Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கரையோர மாவட்டங்களில் இன்று அனர்த்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை
3 posters
Page 1 of 1

நாட்டின் கரையோர மாவட்டங்களிலும், மலையகப் பகுதிகளிலும் சுனாமி மண்சரிவு, வெள்ளப்பெருக்கு தொடர்பான முன்னெச்சரிக்கை செயற்பாடுகளை நடத்துவதற்கு வளிமண்டலவியல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு இன்று சகல மாவட்டங்களி லிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் நடத்தப்பட உள்ளதாக அனர்த்தமுகாமைத்துவ நிலைய பிரதிப்பணிப்பாளர் சரத் லால் குமார கூறினார். இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் டிசம்பர் மாதம் 26ம் திகதி சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 10 வருடங்கள் நிறைவு பெறுகின்றன. இதனை முன்னிட்டு நாட்டின் கரையோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை ஒத்திகை செயற்பாடுகளை நடத்துவதற்கு வளிமண்டலவியல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதுமாத்திரமின்றி நாட்டின் மலையகப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வரும் தொடர்ச்சியான மழை காரணமாக அநேமாகமான இடங்களில் மண்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை செயற்பாடுகள் நடத்தப்பட உள்ளன.
குறிப்பாக மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு தொடர்பாக மக்களுக்கு போதிய அறிவினைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் மண்சரிவு, வெள்ளப்பெருக்கில் இருந்து பொதுமக்கள் எவ்விதம் தங்கள் உடைமைகளையும், சொத்துக்களையும் பாதுக்காத்துக் கொள்வது தொடர்பில் விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடு க்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் முன்னெச்சரிக்கை தொடர்பான ஒத்திகை செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக செயற்படுமாறும், இன்று நடைபெறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை செயற்பாடுகளைக் கண்டு மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தினகரன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கரையோர மாவட்டங்களில் இன்று அனர்த்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மழை இல்லாவிட்டாலும் பிரச்சனை! மழை வந்தாலும் பிரச்சனை தான்!
வெள்ளம் வந்தால் தாங்காது.
மழையை சாக்காக வைத்து எங்கள் வீட்டில் கடையில் சாமான்களையெல்லாம் களவெடுத்து போயிட்டார்களாம்! இரவோடிரவாக .. ஒரு இலட்சம் வரை போயிருக்கலாம் என் சொன்னார்கள். காசும் பொருளுமாய் அள்ளிட்டார்களாம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கரையோர மாவட்டங்களில் இன்று அனர்த்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை
Nisha wrote:மழை இல்லாவிட்டாலும் பிரச்சனை! மழை வந்தாலும் பிரச்சனை தான்!
வெள்ளம் வந்தால் தாங்காது.
மழையை சாக்காக வைத்து எங்கள் வீட்டில் கடையில் சாமான்களையெல்லாம் களவெடுத்து போயிட்டார்களாம்! இரவோடிரவாக .. ஒரு இலட்சம் வரை போயிருக்கலாம் என் சொன்னார்கள். காசும் பொருளுமாய் அள்ளிட்டார்களாம்!
பணம் நகை கொள்ளை போகும் அளவா வீடு பாதுகாப்பிலாம இருந்தது _*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கரையோர மாவட்டங்களில் இன்று அனர்த்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை
யாருக்கு தெரியும்பா!
நர்மலா அப்படித்தானாம்! கடையை உடைத்து இருக்காங்களாம். சத்தம் கேட்கல்லையாம். வீட்டோட சேர்ந்த கடைப்பா! ஆனால் வீட்டை மழை என குளிருக்கு பூட்டினால் மழை சத்தத்தில் கேட்டிருக்காது!
நர்மலா அப்படித்தானாம்! கடையை உடைத்து இருக்காங்களாம். சத்தம் கேட்கல்லையாம். வீட்டோட சேர்ந்த கடைப்பா! ஆனால் வீட்டை மழை என குளிருக்கு பூட்டினால் மழை சத்தத்தில் கேட்டிருக்காது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கரையோர மாவட்டங்களில் இன்று அனர்த்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை
Nisha wrote:யாருக்கு தெரியும்பா!
நர்மலா அப்படித்தானாம்! கடையை உடைத்து இருக்காங்களாம். சத்தம் கேட்கல்லையாம். வீட்டோட சேர்ந்த கடைப்பா! ஆனால் வீட்டை மழை என குளிருக்கு பூட்டினால் மழை சத்தத்தில் கேட்டிருக்காது!
இது போல நேரத்துல ரொம்ப கவனமா இருக்கனும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
» வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் விஜயம், நிவாரணங்களும் வழங்கப்பட்டன
» சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று மழை வாய்ப்பு
» முன்னெச்சரிக்கை.....
» கணணி நன்றாக இயங்க, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum