சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 Khan11

படித்ததில் பிடித்தவைகள்

+12
ராகவா
கமாலுதீன்
காயத்ரி வைத்தியநாதன்
சே.குமார்
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
rammalar
நண்பன்
Nisha
சுறா
பானுஷபானா
ahmad78
16 posters

Page 31 of 40 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 35 ... 40  Next

Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 Empty படித்ததில் பிடித்தவைகள்

Post by ahmad78 Sat 18 Oct 2014 - 10:41

First topic message reminder :

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 11423374_959541727429490_7522100648767464860_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by *சம்ஸ் Sun 9 Aug 2015 - 18:59

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 11822380_1041776302508528_361513212535364720_n

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by *சம்ஸ் Mon 10 Aug 2015 - 10:40

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 11863274_1042283192457839_7525978849522312746_n

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by *சம்ஸ் Mon 10 Aug 2015 - 10:40

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 11825234_1042585062427652_599487881238273960_n

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by rammalar Mon 10 Aug 2015 - 11:08

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 3838410834
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24406
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by *சம்ஸ் Tue 11 Aug 2015 - 8:19

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 11817172_1042426139110211_3863827673386631585_n

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by *சம்ஸ் Tue 11 Aug 2015 - 8:19

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 11866495_1043096585709833_1233277467356975838_n

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by *சம்ஸ் Tue 11 Aug 2015 - 9:28

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 11825605_1039859466033545_2221914303267410582_n

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by நண்பன் Tue 11 Aug 2015 - 17:58

*சம்ஸ் wrote:படித்ததில் பிடித்தவைகள் - Page 31 11825605_1039859466033545_2221914303267410582_n

ரொம்ப வலிக்கிறது சிலருக்கு புரிவதே இல்லை அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by *சம்ஸ் Tue 11 Aug 2015 - 18:10

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:படித்ததில் பிடித்தவைகள் - Page 31 11825605_1039859466033545_2221914303267410582_n

ரொம்ப வலிக்கிறது சிலருக்கு புரிவதே இல்லை அழுகை

ஆமா பாஸ் அவர்களுக்கு என்று புரியுமோ.....

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by நண்பன் Tue 11 Aug 2015 - 18:14

நான் நல்லவன் இல்லை கெட்டவன்தானே..!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by *சம்ஸ் Tue 11 Aug 2015 - 18:17

நண்பன் wrote:நான் நல்லவன் இல்லை கெட்டவன்தானே..!

நீ என்றும் நல்லவன் பாஸ் பலர் இதயத்தில் குடியிருக்கும் உன்னத உறவு..

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by நண்பன் Tue 11 Aug 2015 - 18:19

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:நான் நல்லவன் இல்லை கெட்டவன்தானே..!

நீ என்றும் நல்லவன் பாஸ் பலர் இதயத்தில் குடியிருக்கும் உன்னத உறவு..

இன்னுமாய்யா இந்த உலகம் என்னை நம்புது ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by *சம்ஸ் Tue 11 Aug 2015 - 18:24

உன்னை புரிந்தவருக்கு  புதையல் புரியாதவருக்கு நீ புதிர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by நண்பன் Tue 11 Aug 2015 - 18:54

*சம்ஸ் wrote:உன்னை புரிந்தவருக்கு  புதையல் புரியாதவருக்கு நீ புதிர்.

ஒரு கதை சொல்லட்டுமா இருந்து படிப்பீர்களா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by *சம்ஸ் Tue 11 Aug 2015 - 18:57

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:உன்னை புரிந்தவருக்கு  புதையல் புரியாதவருக்கு நீ புதிர்.

ஒரு கதை சொல்லட்டுமா இருந்து படிப்பீர்களா?

சொல்லுங்கள் பாஸ் நான் இன்ஷா அல்லாஹ் வீடுக்கு சென்று படிக்கிறேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by நண்பன் Tue 11 Aug 2015 - 19:06

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:உன்னை புரிந்தவருக்கு  புதையல் புரியாதவருக்கு நீ புதிர்.

ஒரு கதை சொல்லட்டுமா இருந்து படிப்பீர்களா?

சொல்லுங்கள் பாஸ் நான் இன்ஷா அல்லாஹ் வீடுக்கு சென்று படிக்கிறேன்.

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 Friends

என் நண்பன் பாவம்

எனக்கு அருமையாக சமைத்துக்கொடுத்தான் எனக்காக சமைத்ததை என் நண்பர்கள் கூட சாப்பிட்டார்கள். இன்ன சாப்பாடு எனக்கு பிடிக்கும் என்று சொன்னால் அடுத்த நாளே அதை தயார் பண்ணி எனக்கு இன்ப அதிர்ச்சிகள் கொடுத்த என் நண்பன் இப்போது எனது சில நண்பர்கள் சோம்பேறித்தனத்தால்  தனியாக ஹோட்டல் சாப்பாடு சாப்பிடுகிறான்

பாவம் என் நண்பன் ருஷியோ இல்லையோ சந்தர்ப்ப சூழல் அவனுக்கு அப்படியாகி விட்டது  அவன் வயிறு நிரம்புதோ இல்லை என் வயிறு நிரம்புதோ இல்லை என் மனசு சில நாட்களாக நிரம்ப வில்லை. பசிக்கும் சாப்பிடுவேன் வயிறு நிரம்பும் பசியும் தீரும் ஆனால் என் மனசு நிரம்பாது.

இன்று என் நண்பன் என்னிடம் சொன்னான் நீ சுகம் இல்லாததற்கு மருந்து சாப்பிடுகிறாய் ஆனால் நீ சாப்பிடும் மருந்து உன்னை உன் உடம்பில் மாற்றம் தெரிகிறது நீ மெலிந்து போய் விட்டாய் அப்படி சொல்கிறான்.

அன்பு நண்பனே நான் நேற்று முதல்தான் மருந்து சாப்பிடுகிறேன் ஆனால் பத்து நாட்களாக மனசு நிரம்பாமல் வயிற்றை மட்டும் நிரப்பிக்கொண்டு நான் சாப்பிட்டு எழுகிறேன்.

ஆனால் இன்னும் மனசுநிரம்ப வில்லை
அதனால்தான் என்னவோ நான் மெலிந்து போகிறேன்

இன்று என் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தேன் என் இரு கண்களும் உள்ளுக்குப்போய் இருந்தது ஒரு நிமிடம் நின்று யோசித்தேன் ஏன் இப்படி முன்பு இப்படி இல்லையே எவ்வளவு இன்னல்கள் துன்பங்கள் எவ்வளவை தாங்கி தாண்டி வந்து விட்டோம் இன்று மட்டும் ஏன் எனக்கு என்னில் வித்தியாசம் தெரிகிறது என்று யோசித்தேன் என் சிந்தனைக்கு எட்டியது இதுதான்  என் நண்பன் என்னை விட்டு தனியாக சாப்பிடுவதும் நான் என் நண்பனை விட்டு தனியாக சாப்பிடுவதும் எனக்கு பிடிக்கவே இல்லை மனசும் சில நாட்களாக நிறம்பாமல் குறையாகவே உள்ளது

நீ நல்லா இருக்கனும் நண்பா என் நாவிற்கு ருஷியாக சமைத்துக்கொடுத்தாய் உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பார்கள் நீதான் நண்பா எனக்கு உப்பிட்டவன் உன்னை நான் மறவேன் சீக்கிரம் வா நண்பா நாம் ஒன்றாக சாப்பிடுவோம் மனம் மகிழ்வோடு இருப்போம் என்றும் போல்
ஏக்கத்துடனும் மன வருத்தத்துடனும்
உன் அன்பு நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by Nisha Tue 11 Aug 2015 - 19:10

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:நான் நல்லவன் இல்லை கெட்டவன்தானே..!

நீ என்றும் நல்லவன் பாஸ் பலர் இதயத்தில் குடியிருக்கும் உன்னத உறவு..

தன்னிரக்கம், சுய பச்சாதாம வாழ்வின் வெற்றிக்கு வித்திடுவதில்லை. 

என்னால் அல்ல... என்னால் எல்லாம் முடியும் என நினைக்கணும்.  என்னால் மட்டும் தான் எல்லாம் முடியும் என மட்டும் நினைக்க க்கூடாது. அதே போல் சுய தம்பட்டம் போல் சுய தாழ்ச்சியும் நம்மை விட்டு அகலணும். 

எவரோ ஒருவர் உங்களை புரிந்திடாமல் போனால் உங்கள் உலகமே இருண்டதாகி விடுமோ?  உங்களுக்கு கீழே இருப்பவர் கோடி... ஒரு நொடி எண்ணிப்பாருங்கள். 

உங்களை உதாசீனப்படுத்தும், அசட்டை செய்யும், காயப்படுத்துபவர் முன்.... நீ இழந்தது கரித்துண்டை அல்ல.. மதிக்கத்தக்க வைரத்தை என  உணரும் படி உங்களை உயர்த்துங்கள். நிமிர்ந்து நில்லுங்கள். தாழ்ந்து போகாதீர்கள். அன்புக்கு முன் மண்டியிடலாம். ஆங்காரத்துக்கு முன் தலை நிமிர்ந்து நில்லுங்கள் 

என் தம்பியிடம் நான் என்றும் தன்னிரக்கத்தினை விரும்புவதில்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by Nisha Tue 11 Aug 2015 - 19:15

இது அல்லவோ உண்மை நட்பு!இசை

மெய்ச்சிலிர்க்கின்றது! நல்லதே நடக்கட்டும். ரோஜா

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by *சம்ஸ் Tue 11 Aug 2015 - 19:47

வரிகள் படிக்கும் போது வலிகள் தெரிகிறது. உள்ளத்தின் உணர்வுகள் புரிகிறது. என்னை அறியாமல் என் கண்கள் கண்ணீர் வடிக்கிறது. அது தான் நட்பு.

உன் நல்ல மனசுக்கு நல்லதாய் அனைத்தும் நடக்கும் நண்பா. இரவென்று ஒன்று இருந்தால் விடிவும் உண்டு. உண்மையான நட்பு என்றும்  விட்டுப் போகாது.. உன் உள்ளம் அறிந்த உன் நண்பன் நிச்சயம் திரும்பி வருவான்... இன்ஷா அல்லாஹ் மீண்டும் உங்கள் நட்பில் மகிழ்ச்சி பிறக்கும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by Nisha Tue 11 Aug 2015 - 19:51

அட! தும்பியோவ்.. ஓடுங்கோ... சீக்கிரம் ஓடிப்போய் அந்த  இந்தியா ஆட்டிறைச்சி  இரண்டு கிலோ வாங்கி வாங்க.. ரெண்டு வாரமா ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்து போய் கிடைக்குதுல்ல.. நல்ல்ல்ல்ல்ல்ல்லா காரசாரமா  மட்டன் குழம்பு வைச்சித்தர உங்க  நண்பர் ரெடியாயிட்டாராம். 

அவர் மனசு மாறி ஹோட்டல் பக்கம் போறதுக்கிடையில் மட்டனோட வாங்கப்பா! 

அஸ்க்கு புஸ்க்கு. கூட்டணி
இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்குமாம்.?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by *சம்ஸ் Tue 11 Aug 2015 - 19:52

Nisha wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:நான் நல்லவன் இல்லை கெட்டவன்தானே..!

நீ என்றும் நல்லவன் பாஸ் பலர் இதயத்தில் குடியிருக்கும் உன்னத உறவு..

தன்னிரக்கம், சுய பச்சாதாம வாழ்வின் வெற்றிக்கு வித்திடுவதில்லை. 

என்னால் அல்ல... என்னால் எல்லாம் முடியும் என நினைக்கணும்.  என்னால் மட்டும் தான் எல்லாம் முடியும் என மட்டும் நினைக்க க்கூடாது. அதே போல் சுய தம்பட்டம் போல் சுய தாழ்ச்சியும் நம்மை விட்டு அகலணும். 

எவரோ ஒருவர் உங்களை புரிந்திடாமல் போனால் உங்கள் உலகமே இருண்டதாகி விடுமோ?  உங்களுக்கு கீழே இருப்பவர் கோடி... ஒரு நொடி எண்ணிப்பாருங்கள். 

உங்களை உதாசீனப்படுத்தும், அசட்டை செய்யும், காயப்படுத்துபவர் முன்.... நீ இழந்தது கரித்துண்டை அல்ல.. மதிக்கத்தக்க வைரத்தை என  உணரும் படி உங்களை உயர்த்துங்கள். நிமிர்ந்து நில்லுங்கள். தாழ்ந்து போகாதீர்கள். அன்புக்கு முன் மண்டியிடலாம். ஆங்காரத்துக்கு முன் தலை நிமிர்ந்து நில்லுங்கள் 

என் தம்பியிடம் நான் என்றும் தன்னிரக்கத்தினை விரும்புவதில்லை.

பல உறவுகள் வரும் போகும் நாம் எல்லா உறவுகளுக்காவும் அழுவது கிடையாது ஒரு சில உறவுகள் விட்டு போகும் போதும் விலகி ஓடும் போதும் மட்டுமே நமக்கு வலிக்கிறது நம்மை அதிகம் அதிகம் காயப்படுத்துகிறது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by *சம்ஸ் Tue 11 Aug 2015 - 19:55

Nisha wrote:அட! தும்பியோவ்.. ஓடுங்கோ... சீக்கிரம் ஓடிப்போய் அந்த  இந்தியா ஆட்டிறைச்சி  இரண்டு கிலோ வாங்கி வாங்க.. ரெண்டு வாரமா ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்து போய் கிடைக்குதுல்ல.. நல்ல்ல்ல்ல்ல்ல்லா காரசாரமா  மட்டன் குழம்பு வைச்சித்தர உங்க  நண்பர் ரெடியாயிட்டாராம். 

அவர் மனசு மாறி ஹோட்டல் பக்கம் போறதுக்கிடையில் மட்டனோட வாங்கப்பா! 

அஸ்க்கு புஸ்க்கு. கூட்டணி
இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்குமாம்.?

ஹோட்டல் சாப்பாடு சரியில்லை என்று சொல்கிறீர்கள் அப்படிதானே? பாவம் உங்க ஹோட்டலில் சாப்பிடுவர்கள் ஹிஹிஹி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by Nisha Tue 11 Aug 2015 - 20:13

ஹலோ எங்க  ஹோட்டல் சாப்பாடு வீட்டு சாப்பாடாக்கும்.  நீங்க ஒன்றும் எங்களுக்கு சார்டிபிகேட் தர வேண்டாமுங்கோ! சுட்டுத்தள்ளு.!!

போங்கோ போய் ஹோட்டலில் நல்லா  சாப்பிடுங்கோ!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by *சம்ஸ் Tue 11 Aug 2015 - 20:20

Nisha wrote:ஹலோ எங்க  ஹோட்டல் சாப்பாடு வீட்டு சாப்பாடாக்கும்.  நீங்க ஒன்றும் எங்களுக்கு சார்டிபிகேட் தர வேண்டாமுங்கோ! சுட்டுத்தள்ளு.!!

போங்கோ போய் ஹோட்டலில் நல்லா  சாப்பிடுங்கோ!

ஹலோ மேடம் 

ஏன் நான் ஹோட்டல் போகணும் வீட்டில்தான் சாப்பிடுவேன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 12 Aug 2015 - 11:53

பிடித்திருக்கு அத்தனையும் ஆனால் அதிகமானதை  பார்க்கத் தவறியிருக்கிறேன்

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 31 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 31 of 40 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 35 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum