Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!
கொழும்பு: இலங்கையில் மலையகப் பகுதியான பதுளை மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட மிகப் பயங்கர நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்ட மலையகத் தமிழர்கள் புதையுண்டனர்.
இதுவரையிலான மீட்புப் பணியில் 20 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இலங்கையில் பருவமழை தீவிரமானதால் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மலையகப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலையகமான ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் கொஸ்லாந்த, மீரியபெத்தையில் இன்று காலை மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் மொத்தம் 70 வீடுகள் அப்படியே மண்ணில் புதையுண்டன.
இந்த 70 வீடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் உயிருடன் புதைந்தனர். இவர்கள் அனைவரும் மலையகத் தமிழர்கள். அனைவரையும் மீட்பதற்கான பணிகள் காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது வரை 20 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் தொடர் மழை பெய்து வந்ததால் நிலச்சரிவு அபாயம் இருப்பதாக ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தால் பல குடும்பங்கள் வெளியேறிவிட்டன. எஞ்சியிருந்தோரே நிலச்சரிவில் சிக்கியுள்ளனர்.
மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் பணியில் இலங்கை ராணுவமும் விமானப்படையும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் முகாமிட்டிருந்த இலங்கை ராணுவத்தின் கமாண்டோ படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் பதுளைக்கு சென்றுள்ளனர்.
200 ஏக்கர் பரப்பளவில் நிலச்சரிவு?
மொத்தம் 200 ஏக்கர் பரப்பளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் மீறியபெந்த என்ற தோட்டப் பகுதியையே காணவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. .
உயிர் தப்பியவர்கள்
இந்த பயங்கர நிலச்சரிவில் உயிர் தப்பியவர்களில் ஒருவரான மகேந்திரன் என்பவர், இன்று காலை 7 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. நாங்கள் தப்பியோட முயற்சித்தும் பலனில்லை. எப்படியாவது ஓடி தப்பியோடிவிடலாம் என்று நினைத்தோம் முடியாமல் போய்விட்டது.
சுமார் 500 பேர் இதில் சிக்கியிருக்கலாம். எனது குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை என்றார். இதேபோல் ராதா என்ற பெண் கூறுகையில், காலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த ஒரு சத்தத்தை மட்டுமே எங்களால் கேட்க முடிந்தது. இடுப்பு கீழே முழுவதும் மண் மூடிவிட்டது. சிலர் மண்ணை வெட்டி அகற்றி என்னை உயிரோடு காப்பாற்றினர் என்றார்.
ஒன் இந்தியா செய்திகள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!

மீண்டும் மண் சரிவு ஏற்படகூடிய அபாயம் என்பதால் மீட்டுப்பணி இடை நிறுத்தமாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!
இயற்கையும் இவங்கள பழிவாங்குதே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!
என் குடும்பத்தில் ஐந்து பேரை நிலச்சரிவு காவுகொண்டுவிட்டது"
இலங்கையின் பதுளை மாவட்டத்தில் நடந்துள்ள நிலச்சரிவில் தனது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை நிலச்சரிவில் பறிகொடுத்துள்ள ராஜா பிபிசிக்கு அளித்த பேட்டி.
http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/10/141029_landslidevictim?SThisFB
இலங்கையின் பதுளை மாவட்டத்தில் நடந்துள்ள நிலச்சரிவில் தனது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை நிலச்சரிவில் பறிகொடுத்துள்ள ராஜா பிபிசிக்கு அளித்த பேட்டி.
http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/10/141029_landslidevictim?SThisFB
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!
மிகவும் சோகமான நிகழ்வு
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!
இந்த நிகழ்வை 2004 சுனாமியோட ஒப்பிட்டிருக்காங்கப்பா!
உயிரோட மண்ணுக்குள் புதைவது எத்தனை கொடுமையானது! ஆனாலும் அரசாங்கம் மண் சரிவு ஏற்படும் என முன் எச்சரிக்கை செய்து வெளியேற்றியும் 300 க்கும் மேற்பட்டோர் அதிலும் குடும்பம் குடும்பமாய் எப்படி மாட்டிகொண்டார்கள் என புரியவில்லை.
நம் மக்களின் அறியாமை, இயலாமையை என்ன சொல்வது! வந்த பின் பார்த்துக்கலாம் எனும் அசட்டை தனமும் இத்தனை இழப்புக்கு காரணமாயிருக்கும்!
தொடர்ந்து மழை பெயவதால் மீண்டும் அடுத்த 14 மணி நேரத்தில் மணி சரிவு ஏற்படலாமாம்.

காலையில் பாடசாலை சென்ற குழந்தைகளும் வெளியில் சென்றோரையும் தவிர 300க்கும் அதிகமானோர் இறந்திருக்கலாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!
இலங்கையில் தலைநகர் கொழும்பிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் ஊவா மாகாணத்தில், கொஸ்லந்தை, ஹல்துமுல்லை என்ற நகருக்கு அருகே இருக்கின்ற மீரியாபெத்த தேயிலைத் தோட்டத்தில் இன்று காலை இந்த திடீர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இரவு நேரமாகிவிட்டதாலும் தொடர்ந்தும் மழை பெய்துகொண்டிருப்பதால் மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் நிலவுவதாலும் மீட்புப் பணிகளை அதிகாரிகள் இடைநிறுத்தி வைத்துள்ளனர்.
முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் இந்த மண்சரிவில் சிக்கியிருக்கலாம் என்று இலங்கை இடர்முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் சரத் குமாரா பிபிசியிடம் கூறினார்.
பள்ளிக்கூடம் சென்றிருந்த பிள்ளைகளும் அதிகாலையில் தோட்டத்துக்கு வெளியில் வேலைக்கு சென்றிருந்த ஓரிருவரையும் தவிர மற்றவர்கள் எல்லோரும் மண்ணுக்குள் புதையுண்டு போயிருப்பதாக உள்ளூர் தகவல்கள் கூறுகின்றன.
வியாழக்கிழமை காலை மீண்டும் தேடுதல் பணிகள் தொடங்கப்படும் என்று அந்தப் பிரதேசத்துக்கு சென்றுவந்த நாட்டின் இடர்முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர பிபிசியிடம் கூறினார்.
ஏற்கனவே மண்சரிவு அபாயம் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்தப் பிரதேசத்து மக்களுக்கு ஏன் மாற்றுக் கணிகள் இதுவரை கொடுக்கப்படாமல் இருந்தது என்று அமைச்சரிடம் பிபிசி கேட்டது.
'இந்தக் காணிகளை கொடுப்பது என்பது தோட்டக் கம்பனிகளின் வேலை. அதற்காக பரிந்துரையை தான் எங்களின் அமைச்சினூடாக எங்களால் வழங்கமுடியும். அந்தப் பகுதி மக்களுக்கும் உள்ளூராட்சி சபை அதிகாரிகளுக்கும் ஏற்கனவே நாங்கள் இதுபற்றி அறிவுறுத்தி இருக்கிறோம்' என்றார் அமைச்சர்.
'மாற்றுக் காணிகளுக்கான நிலங்களை தோட்ட நிர்வாகங்கள் தருவதில்லை. அதனால் கெபினட் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து, அந்தக் காணிகளை அரசாங்கம் கையகப்படுத்தியாவது குடியிருப்புகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜனாதிபதியும் அதற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்' என்றும் கூறினார் இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர.
தொடரும் மழை மற்றும் இரவு நேரம் காரணமாக மீட்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன
இரவு நேரமாகிவிட்டதாலும் தொடர்ந்தும் மழை பெய்துகொண்டிருப்பதால் மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் நிலவுவதாலும் மீட்புப் பணிகளை அதிகாரிகள் இடைநிறுத்தி வைத்துள்ளனர்.
முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் இந்த மண்சரிவில் சிக்கியிருக்கலாம் என்று இலங்கை இடர்முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் சரத் குமாரா பிபிசியிடம் கூறினார்.
பள்ளிக்கூடம் சென்றிருந்த பிள்ளைகளும் அதிகாலையில் தோட்டத்துக்கு வெளியில் வேலைக்கு சென்றிருந்த ஓரிருவரையும் தவிர மற்றவர்கள் எல்லோரும் மண்ணுக்குள் புதையுண்டு போயிருப்பதாக உள்ளூர் தகவல்கள் கூறுகின்றன.
வியாழக்கிழமை காலை மீண்டும் தேடுதல் பணிகள் தொடங்கப்படும் என்று அந்தப் பிரதேசத்துக்கு சென்றுவந்த நாட்டின் இடர்முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர பிபிசியிடம் கூறினார்.
ஏற்கனவே மண்சரிவு அபாயம் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்தப் பிரதேசத்து மக்களுக்கு ஏன் மாற்றுக் கணிகள் இதுவரை கொடுக்கப்படாமல் இருந்தது என்று அமைச்சரிடம் பிபிசி கேட்டது.
'இந்தக் காணிகளை கொடுப்பது என்பது தோட்டக் கம்பனிகளின் வேலை. அதற்காக பரிந்துரையை தான் எங்களின் அமைச்சினூடாக எங்களால் வழங்கமுடியும். அந்தப் பகுதி மக்களுக்கும் உள்ளூராட்சி சபை அதிகாரிகளுக்கும் ஏற்கனவே நாங்கள் இதுபற்றி அறிவுறுத்தி இருக்கிறோம்' என்றார் அமைச்சர்.
'மாற்றுக் காணிகளுக்கான நிலங்களை தோட்ட நிர்வாகங்கள் தருவதில்லை. அதனால் கெபினட் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து, அந்தக் காணிகளை அரசாங்கம் கையகப்படுத்தியாவது குடியிருப்புகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜனாதிபதியும் அதற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்' என்றும் கூறினார் இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர.
தொடரும் மழை மற்றும் இரவு நேரம் காரணமாக மீட்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!
இலங்கையில் பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்லையில் மண்சரிவில் புதையுண்டுள்ள தேயிலைத் தோட்டக் குடியிருப்பு பகுதி, மண்சரிவு அபாயம் உள்ள பிரதேசம் என்று பல ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரிக்கப்பட்டிருந்த நிலையிலும், அதிகாரிகள் அந்தப் பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியேற்றத் தவறியிருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மலையகத் தோட்டங்களில் வீடமைப்புகளின் போது, பாதுகாப்பான இடங்கள் தேர்ந்தெடுக்கப்படாமையும் மண்சரிவு அபாயங்களில் உயிரிழப்புகள் ஏற்படக் காரணம் என்று இலங்கையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் எஸ். விஸ்வலிங்கம் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

'அரசு திட்டமிட்டிருந்தால் உயிர்ப்பலிகளை தடுத்திருக்கலாம்'
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!
செய்தி கேட்டதும் மனசு ரொம்ப கஷ்டமாயிடுச்சு :(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!
மண்சரிவு அபாயம்: நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயா்வு
தலவாக்கலை லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊவகலை தோட்டப் பகுதியில் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் வசிக்கும் 80ற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 300 பேரை தங்ககலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறித்த தோட்டப்பகுதிக்கு மேலே மலைப்பகுதியில் ஒரு பாரிய கல் ஒன்று கீழே விழும் அபாயத்தில் இருப்பதனால் இதனை அறிந்து தேசிய கட்டிட நிர்மான ஆய்வு நிறுவனத்தின் ஆலோசனைக்கு அமைய இவர்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவித்தார்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmszAQUKXkvy.html#sthash.rmFMFygV.dpuf
தலவாக்கலை லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊவகலை தோட்டப் பகுதியில் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் வசிக்கும் 80ற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 300 பேரை தங்ககலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறித்த தோட்டப்பகுதிக்கு மேலே மலைப்பகுதியில் ஒரு பாரிய கல் ஒன்று கீழே விழும் அபாயத்தில் இருப்பதனால் இதனை அறிந்து தேசிய கட்டிட நிர்மான ஆய்வு நிறுவனத்தின் ஆலோசனைக்கு அமைய இவர்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவித்தார்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmszAQUKXkvy.html#sthash.rmFMFygV.dpuf
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!
நுவரெலியாவில் மண்சரிவு அபாயம்! 150 குடும்பங்கள் வெளியேற்றம்
நுவரெலியாவில் மண் சரிவு அபாயம் நிலவும் பிரதேசங்களிலிருந்து 150 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.
தேசிய கட்டட நிர்மான ஆய்வு நிறுவனத்தின் ஆலோசனைக்கு அமைய இவ்வாறு 150 குடும்பங்கள், தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற்றயப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்காலிக அடிப்படையில் ஆபத்து நிலவக் கூடிய அபாயம் காணப்படும் பிரதேசங்களில் தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நுவெரலியா, ராகலை தியனில்ல மற்றும் கொத்மலை வௌன்டன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 150 குடும்பங்கள் இவ்வாறு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் பீ.ஜீ. குமாரசிறி தெரிவித்துள்ளார்.
தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அனர்த்த நிவாரணப் பிரிவின் ஊடாக உதவிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மண் சரிவு மற்றும் பாரிய கற்கள் சரிந்து விழக் கூடிய அபாயம் காணப்படும் பிரதேசங்களிலிருந்து குடும்பங்கள் அகற்றப்பட்டுள்ளன.
பதுளை ஹல்துமுல்ல கொஸ்லந்த மீரியபெத்த என்னும் இடத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவு அனர்த்தத்தை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நுவரெலியா மாவட்ட குடும்பங்கள் தற்காலிகமாக இடம் நகர்த்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு பிரதேசங்களில் மண் சரிவு அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை, பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு அபாயம் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!
'புதையுண்ட தோட்டத்தில் மண்சரிவு அபாயம் இருப்பதை நான் அறிந்திருக்கவில்லை'
இலங்கையில் பதுளை மாவட்டத்தில், கொஸ்லந்தை பிரதேசத்தில் புதையுண்ட தேயிலைத் தோட்டக் குடியிருப்பு பகுதியில் மண்சரிவு அபாயம் இருந்ததை தான் அறிந்திருக்கவில்லை என்று மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
தொண்டைமான் பேட்டியை கேட்க இங்கே செல்லுங்கள்!
https://audioboom.com/boos/2607009-?utm_campaign=detailpage&utm_content=retweet&utm_medium=social&utm_source=facebook

படங்கள் பார்க்கவே பயங்கரமாக உள்ளது. பெரிய அழிவாக உள்ளது
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!
சுறா wrote:படங்கள் பார்க்கவே பயங்கரமாக உள்ளது. பெரிய அழிவாக உள்ளது
ஆமாம்! வீடுகளாய் இருந்த இடங்கள் மண் மூடிப்போய் மண்ணைதோண்டவே முடியல்லையாம்! ப்யங்கர சரிவாய் இருப்பதால் மேலே செல்லவே முடியவில்லையாம். மண்ணில் அகப்பட்டு உயிரோடிப்போரை காப்பாத்தவும் முடியவில்லையாம்.
நம்ம முனாஸ் சார் அங்கே தான் நிற்கின்றாராம்!மிகவும் கவலைக்கிடமான சூழ் நிலை என்கின்றார்!
காலையில் பள்ளி சென்று மதியம் வீடு வந்த சிறுவர்கள் அனைவரும் பெற்றாரை இழந்து அனாதைகளாகி இருக்கின்றார்கள்!
பாதிக்கப்பட்ட 75 சிறுவர்களை அரசு தன் பொறுப்பில் எடுத்துகொண்டதாம். இம்மாதிரி நிகழ்வுகளில் சிறுவர் கடத்தல்கள் அதிகம் இருப்பதால் கவனமாகத்தான் இருக்கணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!
சின்ன குழந்தைகளை திருடும் கும்பலுக்கு இறைவன் பெரிய தண்டனை தரவேன்டும். :(
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!
நிவாரணப்பணிகள் எப்படி நடைபெறுகிறது. அரசாங்கம் உதவி செய்கிறதா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum