Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிby rammalar Yesterday at 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Yesterday at 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Yesterday at 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Yesterday at 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Yesterday at 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Yesterday at 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Yesterday at 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Yesterday at 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Yesterday at 13:36
» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30
» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29
» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28
» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26
» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25
» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
இன்று - ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி - செய்யப்போறேன்
3 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இன்று - ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி - செய்யப்போறேன்
First topic message reminder :
ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி
தேவையான பொருள்கள்
பாசுமதி அரிசி - 1 cup
ஆட்டுக்கறி - 200 கிராம்
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
பட்டை - சுண்டு விரல் அளவு
பூண்டு - 4 பல்
இஞ்சி - ஒரு இன்ச் அளவு
தக்காளிப் பழம் - 2 (1 cup)
சின்ன வெங்காயம் - 10
பெரிய வெங்காயம் - 1
புளித்த தயிர் - 1/4 ka
தேங்காய் பால் - 1/4 கப்
மல்லி இலை - 1/4 கப்
புதினா இலை - 1/4 கப்
பச்சை மிளகாய் - 4
நல்ல எண்ணெய் அல்லது நெய் - 100 மில்லி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
பாசுமதி அரிசியை தண்ணீரில் கழுவி வடிகட்டி வைக்கவும்.
தக்காளியை மற்றும் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை, புதினா இலை இவற்றை தனித் தனியாக சிறிது நீர் விட்டு கட்டியாக மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் மட்டனை சிறிதளவு தண்ணீர் விட்டு மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, நன்றாக காய்ந்தவுடன் பொடித்து வாய்த்த பட்டை, கிராம்பு, ஏலக்காய் போடவும். பின்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு பொன்னிறமாக வரும் வரை கிளறவும். இத்துடன், பொடியாக நறுக்கிய தக்காளியை போடவும். தக்காளி நன்றாக சேர்ந்தவுடன் அரைத்து வைத்த மசால் ஒவ்வொன்றாக சேர்த்து கிளறவும். எண்ணெய் பிரியும் வரை கிளறவும். இத்துடன் தேங்காய் பால் சேர்க்கவும். அதுவும் நன்றாக மசாலுடன் சேர்ந்தவுடன், மட்டன் சேர்க்கவும். பின்பு, தயிரையும் சேர்த்து மிதமான தீயில் வைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
மற்றுமொரு அகண்ட பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் கொதிக்க விட்டு பாசுமதி அரிசியை போடவும். உப்பு சேர்க்கவும். அரிசி முக்கால் பாகம் வெந்தவுடன் வேகவைத்த மசாலில் சேர்க்கவும். பாத்து நிமிடங்கள் மிதமான தீயில் அடி பிடிக்காமல் கிளறி, பின்பு இறக்கவும்.
மற்றுமொரு முறையாக, எண்ணெயில் வேக வைத்த மசாலை குக்கரில் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து அதில் அரிசி மற்றும் உப்பு சேர்த்து இரண்டு விசில் வந்தவுடன் இறக்கலாம். இது சற்று சீக்கிரம் முடியும்.
தயிர் வெங்காயம் (raitha) அல்லது தால்சா சேர்த்துச் சாப்பிட சுவையான பிரியாணி ரெடி.

சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்று - ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி - செய்யப்போறேன்
சுறா wrote:ahmad78 wrote:Nisha wrote:ahmad78 wrote:Nisha wrote:வாங்கோ வாங்கோ!
நான் இரவு கனவில் உங்களுக்கு சூப்பர் டூப்பர் மீன் குழம்பு வைத்து தந்து விட்டேனே! சாப்பிட்ட நினைவில் இல்லையோ?
ஒரு பெண்கை வந்து பரிமாறியது. (முகம் தெரியவில்லை) அது நீங்கதானா????????
அது சரி!
பில் பே பண்ணினிங்களா இல்லையா? பில் பே பண்ணி இருந்தா தான் நானாயிருக்கும்! இல்லாங்காட்டில் அது பானுவாம்!^_^_
பில்லா? அப்படின்னா என்ன?
பரிமாறும்போது சின்னபுள்ள வாய்ஸாதான் இருந்திச்சு. அப்ப பானுவா இருக்க வாய்ப்பில்லைன்னு நினைக்கிறேன்.
பரிமாரும்போது பானுவா இருந்திருந்தா நீங்க இப்ப இருக்க வாய்ப்பில்லை *#
கடவுளே! சுறா சார் வந்தாரா? வந்து பானுவை சுண்டல் செய்தாரா? ஐயகோ பானு எங்கே எங்கே எங்கே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஈஸியான... மட்டன் பிரியாணி
» மதுரை ஸ்பெஷல் மட்டன் பிரியாணி .
» மட்டன் பிரியாணி செய்வது எப்படி - உபயம் சுறா
» ஆட்டுக்கறி முட்டை கூட்டு
» செட்டிநாடு மட்டன் கறி
» மதுரை ஸ்பெஷல் மட்டன் பிரியாணி .
» மட்டன் பிரியாணி செய்வது எப்படி - உபயம் சுறா
» ஆட்டுக்கறி முட்டை கூட்டு
» செட்டிநாடு மட்டன் கறி
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum