Latest topics
» இதற்கோர் விடிவு?by rammalar Yesterday at 6:34
» மனங்கள்
by rammalar Yesterday at 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Yesterday at 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
சின்ன_வயசுல நான் !!!
4 posters
Page 1 of 1
சின்ன_வயசுல நான் !!!
சின்ன_வயசுல நான் !!!
>நோட்டுல
எதையாவது தப்பா எழுதிட்டா அத
அழிச்சு அழிச்சே ஓட்டை ஆக்கிடுவேன்...
>ஸ்கூலுக்கு இன்ஸ்பெக்சன் வர்றவங்க
எல்லாம் யூனிபார்ம் போடாம வர்ற போலீசு,
அவரு இன்ஸ்பெக்டருன்னு
கடைசி வரைக்கும் நம்புனோம்...
>இலந்தவடையும் இலந்தத்தூளும் விக்கிற
ஆயாகிட்டதான், நிறைய பணம்
இருக்கிறதா நம்புனேன்.
>ரஜினி கையத் தூக்குனா வர்ற சத்தம்
ஒரிஜினல்னு நம்புனேன்... ஸ்ஷீக்..
. நான் ஒருக்கா சொன்னா..
>பொண்ணுங்க
தொட்டுட்டா உடனே சோப்பு போட்டுக்
கழுவணும்! இல்ல நாமளும்
பொண்ணாயிடுவோம்னு ஸ்கூல்ல
ஒரு புரளி கிளப்புனாங்க
>சில்லரை இல்லாத
நாலனாவுக்கு ஆசை சாக்லேட்
வாங்குனேன்
>கிடைக்கிற டொரினோ பாட்டில் மூடிய
எல்லாம் தட்டையா சுத்தியல்ல அடிச்சு...
ரெண்டு ஓட்ட போட்டு நூலு விட்டு சுத்துனேன்..
>கல்வி கூடங்களை எல்லாம் திறந்தவர்
காமராஜர்தான் என்று கேள்விப்பட்டதும்
நீண்ட காலம் அவர் மேல் கடுப்பில்
இருந்தேன்
>அன்டடாக்கர்கு 7 உயிர்
இருக்குனு ஏமாத்திட்டானுங்க
>திங்கட்கிழமையானா வயித்து வலி வரும்
>எம்.ஜி.ஆர் தான் தினமும்
சத்துணவு சமைக்குறார்னு நெனச்சேன்
>ஹெட் மாஸ்டரும் ...மிஸ்சும்.. புருஷன்
பொண்டாட்டின்னு நெனச்சேன்
பேஸ்புக்கில் டீக்கடை பெஞ்ச் என்பவஎ எழுதி இருக்கின்றார்.
>நோட்டுல
எதையாவது தப்பா எழுதிட்டா அத
அழிச்சு அழிச்சே ஓட்டை ஆக்கிடுவேன்...
>ஸ்கூலுக்கு இன்ஸ்பெக்சன் வர்றவங்க
எல்லாம் யூனிபார்ம் போடாம வர்ற போலீசு,
அவரு இன்ஸ்பெக்டருன்னு
கடைசி வரைக்கும் நம்புனோம்...
>இலந்தவடையும் இலந்தத்தூளும் விக்கிற
ஆயாகிட்டதான், நிறைய பணம்
இருக்கிறதா நம்புனேன்.
>ரஜினி கையத் தூக்குனா வர்ற சத்தம்
ஒரிஜினல்னு நம்புனேன்... ஸ்ஷீக்..
. நான் ஒருக்கா சொன்னா..
>பொண்ணுங்க
தொட்டுட்டா உடனே சோப்பு போட்டுக்
கழுவணும்! இல்ல நாமளும்
பொண்ணாயிடுவோம்னு ஸ்கூல்ல
ஒரு புரளி கிளப்புனாங்க
>சில்லரை இல்லாத
நாலனாவுக்கு ஆசை சாக்லேட்
வாங்குனேன்
>கிடைக்கிற டொரினோ பாட்டில் மூடிய
எல்லாம் தட்டையா சுத்தியல்ல அடிச்சு...
ரெண்டு ஓட்ட போட்டு நூலு விட்டு சுத்துனேன்..
>கல்வி கூடங்களை எல்லாம் திறந்தவர்
காமராஜர்தான் என்று கேள்விப்பட்டதும்
நீண்ட காலம் அவர் மேல் கடுப்பில்
இருந்தேன்
>அன்டடாக்கர்கு 7 உயிர்
இருக்குனு ஏமாத்திட்டானுங்க
>திங்கட்கிழமையானா வயித்து வலி வரும்
>எம்.ஜி.ஆர் தான் தினமும்
சத்துணவு சமைக்குறார்னு நெனச்சேன்
>ஹெட் மாஸ்டரும் ...மிஸ்சும்.. புருஷன்
பொண்டாட்டின்னு நெனச்சேன்
பேஸ்புக்கில் டீக்கடை பெஞ்ச் என்பவஎ எழுதி இருக்கின்றார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சின்ன_வயசுல நான் !!!
ஹா ஹா படு பாவிப்பய எல்லா வற்றையும் தப்புத் தப்பால்ல நினச்சிருக்கான் ஹா ஹா பேச்சித்தமிழ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சின்ன_வயசுல நான் !!!
சின்ன வயசுன்னாலே அப்படித்தான். பழைய நினைவுகள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சின்ன_வயசுல நான் !!!
சுறா wrote:சின்ன வயசுன்னாலே அப்படித்தான். பழைய நினைவுகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சின்ன_வயசுல நான் !!!
>கல்வி கூடங்களை எல்லாம் திறந்தவர் காமராஜர்தான் என்று கேள்விப்பட்டதும் நீண்ட காலம் அவர் மேல் கடுப்பில் இருந்தேன் wrote:
இது சூப்பர் :)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» காதோடு தான் நான் பேசுவேன்! உன் மனதோடு நான் உறவாடுவேன்!
» நான் திரைப்பாடலாசிரியராக அறிமுகமாகும் ““நான்’’-நேர்காணல்.எஸ்.ரோஷன்
» நான் செய்தேன், நான் சம்பாதித்தேன்..........
» அன்புக்கு நான் அடிமை தமிழ் பண்புக்கு நான் அடிமை
» விடுமுறை விண்ணப்பம் (பானு) நான் ஊருக்குப் போறேன்...நான் ஊருக்குப் போறேன்...
» நான் திரைப்பாடலாசிரியராக அறிமுகமாகும் ““நான்’’-நேர்காணல்.எஸ்.ரோஷன்
» நான் செய்தேன், நான் சம்பாதித்தேன்..........
» அன்புக்கு நான் அடிமை தமிழ் பண்புக்கு நான் அடிமை
» விடுமுறை விண்ணப்பம் (பானு) நான் ஊருக்குப் போறேன்...நான் ஊருக்குப் போறேன்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum