சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 2 Khan11

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

5 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 2 Empty விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Nisha Thu 6 Mar 2014 - 2:23

First topic message reminder :

இது ஒரு சுவாரஷ்யமான விளையாட்டு.. நாம் ஒரு ஒரு வார்த்தையை நினைத்து விட்டு அவ்வார்த்தைக்குரிய எழுத்துக்களை மறைபொருளாய் கூறி மறைந்திருக்கும் வார்த்தை என்ன என்பதை கண்டு பிடிப்பது..
 
 கேள்வி கேட்டவர்  தான் நினைத்த விடை சரியென சொன்னபின் சரியான விடை சொன்னவர் அடுத்து தொடர வேண்டும். என்பது விதிமுறை.
 
நான் முதலில் இலகுவான வார்த்தையொன்றுடன்ஆரம்பிக்கிறேன் நீங்கள் தொடருங்கள்
 
6 எழுத்து வார்த்தை
1,2 படை
4,5,6 மொழி
சாவி < த்

Last edited by Nisha on Thu 6 Mar 2014 - 2:56; edited 4 times in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 2 Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Nisha Thu 13 Mar 2014 - 11:52

அச்சலா wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:இதில் ஒரு எழுத்து மறைந்திருக்கிறது அண்ணா

மறைந்திருக்கும் எழுத்தை சாவியாக கொடுங்கள்.
நானும் யோசித்தேன் அக்கா..

சம்ஸ் அவர்கள் மறைந்திருக்கும் ஒரு எழுத்து சொன்னபின் கண்டுபிடிக்க இலகுவாய் இருக்கலாம் அச்சலா..
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 2 Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by ராகவா Thu 13 Mar 2014 - 11:55

Nisha wrote:
அச்சலா wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:இதில் ஒரு எழுத்து மறைந்திருக்கிறது அண்ணா

மறைந்திருக்கும் எழுத்தை சாவியாக கொடுங்கள்.
நானும் யோசித்தேன் அக்கா..

சம்ஸ் அவர்கள் மறைந்திருக்கும் ஒரு எழுத்து சொன்னபின் கண்டுபிடிக்க இலகுவாய் இருக்கலாம் அச்சலா..
குளுவுக்கு இன்னும் நேரம் ஆகும்போல..அதனால் நிந்தாங்க..குளு குளு..ஐஸ்.. ஐஸ் சாப்பிடுங்க  ஐஸ் சாப்பிடுங்க  ஐஸ் சாப்பிடுங்க
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 2 Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by *சம்ஸ் Thu 13 Mar 2014 - 12:04

Nisha wrote:
*சம்ஸ் wrote:இதில் ஒரு எழுத்து மறைந்திருக்கிறது அண்ணா

மறைந்திருக்கும் எழுத்தை சாவியாக கொடுங்கள்.
மறைந்திருக்கும் எழுத்து 

சாவி:-(த்)

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 2 Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by ராகவா Thu 13 Mar 2014 - 12:05

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:இதில் ஒரு எழுத்து மறைந்திருக்கிறது அண்ணா

மறைந்திருக்கும் எழுத்தை சாவியாக கொடுங்கள்.
மறைந்திருக்கும் எழுத்து 

சாவி:-(த்)
 !_  !_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 2 Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Nisha Thu 13 Mar 2014 - 12:06

மாத்திரை தானே நீங்கள் நினைத்த சொல்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 2 Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by பானுஷபானா Thu 13 Mar 2014 - 12:08

Nisha wrote:மாத்திரை தானே நீங்கள் நினைத்த சொல்.

சூப்பர் நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 2 Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by ராகவா Thu 13 Mar 2014 - 12:08

Nisha wrote:மாத்திரை தானே நீங்கள் நினைத்த சொல்.
சரியாக இருக்கும் போல... *_  *_  *_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 2 Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Nisha Thu 13 Mar 2014 - 12:09

அச்சலா wrote:
Nisha wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:4 எழுத்து வார்த்தை 

1 கனிவகை
3,4 துணியாலானது

இதற்கான பதிலை கண்டு பிடித்துச் சொல்வருக்கு அடுத்த வாரம் பரிசு வளங்கப்படும்.

ஒரெழுத்து சொல்லாய் கனி  எனில் மாம்பழத்தை மட்டுமே மா என்போம்.

மா வோடு  துணியினாலான   அர்த்தம் தரும்  ஏதோ இருவார்த்தை சேந்தால்  இச்சொல் வரும்.
யோசிக்கிறேன்.

ஒரேழுத்தை சாவியாக கொடுத்தால்   கண்டு பிடிக்க முடியுமான்னு பார்க்களாம்.
  (_  (_

மறைந்திருந்த 2ம் சொல் த்   எனில்

 1.. கனியாய்

3,4  துணியினாலான  து  திரையாய்

முழுமையாய் மாத்திரை . 
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 2 Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by ராகவா Thu 13 Mar 2014 - 12:10

வாழ்த்துக்கள் ..பரிசு என்ன தரலாம்.. :^  :joint:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 2 Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by *சம்ஸ் Thu 13 Mar 2014 - 12:15

Nisha wrote:மாத்திரை தானே நீங்கள் நினைத்த சொல்.
 !_ வாழ்த்துக்கள் மாத்திரை சரியான விடை

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 2 Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by ராகவா Thu 13 Mar 2014 - 12:17

அடுத்து தாங்க அண்ணா..நானும் யோசிக்கிறேன்..வேகமாக தாங்க யாராவது வரபோறாங்க..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 2 Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Nisha Thu 13 Mar 2014 - 12:42

ம்ம் அடுத்தும் தொடருங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 2 Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by ராகவா Thu 13 Mar 2014 - 12:50

Nisha wrote:ம்ம் அடுத்தும் தொடருங்கள்.
 :king: :#: 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 2 Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by *சம்ஸ் Thu 13 Mar 2014 - 15:05

4 எழுத்து வார்தை 

1,ஒரு மாதத்தை குறிக்கும்

3,4 பெண்கள் உபயோகிப்பார்கள். 

சாவி:-ல்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 2 Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by பானுஷபானா Thu 13 Mar 2014 - 15:06

*சம்ஸ் wrote:4 எழுத்து வார்தை 

1,ஒரு மாதத்தை குறிக்கும்

3,4 பெண்கள் உபயோகிப்பார்கள். 

சாவி:-ல்

தமிழ் மாதமா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 2 Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by பானுஷபானா Thu 13 Mar 2014 - 15:07

ஏப்ரல்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 2 Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by *சம்ஸ் Thu 13 Mar 2014 - 15:08

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:4 எழுத்து வார்தை 

1,ஒரு மாதத்தை குறிக்கும்

3,4 பெண்கள் உபயோகிப்பார்கள். 

சாவி:-ல்

தமிழ் மாதமா?
ஆங்கில மாதம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 2 Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by பானுஷபானா Thu 13 Mar 2014 - 15:09

ஏப்ரல் சொன்னேனே...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 2 Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by *சம்ஸ் Thu 13 Mar 2014 - 15:12

பானுஷபானா wrote:ஏப்ரல் சொன்னேனே...
நான் சொன்னது 4 எழுத்து வார்த்தை முதல் எழுத்து ஆங்கில மாதம் ஒன்றைக் குறிக்கும் 3,4 பெண்கள் அணிவார்கள் சாவி:- ல்  இதில் எப்ரல் எப்படி சரி வரும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 2 Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by பானுஷபானா Thu 13 Mar 2014 - 15:15

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:ஏப்ரல் சொன்னேனே...
நான் சொன்னது 4 எழுத்து வார்த்தை முதல் எழுத்து ஆங்கில மாதம் ஒன்றைக் குறிக்கும் 3,4 பெண்கள் அணிவார்கள் சாவி:- ல்  இதில் எப்ரல் எப்படி சரி வரும்.

சாரி நான் மாததின் பெயரைக் கேக்குறீங்கனு நினைச்சு சொல்லிட்டேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 2 Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Nisha Thu 13 Mar 2014 - 16:34

*சம்ஸ் wrote:4 எழுத்து வார்தை 

1,ஒரு மாதத்தை குறிக்கும்

3,4 பெண்கள் உபயோகிப்பார்கள். 

சாவி:-ல்

1. ஆங்கில மாதமெனில் மே.. தமிழ் மாதமெனில் தை
2. சாவியாக  ல் .. மேல் .... தைல்
3,4   .. மேல்   என்பதுடன் பின்னால்  வருமிரண்டு எழுத்து சொல்லாய் பெண்கள் அணியும்  ஏதோ ஒன்றுக்கான சொல் சேரும் போது  ஒரு முழு ச்சொல் கிடைக்கணும்.

 நீங்கள் ஆங்கில மாதம் என்பதால்  மே  என்றால் மேல்.... என்ன வரும்....

Last edited by Nisha on Thu 13 Mar 2014 - 16:55; edited 1 time in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 2 Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by *சம்ஸ் Thu 13 Mar 2014 - 16:38

Nisha wrote:
*சம்ஸ் wrote:4 எழுத்து வார்தை 

1,ஒரு மாதத்தை குறிக்கும்

3,4 பெண்கள் உபயோகிப்பார்கள். 

சாவி:-ல்

1. ஆங்கில மாதமெனில் மே.. அதமிழ் மாதமெனில் தை
2. சாவியாக  ல் .. மேல் .... தைல்
3,4   .. மேல்   என்பதுடன் பின்னால்  வருமிரண்டு எழுத்து சொல்லாய் பெண்கள் அணியும்  ஏதோ ஒன்றுக்கான சொல் சேரும் போது  ஒரு முழு ச்சொல் கிடைக்கணும்.

 நீங்கள் ஆங்கில மாதம் என்பதால்  மே  என்றால் மேல்.... என்ன வரும்....
பின்னால் வருமிரண்டு எழுத்து என்ன ?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 2 Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Nisha Thu 13 Mar 2014 - 16:53

தெரியல்லையே சார்.. யோசிச்சிட்டிருக்கேன்..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 2 Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by பானுஷபானா Fri 14 Mar 2014 - 9:47

மெட்டி இருக்காது

மேல் என்ற வார்த்தையில் தொடங்கும் பொருள் என்னனு தெரியலயெ
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 2 Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Nisha Fri 14 Mar 2014 - 11:53

பானுஷபானா wrote:மெட்டி இருக்காது

மேல் என்ற வார்த்தையில் தொடங்கும் பொருள் என்னனு தெரியலயெ

ஆமாம் பானு!  எனக்கும் ரெம்ப குழப்பமாயிருக்கிறது.  சம்ஸ் வேண்டுமென்றே நம்மை குழப்ப் இப்படி கேட்டிருப்பாரோ...! 

சம்ஸ்சார்.. நீங்கள் நினைத்தது் எல்லோரும் பயன்படுத்தும்  பொதுவான் சொல்லா?

கோந்து கீந்து கிடைக்குமா..?
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். - Page 2 Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum