Latest topics
» வாழ நினைப்பவனுக்கு வானம் கூட...by rammalar Tue 14 Jan 2025 - 14:08
» டிப்ஸ் ! டிப்ஸ் !! அறிந்து கொள்வோமே
by rammalar Sat 11 Jan 2025 - 19:44
» யமடோங்கா - திரைப்படம்
by rammalar Sat 11 Jan 2025 - 14:45
» கஜகேசரி -திரைப்படம்
by rammalar Sat 11 Jan 2025 - 14:44
» கரையும் நேரம்- கவிதை
by rammalar Thu 9 Jan 2025 - 7:48
» தென்கச்சி சுவாமிநாதன்- இன்று ஒரு தகவல் -பாகம் 6
by rammalar Wed 8 Jan 2025 - 17:08
» இள நெஞ்சே வா - படம் : வண்ன வண்ணப் பூக்கள்
by rammalar Wed 8 Jan 2025 - 17:06
» ஒரு தலை ராகம்- திரைப்பட பாடல்கள்
by rammalar Wed 8 Jan 2025 - 16:48
» நான் - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:41
» இலை - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:39
» 60 வயது மாநிறம் - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:38
» கோட நாடு -திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:36
» வள்ளிவரப்போறா - நகைச்சுவை திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:35
» En Peyar Sivaji - அட்டகாசமான நகைச்சுவை திரைப்படம்|
by rammalar Mon 6 Jan 2025 - 12:01
» நம்மை ஆட்டிப்படைப்பது நம் மனமே.
by rammalar Mon 6 Jan 2025 - 11:21
» இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் - விடுகதைகள்
by rammalar Mon 6 Jan 2025 - 3:10
» புத்தாண்டு சபதம்!
by rammalar Tue 31 Dec 2024 - 13:34
» 'சிரஞ்ஜீவி யார்?' அனுமனின் விளக்கம்..!
by rammalar Tue 31 Dec 2024 - 2:15
» சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே…
by rammalar Wed 25 Dec 2024 - 10:00
» கலகலப்பான Comedy Thriller திரைப்படம்! |
by rammalar Tue 24 Dec 2024 - 10:42
» குளத்தில் தாமரைகள்...
by rammalar Wed 18 Dec 2024 - 16:10
» கவிதைச்சோலை - கணக்கெடுப்பு
by rammalar Wed 18 Dec 2024 - 5:17
» மது விலக்கு
by rammalar Tue 17 Dec 2024 - 3:47
» கொஞ்சம் டைம் பாஸ் கடிகள் பாஸ் !
by rammalar Mon 16 Dec 2024 - 10:57
» விவேகானந்தர் சிந்தனைக் கருத்துகள்
by rammalar Sat 14 Dec 2024 - 17:29
» பெண் சிசுவுக்கு கள்ளிப்பால்...
by rammalar Fri 13 Dec 2024 - 8:06
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
by rammalar Tue 10 Dec 2024 - 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36
ஜிஹாத் - தவறாக சித்தரிக்கும் சினிமா !
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
ஜிஹாத் - தவறாக சித்தரிக்கும் சினிமா !
இஸ்லாமிய வரலாற்றில் ஜிஹாத்
எவ்வளவு புனிதமாக கருதப்பட்டதோ
அதே ஜிஹாத் என்ற சொல் இப்போது
தீவிரவாதிகள் செய்யும் அநீதங்களுக்கு
பயன்படுத்தப்பட்டு கொச்சைப்படுத்த
படுகிறது .
இவர்கள் செய்யும் இந்த செயல்
அப்பாவி மக்களையும் அழிந்து
இஸ்லாத்தை இழிவுபடுத்தி
இஸ்லாம் மீதும் இஸ்லாமியர்கள்
மீதும் உலக மக்களுக்கு கசப்புணர்வை
ஏற்படுத்தியுள்ளது.
இதை உட்கொணரும் சினிமா
ஜிஹாத் என்றால் தீவிரவாதம்
என்று இஸ்லாத்திற்கு எதிராக
கசப்புணர்வை கட்டவிழ்த்து விடுகிறது
தற்கொலை படை தாக்குதல் என்ற
பெயரில் தன் உடல் முழுவதும்
வெடிகுண்டுகள் வைத்து கொண்டு
மக்களின் நடுவே சென்று அவ்வெடிகுண்டுகளை
வெடிக்க செய்வதும் , பிணைய கைதிகளை
பிடித்து அல்லாஹ் அக்பர் என்று
சொல்லி கழுத்தை துண்டாக
அறுப்பதுமே ஜிஹாத் என்பதே
இப்போதை மக்களும்,
இந்த விபச்சார சினிமாவிலும்
சித்தரிக்க படுகிறது .
ஆனால் இவர்களின் இச்செயல்கள் இஸ்லாமிய ஷரியத்திற்கும்
ஜிஹாத் என்ற புனித போருக்கும்
எந்த சம்பந்தமும் இல்லை என்பதே
உண்மை, மாறாக இந்த செயல்கள்
இஸ்லாத்தில் தடைசெய்ப்பட்டது
ஹராம் ஆகும்
* இஸ்லாத்தை எவருக்கும் தன் உயிரை
தானே போக்க அதாவது தற்கொலை
செய்வது தடுக்கப்பட்ட (ஹராம் )
ஆகும் . அப்படி இருக்கையில்
தற்கொலை படைதாக்குதலை
இஸ்லாம் எப்படி அனுமதிக்கும்?
* இஸ்லாமிய வரலாற்றில்
பல போர்கள் நடந்தனர்,
அதில் பல்லாயிரகணக்கான
காபிர்கள் கைதியாக பிடிக்கப்பட்டனர்.
அதில் ஒருவரையாவது கொன்றதாக
வரலாறு உன்டா இல்லை மாறாக
கைதிகளுக்கு தேவையான உணவு மற்றும்
தேவைகளை சரியாக அளித்த
வரலாறே பல உண்டு .!!!!
அப்படி இருக்கையில் கைதிகளை
கொலை செய்வதை இஸ்லாம்
எப்படி அனுமதிக்கும்.?
०இப்போது சில நாட்களுக்கு முன்
ஒரு சினிமா இஸ்லாமிய ஜிஹாதிற்கு
எதிராக இருப்பதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது
அக்கதையில் ஒரு இஸ்லாமிய வாலிபன்
இந்து அமைப்பினரால் தாக்கப்படுகிறான்.
அவனை ஒரு சக முஸ்லிம் காப்பாற்றுகிறான்
காப்பாற்ற பட்ட இளைஞர் அந்த இந்துக்களை
ஜிஹாத் மூலம் பழிவாங்குவதாக
சபதம் ஏற்கிறாராம்.
என்ன ஒரு அற்ப சிந்தனை .
இஸ்லாம் கூறும் ஜிஹாத் இறைவன்
ஒருவனுக்காக இறைவனின்
பெயர் உயர்வதற்காக மட்டுமே
தன் சொந்த விருப்பு வெறுப்பிற்காக
அல்ல !!!!
ஒரு சமயம் காலித் இப்னு வலீத் (ரலி)
அவர்கள் போர்களத்தில் சீறிபாய்ந்து
எதிரியின் மேல் சிங்கமாய் பாய்கிறார்
அப்போது அவ்வெதிரி காலித் (ரலி) அவர்கள் முகத்தில் காரி உமிழ்தான்.
உடனே காலித் இப்னு வலித் (ரலி)
முகம் கோபத்தால் சிவக்க எதிரியை
விட்டு விலகி சென்றார்கள் .
சகாபாக்கள் காலித் (ரலி) அவர்களிடம்
வினவ, காலித் இப்னு வலீத அவர்கள் ் கூறினார்கள் "இல்லை நான் இவ்வளவு
நேரம் என் ரப்பிற்காக போர்புரிந்தேன்,
எனக்கு அவனுக்கும் எந்த வித முன்பகையும் இல்லை , அவன் அல்லாஹ்விற்கு எதிரி என்ற எண்ணம் மட்டுமே எனக்கிறுந்தது,
ஆனால் அவன் என் மேல் உமிழ்ததும்
எனக்கு அவன் மீது தனிப்பட்ட கோபம்
உண்டானது ,அக்கோபம்
அவனை கொல்ல தூண்டியது ,
ஒரு ஜிஹாதி அல்லாஹ்விற்காக
போர் புரிவதை தவிர தன்
வெறுப்பின் காரணமாக போர்புரிவது
ஜிஹாத் இல்லை என்பதால் அவனை
விட்டு விலகி விட்டேன் " என்ற
ஒரு கருத்தை நமக்கு ஜிஹாதின்
உள்ஆழம் அறிந்து கூறினார்கள்
காலித் இப்னு வலீத்(ரலி).
விபச்சார சினிமா காரர்களே உங்கள் படம் சர்ச்சைகுள்ளாகி
அதன் மூலம் காசுபார்க்க இஸ்லாத்தை
பற்றி தவறான கருத்தை மக்களுக்கு
ஊட்டாதீர்.
-முகமத் ஜுபைர் அல்புகாரி

Re: ஜிஹாத் - தவறாக சித்தரிக்கும் சினிமா !
தன் மதத்தில் பற்றுக்கொண்ட உண்மை உள்ளத்தின் குமுறல்..!
சினிமா! இஸ்லாம் மதத்தினை மட்டுமா பாழ் படுத்துகின்றது. இன்றைய் உலகின் அனைத்து வக்கிரத்துக்கும் மூல காரணம் அது தானே வாயில் என்பது ஒரு புறமிருக்க.. சினிமாக்காரார் அபப்டி படம் எடுத்தால் அதை வளர்த்து விடுபவர்கள் யார்?
நான் அண்மையில் ஒரு செய்தி படித்தேன்.. மீடியாக்காரர்களில் தவறான புரிதல்.. அவசரம் எத்தகைய பாரிய விளைவை ஏற்படுத்தும் என.. குஜாராத சம்பவத்தை உதாரணமாக்கி இருந்தார்கள்.
தவறுகள் என்பது அனைத்து மனிதரிடமும் உண்டு. அதை மதத்தோடு இணைத்து பார்ப்பது ஏன் என எனக்கும் புரிவதில்லை.
இலங்கையில் பிறந்த தால் தமிழனை எப்படி புலிகளாய் இந்த உலகம் பார்க்கின்றதோ அப்படித்தான் முஸ்லிமாய் பிறந்ததால் எங்கோ நடந்த சில தவறுகள் முஸ்லிம்கள் என்றாலே தீவிர வாதிகள் என சித்தரிக்கபடும் மாயைகண்டு மயங்குவதும்.
கண்டு கொள்ளாதீர்கள். அதே நேரம் அவர்கள் அப்படி செய்கின்றார்கள் என நீங்களும் அவர்கள் வழியில் செல்லாதீர்கள்.
நாய் குலைக்கின்றது என நாமும் சேர்ந்து குலைக்க முடியுமா? அது நமக்கு தகுமா? நம் மதிப்பையும் மரியாதையையும் கனத்தையும் நம்மைல் தக்க வைத்து அவர்களுக்கு முன்னுதாரணமாய் வாழ்வோம்.

புரியாதவன். அறியாதவன் எவனோ எங்கோ தவறு செய்தால் அனைவரையும் தவறு செய்தோராய் பார்க்கும் உலகம் இது.இஸ்லாத்தை எவருக்கும் தன் உயிரை
தானே போக்க அதாவது தற்கொலை
செய்வது தடுக்கப்பட்ட (ஹராம் )
ஆகும் . அப்படி இருக்கையில்
தற்கொலை படைதாக்குதலை
இஸ்லாம் எப்படி அனுமதிக்கும்?
கண்டு கொள்ளாதீர்கள். அதே நேரம் அவர்கள் அப்படி செய்கின்றார்கள் என நீங்களும் அவர்கள் வழியில் செல்லாதீர்கள்.
நாய் குலைக்கின்றது என நாமும் சேர்ந்து குலைக்க முடியுமா? அது நமக்கு தகுமா? நம் மதிப்பையும் மரியாதையையும் கனத்தையும் நம்மைல் தக்க வைத்து அவர்களுக்கு முன்னுதாரணமாய் வாழ்வோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஜிஹாத் - தவறாக சித்தரிக்கும் சினிமா !
உங்களைக்குறித்த அறிமுகத்தினை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் கொடுங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஜிஹாத் - தவறாக சித்தரிக்கும் சினிமா !
உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் இன்றய உலகம் இஸ்லாமியரை திவிரவாதியாகத்தான் சித்தரிக்கிறது
இதில் நாம் மைக் போட்டுக் கத்தினாலும் நம்மை முட்டாள் என்றுதான் சொல்கிறார்கள் வேதனையாக உள்ளது..
இதில் நாம் மைக் போட்டுக் கத்தினாலும் நம்மை முட்டாள் என்றுதான் சொல்கிறார்கள் வேதனையாக உள்ளது..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜிஹாத் - தவறாக சித்தரிக்கும் சினிமா !
உங்கள் அருமையான கருத்திற்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன்Nisha wrote:தன் மதத்தில் பற்றுக்கொண்ட உண்மை உள்ளத்தின் குமுறல்..!
சினிமா! இஸ்லாம் மதத்தினை மட்டுமா பாழ் படுத்துகின்றது. இன்றைய் உலகின் அனைத்து வக்கிரத்துக்கும் மூல காரணம் அது தானே வாயில் என்பது ஒரு புறமிருக்க.. சினிமாக்காரார் அபப்டி படம் எடுத்தால் அதை வளர்த்து விடுபவர்கள் யார்?
நான் அண்மையில் ஒரு செய்தி படித்தேன்.. மீடியாக்காரர்களில் தவறான புரிதல்.. அவசரம் எத்தகைய பாரிய விளைவை ஏற்படுத்தும் என.. குஜாராத சம்பவத்தை உதாரணமாக்கி இருந்தார்கள்.
தவறுகள் என்பது அனைத்து மனிதரிடமும் உண்டு. அதை மதத்தோடு இணைத்து பார்ப்பது ஏன் என எனக்கும் புரிவதில்லை.
இலங்கையில் பிறந்த தால் தமிழனை எப்படி புலிகளாய் இந்த உலகம் பார்க்கின்றதோ அப்படித்தான் முஸ்லிமாய் பிறந்ததால் எங்கோ நடந்த சில தவறுகள் முஸ்லிம்கள் என்றாலே தீவிர வாதிகள் என சித்தரிக்கபடும் மாயைகண்டு மயங்குவதும்.புரியாதவன். அறியாதவன் எவனோ எங்கோ தவறு செய்தால் அனைவரையும் தவறு செய்தோராய் பார்க்கும் உலகம் இது.இஸ்லாத்தை எவருக்கும் தன் உயிரை
தானே போக்க அதாவது தற்கொலை
செய்வது தடுக்கப்பட்ட (ஹராம் )
ஆகும் . அப்படி இருக்கையில்
தற்கொலை படைதாக்குதலை
இஸ்லாம் எப்படி அனுமதிக்கும்?
கண்டு கொள்ளாதீர்கள். அதே நேரம் அவர்கள் அப்படி செய்கின்றார்கள் என நீங்களும் அவர்கள் வழியில் செல்லாதீர்கள்.
நாய் குலைக்கின்றது என நாமும் சேர்ந்து குலைக்க முடியுமா? அது நமக்கு தகுமா? நம் மதிப்பையும் மரியாதையையும் கனத்தையும் நம்மைல் தக்க வைத்து அவர்களுக்கு முன்னுதாரணமாய் வாழ்வோம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜிஹாத் - தவறாக சித்தரிக்கும் சினிமா !
நீங்கள் நிஜமாகவே கடவுள் நம்பிக்கையுடையவராய் அவருடன் இணைந்து வாழ்ந்தால் உலகம் உங்களை பகைக்கும். வெறுக்கும், பழி சுமத்தும் என குரானில் இல்லையா?
உலகம் பகைக்கிறதே என கவலைப்படாமல் இந்த உலகத்தின் பயணிகள் மட்டுமே நாம் என போயிட்டே இருக்கணும். நாம் இந்த உலத்துக்குரியவராய் உலகத்தில் இன்பங்களுக்கு இணங்கி வாழ முடியாதோர் இருக்கும் வரை நம்மை உலகம் பழி சுமத்தத்தான் செய்யும். வருந்தம் வேண்டாம்.
உலகம் பகைக்கிறதே என கவலைப்படாமல் இந்த உலகத்தின் பயணிகள் மட்டுமே நாம் என போயிட்டே இருக்கணும். நாம் இந்த உலத்துக்குரியவராய் உலகத்தில் இன்பங்களுக்கு இணங்கி வாழ முடியாதோர் இருக்கும் வரை நம்மை உலகம் பழி சுமத்தத்தான் செய்யும். வருந்தம் வேண்டாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஜிஹாத் - தவறாக சித்தரிக்கும் சினிமா !
சதாம் உசேனைக் கொன்றவனும் முஸ்லிம் இல்லை ..
*ஒசாமா பின் லேடனைக் கொன்றவனும் முஸ்லிம் இல்லை ...
*கடாபியைக் கொன்றவனும் முஸ்லிம் இல்லை...
*ஈராக் மக்களை கொன்றவனும் முஸ்லிம் இல்லை ...
*பாலஸ்தீன மக்களைக் கொன்றவனும் முஸ்லிம் இல்லை ...
*இலங்கைத் தமிழர்களை கொன்றவனும் முஸ்லிம் இல்லை....
*முசாபர் நகர் முஸ்லிம்களைக் கொன்றவனும் முஸ்லிம் இல்லை ...
*ஹிட்லரைக் கொன்றவனும் முஸ்லிம் இல்லை ...
*30,0000 யூதர்களை கொன்றவனும் முஸ்லிம் இல்லை ...
*முதலாம் உலக போரை உருவாக்கியதும் முஸ்லிம் இல்லை ...
*இரண்டாம் உலகப் போரில் ஜப்பானில் குண்டு போட்டதும் முஸ்லிம் இல்லை ...
*பாபர் மசூதியை உடைத்தவனும் முஸ்லிம் இல்லை ...
*3000 இஸ்லாமியர்களை கொன்றவனும் முஸ்லிம் இல்லை ...
*இந்தியாவில் குண்டுவெடிப்பை நடத்தி நாடகமாடுவதிலும் முஸ்லிம் இல்லை ...
*எந்த கோயிலையும், சர்ச்சயும் உடைத்ததில் முஸ்லிம் இல்லை ...
*போராட்டம் என்ற பெயரில் கடைகளையும் பஸ்களையும் இரயில்களையும் எரித்ததில் முஸ்லிம்கள் இல்லை ..
-ஆனால் நமக்கு இந்த உலகமும் , ஊடகமும் வைத்த பட்டம்
"தீவிரவாதி"...!!!
பேஸ் புக்
*ஒசாமா பின் லேடனைக் கொன்றவனும் முஸ்லிம் இல்லை ...
*கடாபியைக் கொன்றவனும் முஸ்லிம் இல்லை...
*ஈராக் மக்களை கொன்றவனும் முஸ்லிம் இல்லை ...
*பாலஸ்தீன மக்களைக் கொன்றவனும் முஸ்லிம் இல்லை ...
*இலங்கைத் தமிழர்களை கொன்றவனும் முஸ்லிம் இல்லை....
*முசாபர் நகர் முஸ்லிம்களைக் கொன்றவனும் முஸ்லிம் இல்லை ...
*ஹிட்லரைக் கொன்றவனும் முஸ்லிம் இல்லை ...
*30,0000 யூதர்களை கொன்றவனும் முஸ்லிம் இல்லை ...
*முதலாம் உலக போரை உருவாக்கியதும் முஸ்லிம் இல்லை ...
*இரண்டாம் உலகப் போரில் ஜப்பானில் குண்டு போட்டதும் முஸ்லிம் இல்லை ...
*பாபர் மசூதியை உடைத்தவனும் முஸ்லிம் இல்லை ...
*3000 இஸ்லாமியர்களை கொன்றவனும் முஸ்லிம் இல்லை ...
*இந்தியாவில் குண்டுவெடிப்பை நடத்தி நாடகமாடுவதிலும் முஸ்லிம் இல்லை ...
*எந்த கோயிலையும், சர்ச்சயும் உடைத்ததில் முஸ்லிம் இல்லை ...
*போராட்டம் என்ற பெயரில் கடைகளையும் பஸ்களையும் இரயில்களையும் எரித்ததில் முஸ்லிம்கள் இல்லை ..
-ஆனால் நமக்கு இந்த உலகமும் , ஊடகமும் வைத்த பட்டம்
"தீவிரவாதி"...!!!
பேஸ் புக்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜிஹாத் - தவறாக சித்தரிக்கும் சினிமா !
ஆனாலும் இதையெல்லாம் செய்ய அவர்களுக்கு துணை போனவர்களாய் அல்லது தூண்டுதலாய் எங்கோ ஒரு முஸ்லிம் இருந்தானே! அது போதாதா பழி போட?
சதான் உசேனைக்கொன்றபோதும் உலகின் இரண்டாவது பெரும்பான்மை மக்கள் என தம்மை சொல்லிக்கொள்ளும் இனமும் .. பெற்றோலிய வளத்தை தன் வசம் வைத்திருந்த முஸ்லிம் நாடுகளும் மௌனமாய் தானே இருந்தது.!
சதான் உசேனைக்கொன்றபோதும் உலகின் இரண்டாவது பெரும்பான்மை மக்கள் என தம்மை சொல்லிக்கொள்ளும் இனமும் .. பெற்றோலிய வளத்தை தன் வசம் வைத்திருந்த முஸ்லிம் நாடுகளும் மௌனமாய் தானே இருந்தது.!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஜிஹாத் - தவறாக சித்தரிக்கும் சினிமா !
பெற்ரோலிய வளம் உள்ளவனிடம் ஆயுத வளம் உள்ளவன் பயப்பட மாட்டான் !*Nisha wrote:ஆனாலும் இதையெல்லாம் செய்ய அவர்களுக்கு துணை போனவர்களாய் அல்லது தூண்டுதலாய் எங்கோ ஒரு முஸ்லிம் இருந்தானே! அது போதாதா பழி போட?
சதான் உசேனைக்கொன்றபோதும் உலகின் இரண்டாவது பெரும்பான்மை மக்கள் என தம்மை சொல்லிக்கொள்ளும் இனமும் .. பெற்றோலிய வளத்தை தன் வசம் வைத்திருந்த முஸ்லிம் நாடுகளும் மௌனமாய் தானே இருந்தது.!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்)
» ஜிஹாத் !
» மதசார்பற்ற நாட்டில் ஒரு மதத்தினரை மட்டும் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கை மாற்றுங்க
» எது இஸ்லாமிய ஜிஹாத்!!!
» பெற்றோருக்குப் பணிவிடை செய்வதும் ஜிஹாத் !
» ஜிஹாத் !
» மதசார்பற்ற நாட்டில் ஒரு மதத்தினரை மட்டும் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கை மாற்றுங்க
» எது இஸ்லாமிய ஜிஹாத்!!!
» பெற்றோருக்குப் பணிவிடை செய்வதும் ஜிஹாத் !
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum