சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Khan11

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

+7
ந.க.துறைவன்
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
சுறா
கவிப்புயல் இனியவன்
Nisha
முனாஸ் சுலைமான்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by முனாஸ் சுலைமான் Thu 16 Oct 2014 - 20:41

First topic message reminder :

வாழ்த்துகிறேன்.. பெண்ணே!
கவியாக வர முயற்சிகள் பல செய்து..
மூளைக்கு வேலையாக பல நேரங்கள் சிந்தித்து..
வாழ்த்துகிறேன்.. பெண்ணே !
18/12/2013 அன்று சேனைக்கு சொந்தமாய்
வந்த பெண்ணே பத்தே மாதத்தில் ஒன்பது ஆயிரம்
உம்மால் பதிந்திட எப்படி முடிந்தது?
பெருமைப்படுகின்றேன் நான்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
வாழ்த்துக்கள் வாழ்த்துக்களாய்
வாழ்த்துடன் வாழ்த்த வந்தவன் நான்
கவிதைஎன்றால் ரசிக்கும்
ரசிகனாய் இருப்பவனை
கவிதைஎழுத கற்றுக்கொடுக்கும் .. பெண்ணே
உம் பெயரில் இருக்கும் -பெண்மை
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
பெண்ணினத்துக்கே பெருமை
நிஷா என்னும் அராபிய - மொழியில்
ஒளிந்து நிற்கும் பெண்ணே
பெண்ணினம் உன்னைப் பாராட்டும்
பாராட்டு உன் வருமானமாகும்..
உன் வருகையால் பூத்தது.. சேனை!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
உன் சேவை சேனைக்குத் தேவை
என்றும் இன்றும் எப்போதும் ...பெண்ணே
சேனையின் சோலையாய் பூத்துக்
குலுங்கிட வாழ்த்துக்கிறேன்..
ஒன்பது ஆயிரங்கள்.. -இன்னும் 9
ஆயிரங்கள் பல பதிவுகளாய்
பூத்திட வாழ்த்துகிறேன்...!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
வாழ்த்துக்காய் கவி கோர்க்க
இன்றுதான் முன்னின்றேன்--கவி
கவிதையாய் இல்லையென்றாலும்
நீர் பொருந்திக்கொள்வாய் --என்றும்
உன் தோழனாய் சேனையின் நண்பனாய்
நிஷாவுக்கு வாழ்த்துக்கள்.....

)(( )(( )(( )(( <<<<வாழ்த்துக்கள்>>>>> )(( )(( )(( )((
வாழ்த்துக்கள்<<< )(( )(( )(( )(( )(( >>>வாழ்த்துக்கள்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by நண்பன் Mon 20 Oct 2014 - 8:20

ந.க.துறைவன் wrote:நிஷாவுக்கு நல்வாழ்த்துக்கள்.
அப்படியே எங்களயும் கொஞ்சம் நினைங்க சார் )*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Mon 20 Oct 2014 - 8:21

Nisha wrote:ஹாசிம்  கடலில் இருக்கும்சுறா மீனை குறித்து ஒரு கவிதை எழுதுங்களேன்! 

கடலோடு கடலாடிய வர்களுக்கு கடலோடு உறவான சுறா மீனை குறித்து எழுதுவதா கஷ்டம்.  வருவார் தருவார். காத்திருங்கள் சார்.

ஹாசிம்  நான் சொன்ன வாக்கை காப்பாத்திர சீக்கிரம் வாங்க!  இந்த சுறாவை அதான் மீனை பத்தி தான் கவிதை எழுதிதாங்க.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Mon 20 Oct 2014 - 8:22

நண்பன் wrote:கவிதை கவிதைகளாக வந்து குவியிதே ம்ம்

பாராட்டுக்கள் கவிஞர்களே *_ *_

 நீங்கள் ஏன் எழுதவில்லையாம்?

Post by நண்பன் Mon 20 Oct 2014 - 8:40

Nisha wrote:
நண்பன் wrote:கவிதை கவிதைகளாக வந்து குவியிதே ம்ம்

பாராட்டுக்கள் கவிஞர்களே *_ *_

 நீங்கள் ஏன் எழுதவில்லையாம்?
நம்ம ஆட்டம் கவிஞர்களுக்கு மத்தியில் இல்லை நாங்கள் மனதால் கவிஞர்கள் எழுத மாட்டோம் i* i*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Mon 20 Oct 2014 - 8:41

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:கவிதை கவிதைகளாக வந்து குவியிதே ம்ம்

பாராட்டுக்கள் கவிஞர்களே *_ *_

 நீங்கள் ஏன் எழுதவில்லையாம்?
நம்ம ஆட்டம் கவிஞர்களுக்கு மத்தியில் இல்லை நாங்கள் மனதால் கவிஞர்கள் எழுத மாட்டோம் i* i*

இந்த உடன்ஸுகு ஒன்றும் குறைச்சல் இல்லை!#*

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by நண்பன் Mon 20 Oct 2014 - 8:43

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:கவிதை கவிதைகளாக வந்து குவியிதே ம்ம்

பாராட்டுக்கள் கவிஞர்களே *_ *_

 நீங்கள் ஏன் எழுதவில்லையாம்?
நம்ம ஆட்டம் கவிஞர்களுக்கு மத்தியில் இல்லை நாங்கள் மனதால் கவிஞர்கள் எழுத மாட்டோம் i* i*

இந்த உடன்ஸுகு ஒன்றும் குறைச்சல் இல்லை!#*
உடான்சா உண்மை தாயே சில கிறுக்கல்களை வைத்து கவிதை என்று நம்பி விடாதீர்கள்
பானு அக்கா எழுதிய கவிதைகளைப் படித்துப்பாருங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Mon 20 Oct 2014 - 8:43

இப்ப எதுக்கு பானுவை இழுக்கின்றீர்கள்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by நண்பன் Mon 20 Oct 2014 - 11:42

Nisha wrote:இப்ப எதுக்கு பானுவை இழுக்கின்றீர்கள்?
அவங்க பழைய பதிவுகளைப் பாருங்க கவிதையில் சும்மா அசத்தி இருக்காங்க அப்படி இருக்கையில் அவங்க சொன்னா மட்டும் நம்புறீங்க கவிதை எழுத வராதுன்னு..! (_ (_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by பானுஷபானா Mon 20 Oct 2014 - 11:44

நான் இந்தப் பக்கம் சும்மா தான் எட்டிப் பார்த்தேன் *# *# *#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Mon 20 Oct 2014 - 11:46

பானுஷபானா wrote:நான் இந்தப் பக்கம் சும்மா தான் எட்டிப் பார்த்தேன் *# *# *#

பாருங்க பானு! நானும் உஙக தோழி தானே.. இவங்க கிண்டல் செய்வதுக்காக வாச்சும் கண்னே மணியே மானே தேனேன்னுல்லாம்  சொல்லாட்டியும் நாயே பேயேன்னாச்சும் நாலும் வரில கவிதை எழுதிருங்களேன்பா!

மீ பாவம்பா.. )*)*)*

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by சுறா Mon 20 Oct 2014 - 11:47

Nisha wrote:
பானுஷபானா wrote:நான் இந்தப் பக்கம் சும்மா தான் எட்டிப் பார்த்தேன் *# *# *#

பாருங்க பானு! நானும் உஙக தோழி தானே.. இவங்க கிண்டல் செய்வதுக்காக வாச்சும் கண்னே மணியே மானே தேனேன்னுல்லாம்  சொல்லாட்டியும் நாயே பேயேன்னாச்சும் நாலும் வரில கவிதை எழுதிருங்களேன்பா!

மீ பாவம்பா.. )*)*)*

மூண தொட்டது யாரு ஹய்ங்  :}
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by நண்பன் Mon 20 Oct 2014 - 11:49

பானுஷபானா wrote:நான் இந்தப் பக்கம் சும்மா தான் எட்டிப் பார்த்தேன் *# *# *#
))& ))&

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by சுறா Mon 20 Oct 2014 - 11:51

நண்பன் wrote:
பானுஷபானா wrote:நான் இந்தப் பக்கம் சும்மா தான் எட்டிப் பார்த்தேன் *# *# *#
))& ))&

அவங்க தலை தான் ஏற்கெனவே சுத்திடுச்சே. இன்னும் என்ன மண்டையில அடிக்கிறீங்க  :dance:
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Mon 20 Oct 2014 - 11:51

சுறா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:நான் இந்தப் பக்கம் சும்மா தான் எட்டிப் பார்த்தேன் *# *# *#

பாருங்க பானு! நானும் உஙக தோழி தானே.. இவங்க கிண்டல் செய்வதுக்காக வாச்சும் கண்னே மணியே மானே தேனேன்னுல்லாம்  சொல்லாட்டியும் நாயே பேயேன்னாச்சும் நாலும் வரில கவிதை எழுதிருங்களேன்பா!

