சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

 ஆட்டு கால் பாயா Khan11

ஆட்டு கால் பாயா

2 posters

Go down

 ஆட்டு கால் பாயா Empty ஆட்டு கால் பாயா

Post by ahmad78 Tue 15 Jul 2014 - 10:03

ஆட்டு கால் பாயா
 ஆட்டு கால் பாயா 5304_10203577019558597_7493707772439864696_n
தேவையான பொருட்கள்:
ஆட்டு கால்- 1 செட்
வெங்காயம்- 2
தக்காளி- 3
இஞ்சி பூண்டு விழுது- 2 மே.கரண்டி
காயல்கறிமசாலாத்தூள்- 3 மே.கரண்டி
மஞ்சள்த்தூள்- 1 மே.கரண்டி
தயிர்- 100மில்லி
தாளிக்க:
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஜ்ஜி இலை அ ரம்ப இலை - தலா 1
கறிவேப்பிலை- ஒரு கொத்து
பச்சை மிளகாய்- 1 – 2
உப்பு- தேவைக்கு
நெய்- 50 மில்லி
தேங்காய் எண்ணெய்- 2-3 மே.கரண்டி
Method
Step 1
முதலில் ஆட்டுகாலை நன்றாக தண்ணீர் விட்டு சுத்தம் செய்து குக்கரில் 1-2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக 5 -6 வீசில் வேக வைக்கவும். (முரட்டு காலாக இருந்தால் கொஞ்சம் வினிகர் ஊற்றி வேக வைக்கவும்) இதனை தண்ணீருடன் ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
Step 2
வெங்காயம், பச்சை மிளகாய் , தக்காளியினை, நீட்டமாக நறுக்கி வைக்கவும்.
Step 3
குக்கரில் நெய் , எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு தாளிப்பு பொருட்களை போடவும்.
Step 4
பிறகு நறுக்கிய வெங்காயம் போட்டு நன்றாக நிறம் மாறும் வரை வதக்கவும். நன்றாக வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் , கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
Step 5
சிம்மிலே வதக்கவும். இஞ்சி பூண்டு பச்சை வாசை போட பின்பு நறுக்கிய தக்காளி போட்டு மீண்டும் சிம்மிலே வதக்கவும்.
Step 6
இதில் மஞ்சள்த்தூள், காயல் கறிமசாலாத்தூள், தயிர் போட்டு நன்றாக கிளறி விடவும். பிறகு எடுத்து வைத்த வேக வைத்த கால் மற்றும் தண்ணீர்ருடன் சேர்த்து தேவைக்கு உப்பு போட்டு கிண்டி விடவும். 10 நிமிடங்கள் சிம்மில் வைத்து இறக்கவும். சுவையான ஆட்டுகால் பாயா ரெடி. சப்பாத்தி, ஆப்பம், இடியப்பத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
பி.கு:
ஆட்டு கால் இன்னும் கொஞ்சம் வேக வேண்டும் என்று நினைத்தால் குக்கரை மூடி போட்டு 1-2 வீசில் வேக வைக்கவும்.
பாயா கொஞ்சம் அதிகம் வேண்டும் என்று நினைப்பவர்கள் தேங்காய் பால் அல்லது தண்ணீர் சேர்த்து வேக வைக்கலாம்.
நன்றி kayalsamayal.com


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

 ஆட்டு கால் பாயா Empty Re: ஆட்டு கால் பாயா

Post by நண்பன் Wed 16 Jul 2014 - 10:46

ஒரு நாள் மலையாள உணவகத்தில் சாப்பிட்டேன் எனக்குப் பிடிக்கவே இல்லை நான் சமைத்துத்தான் சாப்பிட்டுப்பார்க்க வேண்டும்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum