சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதற்கோர் விடிவு?
by rammalar Yesterday at 6:34

» மனங்கள்
by rammalar Yesterday at 6:33

» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Yesterday at 6:32

» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40

» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39

» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38

» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37

» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36

» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35

» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34

» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32

» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31

» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44

» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43

» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்) Khan11

சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்)

4 posters

Go down

சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்) Empty சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்)

Post by ஜுபைர் அல்புகாரி Sat 8 Nov 2014 - 12:19

(அவசியம் படிக்கவும்)

ஜிஹாத் என்றால் என்ன ?
"லா இலாஹ இல்லல்லாஹ் முகம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற கருப்பு கொடியை
கையில் பிடித்து யார் கையில் கிடைத்தாலும்
பிடித்து கழுத்தை கரகர வென அருப்பது
பெயர் ஜிஹாத் அல்ல. 

அல்லாஹ் திருக்குர்ஆன் கூறுகிறான்:
உங்களோடு சண்டையிடுபவரோடு
நீங்கள் சண்டையிடுங்கள் மேலும் 
வரம்பு மீறிவிடாதீர்கள். நிச்சயமாக வரம்புமீறுபவர்களை அல்லாஹ் 
நேசிப்பதில்லை (அல்பகரா)

இந்த வசனம் இஸ்லாத்தில் முதல் முதலாக போர் செய்ய அனுமதிக்கப்பட்ட 
வசனம் ஆகும்.

இவ்வசனம் ஜிகாத் பற்றிய சரியான 
புரிதலை தருகிறது உங்களுக்கு எதிராக 
வாள் ஏந்துபவருக்கு எதிராக 
வாள் ஏந்தி சண்டையிடு. உன்னோடு
சண்டைக்கு வருபவனுடன்
உமக்கு அநீதி இழைப்பவனுடன்
சண்டையிடு என்ற கருத்தை கூறுகிறது .

மேலும் போரின் வரம்புகளை இஸ்லாம் 
கற்று தருகிறது 
நபிகள் பெருமனார் (ஸல்) அவர்கள் 
போரின் வரம்புகளை கூறுகிறார்கள்
" போரில் பெண்கள் குழந்தைகளை முதியவர்களை
கொல்ல கூடாது மரம் செடி கொடிகளை
வெட்ட கூடாது 
கிருஷ்துவ, யூத தேவாலயங்களை
எந்தவித சேதமும் செய்ய கூடாது 
என்று வகுத்து கொடுத்துள்ளார்கள்
எம்பெருமானார்.

இப்போதைய அல்கொய்தா IS போன்ற 
இயக்கங்களின் நடவடிக்கைகள் 
இஸ்லாத்திற்கும் இஸ்லாமிய ஷரியத்திற்கும்
எதிரான செயல்களை செய்து வருகிறது .

அப்பாவி பத்திரிகையாளர்கள் ஆண்
பெண் பாரபட்சமின்றி கொடூறமாக
கொலைசெய்து இஸ்லாமிய சமூகம் 
என்றால் பிற மதத்தினரால் வெறுக்க
தக்க இஸ்லாத்தை பற்றி அறிய
நினைப்பவரை கூட பயமுறுத்தி
இஸ்லாத்தின் வளர்ச்சி பெரும் தடைகற்களாக
நின்றுகொண்டிருக்கிறது.

நபிஸல் அவர்கள் கூறினார்கள் 
அநியாயம் செய்பவன் முஸ்லிம்
என்பதால் அவனை ஆதரிப்பது 
இனவெறி "என்றார்கள் 

ஒரு போர்களத்தில் நபி (ஸல்)
அவர்கள் ஒரு பெண் கொலை
செய்ய பட்டு கிடப்பதை கண்டு 
இந்த கொடூடரத்தை செய்தது யார்
இந்த கொலையை செய்தது யார் ?
என சினம் கொண்டவர்களாக முகம்
சிவந்தார்கள். அப்போது ஒரு சஹாபி
நான் தான் செய்தேன் என்றவுடன் 
நபிஸல் அவர்கள் இரு கையேந்தி
இறைவனிடம் யா அல்லாஹ் இந்த இரத்ததிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் 
கிடையாது என இறைவனிடம் 
கையேந்திய நபி எங்கே 
ஒரு பெண் பத்திரிகையாளர் கழுத்தை
கரகர வென அறுத்து போட்ட இந்த
அமைப்பினர் எங்கே !!!!

ஜிஹாத் என்பது அப்பாவி மக்களை
குண்டு வைத்து கொள்வதும் அப்பாவிகளை
பினைய கைதியாய் பிடித்து கழுத்தை
அறுப்பதும் அல்ல.

ஜிஹாத் என்பது மனித உரிமை மீட்பு
இறைவன் ஒருவனுக்காக உடல் பொருள் ஆவி அனைத்தையும் இறைவனுக்காக
இறைபாதையில் துறப்பதாகும்.

போரில் கைதிகளாக பிடித்தவர்களுக்கு
எம்பெருமானர் தன் கரங்களால்
உணவு கொண்டு வந்து கொடுத்தார்கள் 
மேலும் ஒரு சமயம் சகாப தோழர்கள் காய்ந்த ரொட்டி துண்டுகளை தாங்கள் 
வைத்து கொண்டு புதிய ரொட்டிகளை
கைதிகளுக்கு கொடுத்து மனித
நேயத்தில் உலகிற்கு ஒரு எடுத்துகாட்டாய்
இருந்த நபி தோழர்கள் எங்கே
,பினைய கைதிகளாய் அப்பாவிகளை
அறுக்கு இந்த காட்டுமிராண்டிகள் எங்கே !

இந்த கொடியவர்களால் ஜிஹாத்
என்றால் தீவிரவாதம் என்று சொல்லும்
அளவிற்கு அதன் புனிதத்தை கெடுத்த
பொறுப்பு அவர்களையே சாரும்.

இந்திய இளைஞகளே
எச்சரிக்கை யாரும் இதுபோன்ற 
தீய செயலின் பக்கம் சாய்ந்து இஸ்லாத்தின் 
வளர்ச்சிக்கு இடையூறு செய்ய 
வேண்டாம் .
இந்தியாவின் முக்கியமான உலமா
சபை தேவ்பந்த் உலமாக்கள் இந்த 
அல்கொய்தா,IS இயக்கங்கள்
இஸ்லாமிய ஷரியத்திற்கு முரணான
நடவடிக்கைகள் கொண்டுள்ளது .
�என்று கூறிகூறியுள்ளனர் 

இந்திய முஸ்லிம்கள் அமைதியான 
வாழ்க்கை வாழ்கிறார்கள் அதில்
ஃபித்னாக்களை உருவாக்கி விடாதீர்கள் 

அல்லாஹ் திருக்குர்ஆனில்
அமைதிக்கு பிறகு குழப்பம் ஏற்படுத்து கூடாத செயல் "என்று கூறுகிறான்
அமைதியான நிலத்தில் திரியை பற்றி
போடுவது இறைவன் அனுமதிக்காத செயல்.

-முஹம்மத் ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 146
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்) Empty Re: சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்)

Post by பானுஷபானா Sat 8 Nov 2014 - 12:24

சிறப்பான பகிர்வு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்) Empty Re: சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்)

Post by நேசமுடன் ஹாசிம் Sat 8 Nov 2014 - 14:20

கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவிடயம் பகிர்வுக்கு மிக்க நன்றி


சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்) Empty Re: சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்)

Post by நண்பன் Sat 8 Nov 2014 - 15:50

அவசியமான நேரத்தில் சிறப்பான பதிவு
உங்களுக்கு இறைவன் நற்கூலி தருவானாக
மாறா அன்புடன்
நண்பன்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்) Empty Re: சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்)

Post by ஜுபைர் அல்புகாரி Mon 10 Nov 2014 - 6:18

ஊக்கப்படுத்தி அன்பு உள்ளங்களுக்கு
நன்றி
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 146
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்) Empty Re: சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்)

Post by நண்பன் Mon 10 Nov 2014 - 7:48

ஜுபைர் அல்புகாரி wrote:ஊக்கப்படுத்தி அன்பு உள்ளங்களுக்கு
நன்றி
இன்னும் பல பயனுள்ள பதிவுகளைத் தாருங்கள் அத்தோடு உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள் நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்) Empty Re: சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum