சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

அமெரிக்காவில் சூறாவளி : 20 லட்சம் பேரை வீடுகளிலிருந்து வெளியேற உத்தரவு Khan11

அமெரிக்காவில் சூறாவளி : 20 லட்சம் பேரை வீடுகளிலிருந்து வெளியேற உத்தரவு

Go down

அமெரிக்காவில் சூறாவளி : 20 லட்சம் பேரை வீடுகளிலிருந்து வெளியேற உத்தரவு Empty அமெரிக்காவில் சூறாவளி : 20 லட்சம் பேரை வீடுகளிலிருந்து வெளியேற உத்தரவு

Post by mufees Sun 28 Aug 2011 - 0:57

அத்திலாந்திக் சமுத்தித்தில் தோன்றிய 'இரேன்' எனப்பெயரிடப்பட்ட சூறாவளி அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தை இன்று சனிக்கிழமை தாக்கத் தொடங்கியுள்ளது. இச்சூறாவளி சன அடர்ததி மிகுந்த அமெரிக்காவின் கிழக்கு கரையோரபிரதேசங்களுக்கூடாக நகரும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சுமார் 960 கிலோமீற்றர் விட்டம் கொண்ட இந்த இரேன் சூறாவளி மணித்தியாலத்தறி;கு 140 கிலோமீற்றர் வேகத்தில் நகருகிறது.
இதனால் எதிர்வரும் நாட்களில், அமெரிக்காவின் கிழக்குப் பிரதேச நகரங்களுக்கு பாரிய சேதம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் கிழக்கு கரையோர மாநிலங்கள் பலவற்றில் ஆபத்தான பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 20 லட்சம் மக்கள் அப்பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சுமார் 8 லட்சம் மக்கள் வசிக்கும் நியூயோர்க் நகரில் 370,000 பேரைவீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நியூயோர்க்கில் கடந்த இரு தசாப்தகாலத்தில் முதல் தடவையாக சூறாவளி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



நியூயோர்க், நியூஜேர்ஸி, வேர்ஜீனியா, மேரிலண்ட், வட கரோலினா கனெக்டிகட், டெலாவர் ஆகிய 7 மாநிலங்களிலும் அவசரகால நிலைப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நியூயோர்க்கின் 5 பிரதான விமான நிலையங்களும் இன்று பகல் முதல் மூடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை வரை சுமார் 7000 விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

பொதுப்போக்குவரத்துச் சேவைகள் முடங்குவதற்கு முன்னர் பாதுகாப்பான வலயங்களுக்கு செல்லுமாறு நியூயோர்க் நகர மேயர் மைக்கல் புளூம்பேர்க் மக்களை அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, விடுமுறையில் சென்றிருந்த ஜனாதிபதி பராக் ஒபாமா தனது பயணத்தை சுருக்கிக்கொண்டு இன்று வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார்.

இரேன் சூறாவளி மிகத் தீவிர அபாயகரமானதாகவும் செலவு மிகுந்தாகவும் இருக்கும் என ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்காவில் 2005 ஆம் ஆண்டு நியூ ஓர்லீன்ஸ் முதலான பகுதிகளை தாக்கிய கத்ரினா சூறாவளியினால் 1,800 பேர் பலியானதுடன் 80 பில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

அமெரிக்காவில் சூறாவளி : 20 லட்சம் பேரை வீடுகளிலிருந்து வெளியேற உத்தரவு Empty Re: அமெரிக்காவில் சூறாவளி : 20 லட்சம் பேரை வீடுகளிலிருந்து வெளியேற உத்தரவு

Post by mufees Sun 28 Aug 2011 - 0:58

அமெரிக்காவில் சூறாவளி : 20 லட்சம் பேரை வீடுகளிலிருந்து வெளியேற உத்தரவு Us_cyclone_02
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

அமெரிக்காவில் சூறாவளி : 20 லட்சம் பேரை வீடுகளிலிருந்து வெளியேற உத்தரவு Empty Re: அமெரிக்காவில் சூறாவளி : 20 லட்சம் பேரை வீடுகளிலிருந்து வெளியேற உத்தரவு

Post by mufees Sun 28 Aug 2011 - 0:59

அமெரிக்காவில் சூறாவளி : 20 லட்சம் பேரை வீடுகளிலிருந்து வெளியேற உத்தரவு Us_cyclone_01
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

அமெரிக்காவில் சூறாவளி : 20 லட்சம் பேரை வீடுகளிலிருந்து வெளியேற உத்தரவு Empty Re: அமெரிக்காவில் சூறாவளி : 20 லட்சம் பேரை வீடுகளிலிருந்து வெளியேற உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆப்கான் மாநிலங்களிலிருந்து அமெ. படையை வெளியேற உத்தரவு
» பிலிப்பைன்ஸ் நாட்டில் சூறாவளி: புயல்-மழைக்கு 440 பேர் பலி; 1000 பேரை காணவில்லை
» அமெரிக்காவில் சூறாவளி புயல் தாக்கியது; 6 பேர் பலி
» அமெரிக்காவில் வீசிய சூறாவளி காற்றில் 50 பேர் பலி
» அமெரிக்காவில் சூறாவளி: 100 பேர் பலி; வரலாற்றில் இல்லாத அளவுக்கு பாதிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum