Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தோசை வகைகள் சில
5 posters
சேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: சமையலறை :: சைவம்
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தோசை வகைகள் சில
First topic message reminder :
தக்காளி தோசை - 2
தேவையானவை:
பச்சரிசி - ஒன்றே கால் கப்,
உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன்,
தக்காளி - 4,
தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 10,
பெருங்காயம் - பாதி சுண்டைக்காய் அளவு,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசியையும், உளுத்தம்பருப்பையும் கழுவி 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
மிளகாயையும் தண்ணீரில் ஊறவிடவும் (ஊறினால் சீக்கிரம் அரைபடும்).
தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
சீரகம், பெருங்காயம், ஊறிய மிளகாய் ஆகியவற்றை முதலில் அரைத்துக் கொண்டு,
பின்னர் பச்சரிசி, தேங்காய், உளுத்தம்பருப்பு சேர்த்து அரைக்கவும்.
அரைபட்டதும் தக்காளியையும் போட்டு நன்றாக ஆட்டவும். பின்னர் உப்பு சேர்த்து,
அனைத்தையும் கலக்கி ஒரு மணி நேரம் கழித்து மெல்லிய தோசைகளாக தோசைக் கல்லில் சுட்டு, வெந்ததும் திருப்பிவிட்டு வேக வைத்து எடுக்கவும்.
கலர்ஃபுல்லாக கண்ணைப் பறிக்கும் இந்த தக்காளி தோசைக்கு, கொத்துமல்லிச் சட்னி மேலும் சுவை கூட்டும்.
http://anjaaan.blogspot.com/2013/12/2_0.html

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தோசை வகைகள் சில
வெண்டைக்காய் தோசை
தேவையானவை:
பச்சரிசி - 2 கப்,
உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
வெண்டைக்காய் காம்புப் பகுதி (சுத்தம் செய்தது) - அரை கப்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பு இரண்டையும் ஊற வைக்கவும். வெண்டைக்காய் காம்பை பொடியாக நறுக்கி, அரிசியுடன் சேர்த்து உப்பு போட்டு நைஸாக அரைக்கவும். இந்த மாவு 5 மணி நேரம் புளிக்க வேண்டும்.
மாவை கரண்டியில் எடுத்தால் ஜவ்வு போன்று கொழகொழப்பாக இருக்கும். ஆனால் தோசைக்கல்லில் மாவை ஊற்றி கரண்டியால் தேய்த்தால், அழகான தோசை வார்க்கவரும். வேண்டாம் என்று தூக்கி எறியும் காம்பில் செய்யும் வித்தியாசமான தோசை இது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தோசை வகைகள் சில
கேழ்வரகு வெல்ல தோசை
தேவையானவை:
கேழ்வரகு மாவு - ஒரு கப்,
அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன்,
வெல்லத்தூள் - அரை கப்,
ஏலக்காய்தூள் - கால் டீஸ்பூன்,
துருவிய முந்திரி - ஒரு டீஸ்பூன்,
நெய் - சுட்டெடுக்க தேவையான அளவு.
செய்முறை:
வெல்லத்தில் 2 கப் தண்ணீர் விட்டு லேசாகக் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளுங்கள். பாகு ஆறியதும் அதில் கேழ்வரகு மாவு, அரிசிமாவு, தேங்காய் துருவல், ஏலக்காய்தூள், முந்திரி துருவல் எல்லாவற்றையும் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். பிறகு, வெல்ல தோசைகளை நெய் ஊற்றிச் சுட்டெடுக்கவும்.
குறிப்பு:
தண்ணீரை விருப்பம்போல சிறிது கூட்டியோ குறைத்தோ சேர்க்கலாம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தோசை வகைகள் சில
கொத்து சில்லி தோசை
தேவையான பொருட்கள்:
****************************
தோசை மாவிற்குதோசை மாவு அரைத்தது இருந்தால் அதையே
============== பயன்படுத்தலாம்)
மைதா - ஒரு கப்
அரிசி மாவு - அரை கப்
கோதுமை மாவு - அரை கப்
சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - கரைப்பதற்கு
மசாலாவிற்கு:
***************
வெங்காயம் - ஒன்று
தக்காளி - இரண்டு (பெரியதாக இருந்தால் ஒன்று போதும்)
பச்சை மிளகாய் - மூன்று(பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - ஒரு கப்
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
சீராக தூள் - ஒன்றரை டீஸ்பூன்
மல்லி தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
லெமன் ஜூஸ் - ஒரு துளி
உப்பு - தேவையான அளவு
பரிமாறும் பொழுது தேவையானது:
**************************************
வெங்காயம் - ஒன்று
கொத்தமல்லி - சிறிது
லெமன் ஜூஸ் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
===========
# மேலே தோசைக்கு கொடுத்துள்ளவற்றை தோசை மாவு பதத்திற்கு
கரைத்து வைத்து கொள்ளவும்.
# தோசைக்கல்லை சூடேற்றி மெல்லிய தோசைகளாக பண்ணி எடுத்து
ஆறியதும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
# ஒரு கடையில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் போட்டு
பொன்னிறமானதும் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை
போகும் வரை வதக்கவும்.
# பச்சை மிளகாய்,கொத்தமல்லி சேர்த்து தக்காளி சேர்க்கவும்.
# தணலை மீடியம்மில் வைத்து தக்காளி கரையும்(எண்ணெய் பிரியும்)
வரை வதக்கவும்.
# பின்பு எல்லா தூள்களையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.(தண்ணீர்
சேர்க்க கூடாது..முதலிலேயே அதற்க்கு தேவையான அளவு எண்ணெய்
ஊற்றி கொள்ளவும்).
# நறுக்கி வைத்துள்ள தோசைகளை இந்த கலவையில் போட்டு எல்லாம்
ஒன்று சேருமாறு கிளறி இறக்கவும்.
# சுவையான கொத்து சில்லி தோசை ரெடி.
# பரிமாறுவதற்கு முன்பு ஒரு வெங்காயத்தை விருப்பப்பட்ட வடிவில்
வெட்டி அதில் கொத்தமல்லி,எலுமிச்சை சாரை ஊற்றி பத்து நிமிடம் ஊற
வைத்து அதை கொத்து சில்லி தோசையின் மேல் தூவியோ அல்லது
பக்கத்தில் அலங்கரித்தோ தர வேண்டும்..
# இந்த வெங்காயம் தோசையுடன் சேரும் பொழுது சுவை ரொம்ப நன்றாக
இருக்கும்.
http://ammus-recipes.blogspot.in/

ஓட்ஸ் தோசை
தேவையானவை:
ஓட்ஸ்- 1 டம்ளர்
கோதுமை- 1/2 டம்ளர்
அரிசிமாவு- ஒரு கைப்பிடி
ரவை- ஒரு கைப்பிடி
உப்பு- தேவையான அளவு
தயிர்- 5 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- 3
கறிவேப்பிலை- 1 இணுக்கு
காயம் – சிறிதளவு
செய்முறை:
1. ஓட்ஸைத் திரித்துக் காற்றுப் புகாத பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும், தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
2. திரித்த ஓட்ஸ், கோதுமை, ரவை, அரிசிமாவைத் தண்ணீர் விட்டு உப்பு போட்டுத் தோசை மாவு பதத்திற்குக் கரைக்கவும்.
3. தாளிசப்பொருட்களைத் தாளித்து மாவில் கொட்டிப் பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
4. அடுப்பை ஏற்றித் தோசைக்கல் சூடானதும் தோசைகளாக வார்க்கவும்.
கூடுதல் தகவல்கள்:
1. சட்னி, குழம்பு, மிளகாய்ப்பொடி ஓட்ஸ் தோசைக்கு அருமையான இணை.
2. சாதா தோசைகளை விட ஓட்ஸ் தோசை சத்தானதும் கூட. 2 தோசைகளிலே வயிறு நிரம்பி விடும்.
3. வெங்காயத்தைப் பொன்னிறமாக வறுத்தும் மாவுடன் சேர்த்து வெங்காய ஓட்ஸ் தோசைகளாக வார்க்கலாம்
4. கேரட்டைத் துருவிப் போட்டும் செய்யலாம்.
By சீதா
http://kayasandigai.wordpress.com

பாலக் தோசை
என்னென்ன தேவை?
தோசை மாவு - 2 கப்,
சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய பாலக் கீரை - 1 கப்,
மிகப் பொடியாக,
மெலிதாக நறுக்கிய சிவப்பு குடமிளகாய் - சிறிது,
எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
பாலக் கீரையை சிறிது தண்ணீர் விட்டு வேக வைத்து, அரைத்து, தோசை மாவுடன் கலக்கவும். அதை தோசையாக வார்த்து, அதன் மேல் பொடியாக
நறுக்கிய குடமிளகாய், சிறிது பாலக் தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, சூடாகப் பரிமாறவும்.

வெற்றிலை மிளகு தோசை
தேவையானவை:
லேசாக புளித்த தோசை மாவு - 4 கப்
பொடித்த மிளகு - ஒன்றரை டீஸ்பூன்
கும்பகோணம் வெற்றிலை - 5
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
* வெற்றிலை நரம்பு, காம்புகளை நீக்கி பொடியாக நறுக்கி உப்பு, பொடித்த மிளகு சேர்த்து கையால் நன்றாகக் கசக்கி மாவுடன் கலக்கவும்.
* தோசைக்கல்லில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, கனமான தோசைகளாக வார்த்து சூடாகப் பரிமாறவும்.
* ரோஸ்ட்டாக வார்க்கக் கூடாது.
* கபம், சளி, இருமலுக்கு இந்த தோசை சிறந்தது.
* இந்த வெற்றிலை-மிளகு தோசைக்கு எந்த சட்னியும் சூப்பர் ஜோடி.
நன்றி….WWW.மாலைமலர்.COM

இதுல எந்த தோசை சுட்டாலும் நான் தான் சாப்பிடனும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தோசை வகைகள் சில
கட்டாயப்படுத்தி கொடுக்கணும்.
இல்லைன்னா நீங்க சமைச்சத உங்களாலே சாப்பிடமுடியலயா இருக்கும்.
இல்லைன்னா நீங்க சமைச்சத உங்களாலே சாப்பிடமுடியலயா இருக்கும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தோசை வகைகள் சில
ahmad78 wrote:கட்டாயப்படுத்தி கொடுக்கணும்.
இல்லைன்னா நீங்க சமைச்சத உங்களாலே சாப்பிடமுடியலயா இருக்கும்.
ம்ஹூம் நீங்க வேற என்ன சொன்னாலும் சாப்பிட மாட்டாங்க. உங்களை யாரு செய்யச் சொன்னதுனு கேப்பாங்க .
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தோசை வகைகள் சில
தோசையம்மா தோசை
அம்மா சுட்ட தோசை
வட்டமான தோசை
வடிவான் தோசை
விதவிதமாய் தோசை
விரும்பி உண்ண்லாம் வாங்க!
முஹைதீன் சுட்டுப்போடும் தோசை ரெம்ப சுவையாக இருக்கின்றது! நன்றி சார்!
அம்மா சுட்ட தோசை
வட்டமான தோசை
வடிவான் தோசை
விதவிதமாய் தோசை
விரும்பி உண்ண்லாம் வாங்க!
முஹைதீன் சுட்டுப்போடும் தோசை ரெம்ப சுவையாக இருக்கின்றது! நன்றி சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தோசை வகைகள் சில
முருங்கைக்கீரை தோசை
முருங்கைக்கீரையில் நிறைந்துள்ள நன்மைகளைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அந்த அளவில் அதன் நன்மைகளைப் பற்றி அனைவருக்குமே தெரியும். குறிப்பாக உடலின் இரும்புச்சத்து அதிகரிக்க வேண்டுமானால், முருங்கைக்கீரையை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிலும் வாரம் ஒருமுறை தவறாமல் உட்கொண்டு வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடலாம்.
அதற்கு முருங்கைக்கீரையை பொரியல் செய்து தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. மாறாக அதனைக் கொண்டு தோசை செய்தும் சாப்பிடலாம். சரி, இப்போது அந்த முருங்கைக்கீரை தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை - 1 கப்
தோசை மாவு - தேவையான அளவு
நெய் - சிறிது
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முருங்கைக்கீரையை சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி, தோசை மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் தோசை மாவை கொண்டு தோசைகளாக ஊற்றி எடுத்தால், முருங்கைக்கீரை தோசை ரெடி!!!
http://tamil.boldsky.com/recipes/veg/drumstick-leaves-dosa-recipe-006766.html
முருங்கைக்கீரையில் நிறைந்துள்ள நன்மைகளைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அந்த அளவில் அதன் நன்மைகளைப் பற்றி அனைவருக்குமே தெரியும். குறிப்பாக உடலின் இரும்புச்சத்து அதிகரிக்க வேண்டுமானால், முருங்கைக்கீரையை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிலும் வாரம் ஒருமுறை தவறாமல் உட்கொண்டு வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடலாம்.
அதற்கு முருங்கைக்கீரையை பொரியல் செய்து தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. மாறாக அதனைக் கொண்டு தோசை செய்தும் சாப்பிடலாம். சரி, இப்போது அந்த முருங்கைக்கீரை தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை - 1 கப்
தோசை மாவு - தேவையான அளவு
நெய் - சிறிது
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முருங்கைக்கீரையை சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி, தோசை மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் தோசை மாவை கொண்டு தோசைகளாக ஊற்றி எடுத்தால், முருங்கைக்கீரை தோசை ரெடி!!!
http://tamil.boldsky.com/recipes/veg/drumstick-leaves-dosa-recipe-006766.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
தோசை வகைகள் சில
தேங்காய் கோதுமை தோசை
டயட்டில் இருப்போர் காலையில் தானியங்களை உணவாக எடுத்து வந்தால் நல்லது. அதற்காக பலர் காலை உணவாக எடுத்து வருவது ஓட்ஸ் தான். பலருக்கு ஓட்ஸ் சாப்பிட்டு போர் அடித்திருக்கும். ஆகவே சற்று வித்தியாசமாக முழு கோதுமையை அரைத்து, அத்துடன் தேங்காய் சேர்த்து அருமையான சுவையில் ஒரு காலை உணவை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது.
அந்த தேங்காய் கோதுமை தோசையானது காலையில் செய்வதற்கு ஏற்றது. சரி, இப்போது அந்த தேங்காய் கோதுமை தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கோதுமை - 2 கப்
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கோதுமையை நீரில் நன்கு கழுவி, பின் 1/2 மணிநேரம் அதனை உலர வைக்க வேண்டும்.
கோதுமையானது நன்கு உலர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்பு அதில் தேங்காய், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, தோசை மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் கலந்து வைத்துள்ள தோசை மாவை தோசைகளாக சுட்டு, எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்தால், தேங்காய் கோதுமை தோசை ரெடி!!!
http://tamil.boldsky.com/recipes/veg/cocount-wheat-dosa-recipe-006690.html

ஆரோக்கியமான ராகி தோசை
காலையில் எழுந்ததும் மிகவும் ஈஸியாக செய்யுமாறு என்ன ரெசிபி உள்ளது என்று யோசிக்கிறீர்களா? அதிலும் ஆரோக்கியமான ரெசிபி என்ன உள்ளது என்று சிந்திக்கிறீர்களா? அப்படியானால் ராகி தோசை செய்து சாப்பிடுங்கள். இந்த ரெசிபி செய்வதற்கு 10 நிமிடம் போதும். மேலும் பேச்சுலர்கள் கூட இந்த ரெசிபியை காலை வேளையில் செய்து சாப்பிடலாம்.
அந்த அளவில் மிகவும் ஈஸியான மற்றும் ஆரோக்கியமான ரெசிபி. சரி, இப்போது அந்த ராகி தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 1/2 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் அல்லது மோர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் அல்லது மோர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக சுட்டு எடுத்தால், ராகி தோசை ரெடி!!!
http://tamil.boldsky.com/recipes/veg/healthy-ragi-dosa-recipe-006549.html

விதம் விதமாய் தோசை செய்து தர ஆளில்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தோசை வகைகள் சில
Nisha wrote:விதம் விதமாய் தோசை செய்து தர ஆளில்லை!
ஆனால் திங்கிறதுக்கு நாங்க ரெடி i*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தோசை வகைகள் சில
உங்கள யாரு ரெடியாக சொன்னது )*Nisha wrote:நானும் ரெடி!
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: தோசை வகைகள் சில
யாரும் சொல்லல்லை! நானே ரெடியாகிட்டேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தோசை வகைகள் சில
Nisha wrote:யாரும் சொல்லல்லை! நானே ரெடியாகிட்டேன்!
நீங்க வர்ற வேகத்துக்கு பசியே போயிடுச்சி ஆத்தா )*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: தோசை வகைகள் சில
இத்தனை தோசையையும் ஒரே நாளில் செய்துடனுமா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 2 of 2 • 1, 2
Similar topics
» முடக்கத்தான் தோசை, தூதுவளை தோசை
» தோசை அம்மா தோசை..
» தோசை அம்மா தோசை
» தோசை
» நடைப்பயிற்சியின் வகைகள்
» தோசை அம்மா தோசை..
» தோசை அம்மா தோசை
» தோசை
» நடைப்பயிற்சியின் வகைகள்
சேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: சமையலறை :: சைவம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum