உள்ளத்தை இங்கு பார்த்ததில் ஆனந்தம்.
இணைந்திருங்கள் மகிழ்ந்திடலாம்.

என்றும் நட்புடன் சம்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum