Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
லிபிய பெங்காசி நகரிலிருந்து வெளியேற பொது மக்களுக்கு இராணுவம் உத்தரவு
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
லிபிய பெங்காசி நகரிலிருந்து வெளியேற பொது மக்களுக்கு இராணுவம் உத்தரவு
லிபிய பெங்காசி நகரிலிருந்து வெளியேற பொது மக்களுக்கு இராணுவம் உத்தரவு
இஸ்லாமியவாதிகளுக்கு எதிரான பாரிய யுத்த நடவடிக்கைக்கு முன்னர் லிபியாவின் இரண்டா வது மிகப்பெரிய நகரான பெங்காசியின் மத்திய பகுதியில் இருந்து மக்களை வெளியேறும் படி இராணுவம் கோரியுள்ளது.
இஸ்லாமிய ஆயுதக் குழுக் களிடம் இருந்து பெங்காசி நகரை மீட்கும் இராணுவ நட வடிக்கை கடந்த மாதம் ஆரம் பிக்கப்பட்டது தொடக்கம் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள் ளனர்.
பதவி கவிழ்க்கப்பட்ட லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி அரசில் இரா ணுவ nஜனரலாக இருந்த கலீபா ஹப்தரின் ஆயுதக் குழுவும் இந்த யுத்தத்தில் இராணுவத்திற்கு ஆதரவளிக்கிறது.
கடந்த 2011 இல் கடாபி பதவி கவிழ்க்கப்பட்டது தொடக்கம் லிபியா ஒரு ஸ்திரமற்ற நாடாக மாறியுள்ளது. லிபியாவில் தற்போது இரு போட்டி அரசுகள் இயங்கி வருகின்றன. இதில் கிளர்ச்சிக் குழுக்கள், பழங்குடியினர் மற்றும் அரசியல் போட்டியாளர்கள் என அதிகாரத்திற்காக பல தரப்பு மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த ஜ{லையில் தலைநகர் திரிப்போலியை ஆயுதக்குழுவொன்று கைப்பற்றி அரசொன்றை அமைத்திருக்கும் நிலையில் புதிதாக தேர்வுசெய்யப்பட்ட மேற்குலக ஆதரவு பெற்ற அரசு தலைநகரில் இருந்து வெளியேறி நாட்டின் எகிப்து எல்லை நகரான தப்ரூக்கில் இருந்து இயங்கி வருகிறது.
மேற்குலகம் தீவிரவாத பட்டியலில் இணைத்திருக்கும் அன்சார் அல் 'ரியா உட்பட இஸ்லாமிய குழுக்கள் நாட்டின் கரையோர நகரான டெர்னாவில் இஸ்லாமிய கிளாபத்தை பிரகடனம் செய்துள்ளது. எனவே மேற்குல ஆதரவு பெற்ற லிபிய அரசு நாட்டின் பிரதான மூன்று நகரங்களிலும் தமது அதிகாரத்தை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: லிபிய பெங்காசி நகரிலிருந்து வெளியேற பொது மக்களுக்கு இராணுவம் உத்தரவு
இதற்கு யார் யார் காரணம் உங்கள் யாருக்காவது தெரியுமா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: லிபிய பெங்காசி நகரிலிருந்து வெளியேற பொது மக்களுக்கு இராணுவம் உத்தரவு
வேற யார்? உலக நாட்டாமையாக தன்னை காட்டிக்க முயலும் அமெரிக்கா தான்! அமெரிக்கா புகுந்த இடம் உருப்பட்டதாய் சரித்திரம் உண்டா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: லிபிய பெங்காசி நகரிலிருந்து வெளியேற பொது மக்களுக்கு இராணுவம் உத்தரவு
ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தாலே மடிவான்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: லிபிய பெங்காசி நகரிலிருந்து வெளியேற பொது மக்களுக்கு இராணுவம் உத்தரவு
!_ !_சுறா wrote:ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தாலே மடிவான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» லிபிய தலைநகரிலிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேற அரசு காலக்கெடு
» லிபிய அதிபர் கடாபி உடனே வெளியேற வேண்டும்: பிரிட்டன் திடீர் எச்சரிக்கை.
» ஆப்கான் மாநிலங்களிலிருந்து அமெ. படையை வெளியேற உத்தரவு
» அமெரிக்காவில் சூறாவளி : 20 லட்சம் பேரை வீடுகளிலிருந்து வெளியேற உத்தரவு
» மத்தல விமான நிலையத்தினை பார்வையிட நாளை வரை பொது மக்களுக்கு அனுமதி
» லிபிய அதிபர் கடாபி உடனே வெளியேற வேண்டும்: பிரிட்டன் திடீர் எச்சரிக்கை.
» ஆப்கான் மாநிலங்களிலிருந்து அமெ. படையை வெளியேற உத்தரவு
» அமெரிக்காவில் சூறாவளி : 20 லட்சம் பேரை வீடுகளிலிருந்து வெளியேற உத்தரவு
» மத்தல விமான நிலையத்தினை பார்வையிட நாளை வரை பொது மக்களுக்கு அனுமதி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum