Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
எங்கள் குட்டிச்செல்லம் ஹைபாவுக்கு முதலாவது பிறந்த நாள்!
5 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
எங்கள் குட்டிச்செல்லம் ஹைபாவுக்கு முதலாவது பிறந்த நாள்!
நேசமுடன் ஹாசிமின் நேசமான செல்ல மகள் ஹைபாவிற்கின்று பிறந்த நாள் அப்பா, அம்மா, அக்கா, அத்தை, மாமா ஆசிகளும் பரிசுகளும் கிடைத்திடும் நாள் மாண்புடைய செல்வமகள் தீண்டுமின்பம் தந்திடுவாள் பட்டுப்போன்ற பாதங்களால் எட்டிஅடி வைத்தருகில் வந்து கட்டி முத்தம் தந்திடுவாள் கவலையெல்லாம் மறக்க வைப்பாள்! மழலையவள் சிரிப்பினாலே மலைகளையும் மயக்கிடுவாள் ! முத்தான முல்லை மகளிவள் முழுமதியாய் வாழ்ந்திடணும் வரும் காலம் இவள் கரத்தில் வளங்களையே தந்திடணும் நெடுங்காலம் இவள் வாழ்வு சீரோடு சிறந்திடணும் வாழும் காலம் முழுவதுமே வசந்தம் மட்டும் வீசிடணும் கவலைகள் கஷ்டங்கள் கடுகளவும் அண்டாது கலைமகள்கள் இவள் வாழ்வில் நல்லாட்சி செய்திடணும் திருமகளாய் அனைவரையும் அரவணைத்து வாழ்ந்திடணும் மனமார வாழ்த்துகிறேன் மருமகளே! நீ வாழ்க! |
Last edited by Nisha on Thu 18 Sep 2014 - 0:15; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எங்கள் குட்டிச்செல்லம் ஹைபாவுக்கு முதலாவது பிறந்த நாள்!
முதலாவது பிறந்த நாள் வாழ்த்துகள் என் செல்ல மருமகளே! |
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எங்கள் குட்டிச்செல்லம் ஹைபாவுக்கு முதலாவது பிறந்த நாள்!
அதற்குள் ஓராண்டு பூர்த்தியாகி விட்டதா நேரத்தை காலம் வென்று கொண்டிருக்கிறது என் அன்பு மருமகளே என் செல்லமே ஒரு தடவைதான் உன்னை நான் பார்த்தேன் ஆனால் நீ என்னைப் பார்க்க வில்லை காரணம் நீ உறக்கத்திலிருந்தாய் இதோ மாமா வருகிறேன் உன்னோடு விளையாட
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் செல்லமே ^* ^*
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் செல்லமே ^* ^*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எங்கள் குட்டிச்செல்லம் ஹைபாவுக்கு முதலாவது பிறந்த நாள்!
இன்று ஹாசிம் வீட்டில் கொண்டாட்டமாய் தானிருக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எங்கள் குட்டிச்செல்லம் ஹைபாவுக்கு முதலாவது பிறந்த நாள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஹைபா செல்லக்குட்டி^* ^* ^*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எங்கள் குட்டிச்செல்லம் ஹைபாவுக்கு முதலாவது பிறந்த நாள்!
அழகான கவிதை நிஷா
இப்படியெல்லாம் எங்க இருந்துக்கிட்டு யோசிப்பிங்க சூப்பர் சூப்பர்
இப்படியெல்லாம் எங்க இருந்துக்கிட்டு யோசிப்பிங்க சூப்பர் சூப்பர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எங்கள் குட்டிச்செல்லம் ஹைபாவுக்கு முதலாவது பிறந்த நாள்!
ஏற்றேன் உங்களது வாழ்த்தினை ஹைபாவின் சுட்டிக்குறும்பை அருகிலிருந்து பார்த்து மகிழ்ந்தேன் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
Re: எங்கள் குட்டிச்செல்லம் ஹைபாவுக்கு முதலாவது பிறந்த நாள்!
காலத்தின் கோலமிது
கனிவான நேரமிது
தூரத்துத் துயர்களில்
தூற்றிய செய்திகளுக்கெல்லாம்
அருகாமையின் அன்பில்
அகம் நிறைந்து மகிழ்கிறேன்
தத்தித் தாவிக் கைபிடித்து
சுட்டிக்குறும்பும் புன்னகையும் செய்து
ஆசையாய் ஒரு முத்தம்
வீம்பாய் பல சேட்டையென
அத்தனையிலும் மகிழ்கிறேன்
அகிலமிது அற்பமாகிறது
சொற்ப காலம் இருந்தாலும்
சொர்க்கமாய்த்தான் உணர்ந்து
சிகரம்தொடும் மகிழ்வில்
சிலிர்கிறதென்தேகம்
தொடர்ந்திடப் பிரார்த்திக்கிறேன்
தொடரும் நாளுக்காய் காத்திருக்கிறேன்
கனிவான நேரமிது
தூரத்துத் துயர்களில்
தூற்றிய செய்திகளுக்கெல்லாம்
அருகாமையின் அன்பில்
அகம் நிறைந்து மகிழ்கிறேன்
தத்தித் தாவிக் கைபிடித்து
சுட்டிக்குறும்பும் புன்னகையும் செய்து
ஆசையாய் ஒரு முத்தம்
வீம்பாய் பல சேட்டையென
அத்தனையிலும் மகிழ்கிறேன்
அகிலமிது அற்பமாகிறது
சொற்ப காலம் இருந்தாலும்
சொர்க்கமாய்த்தான் உணர்ந்து
சிகரம்தொடும் மகிழ்வில்
சிலிர்கிறதென்தேகம்
தொடர்ந்திடப் பிரார்த்திக்கிறேன்
தொடரும் நாளுக்காய் காத்திருக்கிறேன்
Re: எங்கள் குட்டிச்செல்லம் ஹைபாவுக்கு முதலாவது பிறந்த நாள்!
உங்கள் உள்ளத்தின் மகிழ்ச்சியைப் பார்க்கும் போது எங்களுக்கும் மிக மிக சந்தோசமாக உள்ளது மகளின் பிறந்த நாளில் மகழுடன் இருந்து கொண்டாடும் பாக்கியம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சிநேசமுடன் ஹாசிம் wrote:காலத்தின் கோலமிது
கனிவான நேரமிது
தூரத்துத் துயர்களில்
தூற்றிய செய்திகளுக்கெல்லாம்
அருகாமையின் அன்பில்
அகம் நிறைந்து மகிழ்கிறேன்
தத்தித் தாவிக் கைபிடித்து
சுட்டிக்குறும்பும் புன்னகையும் செய்து
ஆசையாய் ஒரு முத்தம்
வீம்பாய் பல சேட்டையென
அத்தனையிலும் மகிழ்கிறேன்
அகிலமிது அற்பமாகிறது
சொற்ப காலம் இருந்தாலும்
சொர்க்கமாய்த்தான் உணர்ந்து
சிகரம்தொடும் மகிழ்வில்
சிலிர்கிறதென்தேகம்
தொடர்ந்திடப் பிரார்த்திக்கிறேன்
தொடரும் நாளுக்காய் காத்திருக்கிறேன்
வெளிநாட்டு வாழ் உறவுகளுக்கு இப்படி கிடைப்பது அரிது
இதே சந்தோசம் நிலை இறைவன் துணை
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எங்கள் குட்டிச்செல்லம் ஹைபாவுக்கு முதலாவது பிறந்த நாள்!
ஊரில் இருந்தும் வீட்டுக்கு போக முடியல்ல மன்னிக்கவும்.... நேரமும் நாளும் எம்மை அறியாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது.... அன்பு நண்பர் ஹாஷிம் அவர்களின் பாசமிகு மகளார் ஹிபாவின் தங்கை ஹைபா மகளாரின் முதலாவது பிறந்த நாள் இன்று போல் என்னாளும் நன்னாளாய் அமைய படைத்தவன் அருள் புரிய வேண்டும் பிரார்திக்கிறேன்.... :flower: :flower: :flower: )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( barth barth barth barth barth barth
Similar topics
» நபீஹாவுக்கு முதலாவது பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.!
» எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகளுக்கு எங்கள் சேனையின் வாழ்த்துக்கள்!!
» பிறந்த நாள் கொண்டாடும் எங்கள் உடன் பிறப்பிறப்பு பானு கமால் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சேனையின் நாயகன் சம்ஸ்,எங்கள் பாசமிகு அண்ணா சுரேஷ்( பரஞ்சோதிவாழ்த்துகள்
» எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகளுக்கு எங்கள் சேனையின் வாழ்த்துக்கள்!!
» பிறந்த நாள் கொண்டாடும் எங்கள் உடன் பிறப்பிறப்பு பானு கமால் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சேனையின் நாயகன் சம்ஸ்,எங்கள் பாசமிகு அண்ணா சுரேஷ்( பரஞ்சோதிவாழ்த்துகள்
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|