Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+11
kalainilaa
ahmad78
சுறா
பாயிஸ்
பானுஷபானா
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
கவிப்புயல் இனியவன்
Nisha
*சம்ஸ்
15 posters
Page 3 of 40
Page 3 of 40 • 1, 2, 3, 4 ... 21 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
Last edited by *சம்ஸ் on Sat 22 Nov 2014 - 20:56; edited 1 time in total
Re: சேனையின் நுழைவாயில்.
ஒரு பில் டெலிட் ஆகி இருக்கு அதைக் கண்டுபிடிக்கனும்.யாராச்சும் ஹெல்புக்கு வாங்கப்பா.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ஹைய்யா சரி செய்துட்டேன் {_ {_ {_ ((( ((( (((
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அப்பாடா! சரி சரி இனி சேனையில் பதிவு போடுங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:அப்பாடா! சரி சரி இனி சேனையில் பதிவு போடுங்க!
நவம்பர் பில்லை ஏப்ரலில் கொண்டு போய் போட்டுட்டேன் அதான் பிராப்ளம். ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் வணக்கம். நவம்பருக்கும் ஏப்ரலுக்கும் வித்தியாசம் தெரியலையா? #*
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
வாங்க சுறா சார்?
நலம் தானே?
நலம் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நான் நலம் நிஷாம்மா! நீங்க நலமா?Nisha wrote:வாங்க சுறா சார்?
நலம் தானே?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
நிஷாம்மா என்றது மு, மன்றம் நினைவில் வருதே!
சிவா அண்ணா, கலைவேந்தன் அண்ணா, சுதாகர் அண்ணா எல்லோரும் என்னை அழைப்பது நிஷாம்மா என்று தான்!
சிவா அண்ணா, கலைவேந்தன் அண்ணா, சுதாகர் அண்ணா எல்லோரும் என்னை அழைப்பது நிஷாம்மா என்று தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நிஷாம்மா என்றது மு, மன்றம் நினைவில் வருதே!
சிவா அண்ணா, கலைவேந்தன் அண்ணா, சுதாகர் அண்ணா எல்லோரும் என்னை அழைப்பது நிஷாம்மா என்று தான்!
ஓ அப்படியா? பழசை கிளறிவிட்டுட்டேனோ? )*
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சேச்சே! கவலைப்படும் படு ஏதும் இல்லை! அங்கும் சந்தோஷ்மாய் தான் இருந்தேன்! ஒரிருவர் தவிர அனைவரையும் எனக்கும் பிடிக்கும் அனைவருக்கும் என்னையும் பிடிக்கும்! ஹாஹா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சேச்சே! கவலைப்படும் படு ஏதும் இல்லை! அங்கும் சந்தோஷ்மாய் தான் இருந்தேன்! ஒரிருவர் தவிர அனைவரையும் எனக்கும் பிடிக்கும் அனைவருக்கும் என்னையும் பிடிக்கும்! ஹாஹா!
ஓரிருவரால் தான் எல்லாருக்கும் தொல்லை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:அனைவருக்கும் வணக்கம். நவம்பருக்கும் ஏப்ரலுக்கும் வித்தியாசம் தெரியலையா? #*
டேலில தேதி மாத்தும் போது கொஞ்சம் குளறுபடி ஆகிடுச்சு. எப்போதும் தேதியும் மாதமும் சேர்த்து டைப் செய்வேன். இன்னைக்கு ஒரு பில்லில் கை தவறி ஏதோ டைப் ஆகிடுச்சுனு மாத்தினேன். அது ஏப்ரலில் போயிடுச்சு )*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சேச்சே! கவலைப்படும் படு ஏதும் இல்லை! அங்கும் சந்தோஷ்மாய் தான் இருந்தேன்! ஒரிருவர் தவிர அனைவரையும் எனக்கும் பிடிக்கும் அனைவருக்கும் என்னையும் பிடிக்கும்! ஹாஹா!
#)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
கலைவேந்தன் அண்ணாவைத் தெரியும் சிவா அண்ணா என்பது ஈகரை சிவா அண்ணாவா அனைவரையும் சந்தித்து பலநாட்களாகிவிட்டது நான் வளர்ந்த இடம் ஈகரை அங்கு இப்போது செல்லக்கிடைப்பதில்லை நேரம் கிடைக்கும்போது செல்வேன்Nisha wrote:நிஷாம்மா என்றது மு, மன்றம் நினைவில் வருதே!
சிவா அண்ணா, கலைவேந்தன் அண்ணா, சுதாகர் அண்ணா எல்லோரும் என்னை அழைப்பது நிஷாம்மா என்று தான்!
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:Nisha wrote:சேச்சே! கவலைப்படும் படு ஏதும் இல்லை! அங்கும் சந்தோஷ்மாய் தான் இருந்தேன்! ஒரிருவர் தவிர அனைவரையும் எனக்கும் பிடிக்கும் அனைவருக்கும் என்னையும் பிடிக்கும்! ஹாஹா!
ஓரிருவரால் தான் எல்லாருக்கும் தொல்லை
புரிந்தால் சரி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:கலைவேந்தன் அண்ணாவைத் தெரியும் சிவா அண்ணா என்பது ஈகரை சிவா அண்ணாவா அனைவரையும் சந்தித்து பலநாட்களாகிவிட்டது நான் வளர்ந்த இடம் ஈகரை அங்கு இப்போது செல்லக்கிடைப்பதில்லை நேரம் கிடைக்கும்போது செல்வேன்Nisha wrote:நிஷாம்மா என்றது மு, மன்றம் நினைவில் வருதே!
சிவா அண்ணா, கலைவேந்தன் அண்ணா, சுதாகர் அண்ணா எல்லோரும் என்னை அழைப்பது நிஷாம்மா என்று தான்!
சரியாப்போனது! ஈகரை சிவா எனக்கு அண்ணாவா? அவர் என்னை விட சின்னவர் ஹாசிம்! இந்த சிவா அண்ணா வேற! கலைவேந்தனுடன் படித்தவர். ஆனால் மு. மன்றத்தில் அறிமுகம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஓ அப்படியா சாரி நான் கவனிக்கவில்லை புரிந்தது நன்றிகள்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:கலைவேந்தன் அண்ணாவைத் தெரியும் சிவா அண்ணா என்பது ஈகரை சிவா அண்ணாவா அனைவரையும் சந்தித்து பலநாட்களாகிவிட்டது நான் வளர்ந்த இடம் ஈகரை அங்கு இப்போது செல்லக்கிடைப்பதில்லை நேரம் கிடைக்கும்போது செல்வேன்Nisha wrote:நிஷாம்மா என்றது மு, மன்றம் நினைவில் வருதே!
சிவா அண்ணா, கலைவேந்தன் அண்ணா, சுதாகர் அண்ணா எல்லோரும் என்னை அழைப்பது நிஷாம்மா என்று தான்!
சரியாப்போனது! ஈகரை சிவா எனக்கு அண்ணாவா? அவர் என்னை விட சின்னவர் ஹாசிம்! இந்த சிவா அண்ணா வேற! கலைவேந்தனுடன் படித்தவர். ஆனால் மு. மன்றத்தில் அறிமுகம்!
Re: சேனையின் நுழைவாயில்.
ஈகரையில் சிவா தவிர வேறு யாரோடும் எனக்கு பெரிய அறிமுகம் இல்லை ஹாசிம்! ஈகரையில் நான் வெறும் 100 பதிவுகள் தான் இட்டிருப்பேன்.
ஈகரை சிவாவை ஈகரைக்கு பதிவராகும் முன்னரே தெரியும். அதிக பழக்கம் இல்லை.
ஈகரை சிவாவை ஈகரைக்கு பதிவராகும் முன்னரே தெரியும். அதிக பழக்கம் இல்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஈகரையில் சிவா தவிர வேறு யாரோடும் எனக்கு பெரிய அறிமுகம் இல்லை ஹாசிம்! ஈகரையில் நான் வெறும் 100 பதிவுகள் தான் இட்டிருப்பேன்.
ஈகரை சிவாவை ஈகரைக்கு பதிவராகும் முன்னரே தெரியும். அதிக பழக்கம் இல்லை.
நல்லது அக்கா நான் அவருடன் போனிலும் பேசியிருக்கிறேன் அதிக ஈடுபாட்டுடன் ஈகரையில் இருந்த காலம் ஒன்று இருந்தது சேனையின் பின்னர் அப்பப்ப சென்று வருவதுண்டு அதிகம் இருந்ததில்லை
Re: சேனையின் நுழைவாயில்.
__( :flower: :flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்
இது எப்படி இருக்கு தெரியுமாண்ணா....
சாப்பிட்டுட்டு பல் விளக்குனது போல இருக்கு ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:சுறா wrote:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்
இது எப்படி இருக்கு தெரியுமாண்ணா....
சாப்பிட்டுட்டு பல் விளக்குனது போல இருக்கு ^_
அட போப்பா! வணக்கம் சொல்ல இங்கு ஒருத்தரும் இல்லையே. அதான் சாப்பிட்டுவிட்டு பல்விளக்கினேன் ஹிஹி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:பானுஷபானா wrote:சுறா wrote:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்
இது எப்படி இருக்கு தெரியுமாண்ணா....
சாப்பிட்டுட்டு பல் விளக்குனது போல இருக்கு ^_
அட போப்பா! வணக்கம் சொல்ல இங்கு ஒருத்தரும் இல்லையே. அதான் சாப்பிட்டுவிட்டு பல்விளக்கினேன் ஹிஹி
^_ ^_ ^_ ^_
சும்மா சொல்லி வைங்க. வரும்போது வருவாங்க i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ஒளிஞ்சிருக்கிறவங்களும் வருவாங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 3 of 40 • 1, 2, 3, 4 ... 21 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
Page 3 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum