Latest topics
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:by rammalar Today at 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Today at 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Today at 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Yesterday at 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
சேனையின் நுழைவாயில்.
+11
kalainilaa
ahmad78
சுறா
பாயிஸ்
பானுஷபானா
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
கவிப்புயல் இனியவன்
Nisha
*சம்ஸ்
15 posters
Page 1 of 40
Page 1 of 40 • 1, 2, 3 ... 20 ... 40
சேனையின் நுழைவாயில்.
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
Last edited by *சம்ஸ் on Sat 22 Nov 2014 - 20:56; edited 1 time in total
Re: சேனையின் நுழைவாயில்.
இருவருக்கும் வந்தனம்!
நான் நலம் தான்! நீங்கள் இரவுச்சாப்பாடு சாப்பிட்டாகி விட்டதோ?
எங்க வீட்டில் தோசையும் தேங்காய் சட்னியும் சாப்பிட வரபோறிங்களா?
நான் நலம் தான்! நீங்கள் இரவுச்சாப்பாடு சாப்பிட்டாகி விட்டதோ?
எங்க வீட்டில் தோசையும் தேங்காய் சட்னியும் சாப்பிட வரபோறிங்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
உங்கள் வீட்டுக்கு வருகிறோம் இரவுச்சாப்பாடு ஏற்பாடு செய்யுகள்Nisha wrote:இருவருக்கும் வந்தனம்!
நான் நலம் தான்! நீங்கள் இரவுச்சாப்பாடு சாப்பிட்டாகி விட்டதோ?
எங்க வீட்டில் தோசையும் தேங்காய் சட்னியும் சாப்பிட வரபோறிங்களா?
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:உங்கள் வீட்டுக்கு வருகிறோம் இரவுச்சாப்பாடு ஏற்பாடு செய்யுகள்Nisha wrote:இருவருக்கும் வந்தனம்!
நான் நலம் தான்! நீங்கள் இரவுச்சாப்பாடு சாப்பிட்டாகி விட்டதோ?
எங்க வீட்டில் தோசையும் தேங்காய் சட்னியும் சாப்பிட வரபோறிங்களா?
வந்திட்டால் மட்டும்? #* #*
நீங்கல்லாம் வரக்கூடிய தூரத்தில் இருந்தால் இப்படி பேசிட்டா இருப்பிங்க! எல்லோரும் செய்யும் கூத்துக்கு உங்க காதுகள் என் கையில் இருக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:*சம்ஸ் wrote:உங்கள் வீட்டுக்கு வருகிறோம் இரவுச்சாப்பாடு ஏற்பாடு செய்யுகள்Nisha wrote:இருவருக்கும் வந்தனம்!
நான் நலம் தான்! நீங்கள் இரவுச்சாப்பாடு சாப்பிட்டாகி விட்டதோ?
எங்க வீட்டில் தோசையும் தேங்காய் சட்னியும் சாப்பிட வரபோறிங்களா?
வந்திட்டால் மட்டும்? #* #*
நீங்கல்லாம் வரக்கூடிய தூரத்தில் இருந்தால் இப்படி பேசிட்டா இருப்பிங்க! எல்லோரும் செய்யும் கூத்துக்கு உங்க காதுகள் என் கையில் இருக்கும்.
அப்படி என்ன செய்திட்டோம் நாங்க பாவம்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாஹா! உங்களுக்கு இடி அமீன் என நான் பேர் வைத்தது சரி என மெய்ப்பிக்கிறிங்க சார்! சீரியஸ் ஆகாதிங்கப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம் அன்பு உறவுகளே ...
இந்த நாள் எல்லோருக்கும் இனிமையாக அமைய
இனிமையான வாழ்த்துக்கள்
இந்த நாள் எல்லோருக்கும் இனிமையாக அமைய
இனிமையான வாழ்த்துக்கள்
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் அன்பு வணக்கம்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: சேனையின் நுழைவாயில்.
நிச்சயமாக உங்களுக்கும் அமைந்திட வாழ்த்துகள்கே.இனியவன் wrote:காலை வணக்கம் அன்பு உறவுகளே ...
இந்த நாள் எல்லோருக்கும் இனிமையாக அமைய
இனிமையான வாழ்த்துக்கள்
Re: சேனையின் நுழைவாயில்.
அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்
அனைவரும் நலமா?
அனைவரும் நலமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் நண்பன் நீங்கள் நலமா வாருங்கள் உங்களின் இணைவில் மகிழ்ச்சிநண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்
அனைவரும் நலமா?
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:நலம் நண்பன் நீங்கள் நலமா வாருங்கள் உங்களின் இணைவில் மகிழ்ச்சிநண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்
அனைவரும் நலமா?
உங்கள் கேள்வி பதில் பக்கத்தில் நின்று விட்டேன்
அஷ்ரப் பற்றி நீங்கள் எழுதியவைகள் உங்கள் சிறுவயது ஆசைகள்
அனைத்தும் அருமை அங்கே தொடர்கிறேன்
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாய்...........
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:ஹலோ.............how are you?
ஐயம் ஃபைன் ஹூ ஆர் யூ? ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
you don't know who i am ??பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஹலோ.............how are you?
ஐயம் ஃபைன் ஹூ ஆர் யூ? ^_
i am your relative person.
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:you don't know who i am ??பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஹலோ.............how are you?
ஐயம் ஃபைன் ஹூ ஆர் யூ? ^_
i am your relative person.
சிரிப்பா சொன்னா சீரியசாகிடுச்சு இந்த புள்ள.... ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:you don't know who i am ??பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஹலோ.............how are you?
ஐயம் ஃபைன் ஹூ ஆர் யூ? ^_
i am your relative person.
சிரிப்பா சொன்னா சீரியசாகிடுச்சு இந்த புள்ள.... ^_
hello a b c இங்க என்ன நடக்குது நிஷா அக்கா ஓடி வாங்கோ (_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
i love you சீரியசெல்லாம் ஆகலயாமே.......பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:you don't know who i am ??பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஹலோ.............how are you?
ஐயம் ஃபைன் ஹூ ஆர் யூ? ^_
i am your relative person.
சிரிப்பா சொன்னா சீரியசாகிடுச்சு இந்த புள்ள.... ^_
Re: சேனையின் நுழைவாயில்.
ஏன் உங்களுக்கு வாய் நிஷா அக்காவா?நண்பன் wrote:பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:you don't know who i am ??பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஹலோ.............how are you?
ஐயம் ஃபைன் ஹூ ஆர் யூ? ^_
i am your relative person.
சிரிப்பா சொன்னா சீரியசாகிடுச்சு இந்த புள்ள.... ^_
hello a b c இங்க என்ன நடக்குது நிஷா அக்கா ஓடி வாங்கோ (_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:i love you சீரியசெல்லாம் ஆகலயாமே.......பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:you don't know who i am ??பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஹலோ.............how are you?
ஐயம் ஃபைன் ஹூ ஆர் யூ? ^_
i am your relative person.
சிரிப்பா சொன்னா சீரியசாகிடுச்சு இந்த புள்ள.... ^_
ஹா ஹா முகநூலில் சாட் செய்ய வேண்டியதி இங்கெ டைப் செய்துட்டிங்களே தம்பி i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:i love you சீரியசெல்லாம் ஆகலயாமே.......பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:you don't know who i am ??பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஹலோ.............how are you?
ஐயம் ஃபைன் ஹூ ஆர் யூ? ^_
i am your relative person.
சிரிப்பா சொன்னா சீரியசாகிடுச்சு இந்த புள்ள.... ^_
ஒரே வார்தையில் மடக்கிடிச்சே நம்மாளு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 40 • 1, 2, 3 ... 20 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
Page 1 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|