மீ பாவம்பா.. )*)*)*

மூண தொட்டது யாரு ஹய்ங்  :}

மூண தொட்டது நானு! இல்லை பானு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by நண்பன் Mon 20 Oct 2014 - 11:51

பானுஷபானா wrote:நான் இந்தப் பக்கம் சும்மா தான் எட்டிப் பார்த்தேன் *# *# *#
எட்டிப்பார்ப்பதே கெட்ட பழக்கம் அத வேற சும்மா பார்த்தேன் என்று காரணம் சொல்றீங்க மவளே ))&

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by rammalar Mon 20 Oct 2014 - 12:32

வாழ்த்துகள்..
-
9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Ht2244
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by Farsan S Muhammad Mon 20 Oct 2014 - 16:10

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 30uwmcg
உங்கள் பதிவுகள் கண்டு 
வியக்கிறேன் 
உங்கள் எழுத்துக்களைக் கண்டு 
பரவசம் அடைகிறேன் 
உங்கள் கவிதைகள் கண்டு 
என்னையே மறந்தேன் 
சிகரம் தொட்ட 
தங்கச்சிலைக்கு
மலரிலான மாலையிட 
தொடும் தூரம் இல்லையே
என் இனிய சகோதரியே  
மென் மேலும் இன்னும் 
பல சாதனைகள் படைக்க 
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by நண்பன் Mon 20 Oct 2014 - 17:29

Farsan S Muhammad wrote:9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 30uwmcg
உங்கள் பதிவுகள் கண்டு 
வியக்கிறேன் 
உங்கள் எழுத்துக்களைக் கண்டு 
பரவசம் அடைகிறேன் 
உங்கள் கவிதைகள் கண்டு 
என்னையே மறந்தேன் 
சிகரம் தொட்ட 
தங்கச்சிலைக்கு
மலரிலான மாலையிட 
தொடும் தூரம் இல்லையே
என் இனிய சகோதரியே  
மென் மேலும் இன்னும் 
பல சாதனைகள் படைக்க 
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

அக்காவுக்கு தம்பி மார் அதிகம்
பாராட்டுக்கள் அக்கா
அருமையான வாழ்த்து பர்சான் பாராட்டுக்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Tue 21 Oct 2014 - 13:53

Farsan S Muhammad wrote:9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 30uwmcg
உங்கள் பதிவுகள் கண்டு 
வியக்கிறேன் 
உங்கள் எழுத்துக்களைக் கண்டு 
பரவசம் அடைகிறேன் 
உங்கள் கவிதைகள் கண்டு 
என்னையே மறந்தேன் 
சிகரம் தொட்ட 
தங்கச்சிலைக்கு
மலரிலான மாலையிட 
தொடும் தூரம் இல்லையே
என் இனிய சகோதரியே  
மென் மேலும் இன்னும் 
பல சாதனைகள் படைக்க 
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

பர்சான்!

என்னை ஏத்தி ஏத்தி ஆத்தி ஊத்தி தேத்தி கவிழ்க்காமல் விட்டால் சரியப்பனே!
ரெம்ப ரெம்ப உயரத்தில் என்னை நிறுத்தாதிங்க.. தமிழ் தட்டச்சும் அதன் வேகமும், கவிதையும் உங்கள் அனைவரின் அன்பால் கிடைக்கும் உயிர்ப்பு தரும் உந்து சக்தியால் தான் சாத்தியம் ஆகின்றதுப்பா!

இவை எல்லாம் விட உங்கள் அன்பான அக்கா எனும் அழைப்பு தரும் நிறைவே நிரந்தரமாய் தொடர்ந்தால் அதுவே போதும் !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Tue 21 Oct 2014 - 13:55

நண்பன் wrote:
Farsan S Muhammad wrote:9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 30uwmcg
உங்கள் பதிவுகள் கண்டு 
வியக்கிறேன் 
உங்கள் எழுத்துக்களைக் கண்டு 
பரவசம் அடைகிறேன் 
உங்கள் கவிதைகள் கண்டு 
என்னையே மறந்தேன் 
சிகரம் தொட்ட 
தங்கச்சிலைக்கு
மலரிலான மாலையிட 
தொடும் தூரம் இல்லையே
என் இனிய சகோதரியே  
மென் மேலும் இன்னும் 
பல சாதனைகள் படைக்க 
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

அக்காவுக்கு தம்பி மார் அதிகம்
பாராட்டுக்கள் அக்கா
அருமையான வாழ்த்து பர்சான் பாராட்டுக்கள்

சேனையில் தம்பிமார் அன்பும் பாசமும் அதிகமாக நீங்கள் தான் முழுமுதற் காரணம் சார்! ஸ்பீக்கர் செட் கட்டிகொண்டு தானே எங்கும் செல்கின்றீர்கள். என்னை புரிந்தவர்களுக்கு என் அன்பு என்றும் பரிபூரணம் தான் தும்பியேய்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Tue 21 Oct 2014 - 13:57

rammalar wrote:வாழ்த்துகள்..
-
9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Ht2244

நன்றி ஐயா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by Farsan S Muhammad Wed 22 Oct 2014 - 10:29

"நிறைகுடத்தில் சிந்தாது நீர்த்துளிகள்" அது நாங்கள் அறிந்ததுதானே அக்கா
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 9000 பதிவுகளைக் கடந்த அன்புக்கரசி நிஷாவுக்கு வாழ்த்துக்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum