Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ருசியான ஆட்டுக்கால் பாயா...
3 posters
Page 1 of 1
ருசியான ஆட்டுக்கால் பாயா...
ஆட்டுக்கால் பாயா என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அதன் ருசி தான். இது உடலுக்கு மிகவும் நல்லது. இதில் மிளகு அதிகமாக சேர்க்கும் போது சுவையோடு மணமும் சேர்ந்து நம்மை இன்னும் கவர்கிறது. சரி பெப்பர் பாயா எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
ஆட்டுக்கால் - 2
தக்காளி - 4
வெங்காயம் - 2
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
தனியாத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
மிளகுத்தூள் - 4 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 4 ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பின் தேங்காய்ப் பால் எடுத்துக்கொள்ளவும்.
பின் குக்கரில் ஆட்டுக்கால், வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். அதன் பிறகு மஞ்சள் தூள், தனியாதூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
10 விசில் கழித்து கால் வெந்ததா என்று பார்த்தப் பிறகு தேங்காய்ப்பாலை ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும். பாயாவை இறக்கும் முன் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.
இதோ சுவையான பெப்பர் பாயா ரெடி!!!
http://tamil.boldsky.com/
தேவையான பொருட்கள் :
ஆட்டுக்கால் - 2
தக்காளி - 4
வெங்காயம் - 2
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
தனியாத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
மிளகுத்தூள் - 4 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 4 ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பின் தேங்காய்ப் பால் எடுத்துக்கொள்ளவும்.
பின் குக்கரில் ஆட்டுக்கால், வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். அதன் பிறகு மஞ்சள் தூள், தனியாதூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
10 விசில் கழித்து கால் வெந்ததா என்று பார்த்தப் பிறகு தேங்காய்ப்பாலை ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும். பாயாவை இறக்கும் முன் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.
இதோ சுவையான பெப்பர் பாயா ரெடி!!!
http://tamil.boldsky.com/
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ருசியான ஆட்டுக்கால் பாயா...
இங்கே வரும் போது செய்து தரும் உணவில் இதுவும் உண்டு தானே .. நள மைந்தரே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ருசியான ஆட்டுக்கால் பாயா...
பாயான்னா என்னன்னு கேட்டீங்க.
விளக்கம் கொடுத்தாச்சு. பிராக்டீஸ் எடுங்க. பின்னர் உபயோகப்படும்
விளக்கம் கொடுத்தாச்சு. பிராக்டீஸ் எடுங்க. பின்னர் உபயோகப்படும்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ருசியான ஆட்டுக்கால் பாயா...
ahmad78 wrote:பாயான்னா என்னன்னு கேட்டீங்க.
விளக்கம் கொடுத்தாச்சு. பிராக்டீஸ் எடுங்க. பின்னர் உபயோகப்படும்
ஹா ஹா 2 வார்த்தைனாலும் நறுக்குனு சொல்லிடுறாருப்பா *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ருசியான ஆட்டுக்கால் பாயா...
எங்க ஓடுறீங்க உங்களையும் சேர்த்துதான்.
நவம்பர்ல வருவேன். வித்தியாசமா செய்து தாங்க. என் மனைவியிடம் நல்ல பில்டப் பண்ணி அழைத்து வருவேன்.
நவம்பர்ல வருவேன். வித்தியாசமா செய்து தாங்க. என் மனைவியிடம் நல்ல பில்டப் பண்ணி அழைத்து வருவேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ருசியான ஆட்டுக்கால் பாயா...
அதானே பார்த்தேன்.
எங்கடா நம்ம மேல இரக்கம் வந்துடுச்சே◌ான்னு நினைச்சேன்
எங்கடா நம்ம மேல இரக்கம் வந்துடுச்சே◌ான்னு நினைச்சேன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ருசியான ஆட்டுக்கால் பாயா...
ahmad78 wrote:எங்க ஓடுறீங்க உங்களையும் சேர்த்துதான்.
நவம்பர்ல வருவேன். வித்தியாசமா செய்து தாங்க. என் மனைவியிடம் நல்ல பில்டப் பண்ணி அழைத்து வருவேன்.
சரி சரி வாங்க வாங்க நல்லாவே செய்து தரேன்...
வரும்போது 2 ஆட்டை தோள்ல துக்கிப் போட்டுக்கிட்டு வாங்க ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ருசியான ஆட்டுக்கால் பாயா...
நாளைக்கே செய்து அத்தானுக்கு கொடுங்க. நான் ஃபோன் பண்ணி கேட்கிறேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ருசியான ஆட்டுக்கால் பாயா...
சென்னைல ஆடு தட்டுப்பாடா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ருசியான ஆட்டுக்கால் பாயா...
ahmad78 wrote:நாளைக்கே செய்து அத்தானுக்கு கொடுங்க. நான் ஃபோன் பண்ணி கேட்கிறேன்.
போன்ல தானே கேட்பிங்க! கேட்டுங்கங்க.. ! ஆனால் பைனல் பிராக்டிஸ் நீங்க வரும் போதுதான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ருசியான ஆட்டுக்கால் பாயா...
ahmad78 wrote:சென்னைல ஆடு தட்டுப்பாடா?
ஆமா ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ருசியான ஆட்டுக்கால் பாயா...
அது பின்னாடி பார்த்துக்கலாம். (அப்ப பழகிரும்)
இப்ப அத்தானுக்கு கொடுங்க.
இப்ப அத்தானுக்கு கொடுங்க.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ருசியான ஆட்டுக்கால் பாயா...
பாயா வைக்க 2 ஆடு போதுமா பானு ^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ருசியான ஆட்டுக்கால் பாயா...
போதும் போதும் ஒரு ஆடு உங்களுக்கு ஒரு ஆடு எங்களுக்கு.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ருசியான ஆட்டுக்கால் பாயா...
ரொம்ப நல்ல மனசு பானு. 2உடன் நிப்பாட்டியாச்சு
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ருசியான ஆட்டுக்கால் பாயா...
ahmad78 wrote:ரொம்ப நல்ல மனசு பானு. 2உடன் நிப்பாட்டியாச்சு
2 ஆட்டுக்கு மெல உங்களால தூக்கி வரமுடியாதுனு தான் ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» ருசியான ஆட்டுக்கால் பாயா...
» சூப்பர் பாயா
» ஆட்டு கால் பாயா
» ருசியான புளியோதரை .
» ருசியான மட்டன் குழம்பு
» சூப்பர் பாயா
» ஆட்டு கால் பாயா
» ருசியான புளியோதரை .
» ருசியான மட்டன் குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum