Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!by rammalar Today at 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Today at 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Today at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53
» ரசித்தவை...
by rammalar Today at 13:49
» ஆரிய பவன்
by rammalar Today at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
இயற்கை முறையில் தொப்பையை குறைக்க வழி!
Page 1 of 1
இயற்கை முறையில் தொப்பையை குறைக்க வழி!
தட்டையான, அழகான வயிற்றை பெற யாருக்குதான் ஆசை இருக்காது. ஆனால் இன்று கடைகளில் விற்கப்படும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவு பொருட்களால் இளமையிலேயே பானை போன்று தொப்பை வர ஆரம்பித்து விடுகிறது. திருமணம் என்று வரும் போது வயதானவர் போன்று காட்சியளிக்க நேருகிறது. தொப்பையை இயற்கை முறையில் குறைக்கும் வழி குறித்து பார்ப்போம்:
* கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவது மிகவும் அவசியமாகும். மிகவும் அழுத்தம் அடைந்த கல்லீரலால் கொழுப்புகளை கரைக்க முடிவதில்லை. இதனால் கொழுப்பானது வயிற்று பகுதியில் சேர்ந்து விடுகின்றது. ஆனால் எலுமிச்சை சாறு சுரப்பிகளை அதிகப்படுத்தி கல்லீரலை சுத்தம் செய்து அதன் அன்றாட வேலைகளை செய்ய உதவுகின்றது.
* குருதிநெல்லி அல்லது கிரென்பெற்றி என்று கூறப்படும் பழ வகையில் அதிக அளவு மேலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் ஆகியவை உள்ளன. அவை செரிமானத்திற்கு உதவுகின்றது. இவை கடுமையான கொழுப்புகளை கரைத்து நிணநீர் சுரப்பிகளில் உள்ள கொழுப்புகளையும் கரைத்து உடலை சீர்செய்கிறது. குருதிநெல்லி சாறு சர்க்கரை சேர்க்காமல் அருந்தினால் பெரும் வித்தியாசத்தை காண முடியும்.
* மீன் எண்ணெயில் ஒமேகா-3 என்ற அமிலப்பொருள் உள்ளது. மேலும் இவற்றில் உள்ள ஈகோசாபென் டோனோலிக் அமிலம், டோக்கோசா ஹெக்சானோலிக் அமிலம் மற்றும் லினோலின்ச் அமிலம் கொழுப்பை கரைக்க உதவுகின்றது. மீன் எண்ணெய் கிடைக்காவிட்டால் மீன்களை உட்கொண்டு பலன்பெறலாம்.
* பொதுவாக இஞ்சி செரிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பது தெரியும். ஆனால் அவை உடம்பில் உள்ள வெப்பத்தை அதிகப்படுத்தி கொழுப்பை கரைக்க உதவுகின்றது என்பது எத்தனை பேருக்கு தெரியும். தொப்பை வருவதற்கு அதிகமாக சாப்பிடுவது, அதிக மனஅழுத்தம் மற்றும் குறைந்த உடற்பயிற்சி ஆகியவை காரணமாகும். இஞ்சியினால் அந்த பிரச்னைகளிலிருந்து உங்களை சுலபமாக விடுவிக்க முடியும்.
* இதயத்திற்கு மிகவும் பயன்தரக்கூடிய பூண்டு, சிஸ்டோலிக் மற்றும் டலங்டோலிக் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இவை நல்ல கொழுப்பு சத்துக்களை சேர்க்க உதவாமல் டிரைகிளிசனாடுகளை குறைக்க செய்கின்றது. இவை பெருமளவில் உடல் எடையை குறைக்க உதவும்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=2960&Cat=500
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|