சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000! - Page 2 Khan11

அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!

+5
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
சுறா
ahmad78
Nisha
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000! - Page 2 Empty அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!

Post by Nisha Sun 19 Oct 2014 - 12:22

First topic message reminder :

     அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000! - Page 2 E9a28018-1941-4ff6-af17-be553eed0714_zps3186bcd9
 வாழ்த்தலாம் வாருங்கள் 
  
அன்னை அன்பில் நிறைந்த அன்பின் சிகரமிவன் 
இதமாய் தருமிவனின் இனியசொல் கேட்டு 
இதயம் இயங்கிடுமே,, நிதமும் மயங்கிடுமே!
இவனுக்கு நிகர் இவனேயன்றி இகத்தில் யாருமிலர்!

என்னகத்தை வென்றிட்டவன், என்னகத்தில் நிறைந்திட்டவன்!
என்னலத்தில் இவன் காட்டும் அனைத்தும் அன்பில் தானே!
என்னாளும் பிறர் நலனில் தன்னலத்தை ஜெயித்து நிற்கும் 
கண்ணான கண் இவனாம் சேனையின் கண்ணே தான் இவனாம்!

தக்கார், தகவிலார் எவராயிருந்தாலும்  நட்பாய் இவனிருப்பான்   
செருக்காய்  எவரிங்கே தவறாய் நடந்தாலும் 
தப்பாய் எவரையுமே தட்டிக்கழிக்க மாட்டான்!
தப்பை உணர்த்திடவே தாழ்ந்து சென்றிடுவான். 

இன்னுமின்னுவனுக்கு  இனபமாய் பாடிடலாம்
உள்ளத்தில் இருப்பதையே  ஊர் போற்ற கொட்டிடலாம் 
என்ன தான் வரம் வேண்டும் என்று சொல் என கேட்டால் 
தப்பாமல் செப்பிடலாம்... தயங்காமல் வேண்டிடலாம் 

இவன் போல அன்னை வேண்டும். இவன் போல தம்பி வேண்டும். 
இவன் போல  அண்ணன் வேண்டும். உடன் பிறப்பாய் இவன் வேண்டும் 
உள்ளத்தில் கலக்கங்கள் இருளாய் நிறைந்திட்டாலும்  உயிர்ப்பாய் 
உடனிருப்பாய் உவகை தந்திடுவான்.. 

சேனையெனும்  சோலையிலே  வேராய் இவனிருக்க 
சாலையில் செல்வோரெல்லாம்  சோலையை எட்டிப்பார்க்க 
காலை, மாலையென தினம் தோறும் நீருற்றி காத்திடும் 
இவனிட்டவை 85000  பதிவுகளும் அன்பை ஜெயித்த்வையாம்...!

படங்கள், பதிவுகள், பட்டவைகள், தொட்டவைகள் என்றே 
தேடி த்தேடி பட்டாம் பூச்சி போல பறந்தே  பதிந்திட்டான்!
பணிவை தனதாக்கி பலரை கவர்ந்தும் விட்டவனை வாழ்த்திடலாம் 
மனமார வாழ்த்து கூறி பட்டமும் தான் கொடுத்திடலாம்! 

அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000! - Page 2 0529e058-288c-401d-9db9-775a29662a17_zps61a78f70  

Last edited by Nisha on Mon 20 Oct 2014 - 0:34; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000! - Page 2 Empty Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!

Post by பானுஷபானா Tue 21 Oct 2014 - 14:19

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:கயிற்றில்  கட்டுவதுக்கும் நம் பிடியில் அகப்படணுமேப்பா!

உங்க தும்பி உங்களுக்கு அகப்படாம போவாரா...வேடிக்கையா விநோதமா இருக்கு ^_ ^_

ஆச்சரியமாக இருக்கின்றது பானு!  இணையத்தில் கிடைத்த  அன்புக்குள் இத்தனை சக்தி என உணரும் போதும் உணர்த்தும் போதும்  முகம் காணாம்ல் அன்பால் இறுக்கி  கட்டும் உறவின் உன்னதம் புரிந்திட்ட நட்புக்களை சூழ கொண்டிருக்கும் போது மனதில் எழும் உணர்வை எழுதிட வார்த்தை வர வில்லை பானு!

இன்றைய நிலையில்   முஸம்மில் சொல்லி அதை மீறும் நிலையோ செய்ய முடியாமலோ ஆகுமானால் அவரை விட நான் மனம் ஒடிந்து போவேன் என்பது மட்டும் நிச்சயம். அன்பால் கோடு போடும் போது வீம்பாய் பேசி விட்டு அதை நினைத்து வருந்தும்  நிலை தான்பா!

ஏனேனில் என் இயல்பு  ஒரு முடிவெடுத்தால் அதை அத்தனை சீக்கிரம் மாற்றி முடிவெடுக்க மாட்டேன். ஆனாலும் முஸம்மிலின் அன்பின் முன் ?//

உங்கள் புரிதலுக்கும் அன்புக்கும் நன்றி பானு!

எனக்கு புரியும் நிஷா நீங்களும் தும்பியும் ஒருவர் மேல் ஒருவர் எவ்வளவு பாசம் வச்சிருகிங்கனு. நம்ம மேல பாசம் வச்சவங்க சொல்லும் சொல் வேத வாக்கு தானே. அந்தப் பாசத்தை நினைத்து நமக்கே கர்வமாகவும் இருக்கும்.

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000! - Page 2 Empty Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!

Post by Nisha Tue 21 Oct 2014 - 14:49

கண்ணு பட போகுதையா சின்னக்கவுண்டரே! திருஷ்டி சுத்தி போட்ட வேண்டுமையா பெரிய கவுண்டரே என எனக்கு பின்னாடி லாரன்ஸ் ஸோட டான்ஸ் குருப் பாட்டு பாடுறது தெரியுதா மேடம்! ((( ((( {_ {_ {_ {_ {_ {_ {_

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000! - Page 2 Empty Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!

Post by நண்பன் Tue 21 Oct 2014 - 17:01

Nisha wrote:
நண்பன் wrote:
Farsan S Muhammad wrote:அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000! - Page 2 15n0ens
உலகத்தில் எங்காவது இந்தளவுக்கு தூரத்தில் மைல்கள் இருக்காது என்றே நினைக்கிறேன். எட்ட முடியாத்தூரம் இரவு பகல் தூக்கம் தொலைத்து கஷ்டப்பட்டு அடைந்த தூரம் இது. வாழ்த்துக்கள் சொல்லும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை ஆனாலும் வாழ்த்து சொல்லாமலும் இருக்க முடியாது உங்களின் சேனைத்  தமிழுக்கான சேவை தொடர வாழ்த்துக்கள்

அட இந்தப்பக்கம் வீசிய காற்று
இதமாகத்தான் உள்ளது
மிகவும் மகிழ்ச்சி பா
இன்னும் பல பக்கங்கள்
உங்களை உங்களை உலா
வரச்செய்ய வேண்டும்
வாழ்த்துக்கு உள்ளம் நிறைந்த நன்றி
)( )( )(

பர்சானின் பதிவுகள் தென்றலாய் எங்கும் வீச அவருக்கு அப்பதிவுகளின் லிங்க் கொடுக்கணும்பா! அவருக்கு  சேனையில் எந்த பதிவு எங்கே இருக்கு என தேடி  பதிவிட முடியல்லை. பேஸ்புக்கில் பழகி விட்டதால் இங்கே  கஷ்டமாய் இருக்கின்றது போலும்.

அப்படியே செய்திடலாம் அக்கா நானும் முயற்சிக்கிறேன் )( )(

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000! - Page 2 Empty Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!

Post by நண்பன் Tue 21 Oct 2014 - 17:02

பானுஷபானா wrote:அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000! - Page 2 2zxsc5h
வாவ் அருமையாக உள்ளது மிக்க நன்றி அக்கா ^* ^*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000! - Page 2 Empty Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!

Post by நண்பன் Tue 21 Oct 2014 - 17:03

Nisha wrote:அடடடடடா!

அற்புதமான தம்பிக்கு அழகான வாழ்த்து பானு!
இன்னிக்கு அவரை கையில் பிடிக்கவே முடியாது போகும்.. வானத்தில் பறப்பார் துரை சார்!
எவ்வளவுதான் கவலைகள் கஷ்டங்கள் இருந்தாலும் கொஞ்ச நேரம் சேனைப் பக்கம் வந்தாலே போதுமே கவலைகள் மறந்தே போகுதே மிக்க சந்தோசம் அக்கா ^* ^*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000! - Page 2 Empty Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!

Post by நண்பன் Tue 21 Oct 2014 - 17:03

பானுஷபானா wrote:
Nisha wrote:அடடடடடா!

அற்புதமான தம்பிக்கு அழகான வாழ்த்து பானு!
இன்னிக்கு அவரை கையில் பிடிக்கவே முடியாது போகும்.. வானத்தில் பறப்பார் துரை சார்!

கயித்துல கட்டிப் போடுங்க...
வாங்க இருவரும் வந்து கட்டுங்க #*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000! - Page 2 Empty Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!

Post by நண்பன் Tue 21 Oct 2014 - 17:07

பானுஷபானா wrote:
Nisha wrote:கயிற்றில்  கட்டுவதுக்கும் நம் பிடியில் அகப்படணுமேப்பா!

உங்க தும்பி உங்களுக்கு அகப்படாம போவாரா...வேடிக்கையா விநோதமா இருக்கு ^_ ^_
ஆமா இன்னும் ஓரிரு மாதங்களில் நான் சுவிஸ் செல்கிறேன் நிஷா அக்காவிற்கு கிப்ட் பார்சல் தருபவர்கள் தயாராக்குங்கள்

அப்றம் சொல்ல வில்லை என்று என்னைத் திட்டக்கூடாது சொல்லியாச்சி (:)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000! - Page 2 Empty Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!

Post by நண்பன் Tue 21 Oct 2014 - 17:15

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:கயிற்றில்  கட்டுவதுக்கும் நம் பிடியில் அகப்படணுமேப்பா!

உங்க தும்பி உங்களுக்கு அகப்படாம போவாரா...வேடிக்கையா விநோதமா இருக்கு ^_ ^_

ஆச்சரியமாக இருக்கின்றது பானு!  இணையத்தில் கிடைத்த  அன்புக்குள் இத்தனை சக்தி என உணரும் போதும் உணர்த்தும் போதும்  முகம் காணாம்ல் அன்பால் இறுக்கி  கட்டும் உறவின் உன்னதம் புரிந்திட்ட நட்புக்களை சூழ கொண்டிருக்கும் போது மனதில் எழும் உணர்வை எழுதிட வார்த்தை வர வில்லை பானு!

இன்றைய நிலையில்   முஸம்மில் சொல்லி அதை மீறும் நிலையோ செய்ய முடியாமலோ ஆகுமானால் அவரை விட நான் மனம் ஒடிந்து போவேன் என்பது மட்டும் நிச்சயம். அன்பால் கோடு போடும் போது வீம்பாய் பேசி விட்டு அதை நினைத்து வருந்தும்  நிலை தான்பா!

ஏனேனில் என் இயல்பு  ஒரு முடிவெடுத்தால் அதை அத்தனை சீக்கிரம் மாற்றி முடிவெடுக்க மாட்டேன். ஆனாலும் முஸம்மிலின் அன்பின் முன் ?//

உங்கள் புரிதலுக்கும் அன்புக்கும் நன்றி பானு!

அன்புக்கு நான் அடிமை

தமிழ் பண்புக்கு நான் அடிமை

நல்ல கொள்கைக்கு நான் அடிமை

என்றும் உங்கள் தம்பியாய் ^*

சொல்ல வேறு வார்த்தைகள் இல்லை )*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000! - Page 2 Empty Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!

Post by நண்பன் Tue 21 Oct 2014 - 17:16

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:கயிற்றில்  கட்டுவதுக்கும் நம் பிடியில் அகப்படணுமேப்பா!

உங்க தும்பி உங்களுக்கு அகப்படாம போவாரா...வேடிக்கையா விநோதமா இருக்கு ^_ ^_

ஆச்சரியமாக இருக்கின்றது பானு!  இணையத்தில் கிடைத்த  அன்புக்குள் இத்தனை சக்தி என உணரும் போதும் உணர்த்தும் போதும்  முகம் காணாம்ல் அன்பால் இறுக்கி  கட்டும் உறவின் உன்னதம் புரிந்திட்ட நட்புக்களை சூழ கொண்டிருக்கும் போது மனதில் எழும் உணர்வை எழுதிட வார்த்தை வர வில்லை பானு!

இன்றைய நிலையில்   முஸம்மில் சொல்லி அதை மீறும் நிலையோ செய்ய முடியாமலோ ஆகுமானால் அவரை விட நான் மனம் ஒடிந்து போவேன் என்பது மட்டும் நிச்சயம். அன்பால் கோடு போடும் போது வீம்பாய் பேசி விட்டு அதை நினைத்து வருந்தும்  நிலை தான்பா!

ஏனேனில் என் இயல்பு  ஒரு முடிவெடுத்தால் அதை அத்தனை சீக்கிரம் மாற்றி முடிவெடுக்க மாட்டேன். ஆனாலும் முஸம்மிலின் அன்பின் முன் ?//

உங்கள் புரிதலுக்கும் அன்புக்கும் நன்றி பானு!

எனக்கு புரியும் நிஷா நீங்களும் தும்பியும் ஒருவர் மேல் ஒருவர் எவ்வளவு பாசம் வச்சிருகிங்கனு. நம்ம மேல பாசம் வச்சவங்க சொல்லும் சொல் வேத வாக்கு தானே. அந்தப் பாசத்தை நினைத்து நமக்கே கர்வமாகவும் இருக்கும்.

அக்காஸ் எல்லாரும் சேர்ந்து என்னை அழ வைப்பதாக முடிவோ )*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000! - Page 2 Empty Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!

Post by நண்பன் Tue 21 Oct 2014 - 17:28

Nisha wrote:கண்ணு பட போகுதையா சின்னக்கவுண்டரே! திருஷ்டி சுத்தி போட்ட வேண்டுமையா  பெரிய கவுண்டரே என எனக்கு பின்னாடி லாரன்ஸ் ஸோட டான்ஸ் குருப் பாட்டு பாடுறது தெரியுதா மேடம்! ((( ((( {_ {_ {_ {_ {_ {_ {_

அக்கா அப்படியே சுத்திப்போட்டுங்க

அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000! - Page 2 Coconet_1

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000! - Page 2 Empty Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!

Post by முனாஸ் சுலைமான் Mon 3 Nov 2014 - 22:27

85000 என்ன இது பதிவா...
எனக்கு தலை சுத்துகிறது 
இவ்வளவு பதிவு போடுவதென்றால் நான் இன்னும் பல வருடம் சேனையில் தங்கியிருக்க வேண்டியிருக்க வேண்டும்..

நண்பனின் நட்பு வார்த்தைகளுடன் சேனையின் சொந்தங்களுக்கு வழங்கும்
முக்கிய பதிவுகளின் தொகையே இந்த 85ஆயிரம்..

சேனையின் முதல்வன், நட்புக்கு, தோழமைக்கு, நன்மைக்கு முன்னிற்கும் மானிடன்..
என்றும் மக்கள் போற்றும் மன்னவனாய் படைத்தவனின் அருளுடன் வாழ வாழ்த்துகிறேன்...

தொடரட்டும் உமது பணி..
பரவட்டும் சேனையின் வசீகரம்..
போற்றட்டும் உலக தமிழ் உறவுகள்..

வாழ்க சேனை...
நன்றியுடன் உன் உடன்பிறப்பு....முனாஸ்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000! - Page 2 Empty Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!

Post by Nisha Mon 3 Nov 2014 - 23:28

நண்பன் wrote:
Nisha wrote:கண்ணு பட போகுதையா சின்னக்கவுண்டரே! திருஷ்டி சுத்தி போட்ட வேண்டுமையா  பெரிய கவுண்டரே என எனக்கு பின்னாடி லாரன்ஸ் ஸோட டான்ஸ் குருப் பாட்டு பாடுறது தெரியுதா மேடம்! ((( ((( {_ {_ {_ {_ {_ {_ {_

அக்கா அப்படியே சுத்திப்போட்டுங்க

அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000! - Page 2 Coconet_1

இந்த பையனை பார்த்தால் எங்களுக்கு தம்பி மாதிரி தெரியல்லை! பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய அண்ணா மாதிரி இருக்கின்றார்! நீங்க அண்ணாவா தும்பியா சாரே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000! - Page 2 Empty Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!

Post by நண்பன் Tue 4 Nov 2014 - 8:36

முனாஸ் சுலைமான் wrote:85000 என்ன இது பதிவா...
எனக்கு தலை சுத்துகிறது 
இவ்வளவு பதிவு போடுவதென்றால் நான் இன்னும் பல வருடம் சேனையில் தங்கியிருக்க வேண்டியிருக்க வேண்டும்..

நண்பனின் நட்பு வார்த்தைகளுடன் சேனையின் சொந்தங்களுக்கு வழங்கும்
முக்கிய பதிவுகளின் தொகையே இந்த 85ஆயிரம்..

சேனையின் முதல்வன், நட்புக்கு, தோழமைக்கு, நன்மைக்கு முன்னிற்கும் மானிடன்..
என்றும் மக்கள் போற்றும் மன்னவனாய் படைத்தவனின் அருளுடன் வாழ வாழ்த்துகிறேன்...

தொடரட்டும் உமது பணி..
பரவட்டும் சேனையின் வசீகரம்..
போற்றட்டும் உலக தமிழ் உறவுகள்..

வாழ்க சேனை...
நன்றியுடன் உன் உடன்பிறப்பு....முனாஸ்

ரொம்ப ரொம்ப சந்தோசம் ^* ^* ^*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000! - Page 2 Empty Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!

Post by நண்பன் Tue 4 Nov 2014 - 8:36

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:கண்ணு பட போகுதையா சின்னக்கவுண்டரே! திருஷ்டி சுத்தி போட்ட வேண்டுமையா  பெரிய கவுண்டரே என எனக்கு பின்னாடி லாரன்ஸ் ஸோட டான்ஸ் குருப் பாட்டு பாடுறது தெரியுதா மேடம்! ((( ((( {_ {_ {_ {_ {_ {_ {_

அக்கா அப்படியே சுத்திப்போட்டுங்க

அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000! - Page 2 Coconet_1

இந்த பையனை பார்த்தால் எங்களுக்கு தம்பி மாதிரி தெரியல்லை! பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய அண்ணா மாதிரி இருக்கின்றார்! நீங்க அண்ணாவா தும்பியா சாரே!
தும்பிதான் தும்பி அக்கா i*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000! - Page 2 Empty Re: அன்பின் சிகரம் நண்பனின் பதிவுகள் 85 000!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum