சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Khan11

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

+7
ந.க.துறைவன்
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
சுறா
கவிப்புயல் இனியவன்
Nisha
முனாஸ் சுலைமான்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Empty 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by முனாஸ் சுலைமான் Thu 16 Oct 2014 - 20:41

வாழ்த்துகிறேன்.. பெண்ணே!
கவியாக வர முயற்சிகள் பல செய்து..
மூளைக்கு வேலையாக பல நேரங்கள் சிந்தித்து..
வாழ்த்துகிறேன்.. பெண்ணே !
18/12/2013 அன்று சேனைக்கு சொந்தமாய்
வந்த பெண்ணே பத்தே மாதத்தில் ஒன்பது ஆயிரம்
உம்மால் பதிந்திட எப்படி முடிந்தது?
பெருமைப்படுகின்றேன் நான்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
வாழ்த்துக்கள் வாழ்த்துக்களாய்
வாழ்த்துடன் வாழ்த்த வந்தவன் நான்
கவிதைஎன்றால் ரசிக்கும்
ரசிகனாய் இருப்பவனை
கவிதைஎழுத கற்றுக்கொடுக்கும் .. பெண்ணே
உம் பெயரில் இருக்கும் -பெண்மை
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
பெண்ணினத்துக்கே பெருமை
நிஷா என்னும் அராபிய - மொழியில்
ஒளிந்து நிற்கும் பெண்ணே
பெண்ணினம் உன்னைப் பாராட்டும்
பாராட்டு உன் வருமானமாகும்..
உன் வருகையால் பூத்தது.. சேனை!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
உன் சேவை சேனைக்குத் தேவை
என்றும் இன்றும் எப்போதும் ...பெண்ணே
சேனையின் சோலையாய் பூத்துக்
குலுங்கிட வாழ்த்துக்கிறேன்..
ஒன்பது ஆயிரங்கள்.. -இன்னும் 9
ஆயிரங்கள் பல பதிவுகளாய்
பூத்திட வாழ்த்துகிறேன்...!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
வாழ்த்துக்காய் கவி கோர்க்க
இன்றுதான் முன்னின்றேன்--கவி
கவிதையாய் இல்லையென்றாலும்
நீர் பொருந்திக்கொள்வாய் --என்றும்
உன் தோழனாய் சேனையின் நண்பனாய்
நிஷாவுக்கு வாழ்த்துக்கள்.....

)(( )(( )(( )(( <<<<வாழ்த்துக்கள்>>>>> )(( )(( )(( )((
வாழ்த்துக்கள்<<< )(( )(( )(( )(( )(( >>>வாழ்த்துக்கள்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Fri 17 Oct 2014 - 8:11

நான்கு வரியில் கவிதை கேட்டால்  கவிதை எழுத வராது மேடம் என சொல்லியே மிக அருமையான  வாழ்த்தினை தந்திருக்கும் முனாஸ் சாருக்கு   நன்றி நன்றி!

உள்ளத்தில் ஆழத்திலிருந்து வந்து விழும் எழுத்துக்கள் கண்டதும்  மகிழ்ந்தேன்! தமிழ் மொழியை எழுத எழுத தமிழும் நம்  வசப்படும் என்பதற்கு நல்ல உதாரணமாய் இவ்வாழ்த்தினை எடுத்து  தொடர்ந்தும் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தி எழுதிட வேண்டுகின்றேன்!

என் மேல் தாங்கள் கொண்டிருக்கும் அபரிதமான நம்பிக்கை காணும் போது சற்று பயமாயிருந்தாலும் இத்தனையயும் ஆயுள் வரை தக்க வைத்திட வேண்டுமே எனும்  உந்துதலை தந்து கொண்டே இருக்கின்றீர்கள்! 

சேனையும் சேனையுடனாய் எனக்கு கிடைத்த அன்பு உறவுகளின் அன்பிற்கும் என்றும் நன்றியும்கடமையும் பட்டுள்ளேன்! 

நன்றி சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 17 Oct 2014 - 8:20

Nisha wrote:நான்கு வரியில் கவிதை கேட்டால்  கவிதை எழுத வராது மேடம் என சொல்லியே மிக அருமையான  வாழ்த்தினை தந்திருக்கும் முனாஸ் சாருக்கு   நன்றி நன்றி!

உள்ளத்தில் ஆழத்திலிருந்து வந்து விழும் எழுத்துக்கள் கண்டதும்  மகிழ்ந்தேன்! தமிழ் மொழியை எழுத எழுத தமிழும் நம்  வசப்படும் என்பதற்கு நல்ல உதாரணமாய் இவ்வாழ்த்தினை எடுத்து  தொடர்ந்தும் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தி எழுதிட வேண்டுகின்றேன்!

என் மேல் தாங்கள் கொண்டிருக்கும் அபரிதமான நம்பிக்கை காணும் போது சற்று பயமாயிருந்தாலும் இத்தனையயும் ஆயுள் வரை தக்க வைத்திட வேண்டுமே எனும்  உந்துதலை தந்து கொண்டே இருக்கின்றீர்கள்! 

சேனையும் சேனையுடனாய் எனக்கு கிடைத்த அன்பு உறவுகளின் அன்பிற்கும் என்றும் நன்றியும்கடமையும் பட்டுள்ளேன்! 

நன்றி சார்!
தெரியாது என்பவர்களிடம் தான் எல்லாம் தெரிந்திருக்கும் ...
வாழ்த்துக்கள் சகோதரி நிஷா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Fri 17 Oct 2014 - 9:08

அப்படியா இனியவன் சார்? அப்படின்னால் எங்கே உங்களின் வாழ்த்து கவிதை! சீக்கிரமாக வாழ்த்துகவிதையோடு வாருங்கள் சார்! ((( (((


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by சுறா Fri 17 Oct 2014 - 9:10

Nisha wrote:அப்படியா இனியவன் சார்?  அப்படின்னால் எங்கே உங்களின்  வாழ்த்து கவிதை! சீக்கிரமாக வாழ்த்துகவிதையோடு வாருங்கள் சார்! ((( (((

இப்படி மிரட்டி தான் என்னையும் கவிதை எழுத வச்சாங்க  (_
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Fri 17 Oct 2014 - 9:39

சுறா wrote:
Nisha wrote:அப்படியா இனியவன் சார்?  அப்படின்னால் எங்கே உங்களின்  வாழ்த்து கவிதை! சீக்கிரமாக வாழ்த்துகவிதையோடு வாருங்கள் சார்! ((( (((

இப்படி மிரட்டி தான் என்னையும் கவிதை எழுத வச்சாங்க  (_

ஆமாம் ரயிலு, பெயிலு என என்னை ஒண்ணாங்கிளாஸ் ரேஞ்சுக்கு வாழ்த்தி இருந்திச்சே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by பானுஷபானா Fri 17 Oct 2014 - 9:45

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Inhi7k
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 17 Oct 2014 - 9:49

ஒன்பதாயிரம் பதிவு கடந்து 
ஒய்யாரமாய் வலம் வரும் 
என் அன்புக்குரிய அக்காவினை 
மனம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன் 


உங்களின் உள்ளத்து உணர்வுகளை 
உரிமையுடன் உறவாடி மகிழ்ந்து 
உன்னதாமான நட்புடன் சிறந்து 
சேனையினை சிறப்பிக்கும் உங்களை 
வாழ்த்தி மகிழ்கிறேன் 


இவ்வாறே என்றும் எம்மகிழ்வு 
இன்பமாய் எம் வாழ்வில் கலந்து 
இவ்வுலகமுள்ளவரை இருந்திட 
வேண்டியும் வாழ்த்துகிறேன் 
பல கோடி நன்றிகளும் வாழ்த்துகளும் 


9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Sat 18 Oct 2014 - 9:01

பானுஷபானா wrote:9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Inhi7k

பானுவோட வாழ்த்துக்கு நன்றி!

எங்கே கவிதை?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by பானுஷபானா Sat 18 Oct 2014 - 10:48

நிஷா கவிதை எழுத வரல :(:(:(
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Sat 18 Oct 2014 - 12:48

நேசமுடன் ஹாசிம் wrote:ஒன்பதாயிரம் பதிவு கடந்து 
ஒய்யாரமாய் வலம் வரும் 
என் அன்புக்குரிய அக்காவினை 
மனம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன் 


உங்களின் உள்ளத்து உணர்வுகளை 
உரிமையுடன் உறவாடி மகிழ்ந்து 
உன்னதாமான நட்புடன் சிறந்து 
சேனையினை சிறப்பிக்கும் உங்களை 
வாழ்த்தி மகிழ்கிறேன் 


இவ்வாறே என்றும் எம்மகிழ்வு 
இன்பமாய் எம் வாழ்வில் கலந்து 
இவ்வுலகமுள்ளவரை இருந்திட 
வேண்டியும் வாழ்த்துகிறேன் 
பல கோடி நன்றிகளும் வாழ்த்துகளும் 

வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி ஹாசிம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 18 Oct 2014 - 12:49

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:ஒன்பதாயிரம் பதிவு கடந்து 
ஒய்யாரமாய் வலம் வரும் 
என் அன்புக்குரிய அக்காவினை 
மனம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன் 


உங்களின் உள்ளத்து உணர்வுகளை 
உரிமையுடன் உறவாடி மகிழ்ந்து 
உன்னதாமான நட்புடன் சிறந்து 
சேனையினை சிறப்பிக்கும் உங்களை 
வாழ்த்தி மகிழ்கிறேன் 


இவ்வாறே என்றும் எம்மகிழ்வு 
இன்பமாய் எம் வாழ்வில் கலந்து 
இவ்வுலகமுள்ளவரை இருந்திட 
வேண்டியும் வாழ்த்துகிறேன் 
பல கோடி நன்றிகளும் வாழ்த்துகளும் 

வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி ஹாசிம்!
நன்றி அக்கா


9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Sat 18 Oct 2014 - 12:50

சாப்பிட்டாகி விட்டதா ஹாசிம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by சுறா Sat 18 Oct 2014 - 12:51

அப்பாடா இவரும் கவிதை எழுதிட்டாரா ஹை ஜாலி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Sat 18 Oct 2014 - 12:53

சுறா wrote:அப்பாடா இவரும் கவிதை எழுதிட்டாரா ஹை ஜாலி

அவரு கவிஞரே தானேப்பா! அவர் எழுதுவதே கவிதை தான்! என் ஒவ்வொரு ஆயிரத்துக்கும் கவிதை எழுதி வாழ்த்தியவர் தான் ஹாசிம்! ஹாசிமிடம் கவிதை கேட்காமலே கொட்டும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by சுறா Sat 18 Oct 2014 - 19:27

Nisha wrote:
சுறா wrote:அப்பாடா இவரும் கவிதை எழுதிட்டாரா ஹை ஜாலி

அவரு கவிஞரே தானேப்பா! அவர் எழுதுவதே கவிதை தான்! என் ஒவ்வொரு ஆயிரத்துக்கும் கவிதை எழுதி வாழ்த்தியவர் தான் ஹாசிம்! ஹாசிமிடம் கவிதை கேட்காமலே கொட்டும்!

அப்படியா? நான் நம்ப மாட்டேன். வேணும்னா என்னை பற்றி ஒரு கவிதை எழுத சொல்லுங்க அப்ப தான் நம்புவேன்  :joint:
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Sat 18 Oct 2014 - 19:29

உங்களை அவருக்கு யாரென தெரியாதாம்! யாரென தெரியாதவர்களையெல்லாம் கவிதையில் எழுத முடியாதாம்!

நீங்க முதல்ல அவருக்கு அறிமுகம் ஆகுங்க சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by சுறா Sat 18 Oct 2014 - 19:36

Nisha wrote:உங்களை அவருக்கு யாரென தெரியாதாம்! யாரென தெரியாதவர்களையெல்லாம் கவிதையில் எழுத முடியாதாம்!

நீங்க முதல்ல அவருக்கு அறிமுகம் ஆகுங்க சார்!

முடியாது முடியாது. அவரை என்னுடன் அறிமுகமாக சொல்லுங்க  ))&
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Sat 18 Oct 2014 - 20:49

அவ்வளவு தானே! நாளைக்கு வருவார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Sat 18 Oct 2014 - 20:50

ஹாசிம்  கடலில் இருக்கும்சுறா மீனை குறித்து ஒரு கவிதை எழுதுங்களேன்! 

கடலோடு கடலாடிய வர்களுக்கு கடலோடு உறவான சுறா மீனை குறித்து எழுதுவதா கஷ்டம்.  வருவார் தருவார். காத்திருங்கள் சார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by சுறா Sat 18 Oct 2014 - 22:13

Nisha wrote:ஹாசிம்  கடலில் இருக்கும்சுறா மீனை குறித்து ஒரு கவிதை எழுதுங்களேன்! 

கடலோடு கடலாடிய வர்களுக்கு கடலோடு உறவான சுறா மீனை குறித்து எழுதுவதா கஷ்டம்.  வருவார் தருவார். காத்திருங்கள் சார்.

ஹை ஜாலி நாளைவரை காத்திருக்கிறேன். i*
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by ந.க.துறைவன் Sun 19 Oct 2014 - 7:51

நிஷாவுக்கு நல்வாழ்த்துக்கள்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by நண்பன் Sun 19 Oct 2014 - 18:48

கவிதை கவிதைகளாக வந்து குவியிதே ம்ம்

பாராட்டுக்கள் கவிஞர்களே *_ *_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by Muthumohamed Sun 19 Oct 2014 - 19:17

9000 பதிவுகளை பதிந்து சேனையை சிறப்புடன் வழி நடத்தும் உங்களுக்கு வாழ்த்துக்கள் நிஷா அக்கா


வாழ்த்து கவிதையும் சிறப்போ சிறப்பு
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by நண்பன் Mon 20 Oct 2014 - 8:19

சுறா wrote:
Nisha wrote:அப்படியா இனியவன் சார்?  அப்படின்னால் எங்கே உங்களின்  வாழ்த்து கவிதை! சீக்கிரமாக வாழ்த்துகவிதையோடு வாருங்கள் சார்! ((( (((

இப்படி மிரட்டி தான் என்னையும் கவிதை எழுத வச்சாங்க  (_
அப்றம் என்ன நடந்தது கண் முழித்து விட்டீர்களா ^_ ^_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum