Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
படித்ததில் பிடித்தவைகள்
+12
ராகவா
கமாலுதீன்
காயத்ரி வைத்தியநாதன்
சே.குமார்
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
rammalar
நண்பன்
Nisha
சுறா
பானுஷபானா
ahmad78
16 posters
Page 30 of 40
Page 30 of 40 • 1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 40
படித்ததில் பிடித்தவைகள்
First topic message reminder :
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: படித்ததில் பிடித்தவைகள்
*சம்ஸ் wrote:
ஐயா இதை தானே நம் வேதமும் சொல்கிறது
மாதா,பிதா,குரு தெய்வம் என்று
மாபெரும் சமூக மாற்றத்திற்க்கு தெய்வபலமும் முக்கியம்
நன்றி ஐயா
anuradha- புதுமுகம்
- பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10
Re: படித்ததில் பிடித்தவைகள்
*சம்ஸ் wrote:
யாரும் கஷ்டபடக்கூடாது என்று நினைப்பது வேறு
எல்லாராலும் கஷ்டம் அனுபவிப்பது வேறு
இரண்டும் ஒன்று அல்ல
anuradha- புதுமுகம்
- பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10
Re: படித்ததில் பிடித்தவைகள்
*சம்ஸ் wrote:
இதைத்தான் உறவு என்பது
தனி மரம் தோப்பாக முடியாது. மனிதன் ஒரு சமூக பிராணி. உறவுகள் அவனுக்கு மிக அவசியம். உற்றார் உறவினர்கள் நன்பர்கள் இல்லாமல் வாழ்வில்லை. ஆனால் அப்படிப்பட்ட உறவினர்கள் நன்பர்கள் உண்மையானவர்களாக இருந்தால்தான் மனிதன் வாழ்வு நலம் பெறுகின்றது.
சில வேளைகளில் பெரும் சுமையாக மாறினாலும் உறவினர்கள் நன்பர்கள் தான் மனிதனின் பலமே! ஆபத்துகளில் கை கொடுக்க, துயரங்களில் ஆறுதல் அளிக்க, இன்ப-துன்பங்களில் உரிமையோடு பங்கெடுக்க உறவுகள் நன்பர்கள் வேண்டும்.
உறவுகள் மேம்பட முதலில் தேவை, விட்டுக்கொடுப்பதுதான். பிறகு உதவி, அன்பளிப்பு, குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்பது, அடிக்கடி சந்தித்து நலம் விசாரிப்பது, வெளியூரில் இருந்தாலும் தொலைபேசியில் பேசுதல் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
மனிதனுக்குப் பிறப்பால் தாய், தந்தை, சகோதரன், சகோதரி போன்ற 25க்கும் அதிகமான சொந்தங்களும் திருமணத்தால் மாமனார், மாமியார் போன்ற 12க்கும் அதிகமான பந்தங்களும் கிடைப்பது எவ்வளவு பெரிய பலம்!
உறவை முறிப்பது பெரும்பாவம். உறவை முறித்துக்கொள்பவர் சொர்க்கம் செல்ல மாட்டார் என்பது நபிகளாரின் பொன்மொழி. “வாழ்வாதாரம் விரிவடைய வேண்டும்;
ஆயுள் அதிகமாக வேண்டும் என்று விரும்புகின்றவர் உறவுகளுடன் நல்ல நன்பர்களுடன் சேர்ந்து வாழட்டும்!” என்பதும் நபிமொழிதான்.
சிறு தவறுக்காக விட்டு விலகுவது தவறுதான்
anuradha- புதுமுகம்
- பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10
Re: படித்ததில் பிடித்தவைகள்
*சம்ஸ் wrote:
தற்போது அரசியலில் நடந்துக்கொண்டிருக்கும் அவலங்கள்
anuradha- புதுமுகம்
- பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10
Re: படித்ததில் பிடித்தவைகள்
anuradha wrote:*சம்ஸ் wrote:
இதைத்தான் உறவு என்பது
தனி மரம் தோப்பாக முடியாது. மனிதன் ஒரு சமூக பிராணி. உறவுகள் அவனுக்கு மிக அவசியம். உற்றார் உறவினர்கள் நன்பர்கள் இல்லாமல் வாழ்வில்லை. ஆனால் அப்படிப்பட்ட உறவினர்கள் நன்பர்கள் உண்மையானவர்களாக இருந்தால்தான் மனிதன் வாழ்வு நலம் பெறுகின்றது.
சில வேளைகளில் பெரும் சுமையாக மாறினாலும் உறவினர்கள் நன்பர்கள் தான் மனிதனின் பலமே! ஆபத்துகளில் கை கொடுக்க, துயரங்களில் ஆறுதல் அளிக்க, இன்ப-துன்பங்களில் உரிமையோடு பங்கெடுக்க உறவுகள் நன்பர்கள் வேண்டும்.
உறவுகள் மேம்பட முதலில் தேவை, விட்டுக்கொடுப்பதுதான். பிறகு உதவி, அன்பளிப்பு, குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்பது, அடிக்கடி சந்தித்து நலம் விசாரிப்பது, வெளியூரில் இருந்தாலும் தொலைபேசியில் பேசுதல் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
மனிதனுக்குப் பிறப்பால் தாய், தந்தை, சகோதரன், சகோதரி போன்ற 25க்கும் அதிகமான சொந்தங்களும் திருமணத்தால் மாமனார், மாமியார் போன்ற 12க்கும் அதிகமான பந்தங்களும் கிடைப்பது எவ்வளவு பெரிய பலம்!
உறவை முறிப்பது பெரும்பாவம். உறவை முறித்துக்கொள்பவர் சொர்க்கம் செல்ல மாட்டார் என்பது நபிகளாரின் பொன்மொழி. “வாழ்வாதாரம் விரிவடைய வேண்டும்;
ஆயுள் அதிகமாக வேண்டும் என்று விரும்புகின்றவர் உறவுகளுடன் நல்ல நன்பர்களுடன் சேர்ந்து வாழட்டும்!” என்பதும் நபிமொழிதான்.
சிறு தவறுக்காக விட்டு விலகுவது தவறுதான்
உறவென்றால் என்ன எப்படி பிணைப்பு உண்டாகிறது அதின் பலமென்ன பலவீனம் என்வொன்று சிறந்த கருத்தையும் விளக்கதையும் சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: படித்ததில் பிடித்தவைகள்
ஆம் ஆற்றில் போட்டாலும் அள்ளலாம் ஆனால் வார்த்தைகளை....
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 30 of 40 • 1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 40
Similar topics
» படித்ததில் பிடித்தது 3
» படித்ததில் ரசித்தவை
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது....
» படித்ததில் பிடித்தது 4
» படித்ததில் ரசித்தவை
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது....
» படித்ததில் பிடித்தது 4
Page 30 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum