Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்
+2
நண்பன்
சுறா
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்
இதென்னப்பா மேலுக்கு நேருப்பு போடுகிறார் மாற்றி யோசிச்சாரோ..!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்
ஹலோ பாஸ் அந்த மேல நெருப்பு போட்டா தான் சீக்கிறம் நீர் வற்றி பிரியாணி ரெடியாகும்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்
சாரி பாஸ் எனக்கு தெரியாது இருங்க அக்கா வந்த பிறகு கேட்போம் எனக்கு சந்கேமாக உள்ளது உங்கள நம்ப முடியாது..!சுறா wrote:ஹலோ பாஸ் அந்த மேல நெருப்பு போட்டா தான் சீக்கிறம் நீர் வற்றி பிரியாணி ரெடியாகும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்
நண்பன் wrote:சாரி பாஸ் எனக்கு தெரியாது இருங்க அக்கா வந்த பிறகு கேட்போம் எனக்கு சந்கேமாக உள்ளது உங்கள நம்ப முடியாது..!சுறா wrote:ஹலோ பாஸ் அந்த மேல நெருப்பு போட்டா தான் சீக்கிறம் நீர் வற்றி பிரியாணி ரெடியாகும்.
என்னாது நம்ப................ முடியாதா?
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்
சுறாட பல்லுக்குத்தான் பயம் அரி வாளுக்கு பயம் இல்லை அது டம்பி i*சுறா wrote:நண்பன் wrote:சாரி பாஸ் எனக்கு தெரியாது இருங்க அக்கா வந்த பிறகு கேட்போம் எனக்கு சந்கேமாக உள்ளது உங்கள நம்ப முடியாது..!சுறா wrote:ஹலோ பாஸ் அந்த மேல நெருப்பு போட்டா தான் சீக்கிறம் நீர் வற்றி பிரியாணி ரெடியாகும்.
என்னாது நம்ப................ முடியாதா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்
நண்பன் wrote:சுறா wrote:ஹலோ பாஸ் அந்த மேல நெருப்பு போட்டா தான் சீக்கிறம் நீர் வற்றி பிரியாணி ரெடியாகும்.
சாரி பாஸ் எனக்கு தெரியாது இருங்க அக்கா வந்த பிறகு கேட்போம் எனக்கு சந்கேமாக உள்ளது உங்கள நம்ப முடியாது..!
இது தம் பிரியாணி என சொல்வார்கள் தும்பி! நாம் நர்மலாக செய்வதை விட சுவையாக இருக்குமாம். ஹைதராபாத் ஸ்பெஷல் இந்த தம் பிரியாணிகள் என நினைக்கின்றேன்.
கறியை சமைத்து விட்டு ஏற்கனவே அரை அவியலில் அவித்து வைத்திருக்கும் அரிசியை கறி, அரிசி,, கறி அரிசி என அடுக்கு முறையில் பரத்தி இட்டு மூடி நெருப்பை மூடியின் மேல் வைத்து விடுவார்கள். கிளற மாட்டார்கள் , 45 நிமிடம் வரை இப்படி தம்மில் விட்டால் சாதம் வெந்து சேர்ந்து விடும். கிண்டிக்கிளறாமல் அப்படியே அடுக்கு முறையில் பரிமாறுவார்கள்.
இது தான் ஒரிஜினல் சுவையான பிரியாணியாக இருக்குமாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்
பகிர்வுக்கு நன்றி சுறாஅவர்களே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்
அரிவாளை விட பல்லு உறுதின்னு சொல்றீங்க.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்
Nisha wrote:நண்பன் wrote:சுறா wrote:ஹலோ பாஸ் அந்த மேல நெருப்பு போட்டா தான் சீக்கிறம் நீர் வற்றி பிரியாணி ரெடியாகும்.
சாரி பாஸ் எனக்கு தெரியாது இருங்க அக்கா வந்த பிறகு கேட்போம் எனக்கு சந்கேமாக உள்ளது உங்கள நம்ப முடியாது..!
இது தம் பிரியாணி என சொல்வார்கள் தும்பி! நாம் நர்மலாக செய்வதை விட சுவையாக இருக்குமாம். ஹைதராபாத் ஸ்பெஷல் இந்த தம் பிரியாணிகள் என நினைக்கின்றேன்.
கறியை சமைத்து விட்டு ஏற்கனவே அரை அவியலில் அவித்து வைத்திருக்கும் அரிசியை கறி, அரிசி,, கறி அரிசி என அடுக்கு முறையில் பரத்தி இட்டு மூடி நெருப்பை மூடியின் மேல் வைத்து விடுவார்கள். கிளற மாட்டார்கள் , 45 நிமிடம் வரை இப்படி தம்மில் விட்டால் சாதம் வெந்து சேர்ந்து விடும். கிண்டிக்கிளறாமல் அப்படியே அடுக்கு முறையில் பரிமாறுவார்கள்.
இது தான் ஒரிஜினல் சுவையான பிரியாணியாக இருக்குமாம்.
அக்கா நாங்களும் ஹைதராபாத் தம் பிரியாணியை விட சூப்பர சமைப்போம்!
பதிவு அருமை
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்
ஆடு கிடைச்சிதா?
அடுக்கடுக்காக செய்வதை மொகலாய் பிரியாணி என சொல்வார்கள்
அடுக்கடுக்காக செய்வதை மொகலாய் பிரியாணி என சொல்வார்கள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்
பானுஷபானா wrote:ஆடு கிடைச்சிதா?
ஆட்டை நேத்தே அடிச்சி சாப்பிட்டாச்சே.
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்
எனக்கு ஒரு பீஸ் கூட கண்ணுல காட்டல )* )*சுறா wrote:பானுஷபானா wrote:ஆடு கிடைச்சிதா?
ஆட்டை நேத்தே அடிச்சி சாப்பிட்டாச்சே.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்
உங்களுக்கு குடுத்தா எங்க அக்கா என் பியூசை புடிங்கிடுவாங்க
:dance: :dance: :dance:
:dance: :dance: :dance:
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்
சுறா wrote:உங்களுக்கு குடுத்தா எங்க அக்கா என் பியூசை புடிங்கிடுவாங்க
:dance: :dance: :dance:
அக்காவுக்கு தெரியாம குடுங்க #*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்
*# *# *#பானுஷபானா wrote:சுறா wrote:உங்களுக்கு குடுத்தா எங்க அக்கா என் பியூசை புடிங்கிடுவாங்க
:dance: :dance: :dance:
அக்காவுக்கு தெரியாம குடுங்க #*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்
சுறா wrote:*# *# *#பானுஷபானா wrote:சுறா wrote:உங்களுக்கு குடுத்தா எங்க அக்கா என் பியூசை புடிங்கிடுவாங்க
:dance: :dance: :dance:
அக்காவுக்கு தெரியாம குடுங்க #*
அண்ணா 3 பேரை கூட்டிக்கிட்டு போறாங்க பெரிய சட்டியா கொண்டு வருவாங்க போல i* (:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்
யாரு அக்கா? யாரு அண்ணா என சொல்லிட்டு ஓடுங்கப்பா! ஒன்றுமே புரியல்லை!
இறைச்சி சட்டியில் இறைச்சியை காணல்லை. வெறும் எலும்பு தான் கிடக்குது.
இறைச்சி சட்டியில் இறைச்சியை காணல்லை. வெறும் எலும்பு தான் கிடக்குது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்
இதென்ன எலுமிச்சையை சுட்டு வச்சிருக்காங்க ?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்
பாயா அப்படித்தான் இருக்கும்Nisha wrote:யாரு அக்கா? யாரு அண்ணா என சொல்லிட்டு ஓடுங்கப்பா! ஒன்றுமே புரியல்லை!
இறைச்சி சட்டியில் இறைச்சியை காணல்லை. வெறும் எலும்பு தான் கிடக்குது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்
பாயா என்றால் என்ன?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்
Nisha wrote:பாயா என்றால் என்ன?
சூப் தான் பாயா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்
பாயா எனும் பெயர் என்ன மொழியில் பானு?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்
Nisha wrote:பாயா எனும் பெயர் என்ன மொழியில் பானு?
உருது என நினைக்கிறேன். ஏன்னா இங்கே உருது பேசும் முஸ்லீம்கள் தான் பாயா எனச் சொல்வார்கள். அவர்கள் தான் இந்தக் கடையும் இங்கே நிறைய வைத்திருப்பர்கள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆயிரம் பிரியாணிக்கு ஆர்டர்...
» வாருங்கள் மீன் பிடிப்போம் புகைப்படங்கள்...
» வாங்க! வாங்க!! வகை வகையான மொறுமொறு தோசை சாப்பிடலாம்
» விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.
» வாங்க வாங்க.... படிச்சு சிரிச்சிட்டுதான் போகணும்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum