Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.
5 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.
இது ஒரு சுவாரஷ்யமான விளையாட்டு.. நாம் ஒரு ஒரு வார்த்தையை நினைத்து விட்டு அவ்வார்த்தைக்குரிய எழுத்துக்களை மறைபொருளாய் கூறி மறைந்திருக்கும் வார்த்தை என்ன என்பதை கண்டு பிடிப்பது..
கேள்வி கேட்டவர் தான் நினைத்த விடை சரியென சொன்னபின் சரியான விடை சொன்னவர் அடுத்து தொடர வேண்டும். என்பது விதிமுறை.
நான் முதலில் இலகுவான வார்த்தையொன்றுடன்ஆரம்பிக்கிறேன் நீங்கள் தொடருங்கள்
6 எழுத்து வார்த்தை
1,2 படை
4,5,6 மொழி
சாவி < த்

Last edited by Nisha on Thu 6 Mar 2014 - 2:56; edited 4 times in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.
இங்கே இம்மாதிரி விளையாட்டுக்களுக்கு என தனிப்பகுதி இல்லையே பானு.. தனிப்பகுதி இருந்தால் நலமாயிருக்கும்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.
புரியல..இன்னும் விளக்கம் வேண்டும் அக்கா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.
எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுங்கNisha wrote:இங்கே இம்மாதிரி விளையாட்டுக்களுக்கு என தனிப்பகுதி இல்லையே பானு.. தனிப்பகுதி இருந்தால் நலமாயிருக்கும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.
*சம்ஸ் wrote:எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுங்கNisha wrote:இங்கே இம்மாதிரி விளையாட்டுக்களுக்கு என தனிப்பகுதி இல்லையே பானு.. தனிப்பகுதி இருந்தால் நலமாயிருக்கும்
விளையாட்டுப் பகுதி தனியா இல்லன்னு சொல்றாங்க தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.
கேள்விகள் எளிமையாக இருந்தால்
விளையாட முன் வருவார்கள்...
-
உதாரணமாக ம - ரை (நடுவில் ஒரு வார்த்தை இட
வேண்டும்)
-
இதற்கு க்ளூ : தூங்கா நகரம் என கொடுக்கலாம்
தூங்கா நகரம் என்பது மதுரைக்கு சிறப்பு பெயர்...
-
விடை சொல்ல முயற்சிப்பவர் து என்ற வார்த்தையை இட்டு
மதுரை என விடை சொல்லி விடுவார்..!
-
எங்கே இது மாதிரி பல கேள்விகளை எழுப்புங்கள்..

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.
rammalar wrote:கேள்விகள் எளிமையாக இருந்தால்
விளையாட முன் வருவார்கள்...
-
உதாரணமாக ம - ரை (நடுவில் ஒரு வார்த்தை இட
வேண்டும்)
-
இதற்கு க்ளூ : தூங்கா நகரம் என கொடுக்கலாம்
தூங்கா நகரம் என்பது மதுரைக்கு சிறப்பு பெயர்...
-
விடை சொல்ல முயற்சிப்பவர் து என்ற வார்த்தையை இட்டு
மதுரை என விடை சொல்லி விடுவார்..!
-
எங்கே இது மாதிரி பல கேள்விகளை எழுப்புங்கள்..
நன்றி ஐயா,
நான் தொடங்கியது போல் விளையாட்டு வேறொரு தளத்தில் பல நூறு பக்கங்கள் தாண்டி ஆர்வமாய் விளையாடிகொண்டிருக்க்கிறோம் ஐயா.
தமிழ் மொழியை சரியாக கற்க இவ்விளையாட்டு உதவும். தமிழ் மொழியில் மட்டுமே ஒரே சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு. அவ்வகையில் தமிழ் அறிய ஆர்வமுள்ளோர் இதில் கலந்துகொள்வார்கள் என நினைத்தேன்..
நீங்கள் சுட்டிய விளையாட்டும் நிச்சயம் சுவாரஷ்யமானது. நான் முதலில் நான் கேட்ட கேள்விக்கான் விடையை சொல்கிறேன். அதன் பின் அதே போல் ஒன்றை கேட்கிறேன். விடை சொல்ல கஷ்டம் என்றாலோ யாரும் ஆர்வம் காட்டாமல் போனாலோ நீங்கள் காட்டிய வழியில் இதே திரியில் தொடர்கிறேன். அல்லது தனித்திரியாக தொடங்கலாம்.
பொழுது போக்கும் பயன் தரு பொழுதாய் போகும். தமிழ் மொழியிலிருக்கும் பல் சொற்களும் விளக்கங்களும் வெளிப்படும்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.
Nisha wrote:இது ஒரு சுவாரஷ்யமான விளையாட்டு.. நாம் ஒரு ஒரு வார்த்தையை நினைத்து விட்டு அவ்வார்த்தைக்குரிய எழுத்துக்களை மறைபொருளாய் கூறி மறைந்திருக்கும் வார்த்தை என்ன என்பதை கண்டு பிடிப்பது..
கேள்வி கேட்டவர் தான் நினைத்த விடை சரியென சொன்னபின் சரியான விடை சொன்னவர் அடுத்து தொடர வேண்டும். என்பது விதிமுறை.
நான் முதலில் இலகுவான வார்த்தையொன்றுடன்ஆரம்பிக்கிறேன் நீங்கள் தொடருங்கள்
6 எழுத்து வார்த்தை
1,2 படை
4,5,6 மொழி
சாவி < த்
6 எழுத்து சொல்லில் படை என்பதற்கு சேனை எனவும் அர்த்தம் சொல்வர்.
1,2 சேனை எனில் சாவியாய் த் எனும் 3 ம் எழுத்து சேர்ந்து சேனைத் என்றாகி 4,5 ம் சேர மொழி எதுவென தேடினால் சேனைத்துடன் பொருந்துவது தமிழ் மொழி அல்லவா..
சேனைத்தமிழையே அவ்வாறு கேட்டேன்..
யாருக்காவது புரிகின்றதா.. ஆர்வம் இருந்தால் தொடர்வோம்.. அல்லது ராம்மலர் அவர்கள் சொன்னது போல் தொடர்வோம்.
இதே போல் இன்னொரு கேள்வி ..
1,2 ஆண்களை மரியாதையாய் அழைக்க பயன் படுத்துவது.
3,4 இதிலிருந்தே நாம் சாப்பிட அரிசி வெளிவருகிறது
5,6 வீட்டுக்கும் காவல் தோட்டத்துக்கும் காவல்..
ஆறே ஆறெழுத்து சொல் மட்டுமல்ல ஒரு ஊரும் கூட.. கண்டு பிடிக்க முடிந்தால் அந்த ஊர் ஸ்பெஷல் அல்வா ஒரு கிலோ பரிசாய் தருவதாய் சம்ஸ் அறிவிப்பு தருவார். அதை பானு வாங்கித்தருவார். அச்சலா காசு கொடுப்பார்.
அப்படியே இந்த திரியை விளையாட்டு பகுதிக்கு நகர்த்துவோருக்கு சுவிஸ் சாக்லேட் 100 கிராம் பார்சலில் அனுப்பப்படும் . சாக்லேட்டுக்கான காசும் பார்சல் போஸ்டுக்கான காசும் கொடுத்து நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.
தொடருங்கள்...
-
விடை கண்டு பிடிக்க க்ளூ:
இருட்டுக்கடை அல்வா - பெயர் பெற்ற ஊர்
-
(வெறும் 40 வாட்ஸ் பல்ப் வெளிச்சத்திலேயே
தொடர்ந்து கடை நடைபெறுவதால், இருட்டுக்கடை
என்ற பெயர் நிலைத்து விட்டது...!
-
------------------------------------------------
-
விடை கண்டு பிடிக்க க்ளூ:
இருட்டுக்கடை அல்வா - பெயர் பெற்ற ஊர்
-
(வெறும் 40 வாட்ஸ் பல்ப் வெளிச்சத்திலேயே
தொடர்ந்து கடை நடைபெறுவதால், இருட்டுக்கடை
என்ற பெயர் நிலைத்து விட்டது...!
-
------------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.
புதிர் போட்டவர் அல்வா கொடுப்பார்..!!
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.
பானுஷபானா wrote:திருநெல்வேலி {_
சரியே பானு.
இதே போல் ஒன்றை நீங்கள் கேளுங்களேன்.. நாங்க கண்டு பிடிக்கிறோம்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.
rammalar wrote:புதிர் போட்டவர் அல்வா கொடுப்பார்..!!
-
யாருக்கு அல்வா கொடுக்கணும் ஐயா!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.
க்ளூ கொடுத்த பின் விடை சொன்னவருக்குத்தான்..!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.
rammalar wrote:க்ளூ கொடுத்த பின் விடை சொன்னவருக்குத்தான்..!!
அது் தான் க்ளு கூடவே கோந்தாய் ஒட்டிக்கும் அல்வா கொடுத்து விட்டீர்களே! இன்னும் என்ன கொடுப்பது. அடுத்து யாராவது தொடருங்களேன்..
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.
4 எழுத்து வார்த்தை
1 கனிவகை
3,4 துணியாலானது
இதற்கான பதிலை கண்டு பிடித்துச் சொல்வருக்கு அடுத்த வாரம் பரிசு வளங்கப்படும்.
1 கனிவகை
3,4 துணியாலானது
இதற்கான பதிலை கண்டு பிடித்துச் சொல்வருக்கு அடுத்த வாரம் பரிசு வளங்கப்படும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.
*சம்ஸ் wrote:4 எழுத்து வார்த்தை
1 கனிவகை
3,4 துணியாலானது
இதற்கான பதிலை கண்டு பிடித்துச் சொல்வருக்கு அடுத்த வாரம் பரிசு வளங்கப்படும்.
ஒரெழுத்து சொல்லாய் கனி எனில் மாம்பழத்தை மட்டுமே மா என்போம்.
மா வோடு துணியினாலான அர்த்தம் தரும் ஏதோ இருவார்த்தை சேந்தால் இச்சொல் வரும்.
யோசிக்கிறேன்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.
மா வோடு மூன்று வார்த்தை சேர வேண்டும்..!
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.
இதில் ஒரு எழுத்து மறைந்திருக்கிறது அண்ணா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.
*சம்ஸ் wrote:இதில் ஒரு எழுத்து மறைந்திருக்கிறது அண்ணா
என்னவா இருக்கும் _*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.
அக்கா..தலையில் முடி போச்சு...பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:இதில் ஒரு எழுத்து மறைந்திருக்கிறது அண்ணா
என்னவா இருக்கும் _*
நல்ல யோசிங்க... !_ என்னைய மாதிரி..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.
*சம்ஸ் wrote:இதில் ஒரு எழுத்து மறைந்திருக்கிறது அண்ணா
மறைந்திருக்கும் எழுத்தை சாவியாக கொடுங்கள்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.
நானும் யோசித்தேன் அக்கா..Nisha wrote:*சம்ஸ் wrote:இதில் ஒரு எழுத்து மறைந்திருக்கிறது அண்ணா
மறைந்திருக்கும் எழுத்தை சாவியாக கொடுங்கள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.
புதிய பக்கத்துக்காக ..Nisha wrote:*சம்ஸ் wrote:4 எழுத்து வார்த்தை
1 கனிவகை
3,4 துணியாலானது
இதற்கான பதிலை கண்டு பிடித்துச் சொல்வருக்கு அடுத்த வாரம் பரிசு வளங்கப்படும்.
ஒரெழுத்து சொல்லாய் கனி எனில் மாம்பழத்தை மட்டுமே மா என்போம்.
மா வோடு துணியினாலான அர்த்தம் தரும் ஏதோ இருவார்த்தை சேந்தால் இச்சொல் வரும்.
யோசிக்கிறேன்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.
அண்ணா..சம்ஸ் அவர்கள் உதவுங்கள்.....உங்களை காண அக்காமார்கள் ரெடியாக உள்ளனர்..இப்படி.. (_ (_Nisha wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:4 எழுத்து வார்த்தை
1 கனிவகை
3,4 துணியாலானது
இதற்கான பதிலை கண்டு பிடித்துச் சொல்வருக்கு அடுத்த வாரம் பரிசு வளங்கப்படும்.
ஒரெழுத்து சொல்லாய் கனி எனில் மாம்பழத்தை மட்டுமே மா என்போம்.
மா வோடு துணியினாலான அர்த்தம் தரும் ஏதோ இருவார்த்தை சேந்தால் இச்சொல் வரும்.
யோசிக்கிறேன்.
ஒரேழுத்தை சாவியாக கொடுத்தால் கண்டு பிடிக்க முடியுமான்னு பார்க்களாம்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?
» பொண்டாட்டிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு…!!
» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
» வாருங்கள் மீன் பிடிப்போம் புகைப்படங்கள்...
» இந்த பிரியாணிக்கு கறி பத்தலையாம் வாங்க ஆட்டை பிடிப்போம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum