Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+10
SAFNEE AHAMED
சுறா
Farsan S Muhammad
ந.க.துறைவன்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ahmad78
பானுஷபானா
நண்பன்
14 posters
Page 21 of 40
Page 21 of 40 • 1 ... 12 ... 20, 21, 22 ... 30 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
)(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஹேய் உங்க வணக்கமும் வாழ்த்தும் பிடி பட்டு விட்டது! பிச்சிருவேன் பிச்சி! என்கிட்டேயே உங்க கைவரிசையை காட்டுறிங்களா?
நள்ளிரவு வணக்கம்! என்னாச்சு தூக்கம் வரவில்லையா?
இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் தூங்க போவேன்
காலையில் இருந்து சேனை வரவில்லை. அதனால் கொஞ்சம் படிச்சிக்கிட்டிருந்தேன். (அந்த பிஎச்டி ஆராய்ச்சி படிப்பை தான் சொன்னேன். ஹிஹி)
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சேனையின் அன்பான உறவுகளே அனைவருக்கும் அன்புடன் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ...
Re: சேனையின் நுழைவாயில்.
முனாஸ் சுலைமான் wrote:சேனையின் அன்பான உறவுகளே அனைவருக்கும் அன்புடன் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ...
நன்றி நண்பரே! !_
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:Nisha wrote:ஹேய் உங்க வணக்கமும் வாழ்த்தும் பிடி பட்டு விட்டது! பிச்சிருவேன் பிச்சி! என்கிட்டேயே உங்க கைவரிசையை காட்டுறிங்களா?
நள்ளிரவு வணக்கம்! என்னாச்சு தூக்கம் வரவில்லையா?
இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் தூங்க போவேன்
காலையில் இருந்து சேனை வரவில்லை. அதனால் கொஞ்சம் படிச்சிக்கிட்டிருந்தேன். (அந்த பிஎச்டி ஆராய்ச்சி படிப்பை தான் சொன்னேன். ஹிஹி)
ஹாஹா! பி, எச், டி ஆராய்ச்சி எதிலப்பூ செய்கின்றீர்கள். நிஷாவின் பதிவுகளில் ஆராய்ச்சி செய்தால் ஏதும் பட்டம் கிட்டம் தருவேன்னு சேனை நிர்வாகம் அறிவித்ததோ சார்?
என்னாச்சு இன்று முழுதும் எஸ்ஸாகி விட்டீர்களே )* )* )* )* )*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
முனாஸ் சுலைமான் wrote:சேனையின் அன்பான உறவுகளே அனைவருக்கும் அன்புடன் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ...
இனிய வரவேற்புக்கள் முனாஸ் சார்? நலமா?
வானொலி பணி முடிந்து விட்டதா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சுறா wrote:Nisha wrote:ஹேய் உங்க வணக்கமும் வாழ்த்தும் பிடி பட்டு விட்டது! பிச்சிருவேன் பிச்சி! என்கிட்டேயே உங்க கைவரிசையை காட்டுறிங்களா?
நள்ளிரவு வணக்கம்! என்னாச்சு தூக்கம் வரவில்லையா?
இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் தூங்க போவேன்
காலையில் இருந்து சேனை வரவில்லை. அதனால் கொஞ்சம் படிச்சிக்கிட்டிருந்தேன். (அந்த பிஎச்டி ஆராய்ச்சி படிப்பை தான் சொன்னேன். ஹிஹி)
ஹாஹா! பி, எச், டி ஆராய்ச்சி எதிலப்பூ செய்கின்றீர்கள். நிஷாவின் பதிவுகளில் ஆராய்ச்சி செய்தால் ஏதும் பட்டம் கிட்டம் தருவேன்னு சேனை நிர்வாகம் அறிவித்ததோ சார்?
என்னாச்சு இன்று முழுதும் எஸ்ஸாகி விட்டீர்களே )* )* )* )* )*
பாஸ் நான் தான் சொன்னேன்ல - காலையில இருந்து நம்ம சேனை வரவேயில்லை )*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
ஹலோ! அதான் ஏன்னு கேட்டேன்ல! ))&
நான் வரல்லைன்னால் வரமாட்டேன்னு சொல்லிட்டு போனேன்ல.. நீங்க எப்படி சொல்லாமல் ஓடி ஒளிந்தீர்களாம்? (_ (_
நான் வரல்லைன்னால் வரமாட்டேன்னு சொல்லிட்டு போனேன்ல.. நீங்க எப்படி சொல்லாமல் ஓடி ஒளிந்தீர்களாம்? (_ (_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஹலோ! அதான் ஏன்னு கேட்டேன்ல! ))&
நான் வரல்லைன்னால் வரமாட்டேன்னு சொல்லிட்டு போனேன்ல.. நீங்க எப்படி சொல்லாமல் ஓடி ஒளிந்தீர்களாம்? (_ (_
சேனைதமிழ்உலா எனக்கு திறக்கவேயில்லை Reload என்று வந்து உள்ளே அனுமதிக்கவில்லை ))&
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
எனக்கு நேற்று மாலையிலிருந்து இன்று மதியம் வரை அப்படித்தான் இருந்தது. இன்னும் ஒரு வாரம் பொறுத்து தான் ஆகணும். )* )* )* )* )*
என்னை அழவைச்சி பார்க்கிறதில் சேனை நிர்வாகத்துக்கு எம்பூட்டு சந்தோஷம் பா :kick:
என்னை அழவைச்சி பார்க்கிறதில் சேனை நிர்வாகத்துக்கு எம்பூட்டு சந்தோஷம் பா :kick:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:எனக்கு நேற்று மாலையிலிருந்து இன்று மதியம் வரை அப்படித்தான் இருந்தது. இன்னும் ஒரு வாரம் பொறுத்து தான் ஆகணும். )* )* )* )* )*
என்னை அழவைச்சி பார்க்கிறதில் சேனை நிர்வாகத்துக்கு எம்பூட்டு சந்தோஷம் பா :kick:
யாரு உங்கள அழ வைக்கிறது சொல்லுங்க
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சொன்னால் மட்டும்? ஆளாளுக்கு புரிந்துக்கவா போறிங்க?
விட்டுத்தள்ளுங்க சார்! இடி அமீனுடன் நமக்கென்ன பேச்சு.
நம்ம வேலையை நாம பார்ப்போம்.
விட்டுத்தள்ளுங்க சார்! இடி அமீனுடன் நமக்கென்ன பேச்சு.
நம்ம வேலையை நாம பார்ப்போம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சொன்னால் மட்டும்? ஆளாளுக்கு புரிந்துக்கவா போறிங்க?
விட்டுத்தள்ளுங்க சார்! இடி அமீனுடன் நமக்கென்ன பேச்சு.
நம்ம வேலையை நாம பார்ப்போம்.
நானும் ரவுடி தான்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறாங்களே
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாஹா!
இந்த பூனையும் பால் குடிக்குமா எனுமாபோல் இருந்த அப்பிராணி சார் நீங்க? நானும் எழுத்தை வைத்து என்ன்மோ பெரிய ரௌடி சேஞ்சில் தான் கற்பனை செய்திட்டு வந்தேன்.
எழுத்தில் இந்த போடு போடும் நம்ம சுறா சார்.. நேரில் பேசினால் வாயிலிருந்து முத்து உதிர்ந்து விடும் எனும் ஜாதின்னு சொன்னால் எல்லோரும் நம்பணும்!
இந்த பூனையும் பால் குடிக்குமா எனுமாபோல் இருந்த அப்பிராணி சார் நீங்க? நானும் எழுத்தை வைத்து என்ன்மோ பெரிய ரௌடி சேஞ்சில் தான் கற்பனை செய்திட்டு வந்தேன்.
எழுத்தில் இந்த போடு போடும் நம்ம சுறா சார்.. நேரில் பேசினால் வாயிலிருந்து முத்து உதிர்ந்து விடும் எனும் ஜாதின்னு சொன்னால் எல்லோரும் நம்பணும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இன்று யாரையும் காணோமே!
என்னப்பா நடந்தது?
என்னப்பா நடந்தது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வாங்க வாங்க சுறா சார்!
நலம் தானே?
நலம் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:வாங்க வாங்க சுறா சார்!
நலம் தானே?
நான் நலம் நிஷா? நீங்க நலமா? உங்க மற்றும் உங்க பையன் பிறந்தநாள் எப்படி போனது. செம்ம பார்ட்டியா?
படங்கள் போடுங்க
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சூப்பராக போனது!
இன்று சர்ச்சில் திருவிருந்து ஆராதனை என்பதால் காலை சர்ச்சுடன் போய் விட்டது! அப்புறம் வீட்டுக்கு வந்து சோறு மட்டன் குழம்பு, ஈரல் பிரட்ட்ல், இறால் , உருளைக்கிழங்கு பால் கறி, கேரட் சமபல் என செய்து சாப்பிட்டோம்.
ஐஸ்கிரிமும் சாப்பிடோம். உங்களுக்கு வேண்டுமா?
இன்று சர்ச்சில் திருவிருந்து ஆராதனை என்பதால் காலை சர்ச்சுடன் போய் விட்டது! அப்புறம் வீட்டுக்கு வந்து சோறு மட்டன் குழம்பு, ஈரல் பிரட்ட்ல், இறால் , உருளைக்கிழங்கு பால் கறி, கேரட் சமபல் என செய்து சாப்பிட்டோம்.
ஐஸ்கிரிமும் சாப்பிடோம். உங்களுக்கு வேண்டுமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சூப்பராக போனது!
இன்று சர்ச்சில் திருவிருந்து ஆராதனை என்பதால் காலை சர்ச்சுடன் போய் விட்டது! அப்புறம் வீட்டுக்கு வந்து சோறு மட்டன் குழம்பு, ஈரல் பிரட்ட்ல், இறால் , உருளைக்கிழங்கு பால் கறி, கேரட் சமபல் என செய்து சாப்பிட்டோம்.
ஐஸ்கிரிமும் சாப்பிடோம். உங்களுக்கு வேண்டுமா?
அடேய்ங்கப்பா கலக்கிட்டேள் போங்கோ i*
எனக்கு எப்படி தருவீங்க?
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
வந்தால் தருவேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்
அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்
அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் Guest நலமா?
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
இறையருளால் நலம்
நீங்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் நலமா?
நீங்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் நலமா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:இறையருளால் நலம்
நீங்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் நலமா?
அனைவரும் நலமே அகமத்
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம்!
அனைவரும் நலம் தானே?
அனைவரும் நலம் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:காலை வணக்கம்!
அனைவரும் நலம் தானே?
வாங்க வாங்க நலமா? இப்ப தான் எழுந்திருச்சீங்களா?
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 21 of 40 • 1 ... 12 ... 20, 21, 22 ... 30 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
Page 21 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum