சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 பழங்களைப் பற்றிய தகவல்கள்: Khan11

பழங்களைப் பற்றிய தகவல்கள்:

2 posters

Go down

 பழங்களைப் பற்றிய தகவல்கள்: Empty பழங்களைப் பற்றிய தகவல்கள்:

Post by rammalar Tue 4 Nov 2014 - 13:40

 பழங்களைப் பற்றிய தகவல்கள்: Fruits
-

-
அதிக அளவில் பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு
மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால், சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடுவது நல்லது
இல்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
-
ஆம், வெறும் வயிற்றில் சாப்பிடுவதுதான் சிறந்தது
என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும்
 3 நாட்களுக்கு தொடர்ந்து பழம் மட்டுமே சாப்பிட்டால்
உடல் ஜொலிக்கும் என்கின்றனர்.
-
சாப்பிடுவதற்கு முன்பு பழம் சாப்பிடுவது நல்லதா?
அல்லது சாப்பிட்ட பிறகு சாப்பிடுவது நல்லதா என
லண்டன் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதன் விவரம்:
-
சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடும்போது, உணவானது
பழத்தினால் கிடைக்கும் பலன்களை தடுத்து விடுகிறது.
மேலும் ஒரு வேளை நீங்கள் சாப்பிட்ட உணவு கெட்டுப்
போயிருந்தாலோ, புளித்துப் போயிருந்தாலோ பழமும்
அதனுடன் சேர்ந்து அமிலமாக மாறி வயிறு உப்பும்.
பழத்தின் சத்து அனைத்தும் வீணாகி விடுவது ஆய்வில்
தெரியவந்தது.
-
‘தர்பூசணி சாப்பிட்டால் வாந்தி வருகிறது’, துரியன் பழம்
சாப்பிட்டால் வயிறு உப்பி விடுகிறது’, ‘வாழைப்பழம்
சாப்பிட்டால் டாய்லெட் போக வேண்டும் என தோன்றுகிறது’
இப்படி பலர் சொல்வதை அடிக்கடி கேட்டிருப்பீர்கள்.
-
 உணவு சாப்பிட்ட பிறகு, இந்த பழங்களை சாப்பிடுவதால்
தான் இந்த நிலை. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இந்த
பிரச்னைகளை முற்றிலும் தவிர்க்கலாம் என்று நிபுணர்கள்
தெரிவித்துள்ளனர்.
-
வெறும் வயிற்றில் பழம் சாப்பிட்டால், ஆயுள் கூடும்,
உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும், ஆற்றல், மகிழ்ச்சி
கிடைப்பதுடன் உடல் பருமன் அடையாது. பழ ஜூஸ்
குடிப்பதாக இருந்தால் பிரஷ்ஷாக குடியுங்கள்.
புட்டியில் அடைக்கப்பட்டது வேண்டாம்.
-
மெதுவாக உமிழ்நீருடன் சேர்த்து விழுங்க வேண்டும்.
வேகவைத்த பழத்தையும் தவிர்க்கலாம். இதில் சத்து போய்
விடும். எனினும், ஜூசாக குடிப்பதைவிட பழமாக சாப்பிடுவது
நல்லது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மற்ற உணவுகளை
தவிர்த்து பழங்கள், ஜூஸ் மட்டுமே சாப்பிடுவதன் மூலம்
உடல் முழுவதும் சுத்தமாகும். இதனால், முகம், கை, கால்
என அனைத்து பகுதிகளும் பளபளப்புடன் ஜொலிக்கும் எ
ன்பதும் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது
-
-------------------
நன்றித இணையம்
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 பழங்களைப் பற்றிய தகவல்கள்: Empty Re: பழங்களைப் பற்றிய தகவல்கள்:

Post by பானுஷபானா Wed 5 Nov 2014 - 13:48

பகிர்வுக்கு நன்றீ ஐயா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum