சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

உண்மையிலேயே இரத்த அழுத்தத்திற்கு காரணம் உப்பு இல்லைங்க...! Khan11

உண்மையிலேயே இரத்த அழுத்தத்திற்கு காரணம் உப்பு இல்லைங்க...!

Go down

உண்மையிலேயே இரத்த அழுத்தத்திற்கு காரணம் உப்பு இல்லைங்க...! Empty உண்மையிலேயே இரத்த அழுத்தத்திற்கு காரணம் உப்பு இல்லைங்க...!

Post by ahmad78 Sun 26 Oct 2014 - 10:11

பலரிடம் இரத்த அழுத்தத்திற்கு காரணம் என்னவென்று கேட்டால், டக்கென்று உப்பு என்று சொல்வார்கள். ஆனால் உப்பு ஒரு அப்பாவி. ஆம், ஏனெனில் அதற்கும் இரத்த அழுத்தத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக எந்த ஒரு ஆய்வும் இதுவரை நிருபித்தது இல்லை. சொல்லப்போனால் அப்படி நிரூபிக்கும் ஆய்வை முதலில் டிசைன் செய்வதே சிரமம். அப்புறம் என்ன... எத்தனை வருடம் ஒருவரை தொடர்ந்து கவனித்து, அவர் உணவில் உப்பு எவ்வளவு, இரத்த அழுத்தம் ஏறுகிறதா, இறங்குகிறதா என பார்ப்பது? அப்புறம் உப்பு சாப்பிட்டால் இரத்த அழுத்தம் ஏறும், உப்பை கட் பண்ணு என சொல்லுவது?

அதுமட்டுமின்றி, அப்படி ஆய்வு செய்பவர்கள் நமக்கு அதிகபட்சமாக அனுமதிக்கும் சோடியத்தின் அளவு எவ்ளோ தெரியுமா? கால் ஸ்பூன் உப்பு அவ்வளவு தான். இதை மட்டும் போட்டு சமையல் செய்வது சாத்தியமா? அப்புறம் உப்பால் பிரஷர் வருமென்று புலம்புவது ஏன்? என்று கேட்கலாம்.
உண்மையிலேயே இரத்த அழுத்தத்திற்கு காரணம் உப்பு இல்லைங்க...! 24-1-bloodpressure
உப்பு உடலில் இருக்கும் வரை இரத்த அழுத்தம் அதிகரிக்கும். உப்பு உடலை விட்டு போனபின் இரத்த அழுத்தமும் இறங்கிவிடும். ஆனால் உண்மையில் சுத்தமா உப்பை கட் செய்தால் உங்கள் இரத்த அழுத்தம் ஒண்ணு, ரெண்டு பாயிண்ட் குறையும். அவ்வளவுதான். இதற்கு தான் உப்பை கட் செய்ய சொல்கிறார்கள். அதற்காக உப்பு நல்லது அல்ல, ஆனால் கெட்டதும் அல்ல. இருப்பினும் முக்கியமாக இரத்த அழுத்தத்திற்கு காரணம் உப்பு அல்ல.

அப்புறம் இரத்த அழுத்தம் ஏன் வருகிறது?
உண்மையிலேயே இரத்த அழுத்தத்திற்கு காரணம் உப்பு இல்லைங்க...! 24-3-bloodtest
இரத்த அழுத்தம் வருவதற்கு முக்கிய காரணம் இன்சுலின். உதாரணமாக, 2 துண்டு பிரட், ஜாம், ஒரு ஆரஞ்சு ஜூஸ் குடிக்கிறீக்ரள் என வைத்துக் கொள்வோம். இதில் துளி சிறிதும் இல்லை. ஆனால் சர்க்கரை ஏராளமாக உள்ளது. இது உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உண்மையிலேயே இரத்த அழுத்தத்திற்கு காரணம் உப்பு இல்லைங்க...! Empty உண்மையிலேயே இரத்த அழுத்தத்திற்கு காரணம் உப்பு இல்லைங்க...!

Post by ahmad78 Sun 26 Oct 2014 - 10:13

இன்சுலினுக்கும் இரத்த அழுத்தத்திற்கும் என்ன சம்பந்தம்?
உண்மையிலேயே இரத்த அழுத்தத்திற்கு காரணம் உப்பு இல்லைங்க...! 24-2-kidneyproblems
இன்சுலின் இரத்த அழுத்தத்தை மூன்று விதங்களில் உருவாக்குகிறது. முதலாவதாக இன்சுலின் சிறுநீரகத்திற்கு அதிக அளவில் சோடியத்தை தேக்க உத்தரவிடுகிறது. இதனால் தேவையற்ற சோடியத்தை சிறுநீரகம் வெளியேற்ற நினைத்தாலும் அதனால் முடிவது இல்லை. சிறுநீரகத்தில் சோடியம் தேங்கினால் அதற்கு ஏற்ப உடலில் நீரும் தேங்கியே ஆக வேண்டும். ஆகவே உடலில் சோடியமும், நீரும் தேங்க நம் ரத்த அழுத்தம் வேகமாக அதிகரிக்கிறது.
உண்மையிலேயே இரத்த அழுத்தத்திற்கு காரணம் உப்பு இல்லைங்க...! 24-4-heart
இரண்டாவதாக அதிகப்படியான இன்சுலின் நம் இதயகுழாய்கள் விரிவதை தடுக்கிறது. காரணம் இன்சுலின் ஒரு வளர்ச்சியளிக்கும் ஹார்மோன். இதயகுழாய்கள் விரிவது நின்றால் இதயம் அதிக வேகத்துடன் ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டும். இதுவும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.
உண்மையிலேயே இரத்த அழுத்தத்திற்கு காரணம் உப்பு இல்லைங்க...! 24-5-nerves
மூன்றாவதாக இன்சுலின் நரம்பு மண்டலத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்தி கார்டிசோல் எனும் கெமிக்கலை சுரக்க வைக்கிறது. இது அட்ரினலின் போன்று அழுத்தம் அளிக்கும் திரவம். நீங்கள் அதிகம் கோபப்பட்டாலோ அல்லது ஆவேசபட்டாலோ அட்ரினலின் சுரக்கும். கோபப்பட்டால் இதயம் அதிக ரத்தத்தை பம்ப் செய்ய தயாராகும். இதுவும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். ஆகவே இரத்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமெனில் முதலில் நிறுத்த வேண்டியது அப்பாவியான உப்பை அல்ல. சர்க்கரை மற்றும் தானியத்தை தான். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உணவில் கொழுப்பை அதிகரித்து தானியத்தையும், சர்க்கரையையும் ஒரு வாரம் குறைத்து பாருங்கள். இரத்த அழுத்தம் மட, மட என குறையும். மேலும் உப்பை எவ்வளவு தின்றாலும் அது சிறுநீரகத்தில் தேங்காமல் வெளியே வந்துவிடும்.

http://tamil.boldsky.com/health/wellness/2014/does-salt-cause-high-blood-pressure-006783.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum