சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Khan11

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Empty உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by சுறா Tue 30 Sep 2014 - 17:43

மூன்று அழகிய இளம் பெண்களுக்கு.. ஒரு அலாவுதீன் விளக்கு கிடைத்தது..! அதை அவர்கள் தேய்த்ததும்.. ஒரு பூதம் வெளிப்பட்டு உங்களுக்கு என்ன வேண்டும்..?? என்று கேட்டது..!


முதல் பெண்;- " நான் இப்போது இருப்பதை விட.. பத்து மடங்கு அதிக அழகியாக வேண்டும்.."! என்றாள்..!
பூதம் அப்படியே செய்தது..!!


இரண்டாவது பெண்;- "அவளை விட நான் நூறு மடங்கு.. அதிக அழகியாக வேண்டும்.."! என்றாள்..!
பூதம் அவள் சொன்னது போலவே செய்தது..!


மூன்றாவது பெண்;- " நான் அவர்கள் இருவரையும் விட.. ஆயிரம் மடங்கு அதிக அழகியாக வேண்டும்.."! என்றாள்..!!


பூதம் ஒரு நிமிடம் யோசித்தது..!!
பின் அவளை மாற்றியது..!
அவள் ஒரு ஆணாகி விட்டாள்..!
பெண்களை விட ஆண்கள் தான்.. ஆயிரம் மடங்கு அழகானவர்களாம்..!
இதை சொன்னால்.. அவர்கள் ஏற்றுக் கொள்ளவா போகிறார்கள்..???


கடி சுட்ட இடம் பேஸ்புக்
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by Nisha Tue 30 Sep 2014 - 17:46

ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ

ஜானி தாங்க முடியல்லப்பா! சிரிக்க வைக்கிறிங்க!
தலைப்பை பார்த்தே சிரிச்சிட்டேன்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by சுறா Tue 30 Sep 2014 - 17:48

இதுக்கே சிரிச்சா எப்படியாம். இதோ இதை பாருங்க

படித்ததில் பிடித்தது :
நான் காலேஜ்ல படிச்சிட்டிருக்கும்போது, என் கூடப்படிச்ச
வெளிநாட்டு நண்பன் (தமிழ் தெரியாதவன்)ஒருத்தன், ஒரு
பொண்ணுகிட்ட "I LOVE YOU" ன்னு சொல்லிட்டு,
அதை என்கிட்டே வந்து பெருமையா சொன்னான்...
அதுக்கு அவ என்னடா சொன்னா...?? ன்னு கேட்டதுக்கு...
She said ``Come Naughty, welcome our Pinch Room"
அட லூசு பயலே....!!
அது அப்படி இல்லைடா...!!!
அவ சொன்னது...
``கம்மனாட்டி, வெளக்குமாறு பிஞ்சிரும்" ன்னு..


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by நண்பன் Tue 30 Sep 2014 - 17:56

சுறா wrote:மூன்று அழகிய இளம் பெண்களுக்கு.. ஒரு அலாவுதீன் விளக்கு கிடைத்தது..! அதை அவர்கள் தேய்த்ததும்.. ஒரு பூதம் வெளிப்பட்டு உங்களுக்கு என்ன வேண்டும்..?? என்று கேட்டது..!


முதல் பெண்;- " நான் இப்போது இருப்பதை விட.. பத்து மடங்கு அதிக அழகியாக வேண்டும்.."! என்றாள்..!
பூதம் அப்படியே செய்தது..!!


இரண்டாவது பெண்;- "அவளை விட நான் நூறு மடங்கு.. அதிக அழகியாக வேண்டும்.."! என்றாள்..!
பூதம் அவள் சொன்னது போலவே செய்தது..!


மூன்றாவது பெண்;- " நான் அவர்கள் இருவரையும் விட.. ஆயிரம் மடங்கு அதிக அழகியாக வேண்டும்.."! என்றாள்..!!


பூதம் ஒரு நிமிடம் யோசித்தது..!!
பின் அவளை மாற்றியது..!
அவள் ஒரு ஆணாகி விட்டாள்..!
பெண்களை விட ஆண்கள் தான்.. ஆயிரம் மடங்கு அழகானவர்களாம்..!
இதை சொன்னால்.. அவர்கள் ஏற்றுக் கொள்ளவா போகிறார்கள்..???


கடி சுட்ட இடம் பேஸ்புக்

fact fact எப்படி சரி ஹாஹா
சில உண்மைகளை யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் (((


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by Nisha Tue 30 Sep 2014 - 17:57

ஹாஹா!

வெல்கம் அவர் பின்ஞ் ரூம். விளக்கு மாறு பிஞ்சிரும்!

ஐயோ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by நண்பன் Tue 30 Sep 2014 - 17:58

சுறா wrote:இதுக்கே சிரிச்சா எப்படியாம். இதோ இதை பாருங்க

படித்ததில் பிடித்தது :
நான் காலேஜ்ல படிச்சிட்டிருக்கும்போது, என் கூடப்படிச்ச
வெளிநாட்டு நண்பன் (தமிழ் தெரியாதவன்)ஒருத்தன், ஒரு
பொண்ணுகிட்ட "I LOVE YOU" ன்னு சொல்லிட்டு,
அதை என்கிட்டே வந்து பெருமையா சொன்னான்...
அதுக்கு அவ என்னடா சொன்னா...?? ன்னு கேட்டதுக்கு...
She said ``Come Naughty, welcome our Pinch Room"
அட லூசு பயலே....!!
அது அப்படி இல்லைடா...!!!
அவ சொன்னது...
``கம்மனாட்டி, வெளக்குமாறு பிஞ்சிரும்" ன்னு..

ஹையொ ஹையோ என்னால் முடியல சாமியோ

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் 224874_525043560860582_51932974_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by சுறா Tue 30 Sep 2014 - 18:02

என்ன ரொம்ப குதிக்கிறீங்க இருங்க எங்க அக்கா வரப்போறாங்க


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by சுறா Tue 30 Sep 2014 - 18:03

ரெண்டுபேருக்கும் பல்வரிசை ஒரே மாதிரி இருக்கே  :evil: :evil: :evil:


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by நண்பன் Tue 30 Sep 2014 - 18:04

சுறா wrote:என்ன ரொம்ப குதிக்கிறீங்க இருங்க எங்க அக்கா வரப்போறாங்க
உங்க அக்கா யாரு சொர்ணக்காவா பயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by சுறா Tue 30 Sep 2014 - 18:13

நண்பன் wrote:
சுறா wrote:என்ன ரொம்ப குதிக்கிறீங்க இருங்க எங்க அக்கா வரப்போறாங்க
உங்க அக்கா யாரு சொர்ணக்காவா பயம்

(:) (:)  யக்கோவ் ! அந்த மாமா என்னைய திட்டுறாரு  )* )*

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Images?q=tbn:ANd9GcTLYLB9LzwVrVvH204FhcUF6jyP4i9mJp9MAqbdTruImS64t_IB
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by நண்பன் Tue 30 Sep 2014 - 18:28

சுறா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:என்ன ரொம்ப குதிக்கிறீங்க இருங்க எங்க அக்கா வரப்போறாங்க
உங்க அக்கா யாரு சொர்ணக்காவா பயம்

(:) (:)  யக்கோவ் ! அந்த மாமா என்னைய திட்டுறாரு  )* )*

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Images?q=tbn:ANd9GcTLYLB9LzwVrVvH204FhcUF6jyP4i9mJp9MAqbdTruImS64t_IB
எலே யாருலே வெட்டிருவோம்லே

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Vivek_0031


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by Nisha Tue 30 Sep 2014 - 18:32

சுறா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:என்ன ரொம்ப குதிக்கிறீங்க இருங்க எங்க அக்கா வரப்போறாங்க
உங்க அக்கா யாரு சொர்ணக்காவா பயம்

(:) (:)  யக்கோவ் ! அந்த மாமா என்னைய திட்டுறாரு  )* )*

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Images?q=tbn:ANd9GcTLYLB9LzwVrVvH204FhcUF6jyP4i9mJp9MAqbdTruImS64t_IB

உங்க அக்கா யாருப்பா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by சுறா Wed 1 Oct 2014 - 6:50

யாரோ?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by ahmad78 Wed 1 Oct 2014 - 8:20

படித்ததில் பிடித்தது :
நான் காலேஜ்ல படிச்சிட்டிருக்கும்போது, என் கூடப்படிச்ச
வெளிநாட்டு நண்பன் (தமிழ் தெரியாதவன்)ஒருத்தன், ஒரு
பொண்ணுகிட்ட "I LOVE YOU" ன்னு சொல்லிட்டு,
அதை என்கிட்டே வந்து பெருமையா சொன்னான்...
அதுக்கு அவ என்னடா சொன்னா...?? ன்னு கேட்டதுக்கு...
She said ``Come Naughty, welcome our Pinch Room"
அட லூசு பயலே....!!
அது அப்படி இல்லைடா...!!!
அவ சொன்னது...
``கம்மனாட்டி, வெளக்குமாறு பிஞ்சிரும்" ன்னு..


முடியலப்பா

நல்லா சிரிச்சேன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by பானுஷபானா Wed 1 Oct 2014 - 10:30

ஹா ஹா நான் சண்டைக்கெல்லாம்ம்வரமாட்டேன்ப்பா...

வரமும் கேக்க மாட்டேன் ஏன்னு சொல்லுங்க .
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by சுறா Wed 1 Oct 2014 - 12:39

பானுஷபானா wrote:ஹா ஹா நான் சண்டைக்கெல்லாம்ம்வரமாட்டேன்ப்பா...

வரமும் கேக்க மாட்டேன் ஏன்னு சொல்லுங்க .

ஏன் சண்டைக்கு வரமாட்டீங்க யக்காவ்  ))&
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by பானுஷபானா Wed 1 Oct 2014 - 12:46

சுறா wrote:
பானுஷபானா wrote:ஹா ஹா நான் சண்டைக்கெல்லாம்ம்வரமாட்டேன்ப்பா...

வரமும் கேக்க மாட்டேன் ஏன்னு சொல்லுங்க .

ஏன் சண்டைக்கு வரமாட்டீங்க யக்காவ்  ))&

அதான் ஏன்னு சொல்லுங்க பார்ப்ப்போம் (_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by சுறா Wed 1 Oct 2014 - 12:48

ஆஹா தெரியலையே?  (:)


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by பானுஷபானா Wed 1 Oct 2014 - 12:51

சுறா wrote:ஆஹா தெரியலையே?  (:)

நல்லா யோசிங்க துணைக்கு வேணா நம்ம நண்பன் தம்பிய சேர்த்துக்கோங்க ^_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by ahmad78 Wed 1 Oct 2014 - 13:29

ஏன்னா

இயற்கையிலேயே பானு அழகாம். அதனால சண்டைக்கு வரமாட்டாங்களாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by பானுஷபானா Wed 1 Oct 2014 - 13:35

ahmad78 wrote:ஏன்னா

இயற்கையிலேயே பானு அழகாம். அதனால சண்டைக்கு வரமாட்டாங்களாம்.

அட கப்புனு பிடிச்சிட்டிங்களே நம்ம சுறா அண்ணாகிட்ட சொல்லுங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 15:06

பானுஷபானா wrote:
சுறா wrote:ஆஹா தெரியலையே?  (:)

நல்லா யோசிங்க துணைக்கு வேணா நம்ம நண்பன் தம்பிய சேர்த்துக்கோங்க ^_

ஆமா அதான்பா அது பானு அக்கா இயற்கையிலயே கொள்ளை அழகாம் :queen:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by பானுஷபானா Wed 1 Oct 2014 - 15:10

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:ஆஹா தெரியலையே?  (:)

நல்லா யோசிங்க துணைக்கு வேணா நம்ம நண்பன் தம்பிய சேர்த்துக்கோங்க ^_

ஆமா அதான்பா அது    பானு அக்கா இயற்கையிலயே கொள்ளை அழகாம் :queen:

:cheers: :cheers:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 15:33

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:ஆஹா தெரியலையே?  (:)

நல்லா யோசிங்க துணைக்கு வேணா நம்ம நண்பன் தம்பிய சேர்த்துக்கோங்க ^_

ஆமா அதான்பா அது    பானு அக்கா இயற்கையிலயே கொள்ளை அழகாம் :queen:

:cheers: :cheers:
பெண்களை சந்தோசப் படுத்த இப்படியெல்லாம் இடைக் கிடை சொல்ல வேண்டும் ^_ ^_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by பானுஷபானா Wed 1 Oct 2014 - 15:52

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:ஆஹா தெரியலையே?  (:)

நல்லா யோசிங்க துணைக்கு வேணா நம்ம நண்பன் தம்பிய சேர்த்துக்கோங்க ^_

ஆமா அதான்பா அது    பானு அக்கா இயற்கையிலயே கொள்ளை அழகாம் :queen:

:cheers: :cheers:
பெண்களை சந்தோசப் படுத்த இப்படியெல்லாம் இடைக் கிடை சொல்ல வேண்டும் ^_ ^_

#* #* #*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum