Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்று - ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி - செய்யப்போறேன்
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இன்று - ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி - செய்யப்போறேன்
ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி
ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி
தேவையான பொருள்கள்
பாசுமதி அரிசி - 1 cup
ஆட்டுக்கறி - 200 கிராம்
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
பட்டை - சுண்டு விரல் அளவு
பூண்டு - 4 பல்
இஞ்சி - ஒரு இன்ச் அளவு
தக்காளிப் பழம் - 2 (1 cup)
சின்ன வெங்காயம் - 10
பெரிய வெங்காயம் - 1
புளித்த தயிர் - 1/4 ka
தேங்காய் பால் - 1/4 கப்
மல்லி இலை - 1/4 கப்
புதினா இலை - 1/4 கப்
பச்சை மிளகாய் - 4
நல்ல எண்ணெய் அல்லது நெய் - 100 மில்லி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
பாசுமதி அரிசியை தண்ணீரில் கழுவி வடிகட்டி வைக்கவும்.
தக்காளியை மற்றும் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை, புதினா இலை இவற்றை தனித் தனியாக சிறிது நீர் விட்டு கட்டியாக மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் மட்டனை சிறிதளவு தண்ணீர் விட்டு மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, நன்றாக காய்ந்தவுடன் பொடித்து வாய்த்த பட்டை, கிராம்பு, ஏலக்காய் போடவும். பின்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு பொன்னிறமாக வரும் வரை கிளறவும். இத்துடன், பொடியாக நறுக்கிய தக்காளியை போடவும். தக்காளி நன்றாக சேர்ந்தவுடன் அரைத்து வைத்த மசால் ஒவ்வொன்றாக சேர்த்து கிளறவும். எண்ணெய் பிரியும் வரை கிளறவும். இத்துடன் தேங்காய் பால் சேர்க்கவும். அதுவும் நன்றாக மசாலுடன் சேர்ந்தவுடன், மட்டன் சேர்க்கவும். பின்பு, தயிரையும் சேர்த்து மிதமான தீயில் வைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
மற்றுமொரு அகண்ட பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் கொதிக்க விட்டு பாசுமதி அரிசியை போடவும். உப்பு சேர்க்கவும். அரிசி முக்கால் பாகம் வெந்தவுடன் வேகவைத்த மசாலில் சேர்க்கவும். பாத்து நிமிடங்கள் மிதமான தீயில் அடி பிடிக்காமல் கிளறி, பின்பு இறக்கவும்.
மற்றுமொரு முறையாக, எண்ணெயில் வேக வைத்த மசாலை குக்கரில் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து அதில் அரிசி மற்றும் உப்பு சேர்த்து இரண்டு விசில் வந்தவுடன் இறக்கலாம். இது சற்று சீக்கிரம் முடியும்.
தயிர் வெங்காயம் (raitha) அல்லது தால்சா சேர்த்துச் சாப்பிட சுவையான பிரியாணி ரெடி.
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்று - ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி - செய்யப்போறேன்
அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்று - ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி - செய்யப்போறேன்
ahmad78 wrote:அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா
உங்கள வெங்காயம் தக்காளியா அரிய சொன்னேன். ஹிஹி
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்று - ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி - செய்யப்போறேன்
ஒரு பிளேட் சோறு கிடைக்கும்னா அரிஞ்சு கொடுக்கிறதுல தப்பில்லையே
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்று - ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி - செய்யப்போறேன்
ahmad78 wrote:ஒரு பிளேட் சோறு கிடைக்கும்னா அரிஞ்சு கொடுக்கிறதுல தப்பில்லையே
அடடா எனக்கே கால் ப்ளேட் தானே கிடைக்கும். சரி வாங்க சரி சமமா ஷேர் பண்ணிக்குவோம் (_
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்று - ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி - செய்யப்போறேன்
அங்க நிலைமை அப்படி ஆகிப்போச்சா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்று - ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி - செய்யப்போறேன்
ahmad78 wrote:அங்க நிலைமை அப்படி ஆகிப்போச்சா?
அடடா சென்னை வந்தா சொல்லுங்க உங்கள பிரியாணி அண்டாக்குளாரயே இறக்கிவிட்டுடுறேன். தினம் தினம் பிரியாணி சாப்பிட்டு சலிச்சிடுச்சிப்பா i*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்று - ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி - செய்யப்போறேன்
நாங்கள் கருவாட்டுக்குழம்பும் சோறும் தான் வாத்தியாரே!
வேணுமா! எனக்கு பிரியாணி வேண்டாம்னால் வேண்டாம் தான்!
வேணுமா! எனக்கு பிரியாணி வேண்டாம்னால் வேண்டாம் தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
இன்று - ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி - செய்யப்போறேன்
சுறா wrote:ahmad78 wrote:அங்க நிலைமை அப்படி ஆகிப்போச்சா?
அடடா சென்னை வந்தா சொல்லுங்க உங்கள பிரியாணி அண்டாக்குளாரயே இறக்கிவிட்டுடுறேன். தினம் தினம் பிரியாணி சாப்பிட்டு சலிச்சிடுச்சிப்பா i*
எனக்கு இறைச்சியை விட மீன்தான் அண்ணா ரொம்ப பிடிக்கும்.
எதையும் வெறுக்கமாட்டேன்.
இங்கு அடிக்கடி இறைச்சிதான். அதனால் இறைச்சி சாப்பிட எனக்கும் சலித்துவிட்டது. மீன் தினமும் வைத்தாலும் சலிக்காமல் சாப்பிடுவேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
இன்று - ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி - செய்யப்போறேன்
Nisha wrote: நாங்கள் கருவாட்டுக்குழம்பும் சோறும் தான் வாத்தியாரே!
வேணுமா! எனக்கு பிரியாணி வேண்டாம்னால் வேண்டாம் தான்!
உங்களுக்கு தாறேன்ன சொன்னாங்களா?
உங்களுக்கு கிடையாதுப்பா.
ஆனா ஊருக்கு வந்தா எங்களுக்கு செய்து தந்துருங்க.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்று - ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி - செய்யப்போறேன்
வாங்கோ வாங்கோ!
நான் இரவு கனவில் உங்களுக்கு சூப்பர் டூப்பர் மீன் குழம்பு வைத்து தந்து விட்டேனே! சாப்பிட்ட நினைவில் இல்லையோ?
நான் இரவு கனவில் உங்களுக்கு சூப்பர் டூப்பர் மீன் குழம்பு வைத்து தந்து விட்டேனே! சாப்பிட்ட நினைவில் இல்லையோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று - ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி - செய்யப்போறேன்
மீன் செத்தா கருவாடு.
கவலை படாதீங்க முகைத்தீன் அசத்திடலாம். பிரியாணி வேன்டாம் தானே
ஓகே ஓகே
கவலை படாதீங்க முகைத்தீன் அசத்திடலாம். பிரியாணி வேன்டாம் தானே
ஓகே ஓகே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
இன்று - ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி - செய்யப்போறேன்
Nisha wrote:வாங்கோ வாங்கோ!
நான் இரவு கனவில் உங்களுக்கு சூப்பர் டூப்பர் மீன் குழம்பு வைத்து தந்து விட்டேனே! சாப்பிட்ட நினைவில் இல்லையோ?
ஒரு பெண்கை வந்து பரிமாறியது. (முகம் தெரியவில்லை) அது நீங்கதானா????????
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
இன்று - ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி - செய்யப்போறேன்
சுறா wrote:மீன் செத்தா கருவாடு.
கவலை படாதீங்க முகைத்தீன் அசத்திடலாம். பிரியாணி வேன்டாம் தானே
ஓகே ஓகே
மீன்ல பிரியாணி வேணா போடுங்கண்ணா. ஆனா இறைச்சி வேண்டாம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்று - ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி - செய்யப்போறேன்
ahmad78 wrote:Nisha wrote:வாங்கோ வாங்கோ!
நான் இரவு கனவில் உங்களுக்கு சூப்பர் டூப்பர் மீன் குழம்பு வைத்து தந்து விட்டேனே! சாப்பிட்ட நினைவில் இல்லையோ?
ஒரு பெண்கை வந்து பரிமாறியது. (முகம் தெரியவில்லை) அது நீங்கதானா????????
அது சரி!
பில் பே பண்ணினிங்களா இல்லையா? பில் பே பண்ணி இருந்தா தான் நானாயிருக்கும்! இல்லாங்காட்டில் அது பானுவாம்!^_^_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
இன்று - ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி - செய்யப்போறேன்
Nisha wrote:ahmad78 wrote:Nisha wrote:வாங்கோ வாங்கோ!
நான் இரவு கனவில் உங்களுக்கு சூப்பர் டூப்பர் மீன் குழம்பு வைத்து தந்து விட்டேனே! சாப்பிட்ட நினைவில் இல்லையோ?
ஒரு பெண்கை வந்து பரிமாறியது. (முகம் தெரியவில்லை) அது நீங்கதானா????????
அது சரி!
பில் பே பண்ணினிங்களா இல்லையா? பில் பே பண்ணி இருந்தா தான் நானாயிருக்கும்! இல்லாங்காட்டில் அது பானுவாம்!^_^_
பில்லா? அப்படின்னா என்ன?
பரிமாறும்போது சின்னபுள்ள வாய்ஸாதான் இருந்திச்சு. அப்ப பானுவா இருக்க வாய்ப்பில்லைன்னு நினைக்கிறேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்று - ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி - செய்யப்போறேன்
மறுபடியும் நானே மறந்திருந்த சின்னபிள்ளை நிஷாவை வெளியே கூட்டி வந்தது நீங்க தான் முஹைதீன் சார்!
சின்னபிள்ளைக்கு சமைக்க தெரியாது. !
சின்னபிள்ளைக்கு சமைக்க தெரியாது. !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
இன்று - ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி - செய்யப்போறேன்
Nisha wrote:மறுபடியும் நானே மறந்திருந்த சின்னபிள்ளை நிஷாவை வெளியே கூட்டி வந்தது நீங்க தான் முஹைதீன் சார்!
சின்னபிள்ளைக்கு சமைக்க தெரியாது. !
சமையல்ல நீங்க ராணின்னு அத்தான் சொன்னாருப்பா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்று - ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி - செய்யப்போறேன்
ஓ சொல்லாட்டில் அடுத்த ஒரு மாதம் பட்டினி எனும் பயத்தில் சொல்லி இருப்பார்!
நம்பிராதிங்கப்பூ!
நம்பிராதிங்கப்பூ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று - ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி - செய்யப்போறேன்
உங்களுக்கு சாதகமா பேசலைன்னா இப்படி வேற தண்டிப்பீங்களா.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்று - ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி - செய்யப்போறேன்
ahmad78 wrote:உங்களுக்கு சாதகமா பேசலைன்னா இப்படி வேற தண்டிப்பீங்களா.
பின்னே! அதெப்படி எதிராக பேசலாம்? அவ்வ்வ்வ்வ்வ்வூ!
நல்ல வேளை இதையெல்லாம் பிரபா படிக்க மாட்டார். அதனால் தப்பிச்சிருவேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று - ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி - செய்யப்போறேன்
அதனாலதான் உங்ககிட்ட இருக்கப்போ பயந்து பயந்து பேசறாங்களாஃ
இப்படி மிரட்டி வைச்சிருக்கீங்க (_
இப்படி மிரட்டி வைச்சிருக்கீங்க (_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்று - ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி - செய்யப்போறேன்
அப்படியா சார்! சரிங்க சார்! அப்படியே ஆகட்டும்சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று - ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி - செய்யப்போறேன்
ahmad78 wrote:Nisha wrote:ahmad78 wrote:Nisha wrote:வாங்கோ வாங்கோ!
நான் இரவு கனவில் உங்களுக்கு சூப்பர் டூப்பர் மீன் குழம்பு வைத்து தந்து விட்டேனே! சாப்பிட்ட நினைவில் இல்லையோ?
ஒரு பெண்கை வந்து பரிமாறியது. (முகம் தெரியவில்லை) அது நீங்கதானா????????
அது சரி!
பில் பே பண்ணினிங்களா இல்லையா? பில் பே பண்ணி இருந்தா தான் நானாயிருக்கும்! இல்லாங்காட்டில் அது பானுவாம்!^_^_
பில்லா? அப்படின்னா என்ன?
பரிமாறும்போது சின்னபுள்ள வாய்ஸாதான் இருந்திச்சு. அப்ப பானுவா இருக்க வாய்ப்பில்லைன்னு நினைக்கிறேன்.
பரிமாரும்போது பானுவா இருந்திருந்தா நீங்க இப்ப இருக்க வாய்ப்பில்லை *#
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்று - ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி - செய்யப்போறேன்
^_^_^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum