Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!
+5
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
சுறா
ahmad78
Nisha
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!
வாழ்த்தலாம் வாருங்கள்
அன்னை அன்பில் நிறைந்த அன்பின் சிகரமிவன்
இதமாய் தருமிவனின் இனியசொல் கேட்டு
இதயம் இயங்கிடுமே,, நிதமும் மயங்கிடுமே!
இவனுக்கு நிகர் இவனேயன்றி இகத்தில் யாருமிலர்!
என்னகத்தை வென்றிட்டவன், என்னகத்தில் நிறைந்திட்டவன்!
என்னலத்தில் இவன் காட்டும் அனைத்தும் அன்பில் தானே!
என்னாளும் பிறர் நலனில் தன்னலத்தை ஜெயித்து நிற்கும்
கண்ணான கண் இவனாம் சேனையின் கண்ணே தான் இவனாம்!
தக்கார், தகவிலார் எவராயிருந்தாலும் நட்பாய் இவனிருப்பான்
செருக்காய் எவரிங்கே தவறாய் நடந்தாலும்
தப்பாய் எவரையுமே தட்டிக்கழிக்க மாட்டான்!
தப்பை உணர்த்திடவே தாழ்ந்து சென்றிடுவான்.
இன்னுமின்னுவனுக்கு இனபமாய் பாடிடலாம்
உள்ளத்தில் இருப்பதையே ஊர் போற்ற கொட்டிடலாம்
என்ன தான் வரம் வேண்டும் என்று சொல் என கேட்டால்
தப்பாமல் செப்பிடலாம்... தயங்காமல் வேண்டிடலாம்
இவன் போல அன்னை வேண்டும். இவன் போல தம்பி வேண்டும்.
இவன் போல அண்ணன் வேண்டும். உடன் பிறப்பாய் இவன் வேண்டும்
உள்ளத்தில் கலக்கங்கள் இருளாய் நிறைந்திட்டாலும் உயிர்ப்பாய்
உடனிருப்பாய் உவகை தந்திடுவான்..
சேனையெனும் சோலையிலே வேராய் இவனிருக்க
சாலையில் செல்வோரெல்லாம் சோலையை எட்டிப்பார்க்க
காலை, மாலையென தினம் தோறும் நீருற்றி காத்திடும்
இவனிட்டவை 85000 பதிவுகளும் அன்பை ஜெயித்த்வையாம்...!
படங்கள், பதிவுகள், பட்டவைகள், தொட்டவைகள் என்றே
தேடி த்தேடி பட்டாம் பூச்சி போல பறந்தே பதிந்திட்டான்!
பணிவை தனதாக்கி பலரை கவர்ந்தும் விட்டவனை வாழ்த்திடலாம்
மனமார வாழ்த்து கூறி பட்டமும் தான் கொடுத்திடலாம்!
Last edited by Nisha on Mon 20 Oct 2014 - 0:34; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!
85000 யூ மீன் என்பத்தைந்தாயிரம். அடேய்ங்கப்பா மலைச்சி போயிட்டேன் நண்பா...தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துகள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!
85000 பதிவுகள் எனும் மைல்கல்லை அடைந்த நமது நண்பருக்கு எண்ணிலடங்காத நன்றிகள்
இதே வேகத்தில் பயணித்து 1 லட்சம் எனும் மைகல்லை அடைய எனது முன்கூர் வாழ்த்துக்கள்
இதே வேகத்தில் பயணித்து 1 லட்சம் எனும் மைகல்லை அடைய எனது முன்கூர் வாழ்த்துக்கள்
Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!
அடேங்கப்பா ...
அசதிரீங்க போங்க ...
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
அசதிரீங்க போங்க ...
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!
Nisha wrote:85 000 பதிவுகள்!வாழ்த்தலாம் வாருங்கள்அன்னை அன்பில் நிறைந்த அன்பின் சிகரமிவன்இதமாய் தருமிவனின் இனியசொல் கேட்டுஇதயம் இயங்கிடுமே,, நிதமும் மயங்கிடுமே!இவனுக்கு நிகர் இவனேயன்றி இகத்தில் யாருமிலர்!என்னகத்தை வென்றிட்டவன், என்னகத்தில் நிறைந்திட்டவன்!என்னலத்தில் இவன் காட்டும் அனைத்தும் அன்பில் தானே!என்னாளும் பிறர் நலனில் தன்னலத்தை ஜெயித்து நிற்கும்கண்ணான கண் இவனாம் சேனையின் கண்ணே தான் இவனாம்!தக்கார், தகவிலார் எவராயிருந்தாலும் நட்பாய் இவனிருப்பான்செருக்காய் எவரிங்கே தவறாய் நடந்தாலும்தப்பாய் எவரையுமே தட்டிக்கழிக்க மாட்டான்!தப்பை உணர்த்திடவே தாழ்ந்து சென்றிடுவான்.இன்னுமின்னுவனுக்கு இனபமாய் பாடிடலாம்உள்ளத்தில் இருப்பதையே ஊர் போற்ற கொட்டிடலாம்என்ன தான் வரம் வேண்டும் என்று சொல் என கேட்டால்தப்பாமல் செப்பிடலாம்... தயங்காமல் வேண்டிடலாம்இவன் போல அன்னை வேண்டும். இவன் போல தம்பி வேண்டும்.இவன் போல அண்ணன் வேண்டும். உடன் பிறப்பாய் இவன் வேண்டும்உள்ளத்தில் கலக்கங்கள் இருளாய் நிறைந்திட்டாலும் உயிர்ப்பாய்உடனிருப்பாய் உவகை தந்திடுவான்..சேனையெனும் சோலையிலே வேராய் இவனிருக்கசாலையில் செல்வோரெல்லாம் சோலையை எட்டிப்பார்க்ககாலை, மாலையென தினம் தோறும் நீருற்றி காத்திடும்இவனிட்டவை 85000 பதிவுகளும் அன்பை ஜெயித்த்வையாம்...!படங்கள், பதிவுகள், பட்டவைகள், தொட்டவைகள் என்றேதேடி த்தேடி பட்டாம் பூச்சி போல பறந்தே பதிந்திட்டான்!பணிவை தனதாக்கி பலரை கவர்ந்தும் விட்டவனை வாழ்த்திடலாம்மனமார வாழ்த்து கூறி பட்டமும் தான் கொடுத்திடலாம்!85 000
என் அடி மனதில் குடியிருக்கும் என் அன்பு அக்கா
என் மீது பாசத்தை அள்ளிப்பொழியும் நிஷா அக்கா
நினைத்துக்கூடப் பார்க்க வில்லை இத்தனை பதிவுகளை
உங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் ஊக்கம்
நீங்கள் காட்டும் அன்பு பாசம் நட்பு என்னை இப்படி அழைத்துச் சென்றது
அன்பான வாழ்தது அழகான வாழ்தது என் உள்ளம் நிறைந்து விட்டது
என் இதயம் கனிந்த நன்றிகள் அக்கா
இனியும் தொடரும் உங்கள் வாழ்த்துக்களுக்காக ^*
என்றும் மாறா அன்புடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!
சுறா wrote:85000 யூ மீன் என்பத்தைந்தாயிரம். அடேய்ங்கப்பா மலைச்சி போயிட்டேன் நண்பா...தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துகள்
எஸ் சார் நோ மீன்
கருவாடு அதுவும் நெத்தலி
- Spoiler:
மிக்க நன்றி குருவே
என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!
Muthumohamed wrote:85000 பதிவுகள் எனும் மைல்கல்லை அடைந்த நமது நண்பருக்கு எண்ணிலடங்காத நன்றிகள்
இதே வேகத்தில் பயணித்து 1 லட்சம் எனும் மைகல்லை அடைய எனது முன்கூர் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி முத்து எங்கே போனீர்கள் உங்கள் வரவுக்காய் காத்திருக்கிறோம் வாருங்கள் மீண்டும் எங்களுடன் இணைந்திருங்கள்
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி )( )(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!
கே.இனியவன் wrote:அடேங்கப்பா ...
அசதிரீங்க போங்க ...
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கு நன்றி சார்
இன்னும் எதிர் பார்க்கிறோம் *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!
நண்பன் wrote:சுறா wrote:85000 யூ மீன் என்பத்தைந்தாயிரம். அடேய்ங்கப்பா மலைச்சி போயிட்டேன் நண்பா...தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துகள்
எஸ் சார் நோ மீன்
கருவாடு அதுவும் நெத்தலி
- Spoiler:
மிக்க நன்றி குருவே
என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்
நன்றியுடன் நண்பன்
ஆஹா எனக்கு பிடிச்ச நெத்திலி கருவாடு சூப்பர்
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!
சுறா wrote:நண்பன் wrote:சுறா wrote:85000 யூ மீன் என்பத்தைந்தாயிரம். அடேய்ங்கப்பா மலைச்சி போயிட்டேன் நண்பா...தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துகள்
எஸ் சார் நோ மீன்
கருவாடு அதுவும் நெத்தலி
- Spoiler:
மிக்க நன்றி குருவே
என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்
நன்றியுடன் நண்பன்
ஆஹா எனக்கு பிடிச்ச நெத்திலி கருவாடு சூப்பர்
தெரியாம போட்டேன் சார் தெரிஞ்சிருந்தா போட்டிருக்க மாட்டேன் i*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!
நண்பன் wrote:Muthumohamed wrote:85000 பதிவுகள் எனும் மைல்கல்லை அடைந்த நமது நண்பருக்கு எண்ணிலடங்காத நன்றிகள்
இதே வேகத்தில் பயணித்து 1 லட்சம் எனும் மைகல்லை அடைய எனது முன்கூர் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி முத்து எங்கே போனீர்கள் உங்கள் வரவுக்காய் காத்திருக்கிறோம் வாருங்கள் மீண்டும் எங்களுடன் இணைந்திருங்கள்
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி )( )(
இன்ஷா அல்லாஹ் முடிந்தவரை வர முயற்சிக்கிறேன்
Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!
உலகத்தில் எங்காவது இந்தளவுக்கு தூரத்தில் மைல்கள் இருக்காது என்றே நினைக்கிறேன். எட்ட முடியாத்தூரம் இரவு பகல் தூக்கம் தொலைத்து கஷ்டப்பட்டு அடைந்த தூரம் இது. வாழ்த்துக்கள் சொல்லும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை ஆனாலும் வாழ்த்து சொல்லாமலும் இருக்க முடியாது உங்களின் சேனைத் தமிழுக்கான சேவை தொடர வாழ்த்துக்கள்
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!
Farsan S Muhammad wrote:
உலகத்தில் எங்காவது இந்தளவுக்கு தூரத்தில் மைல்கள் இருக்காது என்றே நினைக்கிறேன். எட்ட முடியாத்தூரம் இரவு பகல் தூக்கம் தொலைத்து கஷ்டப்பட்டு அடைந்த தூரம் இது. வாழ்த்துக்கள் சொல்லும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை ஆனாலும் வாழ்த்து சொல்லாமலும் இருக்க முடியாது உங்களின் சேனைத் தமிழுக்கான சேவை தொடர வாழ்த்துக்கள்
அட இந்தப்பக்கம் வீசிய காற்று
இதமாகத்தான் உள்ளது
மிகவும் மகிழ்ச்சி பா
இன்னும் பல பக்கங்கள்
உங்களை உங்களை உலா
வரச்செய்ய வேண்டும்
வாழ்த்துக்கு உள்ளம் நிறைந்த நன்றி
)( )( )(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!
சேனையெனும் சோலையிலே வேராய் இவனிருக்க சாலையில் செல்வோரெல்லாம் சோலையை எட்டிப்பார்க்க காலை, மாலையென தினம் தோறும் நீருற்றி காத்திடும் இவனிட்டவை 85000 பதிவுகளும் அன்பை ஜெயித்த்வையாம்...! படங்கள், பதிவுகள், பட்டவைகள், தொட்டவைகள் என்றே தேடி த்தேடி பட்டாம் பூச்சி போல பறந்தே பதிந்திட்டான்! பணிவை தனதாக்கி பலரை கவர்ந்தும் விட்டவனை வாழ்த்திடலாம் மனமார வாழ்த்து கூறி பட்டமும் தான் கொடுத்திடலாம்! wrote:
வாவ் சூப்பர் நிஷா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!
நண்பன் wrote:Farsan S Muhammad wrote:
உலகத்தில் எங்காவது இந்தளவுக்கு தூரத்தில் மைல்கள் இருக்காது என்றே நினைக்கிறேன். எட்ட முடியாத்தூரம் இரவு பகல் தூக்கம் தொலைத்து கஷ்டப்பட்டு அடைந்த தூரம் இது. வாழ்த்துக்கள் சொல்லும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை ஆனாலும் வாழ்த்து சொல்லாமலும் இருக்க முடியாது உங்களின் சேனைத் தமிழுக்கான சேவை தொடர வாழ்த்துக்கள்
அட இந்தப்பக்கம் வீசிய காற்று
இதமாகத்தான் உள்ளது
மிகவும் மகிழ்ச்சி பா
இன்னும் பல பக்கங்கள்
உங்களை உங்களை உலா
வரச்செய்ய வேண்டும்
வாழ்த்துக்கு உள்ளம் நிறைந்த நன்றி
)( )( )(
பர்சானின் பதிவுகள் தென்றலாய் எங்கும் வீச அவருக்கு அப்பதிவுகளின் லிங்க் கொடுக்கணும்பா! அவருக்கு சேனையில் எந்த பதிவு எங்கே இருக்கு என தேடி பதிவிட முடியல்லை. பேஸ்புக்கில் பழகி விட்டதால் இங்கே கஷ்டமாய் இருக்கின்றது போலும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!
பானுஷபானா wrote:
வாவ் சூப்பர் நிஷா
நன்றி பானு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!
அடடடடடா!
அற்புதமான தம்பிக்கு அழகான வாழ்த்து பானு!
இன்னிக்கு அவரை கையில் பிடிக்கவே முடியாது போகும்.. வானத்தில் பறப்பார் துரை சார்!

Nisha wrote:அடடடடடா!
அற்புதமான தம்பிக்கு அழகான வாழ்த்து பானு!
இன்னிக்கு அவரை கையில் பிடிக்கவே முடியாது போகும்.. வானத்தில் பறப்பார் துரை சார்!
கயித்துல கட்டிப் போடுங்க...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!
கயிற்றில் கட்டுவதுக்கும் நம் பிடியில் அகப்படணுமேப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!
Nisha wrote:கயிற்றில் கட்டுவதுக்கும் நம் பிடியில் அகப்படணுமேப்பா!
உங்க தும்பி உங்களுக்கு அகப்படாம போவாரா...வேடிக்கையா விநோதமா இருக்கு ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!
பானுஷபானா wrote:Nisha wrote:கயிற்றில் கட்டுவதுக்கும் நம் பிடியில் அகப்படணுமேப்பா!
உங்க தும்பி உங்களுக்கு அகப்படாம போவாரா...வேடிக்கையா விநோதமா இருக்கு ^_ ^_
ஆச்சரியமாக இருக்கின்றது பானு! இணையத்தில் கிடைத்த அன்புக்குள் இத்தனை சக்தி என உணரும் போதும் உணர்த்தும் போதும் முகம் காணாம்ல் அன்பால் இறுக்கி கட்டும் உறவின் உன்னதம் புரிந்திட்ட நட்புக்களை சூழ கொண்டிருக்கும் போது மனதில் எழும் உணர்வை எழுதிட வார்த்தை வர வில்லை பானு!
இன்றைய நிலையில் முஸம்மில் சொல்லி அதை மீறும் நிலையோ செய்ய முடியாமலோ ஆகுமானால் அவரை விட நான் மனம் ஒடிந்து போவேன் என்பது மட்டும் நிச்சயம். அன்பால் கோடு போடும் போது வீம்பாய் பேசி விட்டு அதை நினைத்து வருந்தும் நிலை தான்பா!
ஏனேனில் என் இயல்பு ஒரு முடிவெடுத்தால் அதை அத்தனை சீக்கிரம் மாற்றி முடிவெடுக்க மாட்டேன். ஆனாலும் முஸம்மிலின் அன்பின் முன் ?//
உங்கள் புரிதலுக்கும் அன்புக்கும் நன்றி பானு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எட்டு எட்டாக அலங்கரித்த நண்பனின் பதிவுகள்.
» நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்
» நம் மன்னர் சிக்கனத்தின் சிகரம்!
» 2014 - இல் சிகரம் எட்ட... சில சிந்தனைகள்
» சிகரம் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்!
» நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்
» நம் மன்னர் சிக்கனத்தின் சிகரம்!
» 2014 - இல் சிகரம் எட்ட... சில சிந்தனைகள்
» சிகரம் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum