Latest topics
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.by rammalar Today at 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்கிறது காதல்
3 posters
Page 1 of 1
கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்கிறது காதல்
என்னிதயத்தை கிள்ளிய உன்பார்வையில்
செல்லமாய் நானும் செத்துப்போனேன்
நீ சிரித்துப்போன சென்ரிமீட்டர் அளவுக்குள்
என்னுயிர்ச் சிற்பம் சிதைந்து விழுந்துபோயின
என் காது கடித்த உன் வார்த்தைகளால்
கவிதைகளுக்குள் சண்டையாகிப்போனது
என்னுள் ஏதோ ஒன்று எழுதச்சொன்னது
சொல்லவும் சொன்னது - ஆனால்
எனக்குத்தான் ஏதும் புரியாமல்போனது
கண்மணியே காலம் முழுவதுக்குமாய்
என்னை நீ கட்டிப்போட்டு விட்டாய்
இப்போது எனக்கு தெரிந்ததெல்லாம்
நீ நடந்து போன பாதை மட்டும்தான்.
நீ ஏன் புள்ள பார்த்து, சிரித்துப், பேசிப்போனாய்
இப்போ நான் என்ன பேசுகிறேன் எங்கே பார்க்கிறேன்..
அன்று நாலு பேரு சொன்னாங்க
நல்லாத்தான் இருந்தேன் என்று
இன்றோ தூக்கத்தை தொலைத்து விட்டு
தூக்குக் கயிறைப் பிடித்து நிற்கிறேன்!

பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்கிறது காதல்
ஒரே காதல் மயமாக உள்ளதே
ஏபுள்ள புள்ள நீ என்ன செய்தெ
நல்லாத்தானே இருந்த என் நண்பன்
உன் கடைக் கண் பார்வை பட்டு
தொலைந்து போயிட்டானே
கவிஞர் பாயிஸ் அவர்களே
உங்கள் கவிதை ரசமாக உள்ளது காதல் ரசம்
பாராட்டுக்கள் இன்னும் எழுதுங்கள்
ஏபுள்ள புள்ள நீ என்ன செய்தெ
நல்லாத்தானே இருந்த என் நண்பன்
உன் கடைக் கண் பார்வை பட்டு
தொலைந்து போயிட்டானே
கவிஞர் பாயிஸ் அவர்களே
உங்கள் கவிதை ரசமாக உள்ளது காதல் ரசம்
பாராட்டுக்கள் இன்னும் எழுதுங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்கிறது காதல்
அந்தப்புள்ள ஒன்றும் செய்யல்ல இப்பவும் இன்ஷாஅல்லாஹ் எப்பவும் அவங்க கூடதான் இருப்பேன்.நண்பன் wrote:ஒரே காதல் மயமாக உள்ளதே
ஏபுள்ள புள்ள நீ என்ன செய்தெ
நல்லாத்தானே இருந்த என் நண்பன்
உன் கடைக் கண் பார்வை பட்டு
தொலைந்து போயிட்டானே
கவிஞர் பாயிஸ் அவர்களே
உங்கள் கவிதை ரசமாக உள்ளது காதல் ரசம்
பாராட்டுக்கள் இன்னும் எழுதுங்கள்
இது என்னவோ தோன்றியதை எழுதினேன் அவங்க கூட அப்பப்போ மனசுள வந்து போனாங்க இதையெழுதும் போது
மிக்க நன்றி தோழரே
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்கிறது காதல்
உங்கள் உள்ளம் கவர்பாயிஸ் wrote:அந்தப்புள்ள ஒன்றும் செய்யல்ல இப்பவும் இன்ஷாஅல்லாஹ் எப்பவும் அவங்க கூடதான் இருப்பேன்.நண்பன் wrote:ஒரே காதல் மயமாக உள்ளதே
ஏபுள்ள புள்ள நீ என்ன செய்தெ
நல்லாத்தானே இருந்த என் நண்பன்
உன் கடைக் கண் பார்வை பட்டு
தொலைந்து போயிட்டானே
கவிஞர் பாயிஸ் அவர்களே
உங்கள் கவிதை ரசமாக உள்ளது காதல் ரசம்
பாராட்டுக்கள் இன்னும் எழுதுங்கள்
இது என்னவோ தோன்றியதை எழுதினேன் அவங்க கூட அப்பப்போ மனசுள வந்து போனாங்க இதையெழுதும் போது
மிக்க நன்றி தோழரே
மன்னவள் பற்றியதா
மிகவும் அருமை
பாராட்டுக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்கிறது காதல்
நீ ஏபுள்ள பார்த்து, சிரிச்சி, பேசிப்போன
இப்ப நான் என்ன பேசுரேன் எங்கே பார்க்கிறேன்..
தூக்கத்தை தொழைத்து விட்டு
தூக்குக்கையிறைப் பிடித்து நிற்கிறேன்
இப்படியும் நடக்குமா கவிஞரே
இனி என் நண்பனிடம் தொலைக்க
எதுவும் இல்லை என்று நினைக்கிறேன்
எனக்கும் காதலுக்கும் ரொம்ப தூரம்பா
அருமையாக உள்ளது வரிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்கிறது காதல்
என்னிதயத்தை கிள்ளிய உன்பார்வையில்
செல்லமாய் நானும் செத்துப்போனேன்
நீ சிரித்துப்போன சென்ரிமீட்டர் அளவுக்குள்
என்னுயிர்ச் சிற்பம் சிதைந்து விழுந்துபோயின
என் காது கடித்த உன் வார்த்தைகளால்
கவிதைகளுக்குள் சண்டையாகிப்போனது
என்னுள் ஏதோ ஒன்று எழுதச்சொன்னது
சொல்லவும் சொன்னது - ஆனால்
எனக்குத்தான் ஏதும் புரியாமல்போனது
கண்மணியே காலம் முழுவதுக்குமாய்
என்னை நீ கட்டிப்போட்டு விட்டாய்
இப்போது எனக்கு தெரிந்ததெல்லாம்
நீ நடந்து போன பாதை மட்டும்தான்.
நீ ஏன் புள்ள பார்த்து, சிரித்துப், பேசிப்போனாய்
இப்போ நான் என்ன பேசுகிறேன் எங்கே பார்க்கிறேன்..
அன்று நாலுபேரு சொன்னாங்க
நல்லாத்தான் இருந்தேன் என்று
இன்றோ தூக்கத்தை தொலைத்து விட்டு
தூக்குக்கயிறைப் பிடித்து நிற்கிறேன்!
ஒரு பெண்ணின் சிரிப்பு பார்ப்பவனை மயக்கி வசப்படுத்தி தூக்குகயிறை பிடித்து நிற்கும்வரை கொண்டு செல்லும் என எழுதிய விதம் அருமை.
பாயிஸ் அருமையான கவிஞர் என நான் உணர்ந்திருக்கின்றேன். ரெம்ப நாட்களுக்கு பின் எழுதுவதாலோ அவசரத்தட்டச்சாலோ என்னமோ சின்ன சின்ன எழுத்துப்ப்பிழைகள்.
ஒரு வரியை எழுதும் போது அவ்வரிக்கு முன்னும் பின்னும் வரும் வரிகளையும் ஒத்து வருவதாக எழுதணும் என பாயிஸுக்கு தெரிந்திருக்கும்.
அவ்வகையில் சில எழுத்துப்பிழைகளையும்.. கடைசி நான்கு வரிகளையும் என் பார்வையில் மாற்றிபோட்டால் எப்படி வசனம் முழுமையாய் எதுகைமோனையோடு கவியாகும் என்பதையும் சுட்டி இருக்கின்றேன்.
தவறெனில் சொல்லுங்கள். நீக்கி விடலாம்.
மன்னிக்கவும் பாயிஸ்!
Last edited by Nisha on Thu 6 Nov 2014 - 15:07; edited 2 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்கிறது காதல்
Nisha wrote:என்னிதயத்தை கிள்ளிய உன்பார்வையில்
செல்லமாய் நானும் செத்துப்போனேன்
நீ சிரித்துப்போன சென்ரிமீட்டர் அளவுக்குள்
என்னுயிர்ச் சிற்பம் சிதைந்து விழுந்துபோயின
என் காது கடித்த உன் வார்த்தைகளால்
கவிதைகளுக்குள் சண்டையாகிப்போனது
என்னுள் ஏதோ ஒன்று எழுதச்சொன்னது
சொல்லவும் சொன்னது - ஆனால்
எனக்குத்தான் ஏதும் புரியாமல்போனது
கண்மணியே காலம் முழுவதுக்குமாய்
என்னை நீ கட்டிப்போட்டு விட்டாய்
இப்போது எனக்கு தெரிந்ததெல்லாம்
நீ நடந்து போன பாதை மட்டும்தான்.
நீ ஏன் புள்ள பார்த்து, சிரித்துப், பேசிப்போனாய்
இப்போ நான் என்ன பேசுகிறேன் எங்கே பார்க்கிறேன்..
அன்று நாலு பேரு சொன்னாங்க
நல்லாத்தான் இருந்தேன் என்று
இன்றோ தூக்கத்தை தொலைத்து விட்டு
தூக்குக் கயிறைப் பிடித்து நிற்கிறேன்!
ஒரு பெண்ணின் சிரிப்பு பார்ப்பவனை மயக்கி வசப்படுத்தி தூக்குகயிறை பிடித்து நிற்கும்வரை கொண்டு செல்லும் என எழுதிய விதம் அருமை.
பாயிஸ் அருமையான கவிஞர் என நான் உணர்ந்திருக்கின்றேன். ரெம்ப நாட்களுக்கு பின் எழுதுவதாலோ அவசரத்தட்டச்சாலோ என்னமோ சின்ன சின்ன எழுத்துப்ப்பிழைகள்.
ஒரு வரியை எழுதும் போது அவ்வரிக்கு முன்னும் பின்னும் வரும் வரிகளையும் ஒத்து வருவதாக எழுதணும் என பாயிஸுக்கு தெரிந்திருக்கும்.
அவ்வகையில் சில எழுத்துப்பிழைகளையும்.. கடைசி நான்கு வரிகளையும் என் பார்வையில் மாற்றிபோட்டால் எப்படி வசனம் முழுமையாய் எதுகைமோனையோடு கவியாகும் என்பதையும் சுட்டி இருக்கின்றேன்.
தவறெனில் சொல்லுங்கள். நீக்கி விடலாம்.
மன்னிக்கவும் பாயிஸ்!
இதில் மன்னிப்புக் கேட்கவோ, மன்னிக்கவோ ஒன்றுமில்லை பிழைகள் திருத்தப்படவேண்டும் அப்போதுதான் நம்மை நாம் திருத்திக்கொள்ள முடியும் அத்தோடு அத்தப்பை மீண்டும் செய்யாமலிருக்க அதுதான் உதவக்கூடியதாகவும் இருக்கும். இவ்வாறான திருத்தங்களைத்தான் நான் அதிகமாக எதிர் பார்ப்பது அப்போதுதான் தேடல எம்மில் அதிகரிக்கும்.
உண்மையைச் சொல்லவேண்டுமானால் இப்போதுதான் இந்தக்கவிதை நன்றாகவுள்ளது அழகு பெற்றிருக்கிறது நன்றி அக்கா உங்களிடமிருந்து நான் இன்னுமின்னும் எதிர்பார்க்கிறேன்!.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்கிறது காதல்
புரிதலுக்கும் அன்புக்கும் நன்றி பாயிஸ்!
எப்படி புரிந்துப்பிங்களோ என்னமோ என கொஞ்சம் தயக்கம் இருந்தது. பேச்சுத்தமிழை அபப்டியே எழுத்தில் கொண்டு வரும் போது மொத்தமாய் பேச்சு தமிழாய் இருக்கணும். அல்லது எழுத்துத்தமிழாய் இருக்கணும். இரண்டும் கலந்து இருந்தால் படிக்க சுவையாய் இராது என்பது என் புரிதல்..
அத்தோடு எந்த சூழலில் அவ்வரிகளை உவமையாக்க முயல்கின்றோம் என கவனித்தலும் முக்கியம்.
உதாரணமாக கீழே இருக்கும் வரிகளை கவனியுங்கள்
முதல் வரியில் பேசினேன்.. அடுத்து பார்க்கின்றேன்..
பேசினேன் என்று கடந்த காலம்.. பார்க்கின்றேன் என்பது நிகழ் காலம்.. முதலடியாய் வரும் இப்போ என்பதும் நிகழ் நிலை.
நிகழ் காலத்தோடு நடக்கும் ஒரு சம்பவம் வரிகளாகும் போது இப்போ நான் என்ன பேசுகின்றேன்.. எங்கே பார்க்கின்றேன் அல்லது எதைப்பார்க்கின்றேன் என வந்தால் தான் அந்த வரி சரி.
இப்படி ஒவ்வொரு கவிதை வரிகளை எழுத நினைக்கும் போதும் வார்த்தைகளை கோர்க்கும் போது கவனமாய் கோர்த்தால் அவ்வரிகள் ஏதுகை மோனையுடன் அழகாய் வரும்.
நான் தமிழில் புலமை பெற்றவள் இல்லை. ஆனாலும் உங்கள் கவிதைகளில் காணும் மெச்சூரிட்டி இந்த எழுத்திப்பிழைகளாய் உணரப்படாமல் போகக்கூடாது என்பதால் இதை சுட்டினேன்.

இப்போ நான் என்ன பேசினேன் எங்கே பார்க்கிறேன்.
முதல் வரியில் பேசினேன்.. அடுத்து பார்க்கின்றேன்..
பேசினேன் என்று கடந்த காலம்.. பார்க்கின்றேன் என்பது நிகழ் காலம்.. முதலடியாய் வரும் இப்போ என்பதும் நிகழ் நிலை.
நிகழ் காலத்தோடு நடக்கும் ஒரு சம்பவம் வரிகளாகும் போது இப்போ நான் என்ன பேசுகின்றேன்.. எங்கே பார்க்கின்றேன் அல்லது எதைப்பார்க்கின்றேன் என வந்தால் தான் அந்த வரி சரி.
இப்படி ஒவ்வொரு கவிதை வரிகளை எழுத நினைக்கும் போதும் வார்த்தைகளை கோர்க்கும் போது கவனமாய் கோர்த்தால் அவ்வரிகள் ஏதுகை மோனையுடன் அழகாய் வரும்.
நான் தமிழில் புலமை பெற்றவள் இல்லை. ஆனாலும் உங்கள் கவிதைகளில் காணும் மெச்சூரிட்டி இந்த எழுத்திப்பிழைகளாய் உணரப்படாமல் போகக்கூடாது என்பதால் இதை சுட்டினேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்கிறது காதல்
அடுத்து சென்ரி மீற்றர் எனும் ஆங்கில வார்த்தையை தவிர்த்து சில நொடிபொழுதினில் என அவ்விடத்தில் வந்திருந்தால் இன்னும் அழகு கூடி வரும்.
நான் உங்கள் கவிதையை படித்து முதலில் மேலோட்டமாய் தான் அப்படியே திருத்தினேன்..
அடுத்து எழுதும் போது கவனித்து எழுதுங்கள். நீங்கள் எழுதிய கவிதை அனைத்தையும் படித்து தமிழ் மகள் உங்கள் மனதில் தஞ்சமான விதம் கண்டு மலைத்திருக்கின்றேன்.
பாயிஸ் உங்களைப்போனற தமிழ் ஆர்வம் உள்ளோர் தொடந்து சேனைக்கு வரணும் என்பதே என் விருப்பம்.
நான் உங்கள் கவிதையை படித்து முதலில் மேலோட்டமாய் தான் அப்படியே திருத்தினேன்..
அடுத்து எழுதும் போது கவனித்து எழுதுங்கள். நீங்கள் எழுதிய கவிதை அனைத்தையும் படித்து தமிழ் மகள் உங்கள் மனதில் தஞ்சமான விதம் கண்டு மலைத்திருக்கின்றேன்.
பாயிஸ் உங்களைப்போனற தமிழ் ஆர்வம் உள்ளோர் தொடந்து சேனைக்கு வரணும் என்பதே என் விருப்பம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம் சேர்த்து கொண்டு செல்லும் நேரம்…
» கொஞ்சம் சிரிப்பு-கொஞ்சம் சிந்தனை
» கொஞ்சம் கொஞ்சம் -திரை விமர்சனம்
» கொஞ்சம் சிரிப்பு ... கொஞ்சம் சிந்தனை
» கொஞ்சம் ஜெயில், கொஞ்சம் பெயில்...!
» கொஞ்சம் சிரிப்பு-கொஞ்சம் சிந்தனை
» கொஞ்சம் கொஞ்சம் -திரை விமர்சனம்
» கொஞ்சம் சிரிப்பு ... கொஞ்சம் சிந்தனை
» கொஞ்சம் ஜெயில், கொஞ்சம் பெயில்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|