சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!! Khan11

உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!!

3 posters

Go down

உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!! Empty உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!!

Post by ahmad78 Sun 26 Oct 2014 - 10:18

இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் சாதாரணமாகத் தான் இருக்கும். ஏனெனில் அந்த அறிகுறிகள் அனைத்தும் ஒவ்வொருவரும் சாதாரணமாக அனுபவிப்பவையாக இருக்கும். இருப்பினும் ஒருவர் குறைவான இரத்த அழுத்தத்தில் இருந்தால், அவர்கள் மன அளவிலும், உடலளவிலும் வலுவிழந்தவர்களாக இருப்பார்கள். இந்த குறை இரத்த அழுத்தத்தை ஹைப்போ டென்சன் என்றும் அழைப்பார்கள்.

பொதுவாக குறைவான இரத்த அழுத்தத்தை சிறு வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலம் சீராக்க முடியும். ஏனெனில் இரத்த அழுத்தமானது மன அழுத்தம், தவறான உணவு முறை, ஊட்டச்சத்துக் குறைபாடு, உடலில் இரத்தம் குறைவாக இருப்பதால் ஏற்படுபவையாகும்.

ஆனால் இந்த இரத்த அழுத்தமானது மிகவும் குறைவாக இருந்தால், அது இரத்த ஓட்டத்தின் அளவை குறைத்து, இதயம் மற்றும் மூளையின் செயல்பாட்டினை பாதித்து, மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்திவிடும். எனவே இரத்த அழுத்தம் குறைவாக ஆரம்பித்தால், அதனை உடனே கவனித்து விட வேண்டும். இல்லாவிட்டால், மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாகக்கூடும்.

இங்கு உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, உஷாராக இருங்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!! Empty உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!!

Post by ahmad78 Sun 26 Oct 2014 - 10:19

தலைச்சுற்றல்
உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!! 27-1401198165-1-stress
உங்களுக்கு அடிக்கடி தலைச்சுற்றல் போல் இருந்தால், உடனே கவனமாக இருங்கள். ஏனெனில் உடலில் இரத்த அழுத்தமானது குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளில் முதன்மையானது தான் தலைச்சுற்றல் வர ஆரம்பிப்பது.

----------------------------
மறதி
உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!! 27-1401198170-2-stress
இரத்த அழுத்தமானது குறைவாக இருந்தால், ஞாபக மறதி ஆரம்பமாகும். அதிலும் ஒரு நிமிடத்திற்கு முன்பு ஒரு இடத்தில் வைத்த பொருளை எங்கு வைத்தோம் என்பதையே மறக்கக்கூடும்.

----------------------------------
பார்வை மங்குதல்
உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!! 27-1401198175-4-eyes2
திடீரென்று அவ்வப்போது பார்வையானது மங்க ஆரம்பிக்கும். இந்த அறிகுறியும் குறைவான இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளுள் ஒன்று.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!! Empty உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!!

Post by ahmad78 Sun 26 Oct 2014 - 10:21

உடல் பலவீனம்
உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!! 27-1401198181-5-weak-7
எதையும் தூக்க முடியாத அளவில் உடலானது மிகவும் பலவீனமாக இருந்தாலும், குறைவான இரத்த அழுத்தம் உள்ளது என்று அர்த்தம்.

-------------------------
சோர்வு
உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!! 27-1401198187-6-tired
இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளில் ஒன்று தான் சோர்வு. உடல் பலவீனத்தை தொடர்ந்து, எந்த ஒரு செயலையும் செய்ய முடியாத அளவில் உடல் சோர்வாக இருக்கும். இப்போது சிட்ரஸ் பழங்களை உட்கொண்டால், சோர்வு நீங்க ஆரம்பிக்கும்.

---------------------------
குமட்டல்
உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!! 27-1401198193-7-nausea
அவ்வப்போது குமட்டல் ஏற்பட ஆரம்பித்தால், அது கூட குறைவான இரத்த அழுத்தத்திற்கான அறிகுறியே. இப்போது சிறிது எலுமிச்சை ஜூஸை குடித்தால், குமட்டல் ஏற்படுவதைத் தடுக்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!! Empty உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!!

Post by ahmad78 Sun 26 Oct 2014 - 10:23

குளிர்ச்சியான சருமம்
உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!! 27-1401198198-8-shinyskin
எப்போது காரணமே இல்லாமல், சருமமானது குளிர்ச்சியடைந்து, உடல் நடுங்க ஆரம்பிக்கிறதோ, அப்போது உடலில் போதிய இரத்தம் இல்லை என்று அர்த்தம். இப்படி இரத்தம் இல்லாவிட்டால், குறை இரத்த அழுத்தத்திற்கு உள்ளாகக்கூடும்.

------------------------
மயக்கம்
உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!! 27-1401198204-9-faint
தலைச்சுற்றலைத் தொடர்ந்து, அவ்வப்போது மயக்கம் ஏற்பட ஆரம்பித்தாலும், இரத்த அழுத்தம் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

-------------------------
வெளிர் சருமம்
உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!! 27-1401198209-10-pressure
உடலில் போதிய இரத்தம் இல்லாமல், குறைவான இரத்த அழுத்தம் இருந்தால், சருமமானது வெளிர் நிறத்தில் இருக்கும். இக்கட்டத்தில் இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் எடுத்து வர வேண்டும்.

http://tamil.boldsky.com/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!! Empty Re: உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!!

Post by சுறா Sun 26 Oct 2014 - 11:30

ஆஹா எல்லாம் சரியா இருக்கே!


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!! Empty Re: உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!!

Post by Nisha Sun 26 Oct 2014 - 12:58

பொதுவாக நீரழிவும் ஆரம்ப கட்டத்திலும் இம்மாதிரி அறிகுறிகள் தான் வரும். அறிகுறிகள் கண்டால் நாமே மருந்து செய்யாது டாக்டரிடம் போய் செக் செய்து கொள்வது நல்லது. இரத்தத்தில் சக்கரை அளவையும் கவனிக்கணும்.

ஏம்பா நம்மை படைத்த இறைவன் நமக்கு வியாதி இல்லாமல் படைத்திருக்கலாம்ல! அவரை சந்திக்கும் போது இந்த கேள்வியை கேட்கணும்.. நான் மறந்துட்டேன் எனில் நீங்க எனக்கு ஞாபகப்படுத்துங்கப்பா! கேள்வி கேட்காமல் விடக்கூடாது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!! Empty Re: உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!!

Post by சுறா Sun 26 Oct 2014 - 19:29

நான் ஒரு தடவை கேட்டேனே! ஒரு போதகர் சொன்னார் அப்போ தான் நாம் துன்பத்தில் இறைவனை நினைப்போமாம். இல்லைன்னா மறந்துட்டு சேனைல அரட்டை போடுவாமாம் :)


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!! Empty Re: உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum