சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் - Page 2 Khan11

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் - Page 2 Empty உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by சுறா Tue 30 Sep 2014 - 17:43

First topic message reminder :

மூன்று அழகிய இளம் பெண்களுக்கு.. ஒரு அலாவுதீன் விளக்கு கிடைத்தது..! அதை அவர்கள் தேய்த்ததும்.. ஒரு பூதம் வெளிப்பட்டு உங்களுக்கு என்ன வேண்டும்..?? என்று கேட்டது..!


முதல் பெண்;- " நான் இப்போது இருப்பதை விட.. பத்து மடங்கு அதிக அழகியாக வேண்டும்.."! என்றாள்..!
பூதம் அப்படியே செய்தது..!!


இரண்டாவது பெண்;- "அவளை விட நான் நூறு மடங்கு.. அதிக அழகியாக வேண்டும்.."! என்றாள்..!
பூதம் அவள் சொன்னது போலவே செய்தது..!


மூன்றாவது பெண்;- " நான் அவர்கள் இருவரையும் விட.. ஆயிரம் மடங்கு அதிக அழகியாக வேண்டும்.."! என்றாள்..!!


பூதம் ஒரு நிமிடம் யோசித்தது..!!
பின் அவளை மாற்றியது..!
அவள் ஒரு ஆணாகி விட்டாள்..!
பெண்களை விட ஆண்கள் தான்.. ஆயிரம் மடங்கு அழகானவர்களாம்..!
இதை சொன்னால்.. அவர்கள் ஏற்றுக் கொள்ளவா போகிறார்கள்..???


கடி சுட்ட இடம் பேஸ்புக்
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down


உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் - Page 2 Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 16:00

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:ஆஹா தெரியலையே?  (:)

நல்லா யோசிங்க துணைக்கு வேணா நம்ம நண்பன் தம்பிய சேர்த்துக்கோங்க ^_

ஆமா அதான்பா அது    பானு அக்கா இயற்கையிலயே கொள்ளை அழகாம் :queen:

:cheers: :cheers:
பெண்களை சந்தோசப் படுத்த இப்படியெல்லாம் இடைக் கிடை சொல்ல வேண்டும் ^_ ^_

#* #* #*
தாய்க்குலத்திற்கு கோபம் வந்தால் உலகம் தாங்காது சாமியொவ்
*# *#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் - Page 2 Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by சுறா Wed 1 Oct 2014 - 19:05

ஆஹா பானு அக்கா கொள்ளை அழகுன்னு சொல்லி அந்த மூன்றாம் இடத்துக்கு தள்ளிட்டீங்களே நண்பா?  (அப்பாடா நம்மால முடிஞ்சது)


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் - Page 2 Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 19:09

சுறா wrote:ஆஹா பானு அக்கா கொள்ளை அழகுன்னு சொல்லி அந்த மூன்றாம் இடத்துக்கு தள்ளிட்டீங்களே நண்பா?  (அப்பாடா நம்மால முடிஞ்சது)
நல்ல வேளை அக்கா இல்லை _*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் - Page 2 Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by சுறா Thu 2 Oct 2014 - 11:23

நண்பன் wrote:
சுறா wrote:ஆஹா பானு அக்கா கொள்ளை அழகுன்னு சொல்லி அந்த மூன்றாம் இடத்துக்கு தள்ளிட்டீங்களே நண்பா?  (அப்பாடா நம்மால முடிஞ்சது)
நல்ல வேளை அக்கா இல்லை  _*
i* i* i*
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் - Page 2 Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by Nisha Thu 2 Oct 2014 - 12:23

இந்தியாவிலும் நான்கு நாட்கள் தொடர் விடுமுரையா ஜானி? 

பானுவைக்காணோமே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் - Page 2 Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by சுறா Thu 2 Oct 2014 - 19:09

Nisha wrote:இந்தியாவிலும் நான்கு நாட்கள் தொடர் விடுமுரையா ஜானி? 

பானுவைக்காணோமே!

ஆமாம் 1,2,3 மற்றும் 6 விடுமுறை இடையே சனி ஞாயிறு 

எனக்கு 26 முதல் 7 வரை விடுமுறை தினமும் நல்லா தூங்கி எழுந்திருக்கிறேன்.  i* i*
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் - Page 2 Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by Nisha Fri 3 Oct 2014 - 0:22

அட அப்படியா? நீண்ட விடுமுறை எனில் மகளை அழைத்து கொண்டு எங்காவது சென்று வந்திருக்கலாமே! 

சரி சரி! நான் இன்று மாலை ஐந்துக்கு பின் தான் சேனை வருவேன். நீங்கள்” நல்ல பிள்ளையாக ஜஸ்ட் 100 பதிவு போட்டு விட்டு செல்லுங்கள். அப்போது தான்  குறுகிய நேரத்தில் என்னால் உங்களை முந்திட முடியாது போகும். 

இன்றைக்கு ஹோட்டலில் ஒரு பெரிய ஆர்டர். அதனால் அதிகாலை ஐந்துக்கே  ஹோட்டல் சென்று விடுவேன்’  சேனை வர இயலாதுப்பா! ஸாரி ஜானி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் - Page 2 Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by சுறா Fri 3 Oct 2014 - 7:11

ஓ இன்றைக்கு நீங்க இல்லையா? அப்ப சரி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன் - Page 2 Empty Re: உண்மையை சொன்னால் நிஷாவும் பானுவும் சண்டைக்கு வருவாங்க பாருங்களேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum