சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இரத்தத்தை உறைய வைக்கும் குறும்படம் Khan11

இரத்தத்தை உறைய வைக்கும் குறும்படம்

5 posters

Go down

இரத்தத்தை உறைய வைக்கும் குறும்படம் Empty இரத்தத்தை உறைய வைக்கும் குறும்படம்

Post by ஜுபைர் அல்புகாரி Thu 13 Nov 2014 - 15:53

மதவெறி எப்படி மனிதனை மிருகமாக்குகிறது என்பதை அப்பட்டமாக எடுத்துக் காட்டும் குறும்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மூன்றே நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம் மயிர்கூச்செறிய வைக்கிறது. குறிப்பாக அந்த இறுதி 30 நொடிகள்!
தேசிய விருது பெற்ற ராஜ்குமார் ராவ் இதில் நடித்துள்ளார்.
ஒரு இந்து முடித்திருத்தும் இந்துவுக்கும், முடி வெட்டிக் கொள்ள வரும் முஸ்லிம் ஒருவருக்கும் உள்ள யதார்த்த நட்பு, அன்பு ஒரு நொடியில் எவ்வாறு மாறுகிறது என்பதை நெற்றில் பொட்டில் அடித்து உணர்த்தியுள்ளார் டைரக்டர்.
இந்துக்களுக்கு மதவெறியை ஊட்டி, அதன் மூலம் சிறுபான்மையினருக்கு தொந்தரவு கொடுத்து தேர்தல் வியாபாரம் செய்யும் ஈனப்பிறவிகள் இந்தப் படம் பார்த்தாவது திருந்த வேண்டும். (இந்நேரம்.காம் )

ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 146
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

இரத்தத்தை உறைய வைக்கும் குறும்படம் Empty Re: இரத்தத்தை உறைய வைக்கும் குறும்படம்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 13 Nov 2014 - 16:32

பதிவில் படம்பற்றி பார்க்க முடிந்தது ஆர்வமதிகரித்திருக்கிறது பார்க்கிறேன் கருத்தினைப் பகிர்கிறேன் நன்றி பகிர்வுக்கு


இரத்தத்தை உறைய வைக்கும் குறும்படம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இரத்தத்தை உறைய வைக்கும் குறும்படம் Empty Re: இரத்தத்தை உறைய வைக்கும் குறும்படம்

Post by சுறா Thu 13 Nov 2014 - 18:09

மனதை அலைபாய விடுபவன் மனிதனே அல்ல! அறிவீலிகள் கடவுளை தேடுவதுஇப்படித்தான். கடவுள் எங்கும் எதிலும் எல்லா உயிரிலும் இருக்கிறார். நல்ல வீடியோ.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இரத்தத்தை உறைய வைக்கும் குறும்படம் Empty Re: இரத்தத்தை உறைய வைக்கும் குறும்படம்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 13 Nov 2014 - 20:13

இது முற்றிலும் அறிவிலியான முடிவு காரணம் என்ன நடக்கிறதென்பதையே அறியாது மதத்தவனுக்கு ஒரு துரோகம் நடக்கிறது என்று பார்த்தவுடனேயே மடமையில் இறங்குதல் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம்


இரத்தத்தை உறைய வைக்கும் குறும்படம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இரத்தத்தை உறைய வைக்கும் குறும்படம் Empty Re: இரத்தத்தை உறைய வைக்கும் குறும்படம்

Post by சுறா Thu 13 Nov 2014 - 20:15

நேசமுடன் ஹாசிம் wrote:இது முற்றிலும் அறிவிலியான முடிவு காரணம் என்ன நடக்கிறதென்பதையே அறியாது மதத்தவனுக்கு ஒரு துரோகம் நடக்கிறது என்று பார்த்தவுடனேயே மடமையில் இறங்குதல் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம்
சரியாக சொன்னீர்கள்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இரத்தத்தை உறைய வைக்கும் குறும்படம் Empty Re: இரத்தத்தை உறைய வைக்கும் குறும்படம்

Post by Nisha Fri 14 Nov 2014 - 14:39

இப்படித்தான் இன்றைக்கு அனேக வன்முறைகள் உயிர்ப்பலிகள் அரங்கேற்றம் பெறுகின்றது. 

தவறான புரிதல் சட்டென முடிவெடுக்கும் தன்மை அனைத்துமே நல்லதல்ல!

வீடீயோ பகிர்வுக்கு நன்றி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இரத்தத்தை உறைய வைக்கும் குறும்படம் Empty Re: இரத்தத்தை உறைய வைக்கும் குறும்படம்

Post by பானுஷபானா Fri 14 Nov 2014 - 14:54

எனக்கு எதுவுமே கேக்காது :(
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இரத்தத்தை உறைய வைக்கும் குறும்படம் Empty Re: இரத்தத்தை உறைய வைக்கும் குறும்படம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum