சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா? Khan11

நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா?

5 posters

Go down

நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா? Empty நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா?

Post by சுறா Tue 30 Sep 2014 - 17:38

இதோ எனது சுட்ட கடி:

எல்லாரும் ஸ்கூல் போயிருப்பிங்கனு
நம்பி இத போடறேன்பாஸ்
ஒரு நாள் ஒரு கிளிக்கு சுயம்வரம் பண்ண
ஒரு போட்டி வெச்சாங்க.!
அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு!
போட்டில காக்கா ஜெயிச்சுடுச்சு.!
காக்கா கிளிக்கு தாலி கட்டறப்ப
“கல்யாணத்தை நிறுத்துங்க”ன்னு ஒரு குரல்.!
போலீஸ் காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.!
ஞாபகம் இருக்கா?
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
ரெண்டாங்கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டி சுட்டுட்ருந்த வடையை திருடிடுச்சே.. அதனால தான்:
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா? Empty Re: நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா?

Post by Nisha Tue 30 Sep 2014 - 18:08

ஹாஹா!

காக்கா அப்ப வடையை திருடியதுக்கு இப்ப தண்டனையா?
சபாஷ்!

ஜெயலலிதா மேடம் கவனிக்கவும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா? Empty Re: நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா?

Post by சுறா Tue 30 Sep 2014 - 18:12

Nisha wrote:ஹாஹா!

காக்கா அப்ப வடையை திருடியதுக்கு இப்ப தண்டனையா?
சபாஷ்!

ஜெயலலிதா மேடம் கவனிக்கவும்!
ஹலோ லேடி பாஸ் எதுக்கு எதை முடிச்சி போடுறீங்க  ))&
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா? Empty Re: நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா?

Post by சுறா Tue 30 Sep 2014 - 18:16

இதை படிச்சி உங்க வவுறு பன் சாரி புன் ஆனா நான் பொறுப்பில்லை

TV channel ல ஒரு விவசாயியை(Ramu) பேட்டி எடுக்கறாங்க…
*********************************************************************
TVC : உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கறீங்க ?
Ramu : கருப்பு ஆட்டுக்கா? வெள்ளை ஆட்டுக்கா?
TVC : வெள்ளைக்கு..!
Ramu : புல்லு...
TVC : அப்ப கருப்புக்கு..?
Ramu : அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்..
TVC : இதை எங்கே கட்டி போடறீங்க ?
Ramu : எதை..? கருப்பையா ? வெள்ளையையா ?
TVC : வெள்ளையை..
Ramu : வெளில இருக்குற ரூம்ல..
TVC : அப்ப கருப்பு ஆட்டை ?
Ramu : அதையும் வெளில இருக்குற ரூம்லதான்..
TVC : எப்படி குளிப்பாட்டுவீங்க ?
Ramu : எதை? கருப்பையா? வெள்ளையையா?
TVC : கருப்பு ஆட்டை.
Ramu : தண்ணில தான்...
TVC : அப்ப வெள்ளையை ?
Ramu : அதையும் தண்ணிலதான்..
(பேட்டி எடுக்கறவர் இப்ப கடுப்பாகிடறார்)
TVC : லூசாய்யா நீ ? ரெண்டுக்கும் ஒரே மாதிரி தானே
செய்யுறே… அப்புறம் எதுக்கு திரும்ப திரும்ப
வெள்ளையா? கருப்பானு? கேட்டுட்டே இருக்கே.
Ramu :ஏன்னா வெள்ளை ஆடு என்னுது..
TVC : அப்ப கருப்பு ஆடு ?
Ramu : அதுவும் என்னுதுதான்..!!
TVC : டேய்ய்ய்ய்ய்ய்ய்….
(உன்ன கொல்லாமவிட மாடண்டா)


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா? Empty Re: நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா?

Post by Nisha Tue 30 Sep 2014 - 18:41

ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ! *# *# *# *#

நிஷா ஓடிரூஊஊஊஊஊஊஊஊ கடி தாங்க முடியல்லை!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா? Empty Re: நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா?

Post by நண்பன் Tue 30 Sep 2014 - 19:08

சுறா wrote:இதோ எனது சுட்ட கடி:

எல்லாரும் ஸ்கூல் போயிருப்பிங்கனு
நம்பி இத போடறேன்பாஸ்
ஒரு நாள் ஒரு கிளிக்கு சுயம்வரம் பண்ண
ஒரு போட்டி வெச்சாங்க.!
அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு!
போட்டில காக்கா ஜெயிச்சுடுச்சு.!
காக்கா கிளிக்கு தாலி கட்டறப்ப
“கல்யாணத்தை நிறுத்துங்க”ன்னு ஒரு குரல்.!
போலீஸ் காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.!
ஞாபகம் இருக்கா?
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
ரெண்டாங்கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டி சுட்டுட்ருந்த வடையை திருடிடுச்சே.. அதனால தான்:

ஹா ஹா நாட்டாம தீர்ப்ப மாற்றிச்சொல்லு

நாங்க சிரிக்கிறோம் நீங்க கடிங்க
உங்க கடியால் எங்களுக்கு வயிறு வலி வந்தாலும் பரவாய் இல்லை :} :} :}


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா? Empty Re: நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா?

Post by நண்பன் Tue 30 Sep 2014 - 19:12

சுறா wrote:இதை படிச்சி உங்க வவுறு பன் சாரி புன் ஆனா நான் பொறுப்பில்லை

TV channel ல ஒரு விவசாயியை(Ramu) பேட்டி எடுக்கறாங்க…
*********************************************************************
TVC : உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கறீங்க ?
Ramu : கருப்பு ஆட்டுக்கா? வெள்ளை ஆட்டுக்கா?
TVC : வெள்ளைக்கு..!
Ramu : புல்லு...
TVC : அப்ப கருப்புக்கு..?
Ramu : அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்..
TVC : இதை எங்கே கட்டி போடறீங்க ?
Ramu : எதை..? கருப்பையா ? வெள்ளையையா ?
TVC : வெள்ளையை..
Ramu : வெளில இருக்குற ரூம்ல..
TVC : அப்ப கருப்பு ஆட்டை ?
Ramu : அதையும் வெளில இருக்குற ரூம்லதான்..
TVC : எப்படி குளிப்பாட்டுவீங்க ?
Ramu : எதை? கருப்பையா? வெள்ளையையா?
TVC : கருப்பு ஆட்டை.
Ramu : தண்ணில தான்...
TVC : அப்ப வெள்ளையை ?
Ramu : அதையும் தண்ணிலதான்..
(பேட்டி எடுக்கறவர் இப்ப கடுப்பாகிடறார்)
TVC : லூசாய்யா நீ ? ரெண்டுக்கும் ஒரே மாதிரி தானே
செய்யுறே… அப்புறம் எதுக்கு திரும்ப திரும்ப
வெள்ளையா? கருப்பானு? கேட்டுட்டே இருக்கே.
Ramu :ஏன்னா வெள்ளை ஆடு என்னுது..
TVC : அப்ப கருப்பு ஆடு ?
Ramu : அதுவும் என்னுதுதான்..!!
TVC : டேய்ய்ய்ய்ய்ய்ய்….
(உன்ன கொல்லாமவிட மாடண்டா)

ஹா ஹா முதல்ல கழுத்தை நசிப்பிங்களா அல்லது கத்தியால் குத்துவிங்களா ^_ ^_ ^_ ^_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா? Empty Re: நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா?

Post by சுறா Wed 1 Oct 2014 - 6:51

ஆஹா இவருக்கும் பரவிடுச்சே இந்த வியாதி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா? Empty Re: நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா?

Post by ahmad78 Wed 1 Oct 2014 - 8:25

^_^_^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா? Empty Re: நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா?

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 9:03

கோயில் உண்டியலை திருடியது உண்மையா?

உண்மைதான் நீதிபதி ஐயா.

கோ‌யி‌ல் உ‌ண்டியலை ‌திருடுறது கு‌ற்ற‌‌ம்னு உன‌க்கு‌த் தெ‌ரியாதா?

தெ‌ரியு‌ம் ஐயா. அதனாலதா‌ன் அதுல இருந்த பணத்தை எடுத்துட்டு உண்டியலை திருப்பி வெச்சிட்டேன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா? Empty Re: நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா?

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 10:25

ஓடுற எலி வாலை புடிச்சா நீ ' கிங்
'கு
ஆனா ... தூங்குற புலி வாலை மிதிச்சா உனக்கு சங்கு ....

நிக்கிற
பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்...
ஆனா ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது
.

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம், ஆனா

கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா? இல்லை
தலைவலி
வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?
(டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா? Empty Re: நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா?

Post by பானுஷபானா Wed 1 Oct 2014 - 10:33

*#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா? Empty Re: நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா?

Post by சுறா Wed 1 Oct 2014 - 18:40

நண்பன் wrote:கோயில் உண்டியலை திருடியது உண்மையா?

உண்மைதான் நீதிபதி ஐயா.

கோ‌யி‌ல் உ‌ண்டியலை ‌திருடுறது கு‌ற்ற‌‌ம்னு உன‌க்கு‌த் தெ‌ரியாதா?

தெ‌ரியு‌ம் ஐயா. அதனாலதா‌ன் அதுல இருந்த பணத்தை எடுத்துட்டு உண்டியலை திருப்பி வெச்சிட்டேன்.
டைமிங் எங்கேயோ சிங்குர்னைஸ் ஆகுதே?  ))&
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா? Empty Re: நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா?

Post by Nisha Wed 1 Oct 2014 - 18:47

உண்டியலை அவர் திருடகூடாது என சொன்னவங்க உண்டியலுக்குள் இருக்கும் சில்லறையை திருட வேண்டாம்னு சொல்லல்லையாம்.  ஹாஹா


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா? Empty Re: நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா?

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 18:50

சுறா wrote:
நண்பன் wrote:கோயில் உண்டியலை திருடியது உண்மையா?

உண்மைதான் நீதிபதி ஐயா.

கோ‌யி‌ல் உ‌ண்டியலை ‌திருடுறது கு‌ற்ற‌‌ம்னு உன‌க்கு‌த் தெ‌ரியாதா?

தெ‌ரியு‌ம் ஐயா. அதனாலதா‌ன் அதுல இருந்த பணத்தை எடுத்துட்டு உண்டியலை திருப்பி வெச்சிட்டேன்.
டைமிங் எங்கேயோ சிங்குர்னைஸ் ஆகுதே?  ))&

எல்லாம் தங்களிடம் குடித்த யானைப் பால் மன்னா

நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா? %E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா? Empty Re: நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா?

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 18:50

Nisha wrote:உண்டியலை அவர் திருடகூடாது என சொன்னவங்க உண்டியலுக்குள் இருக்கும் சில்லறையை திருட வேண்டாம்னு சொல்லல்லையாம்.  ஹாஹா
^_ ^_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா? Empty Re: நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா?

Post by சுறா Wed 1 Oct 2014 - 19:07

நண்பன் wrote:
சுறா wrote:
நண்பன் wrote:கோயில் உண்டியலை திருடியது உண்மையா?

உண்மைதான் நீதிபதி ஐயா.

கோ‌யி‌ல் உ‌ண்டியலை ‌திருடுறது கு‌ற்ற‌‌ம்னு உன‌க்கு‌த் தெ‌ரியாதா?

தெ‌ரியு‌ம் ஐயா. அதனாலதா‌ன் அதுல இருந்த பணத்தை எடுத்துட்டு உண்டியலை திருப்பி வெச்சிட்டேன்.
டைமிங் எங்கேயோ சிங்குர்னைஸ் ஆகுதே?  ))&

எல்லாம் தங்களிடம் குடித்த யானைப் பால் மன்னா

நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா? %E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81

ஆஹா பயப்புள்ள நம்மள டார்கெட் பண்ணிடுச்சி  *#
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா? Empty Re: நல்ல கடி ஜோக் போட்டி - யாராவது வர்றீங்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum