Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்
+3
Farsan S Muhammad
Nisha
நண்பன்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்
என் அன்பு உறவுகளே உங்கள் பிராத்தனைகள் எனக்காக இன்று 3 மணிக்கு கட்டார் விமான நிலையம் செல்கிறேன் 6.45 மணிக்கு ஓமான் நோக்கிய பயணம் தொடரும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்
அடடா! ரெம்ப பெரியதாய் வழியனுப்பும் படலம் ஆயத்தம் செய்யணும் போலவே!
சரி சரி!
சேனையின் கன்றே! சென்று தின்று வென்று நன்றாய் வாருங்கள்.
பயணம் பாதுகாப்பாயும் மகிழ்ச்சியானதாயும் இருக்க என் பிராத்தனையும் வாழ்த்துகளும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்
உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துவதோடு இறைவனை பிரார்த்திக்கிறேன்நண்பன் wrote:என் அன்பு உறவுகளே உங்கள் பிராத்தனைகள் எனக்காக இன்று 3 மணிக்கு கட்டார் விமான நிலையம் செல்கிறேன் 6.45 மணிக்கு ஓமான் நோக்கிய பயணம் தொடரும்
எனது சிறிய பரிசாய் இந்த மலரை பெற்றுக்கொள்ளுங்கள்
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்
மிக்க மகிழ்ச்சி அக்கா என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும் )(Nisha wrote:அடடா! ரெம்ப பெரியதாய் வழியனுப்பும் படலம் ஆயத்தம் செய்யணும் போலவே!
சரி சரி!
சேனையின் கன்றே! சென்று தின்று வென்று நன்றாய் வாருங்கள்.
பயணம் பாதுகாப்பாயும் மகிழ்ச்சியானதாயும் இருக்க என் பிராத்தனையும் வாழ்த்துகளும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்
கவிதை பிரமாதம் ஓமன் இருந்து வந்துதான் பார்ப்பேன் அல்லது ஓமானிலிருந்து சேனை வருகிறேன் மிக்க மகிழ்ச்சி பர்சான்Farsan S Muhammad wrote:உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துவதோடு இறைவனை பிரார்த்திக்கிறேன்நண்பன் wrote:என் அன்பு உறவுகளே உங்கள் பிராத்தனைகள் எனக்காக இன்று 3 மணிக்கு கட்டார் விமான நிலையம் செல்கிறேன் 6.45 மணிக்கு ஓமான் நோக்கிய பயணம் தொடரும்
எனது சிறிய பரிசாய் இந்த மலரை பெற்றுக்கொள்ளுங்கள்
என் அன்பும் மகிழ்ச்சியும் )(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்
உங்கள் பயணம் இனிதே அமைய பிரார்த்திக்கின்றேன்.
எங்களுக்காகவும் துஆ செய்யுங்கள்
எங்களுக்காகவும் துஆ செய்யுங்கள்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்
Nisha wrote:அடடா! ரெம்ப பெரியதாய் வழியனுப்பும் படலம் ஆயத்தம் செய்யணும் போலவே!
சரி சரி!
சேனையின் கன்றே! சென்று தின்று வென்று நன்றாய் வாருங்கள்.
பயணம் பாதுகாப்பாயும் மகிழ்ச்சியானதாயும் இருக்க என் பிராத்தனையும் வாழ்த்துகளும்.
naanum pirathikiran
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்
அட ரெம்ப நாளைக்கு பின் றினோஸ் வ்ந்து நண்பனுக்கு வாழ்த்திட்டு போயிருக்கின்றார். என் வாழ்த்து திரியை கண்டுக்கவே இல்லை. #*#*
ஒரே ரூமில் இருந்திட்டு இவங்க செய்யும் அலட்டல் தாங்க முடியல்லைப்பா!*#*#
ஏதோ நாலாயிரம் கிலோமீற்றர் தூரத்தில் இருப்பது போல் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
ஒரே ரூமில் இருந்திட்டு இவங்க செய்யும் அலட்டல் தாங்க முடியல்லைப்பா!*#*#
ஏதோ நாலாயிரம் கிலோமீற்றர் தூரத்தில் இருப்பது போல் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்
நண்பன் wrote:மிக்க மகிழ்ச்சி அக்கா என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும் )(Nisha wrote:அடடா! ரெம்ப பெரியதாய் வழியனுப்பும் படலம் ஆயத்தம் செய்யணும் போலவே!
சரி சரி!
சேனையின் கன்றே! சென்று தின்று வென்று நன்றாய் வாருங்கள்.
பயணம் பாதுகாப்பாயும் மகிழ்ச்சியானதாயும் இருக்க என் பிராத்தனையும் வாழ்த்துகளும்.
எங்களை விட்டு விட்டு நீங்க மட்டும் தனியாக ஜாலியாக கிளம்பிட்டிங்க தானே!)*)*)*)*
கட்டார் ஏயார் போர்ட் வாசல், கட்டார் பிளைட் போர்டிங் என ரன்னிங் காமெண்ரி சூப்பரோ சூப்பர். அபப்டியே எல்லாம் போட்டோ எடுத்து போடணுமாக்கும்! மறந்துட்டேன் கிறந்துட்டேன் என சொன்னிங்க..(_(_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்
பக்ஹரைன் போனாலாவது ஜாலியா இருக்கலாம் பாஸ். கத்தார்ல என்ன இருக்கு ?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்
உங்களின் இந்த பயணம் சிறப்பானதொரு பயணமாக அமைய எல்லாம் வல்ல அந்த இறைவன் அருள் புரிவானாக
Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்
அனைவரும் நலமா உங்கள் நண்பன் ஓமானிலிருந்து
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்
பாஸ் ஓமனிலிருந்து லைவ் டெலெக்காஸ்ட்ல வர்றீங்களா? நலமா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்
என்னை வழி அனுப்பிய என் சொந்தங்கள் அனைருக்கும் என் உள்ளம் நிறைந்த நன்றிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்
அன்பின் உறவே நான் நலமாக இருக்கிறேன் நீங்கள் நலம்தானே?சுறா wrote:பாஸ் ஓமனிலிருந்து லைவ் டெலெக்காஸ்ட்ல வர்றீங்களா? நலமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்
நண்பன் wrote:அன்பின் உறவே நான் நலமாக இருக்கிறேன் நீங்கள் நலம்தானே?சுறா wrote:பாஸ் ஓமனிலிருந்து லைவ் டெலெக்காஸ்ட்ல வர்றீங்களா? நலமா?
ஓமானில் இருந்து கிட்டக்க தான் நான் பிஜைராவில் தான் மூன்றான்டுகள் இருந்தேன். கோர்பக்கான் பக்கம் தான் அடிக்கடி பார்பிக்யூ சிக்கன் எடுத்துக்கிட்டு நண்பர்களுடன் கடற்கரையில் விளையாட சென்றுவிடுவேன். வழியில் ஓமான் எல்லை வரும். அங்கு பெட்ரோல் கொஞ்சம் விலை குறைவு தான்.
எல்லாம் நினைவுக்கு வருகிறது.
நான் நலம் நல்லா என்சாய் பண்ணுங்க பாஸ்
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்
அப்படியா சங்கதி மகிழ்சி எல்லாத்துறையிலும் ஒரு கலக்கு கலக்கித்தான் உள்ளீர்கள்சுறா wrote:நண்பன் wrote:அன்பின் உறவே நான் நலமாக இருக்கிறேன் நீங்கள் நலம்தானே?சுறா wrote:பாஸ் ஓமனிலிருந்து லைவ் டெலெக்காஸ்ட்ல வர்றீங்களா? நலமா?
ஓமானில் இருந்து கிட்டக்க தான் நான் பிஜைராவில் தான் மூன்றான்டுகள் இருந்தேன். கோர்பக்கான் பக்கம் தான் அடிக்கடி பார்பிக்யூ சிக்கன் எடுத்துக்கிட்டு நண்பர்களுடன் கடற்கரையில் விளையாட சென்றுவிடுவேன். வழியில் ஓமான் எல்லை வரும். அங்கு பெட்ரோல் கொஞ்சம் விலை குறைவு தான்.
எல்லாம் நினைவுக்கு வருகிறது.
நான் நலம் நல்லா என்சாய் பண்ணுங்க பாஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்
நண்பன் wrote:அப்படியா சங்கதி மகிழ்சி எல்லாத்துறையிலும் ஒரு கலக்கு கலக்கித்தான் உள்ளீர்கள்சுறா wrote:நண்பன் wrote:அன்பின் உறவே நான் நலமாக இருக்கிறேன் நீங்கள் நலம்தானே?சுறா wrote:பாஸ் ஓமனிலிருந்து லைவ் டெலெக்காஸ்ட்ல வர்றீங்களா? நலமா?
ஓமானில் இருந்து கிட்டக்க தான் நான் பிஜைராவில் தான் மூன்றான்டுகள் இருந்தேன். கோர்பக்கான் பக்கம் தான் அடிக்கடி பார்பிக்யூ சிக்கன் எடுத்துக்கிட்டு நண்பர்களுடன் கடற்கரையில் விளையாட சென்றுவிடுவேன். வழியில் ஓமான் எல்லை வரும். அங்கு பெட்ரோல் கொஞ்சம் விலை குறைவு தான்.
எல்லாம் நினைவுக்கு வருகிறது.
நான் நலம் நல்லா என்சாய் பண்ணுங்க பாஸ்
நான் அரபு எமிரெட்சில் 3 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி இருக்கிறேன். (லண்டன் சிலபஸ்.)
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்
ஆமாம் அக்கா ரினோஸ் இருங்க வாறன்Nisha wrote:அட ரெம்ப நாளைக்கு பின் றினோஸ் வ்ந்து நண்பனுக்கு வாழ்த்திட்டு போயிருக்கின்றார். என் வாழ்த்து திரியை கண்டுக்கவே இல்லை. #*#*
ஒரே ரூமில் இருந்திட்டு இவங்க செய்யும் அலட்டல் தாங்க முடியல்லைப்பா!*#*#
ஏதோ நாலாயிரம் கிலோமீற்றர் தூரத்தில் இருப்பது போல் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
அக்கா ஓமானில் ஒரு பள்ளி பார்த்தேன் வியந்து போனேன் அவ்வளவு பிரமாதம் படங்கள் எடுத்துள்ளேன் பகிர்கிறேன் காத்திருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்
சுறா wrote:நண்பன் wrote:அப்படியா சங்கதி மகிழ்சி எல்லாத்துறையிலும் ஒரு கலக்கு கலக்கித்தான் உள்ளீர்கள்சுறா wrote:நண்பன் wrote:அன்பின் உறவே நான் நலமாக இருக்கிறேன் நீங்கள் நலம்தானே?சுறா wrote:பாஸ் ஓமனிலிருந்து லைவ் டெலெக்காஸ்ட்ல வர்றீங்களா? நலமா?
ஓமானில் இருந்து கிட்டக்க தான் நான் பிஜைராவில் தான் மூன்றான்டுகள் இருந்தேன். கோர்பக்கான் பக்கம் தான் அடிக்கடி பார்பிக்யூ சிக்கன் எடுத்துக்கிட்டு நண்பர்களுடன் கடற்கரையில் விளையாட சென்றுவிடுவேன். வழியில் ஓமான் எல்லை வரும். அங்கு பெட்ரோல் கொஞ்சம் விலை குறைவு தான்.
எல்லாம் நினைவுக்கு வருகிறது.
நான் நலம் நல்லா என்சாய் பண்ணுங்க பாஸ்
நான் அரபு எமிரெட்சில் 3 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி இருக்கிறேன். (லண்டன் சிலபஸ்.)குருவே சரணம்
தம்பியின் மகளை தூங்க வைத்தேன் அதனால் தாமதம் ஆனது! மன்னித்து விடு்ங்கள் நேற்றுத்தான் என்னைப் பார்த்தார். இன்று அப்பா அம்மா யாரும் தேவை இல்லையாம். என் கூடத்தான் விளையாடி விட்டு உறங்குவாவாம் என்று இப்பதான் உறங்கிறாள் அழகு குட்டி தேவதை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்
குழந்தைகள் உலகமே தனி தான். நல்லா விளையாடுங்க.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்
அடடடா! என்னப்பா நடக்குது இங்கே! யாரும் இல்லாத கடையில் நான் டீ ஆத்துறேன்னு கவனிக்காமல் விட்டால் இங்கே பயங்கர கலாட்டாவாக இருக்குதே!
வாவ்!
வாவ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்
அன்பு அக்கா கொஞ்சம் சிரமப்பட்டு நெட் கனக்சன் எடுத்தேன் சுறா சார் நிஷா அக்கா உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி இணைந்திருங்கள் நாளை சந்திக்கிறேன்Nisha wrote:அடடடா! என்னப்பா நடக்குது இங்கே! யாரும் இல்லாத கடையில் நான் டீ ஆத்துறேன்னு கவனிக்காமல் விட்டால் இங்கே பயங்கர கலாட்டாவாக இருக்குதே!
வாவ்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெருநாள் விடு முறை நண்பன் ஓமான் செல்கிறார் அன்பு உறவுகள் வந்து வழி அனுப்புங்கள்
நண்பன் wrote:அன்பு அக்கா கொஞ்சம் சிரமப்பட்டு நெட் கனக்சன் எடுத்தேன் சுறா சார் நிஷா அக்கா உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி இணைந்திருங்கள் நாளை சந்திக்கிறேன்Nisha wrote:அடடடா! என்னப்பா நடக்குது இங்கே! யாரும் இல்லாத கடையில் நான் டீ ஆத்துறேன்னு கவனிக்காமல் விட்டால் இங்கே பயங்கர கலாட்டாவாக இருக்குதே!
வாவ்!
ஹலோ பாஸ் நீங்க இன்னும் தூங்கலையா? ))&
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 1 of 2 • 1, 2
Similar topics
» விடு முறைக் கடிதம் இரண்டு மாதங்கள் விடு முறை கோரல்..!
» புதுமுகமாக அறிமுகமாகும் உங்கள் அன்பு நண்பன் அப்புகுட்டி!
» அன்பு சொந்தங்களுக்காக 'கப்சா' செய்யும் முறை............!!
» சேனையின் நாயகன் அன்பு நண்பன் முதல் 25000ம் பதிவு வாழ்த்துக்கள்
» 2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum