சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நகைச்சுவை
by rammalar Today at 19:09

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 19:05

» சமையல் குறிப்புகள்
by rammalar Today at 13:52

» பல்சுவை கதம்பம்
by rammalar Today at 13:23

» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)
by rammalar Today at 11:14

» கவிதை கஃபே
by rammalar Today at 10:55

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்...!
by rammalar Yesterday at 11:56

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by rammalar Yesterday at 10:34

» காபி மாதிரிதான் வாழ்க்கை”
by rammalar Yesterday at 10:34

» உயிர் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 10:32

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 10:31

» அமைதி – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 10:30

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 10:30

» நோ வொர்க் நோ பே..!
by rammalar Yesterday at 10:28

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by rammalar Tue 27 Oct 2020 - 6:15

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by rammalar Tue 27 Oct 2020 - 6:07

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by rammalar Tue 27 Oct 2020 - 6:00

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by rammalar Tue 27 Oct 2020 - 5:56

» விரல்களின் கவிதை
by rammalar Mon 26 Oct 2020 - 17:22

» கைலி எங்கே?
by rammalar Mon 26 Oct 2020 - 16:55

» பயனுள்ள மருத்துவ தகவல்கள்
by rammalar Mon 26 Oct 2020 - 16:47

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 26 Oct 2020 - 16:22

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 26 Oct 2020 - 11:46

» 2020 அலப்பறைகள்
by rammalar Mon 26 Oct 2020 - 7:30

» என்ன பிடிக்கும்? - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:37

» காலிங் பெல் - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:36

» இட்லி - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:36

» திருந்தாத ஜென்மம் - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:35

» பல்சுவை கதம்பம்
by rammalar Sun 25 Oct 2020 - 7:53

» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)
by rammalar Sat 24 Oct 2020 - 19:55

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by rammalar Sat 24 Oct 2020 - 19:32

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by rammalar Sat 24 Oct 2020 - 19:17

» முகக்கவசம் தாங்கிடும் முக்கிய உறுப்பு - (குறுக்கெழுத்துப் போட்டி)
by rammalar Fri 23 Oct 2020 - 11:47

» பல்சுவை - படித்ததில் ரசித்தவை
by rammalar Wed 21 Oct 2020 - 16:26

» வாழ்க்கை தத்துவம்
by rammalar Tue 20 Oct 2020 - 14:30

எது இஸ்லாமிய ஜிஹாத்!!! Khan11

எது இஸ்லாமிய ஜிஹாத்!!!

Go down

Sticky எது இஸ்லாமிய ஜிஹாத்!!!

Post by ஜுபைர் அல்புகாரி on Mon 10 Nov 2014 - 15:36

சர்வதேச இஸ்லாமிய அமைப்புகள் பதிவின் 
தொடர்ச்சி .

சவுதி ,சிரியாவின் முழு உலமாக்கள் 
ISIS குர்ஆன் ஹதீஸ் இவற்றிற்கு
எதிராக செயல் படுகிறது என்று கூறுகிறார்கள் இவற்றை அரசியல் 
என்று கூறினாலும் அவர்களின் 
செயல் கொடூமாக தான் உள்ளது 
தொழுகையாளர்களை கொள்கிறார்கள் 
இது இஸ்லாம் அனுமதித்ததா.

ஹஜ்ரத் உத்மான் (ரலி) அவர்களை
கொல்ல ஒரு கூட்டம் வருகிறது 
மதீனா மாநகரிலே அவர்களின் 
வீட்டு வாசலில் நிற்கின்றனர்
அப்போது உதுமான் (ரலி) அவர்கள் 
குர்ஆன் ஓதி கொண்டிருந்தார்கள்
அவர்களை கொல்ல அந்த கூட்டம் அவர்களை
நெருங்கிய போது உத்மான் (ரலி)
அவர்கள் கேட்டார்கள் "என்னை கொல்வதால்
உங்களுக்கு என்ன பயன் என்ற போது 
அந்த கூட்டம் சொன்னது "உங்களை
கொல்வதால் சுவர்க்கம் கிடைக்கும் 
என்றனர் 

அதுபோல் அலி(ரலி) அவர்களை
கொன்று விட்டு " நாங்கள் சுவனத்தை
விரும்புகிறோம் என்றனர்.

இந்த இரு கலிஃபாக்களை கொண்றவர்கள்
காபிர்கள் அல்ல முஸ்லிம்கள் 
இஸ்லாமிய வரலாற்றில் கரும்புள்ளிகளுக்கு
காரணம் காபிர்கள் அல்ல முஸ்லிம்கள் 

காரணம் இஸ்லாமிய ஜிஹாதின் 
தவறான புரிதல்

இஸ்லாம் வன்முறை மார்க்கம் அல்ல 
சாந்தியை சமாதானத்தையும் போதிக்கும்
மார்க்கம் 

இளம் இரத்தங்களை சுன்டிவிட்டு
கருப்பு கொடிபித்து எவன் எது செய்தாலும் 
ஜிஹாத் என உசுபேத்துவது நியாயமா?

கருப்பு கொடி ஹதீஸ் பற்றி அபூஹுரைராரலி அவர்கள் இப்னு 
அப்பாஸ்ரலி அவர்களிடம் வினவினார்கள்
அப்போது இப்னு அப்பாஸ் (ரலி)
கூறினார்கள் " கருப்பு கொடியோடுவரும்
கூட்டத்தின் முதல் நிலை குழப்பம் ஆகும் ,பிறகு மத்திய காலகட்டத்தில் 
வழிகேட்டில் போய் இறுதியில் குஃபர் என்னும் இறைமறுப்பில் போய் முடியும் .

இந்திய உலமாக்கள் தேவ்பந்த்
உலமாக்கள் கூறியுள்ள பத்வா
"அல்கொய்தா ISIS ஆகிய அமைப்புகள்
குர்ஆன் ஹதீஸ் ஆகியவற்றிற்கு
எதிரானது ஆதலால் இந்திய முஸ்லிம்கள் 
இந்த அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்க 
மாட்டார்கள் எந்த வித உதவியும்
செய்ய மாட்டார்கள் "என கூறியுள்ளனர்.

முஸ்லிம்களே குர்ஆன் ஹதீஸுக்கு
எதிராக எந்த கூட்டம் வந்தாலும் 
எதிர்போம் இஸ்லாத்தின் புனிதத்தை
பேணுவோம்

தற்போதைய ஜிஹாதிகள் யார்
தெரியுமா ?
பலஸ்தீனத்தில் தங்கள் நாட்டிற்காக
அவர்களின் மனித உரிமை மீறலுக்கு
எஎதிராக போராடும் யாசிர் அரபாத் 
துவங்கி இன்றுவரை போராடும்
கூட்டம் தங்கள் மக்களின் வாழ்வுரிமைக்காக
போராடும் கூட்டம் ஹமாஸ் போன்ற
இயக்கங்கள் ஹமாஸ் ஜிஹாதிகளை
இந்த கொடூர IS அமைப்புடன் ஒப்பிட முடியாது
இவர்கள் அப்பாவி மக்களை கொல்லவில்லை
தங்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திவர்களை
மட்டுமே எதிர்தனர்.

IS இஸ்லாமிய ஆட்சியை நிறுவ வந்தவர்கள் 
எனில் இஸ்ரேலின் வெறியாட்டதின்
ோது என்ன செய்தது ?
இதற்கு பதில் யாரிடமும் இல்லை 
ஜிஹாதிகள் ஆயிர கணக்கான முஸ்லிம்கள் 
கொல்லபடுபோது வேடிக்கை பார்பனரா
அநீதி எதிராக ஒரு குரல் கூட விடாமல் தங்களின் நாட்டை விரிவுபடுத்துவதையே
நோக்கமாக்குவார்களா?

இவர்கள் ஒன்றும் இமாம் மஹ்தி(அலை)
அவரகளோ.ஈஸா (அலை)
அவர்களோ அல்ல நம்மை எதிரிகளிடமிருந்து
காத்து ஆட்சி செய்வதற்கு .

இஸ்லாம் என்பது அமைதியின்
பக்கம் சரணடைதல் ஆகும் 
எனவே அமைதியின் பக்கம் மக்களை
அழையுங்கள் வண்முறைக்கு 
அல்ல .
- முஹம்மது ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 145
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

Sticky Re: எது இஸ்லாமிய ஜிஹாத்!!!

Post by Nisha on Mon 10 Nov 2014 - 15:42

http://www.chenaitamilulaa.net/t48598-topic#437110

 இந்தப்பதிவின் தொடர்ச்சியாய் இதைப்பதிந்தால் என்ன  ? தனித்தனியாய் பதிய வேண்டாமோ?  கிட்டத்தட்ட  இரண்டும் ஒரே  கருத்துடன் வரும் பதிவு அல்லவா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum