சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்  Khan11

தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்

4 posters

Go down

தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்  Empty தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்

Post by ஜுபைர் அல்புகாரி Fri 14 Nov 2014 - 13:20

பிரச்சனை என்றிருந்தால்
தீர்வும் இருக்க வேண்டும்

நமது குழந்தைகளை நல்லவர்களாக வளர்க்க வேண்டும் .வளர்ப்பில்
குறை ஏற்படின் பிரச்சனை வரும் .இன்று சமுதாயம் சந்தித்து வரும் பிரச்சனைகளின் அடிபடை காரணம் வளர்ப்பில் கவனமின்மை.

மூன்று கட்டங்கள்,மூன்று பிரச்சனைகள்

*3முதல் 7 வயது வரை -முதல் கட்டம்
*11 முதல் 14 வயது வரை-இரண்டாம் கட்டம்
*17 முதல் 21 வயது வரை-
மூன்றாம் கட்டம்

3 முதல் 7 வயதிலான முதல் கட்டத்தில்
பார்க்க கூடாததை பார்க்க விடாமலும்,
கேட்க கூடாததை கேட்க விடாமலும் பாதுகாக்க வேண்டும் .இல்லையேனில்
மனச்சிதைவோ,சிதறலோ,குழப்பமோ ஏற்படும் .
3முதல் 7 வயது வரை ஏற்படும் மனசிதைவு :
பெற்றோர்களோ அல்லது மற்றோர் மூலமாகவோ,தொலைகாட்சி மூலமாகவோ
இல்லற இணைவுக்காட்சி பார்ப்பதாலோ,
தொடர்ந்து தீய காட்சிகள் பார்ப்பதால்
இக்கட்டத்தில் மனசிதைவு ஏற்படும் .

இம்மனசிதைவு உடனடியாக ஏற்படுவதில்லை.
அவர்களின் 14 முதல் 21 வயதில் பாதிப்பு ஏற்படும் .
இப்பாதிப்புக்குள்ளானவர்கள்
எளிதில் உணர்ச்சிவசப்படுவர்,
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்
தவறிழைப்பர்.

3 முதல் 7 வயது வரை ஏற்படும் மனச்சிதறல்:
பெற்றோர்கள் ,குடும்ப சூழலில்
சண்டை பிரச்சனைகிடையில்
வளரும் குழந்தை, 14வயதுக்கு பிறகு பெரும் பாதிப்புக்குள்ளாகிறது.

ஆரம்பத்தில் சண்டை ,வெறுப்புமாக வளரக்கப்பட்ட பின் தாய் தந்தை
தங்களை சரிசெய்து கொண்டு குழந்தையின்
8 வயதுக்குப் பின் சண்டைகளை
குறைத்து அன்பு பாராட்டினாலும்
அது செல்லாது.
பின்னால் யாராவது அன்பு காட்டினால்
எளிதில் அவர்கள் வலையில் வீழ்வர்.
3 முதல் 7 வயது வரை ஏற்படும் மனக்குழப்பம்:
கண்டிப்பான பேர்வழி என்று
குழந்தைகளை அடி நொருக்கினாலோ,
மிறட்டி உருட்டினாலோ மன
குழப்பம் ஏற்படும் .இது அன்பா? வெறுப்பா? என்ற நிச்சயமற்ற சூழலில் வளர்வர்.நாளடைவில்
கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்ற சூழலில் எது
சந்தோஷப்படுத்தும்,
எது அவர்களை கோபப்படுத்தும்
என தெரியாமல் குழம்ப ஆரம்பித்து விடுவார்கள் .

பின்நாளில் தனக்கு பாதுகாப்பு தருவதாக யாரேனும் முன்வந்தால்
அவர்களுக்கு பின்னால் சென்று விடுவார்கள் .

3 முதல் 7 வயது வரை செலுத்திய கவனத்தை பிறகு
குறைத்து கொள்ளலாம் .8,9,10ஆகிய
வயதுகள் பருவமாற்றக்காலம்
இந்த வயதில் பெரும் பாதிப்பை
ஏற்படுத்துவதில்லை.

இரண்டாம் கட்டம்


11 முதல் 14 வயது வரை ஏற்படும் மனச்சிதைவு:


11 முதல் 14 வயது வரை மிக
கவனமாகவும் கூடவே கண்டிப்பாகவும் இருக்கவேண்டும் .
இந்த வயதில் நேரத்துக்கு எழுவது,
நேரத்திற்கு தொழுவது,யாரிடம் எப்படி நடந்து கொள்வது ?
நம்மை நாமே எப்படி பாதுகாத்துக் கொள்வது ?
எதை எப்படி உடுத்த வேண்டும்?
என்பது போன்ற நெறிகாட்டுதல்களை கவனமோடும்,கண்டிப்போடும்
வளர்க்க வேண்டிய பருவம்.
இது.


கண்டிப்புக் குறைந்தாலோ
மனசிதைவு ஏற்படும் .அதன்
பிரதிபலன் உடனே தெரியும் .


பெற்றோர் வெறும் உபதேசித்தால்
அது எடுபடாது.
செயல்முறையில் சொல்ல வேண்டும் .
உரிய நேரத்தில் உரியதை செய்தல்
உரியவர்களிடம் உரியமுறையில்
பழகுதல் என்பதை கண்டிபோடு
போதிக்க வேண்டும் .
நமக்கு ஆயிரம் வேலை இருக்கு
என்ற அசட்டையாக இருந்தாலோ,
நாம் சொன்னால் கேட்கவா போரான்
என்றிருந்தாலோ
மனசிதைவுக்கு ஆளாகின்றனர்.
இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களிடம்,
சோம்பல்,ஆடம்பர மோகம்,
ஏனோதானோவென்றிருத்தல்
அலட்சிய போக்கு ஆகிய தன்மைகளை எடுப்பாக காணலாம் .
துரதிஷ்டம் என்னவென்றால்
இதை ரசிக்கவும் ஊக்கப்படுத்தவும்
ஒரு கூட்டம் இருக்கும் .
8,9மணிக்கு எழுந்தால் போதும் 
ஜாலியா இருக்கணும் மச்சி, படங்களுக்கு போய் ரசிக்கணும்
என்ற தறிகெட்ட கூட்டம் இவர்களுடன் இணைந்து விடுகிறது .


11 முதல் 14 வயது வரை ஏற்படும் மனசிதறல்:
பெற்றோர்கள் கவனமாக கண்கானித்தால் அவசியம் .
எங்க போரான்? சிகரெட் போன்ற கெட்ட பழக்கம் இறுக்கிறதா? 
இவனின் நண்பர்கள் யார் ?
என்பதை கண்காணிக்க வேண்டும் .
இல்லை எனில் எளிதில் தவரிவிடுவர்.


11 முதல் 14 வயது வரை ஏற்படும் மனக்குழப்பம்:
பொருளாதாரத்தில் இரு
முனைகள் உள்ளது .
மிக மிக ஏழ்மை அல்லது அதிகப்படியான செல்வ
செழிப்பு.
பெற்றோர்கள் பொருளாதார கஷ்டங்களை
குழந்தைகள் மீது காட்டினாலோ
அளவுக்கு அதிகமாக பணம் சொகுசு கொடுத்தாலோ அவர்களும்
குழப்பத்திற்குஆளாகி விடுவர்.


வறுமையில் வாடுபவர்க்கு
யாராவது உதவி கரம் நீட்டினால் சட்டென்று வீழ்ந்துவிடுவர்.


11 முதல் 14 வயதில் காண்காணிப்புடன் கண்டிப்போடு
வளர்த்தால் 15,16 வயதில் பிரமாதமாக
வருவர் .எந்த பாதிப்பும் இல்லாத 
நல்ல குழந்தைகளாக வளரும். 








17 முதல் 21 வயது வரை - மூன்றாம் கட்டம் 

17 முதல் 21 வயது வரை ஏற்படும் மனச்சிதைவு:
இப்பருவ வயதில் மிக மிக மிக 
மிகக் கவனமாக இருக்க வேண்டிய வயது .
பெட்ரோலையும், பஞ்சையும் போன்ற பருவம். எளிதில் பற்றிக் கொள்ளும் .

தவறுகளை ஆரம்பத்திலேயே தண்டிக்க வேண்டும் .
சின்ன விஷயம் தானே என 
தண்டிக்காமல் இருக்க கூடாது .

பையன் தவறு செய்தால் அம்மா
தண்டிக்கணும்.

பொண்ணு தவறு செய்தால் 
அப்பா தண்டிக்கணும்.

அதே சமயம் யார் முன்னாலும்
வைத்து தண்டிக்க கூடாது .
தனியே அழைச்சுட்டு போய் தண்டிக்கணும்.
இனிமே தவறு செய்ய மாட்டேன் 
என்று உங்க பிள்ளையும்,
இனிமே அடிக்க மாட்டேன் என
நீங்களும் ஒப்பந்ததோடு வரணும்.

யூகத்தின் அடிப்படையில் தண்டிக்க கூடாது 
நிரூபிக்கப்பட்ட கூடிய சான்றுகளை
வைத்துதான் தண்டிக்கணும்.
கடுமையாக தண்டிக்க கூடாது .

17முதல் 21 வயது வரை ஏற்படும் மனச் சிதறல்:
தேவையற்ற பொருள்களை
வாங்கி கொடுக்காதீர்.
விலை உயர்ந்த செல்போன்,
டி.வி.,இன்டர்நெட், தேவையற்ற 
புத்தகங்கள் ,அறிவை வளர்க்கிறேன்
என்ற பெயரில் மாற்றாருடன் சகஜமாக பழக விடுதல் 
இவையெல்லாம் மனச்சிதறலுக்கு
வழி வகுக்கும்.

எதுவும் சரியில்லை ,எல்லாம் சரிதான் என்று சொல்வார்கள் .

அறிவு சொல்வது எல்லாம் சரியல்ல .
இறை வெளிப்பாதை எல்லாம் சரிதான்.
எல்லா காலத்திலும் சரிதான் .

சரியான விஷயத்தை குறித்த சரியான பயிற்சி கொடுப்பதன் மூலம் 
நல்லவர்களாக தன் மக்களை உருவாக்க முடியும் .

உலக கல்வி மட்டும் பயன் தராது.உலக கல்வி பூஜ்யம் போன்றது.
இறையியல் என்ற ஒன்றை அதற்கு முன் போடும் 
போது தான் பூஜ்யம் மதிப்பு பெரும் .
இறையியல் அறிந்து புரிந்து படிப்பவர்கள் படிக்க படிக்க தெளிவு பெறுவார்கள்.மனத்தெம்போடு
பணியாற்றுவார்கள்.

இறையியலை நிராகரித்து படித்தால் 
தவறு செய்வார்கள் விரக்தி அடைவார்கள்.படைத்தவனை
உணராமல் படித்தால் தவறான வழிமுறைகளே (MIS LEAD)
ஏற்படும் .

17முதல்21 வயது வரை ஏற்படும் மனக் குழப்பம் :
பாலோடு பால் சேர்க்கலாம் .
அல்லது பாலோடு தண்ணீர் சேர்க்கலாம் .
எண்ணெயோடு எண்ணெய் சேர்க்கலாம்,
எண்ணெயோடு தண்ணீர் சேர்க்க கூடாது .

ஒரு பண்பாட்டோடு இன்னொரு பண்பாடு இணையாது.
Cross culture குழப்பத்தை உண்டு பண்ணும் .

பிறரோடு பழகும்போது
மற்ற பண்புகளோடு இணக்கமாக இருக்கலாம் .ஆனால் அந்த பண்பாட்டை ஏற்று இணைந்து விட
கூடாது .நல்லிணக்கம் போற்றதக்கது.
கலந்து விடுவது ஆபத்தானது.
எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .

இறையச்சத்தோடு வாழ்வதில்தான்
வெற்றி இருக்கிறது . இறைவனை அஞ்சாமல் மனோ இச்சைப்படி
வாழமுடிவெடுத்தால் அதில் நிம்மதி
இருக்காது .
மறுமையில் தண்டனையும் கிடைக்கும் .

இறையச்சமுள்ள சமுதாயம் தான் ஒழுக்கமுள்ள உயர்ந்த சமுதாயமாக திகழும்.

குழந்தைகள் விசயத்தில்
ஆரம்பத்திலேயே கவனமாக இருக்க
வேண்டும் .இல்லையேல் பின்
அழுது புழம்பி பயனில்லை .


Last edited by ஜுபைர் அல்புகாரி on Sat 15 Nov 2014 - 15:59; edited 4 times in total
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 146
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்  Empty Re: தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்

Post by பானுஷபானா Fri 14 Nov 2014 - 13:38

பகிர்வுக்கு நன்றீ தொடருங்கள் புஹாரி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்  Empty தீர்வுக்கான உளவள ஆலோசனைகள் 11 முதல் 14 வயது வரை இரண்டாம் கட்டம்

Post by ஜுபைர் அல்புகாரி Sat 15 Nov 2014 - 15:05

மர்ஹூம் டாக்டர் பெரியார் அப்துல்லாஹ் 

11 முதல் 14 வயது வரை ஏற்படும் மனச்சிதைவு:
11 முதல் 14 வயது வரை மிக
கவனமாகவும் கூடவே கண்டிப்பாகவும் இருக்கவேண்டும் .
இந்த வயதில் நேரத்துக்கு எழுவது,
நேரத்திற்கு தொழுவது,யாரிடம் எப்படி நடந்து கொள்வது ?
நம்மை நாமே எப்படி பாதுகாத்துக் கொள்வது ?
எதை எப்படி உடுத்த வேண்டும்?
என்பது போன்ற நெறிகாட்டுதல்களை கவனமோடும்,கண்டிப்போடும்
வளர்க்க வேண்டிய பருவம்.
இது.

கண்டிப்புக் குறைந்தாலோ
மனசிதைவு ஏற்படும் .அதன்
பிரதிபலன் உடனே தெரியும் .

பெற்றோர் வெறும் உபதேசித்தால்
அது எடுபடாது.
செயல்முறையில் சொல்ல வேண்டும் .
உரிய நேரத்தில் உரியதை செய்தல்
உரியவர்களிடம் உரியமுறையில்
பழகுதல் என்பதை கண்டிபோடு
போதிக்க வேண்டும் .
நமக்கு ஆயிரம் வேலை இருக்கு
என்ற அசட்டையாக இருந்தாலோ,
நாம் சொன்னால் கேட்கவா போரான்
என்றிருந்தாலோ
மனசிதைவுக்கு ஆளாகின்றனர்.
இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களிடம்,
சோம்பல்,ஆடம்பர மோகம்,
ஏனோதானோவென்றிருத்தல்
அலட்சிய போக்கு ஆகிய தன்மைகளை எடுப்பாக காணலாம் .
துரதிஷ்டம் என்னவென்றால்
இதை ரசிக்கவும் ஊக்கப்படுத்தவும்
ஒரு கூட்டம் இருக்கும் .
8,9மணிக்கு எழுந்தால் போதும் 
ஜாலியா இருக்கணும் மச்சி, படங்களுக்கு போய் ரசிக்கணும்
என்ற தறிகெட்ட கூட்டம் இவர்களுடன் இணைந்து விடுகிறது .

11 முதல் 14 வயது வரை ஏற்படும் மனசிதறல்:
பெற்றோர்கள் கவனமாக கண்கானித்தால் அவசியம் .
எங்க போரான்? சிகரெட் போன்ற கெட்ட பழக்கம் இறுக்கிறதா? 
இவனின் நண்பர்கள் யார் ?
என்பதை கண்காணிக்க வேண்டும் .
இல்லை எனில் எளிதில் தவரிவிடுவர்.

11 முதல் 14 வயது வரை ஏற்படும் மனக்குழப்பம்:
பொருளாதாரத்தில் இரு
முனைகள் உள்ளது .
மிக மிக ஏழ்மை அல்லது அதிகப்படியான செல்வ
செழிப்பு.
பெற்றோர்கள் பொருளாதார கஷ்டங்களை
குழந்தைகள் மீது காட்டினாலோ
அளவுக்கு அதிகமாக பணம் சொகுசு கொடுத்தாலோ அவர்களும்
குழப்பத்திற்குஆளாகி விடுவர்.

வறுமையில் வாடுபவர்க்கு
யாராவது உதவி கரம் நீட்டினால் சட்டென்று வீழ்ந்துவிடுவர்.

11 முதல் 14 வயதில் காண்காணிப்புடன் கண்டிப்போடு
வளர்த்தால் 15,16 வயதில் பிரமாதமாக
வருவர் .எந்த பாதிப்பும் இல்லாத 
நல்ல குழந்தைகளாக வளரும். 
இன்ஷா அல்லாஹ் 
17 முதல் 21 வயது வரை
மூன்றாம் கட்டம் அடுத்த பதிவில் ...


Last edited by ஜுபைர் அல்புகாரி on Sat 15 Nov 2014 - 15:30; edited 1 time in total
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 146
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்  Empty Re: தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்

Post by Nisha Sat 15 Nov 2014 - 15:08

நிஜமாகவே நல்ல பதிவு.. அவசியமான பயன் தரு பதிவும் கூட..

ஆனால் ஏற்கனவே ஆரம்பித்த திரியிலேயே தொடராய் தொடர்வது தான் சரி!

தனித்தனி திரி வேண்டாமே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்  Empty Re: தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்

Post by Nisha Sat 15 Nov 2014 - 15:10

திரி இணைக்கப்பட்டது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்  Empty Re: தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்

Post by ஜுபைர் அல்புகாரி Sat 15 Nov 2014 - 15:12

Nisha wrote: நிஜமாகவே நல்ல பதிவு.. அவசியமான பயன் தரு பதிவும் கூட..

ஆனால் ஏற்கனவே ஆரம்பித்த திரியிலேயே தொடராய் தொடர்வது தான் சரி!

தனித்தனி திரி வேண்டாமே!
எனக்கு புரியல நீங்க எப்டி பதிய சொல்றீங்க
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 146
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்  Empty Re: தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்

Post by ஜுபைர் அல்புகாரி Sat 15 Nov 2014 - 15:17

Nisha wrote:திரி இணைக்கப்பட்டது!
ம்ம் சரி புரியுது
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 146
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்  Empty Re: தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்

Post by Nisha Sat 15 Nov 2014 - 15:20

அடடா! நீங்க நல்ல தொரு தலைப்பில் அருமையான் ஆலோசனை பதிவை பதிந்ததில் மகிழ்ச்சி தான் சார்!

தீர்வுக்காக உள வள ஆலோசனை என்பது பொதுத்தலைப்பு. அதை பிரித்து 3 லிருந்து 10 வரையும்.. பத்திலிருந்து 14 வரயும் பதிந்திருக்கிங்க..

இப்படி ஒரே தலைப்பில் அதன் சாராம்சம் ஒன்றாய் இருக்கும் பதிவுகளை ஒரே திரியில் தொடராய் பதிந்தால் பலருக்கு பயன் தருவதாய் இருக்கும்.

அத்தோடு உங்களுக்கும் உற்சாகம் தரும் படியுமான பின்னூட்டங்களும் கிடைக்கும்.

புரிந்ததா?



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்  Empty Re: தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்

Post by ஜுபைர் அல்புகாரி Sat 15 Nov 2014 - 15:29

Nisha wrote:அடடா! நீங்க நல்ல தொரு தலைப்பில் அருமையான் ஆலோசனை பதிவை பதிந்ததில் மகிழ்ச்சி தான் சார்!

தீர்வுக்காக உள வள ஆலோசனை என்பது  பொதுத்தலைப்பு. அதை  பிரித்து 3 லிருந்து 10 வரையும்.. பத்திலிருந்து  14 வரயும் பதிந்திருக்கிங்க..

இப்படி  ஒரே தலைப்பில் அதன் சாராம்சம்  ஒன்றாய் இருக்கும் பதிவுகளை ஒரே திரியில் தொடராய் பதிந்தால் பலருக்கு பயன் தருவதாய் இருக்கும்.

அத்தோடு உங்களுக்கும்  உற்சாகம் தரும் படியுமான பின்னூட்டங்களும் கிடைக்கும்.

புரிந்ததா?  

தொடராகவே பதிந்துள்ளேன்
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 146
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்  Empty Re: தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 18 Nov 2014 - 4:39

பகிர்வுக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்  Empty Re: தீர்வுக்கான உளவள ஆலோசனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum