Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+11
kalainilaa
ahmad78
சுறா
பாயிஸ்
பானுஷபானா
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
கவிப்புயல் இனியவன்
Nisha
*சம்ஸ்
15 posters
Page 18 of 40
Page 18 of 40 • 1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
Last edited by *சம்ஸ் on Sat 22 Nov 2014 - 20:56; edited 1 time in total
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவரும் நலமா உறவுகளே!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நான் நலம் முத்துMuthumohamed wrote:நண்பன் wrote:Muthumohamed wrote:இணைந்துள்ள அனைவரும் நலமா ?
நான் நலம் முத்து நீங்க நலமா?
மற்றும் இணைப்பில் உள்ள நிஷா அக்கா நலமா?
மிக்க நலமா அண்ணா நீங்க நலமா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வாங்க சார் உங்களைத்தான் தேடிக்கிட்டிருக்கிறோம் எங்களை மறந்தே விடுகிறீர்கள் போட்டிக்கவிதை வாக்கெடுப்பு என்னாச்சி*சம்ஸ் wrote:அனைவரும் நலமா உறவுகளே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
பாஸ் அதில் நானும் ஒரு கவிதை எழுதியுள்ளேன் மற்றப்படி எனக்கும் அதற்கும் சம்மந்தமில்லைநண்பன் wrote:வாங்க சார் உங்களைத்தான் தேடிக்கிட்டிருக்கிறோம் எங்களை மறந்தே விடுகிறீர்கள் போட்டிக்கவிதை வாக்கெடுப்பு என்னாச்சி*சம்ஸ் wrote:அனைவரும் நலமா உறவுகளே!
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:பாஸ் அதில் நானும் ஒரு கவிதை எழுதியுள்ளேன் மற்றப்படி எனக்கும் அதற்கும் சம்மந்தமில்லைநண்பன் wrote:வாங்க சார் உங்களைத்தான் தேடிக்கிட்டிருக்கிறோம் எங்களை மறந்தே விடுகிறீர்கள் போட்டிக்கவிதை வாக்கெடுப்பு என்னாச்சி*சம்ஸ் wrote:அனைவரும் நலமா உறவுகளே!
30ம் தேதி முடிவடையும் என்றுதானே சொன்னது இப்போது தேதி ஒன்றாகி விட்டதே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ம் நடுவர்களின் அதிக வேலைப்பளு காரணமாக வரும் 5ம் தேதி முடிவுகள் வெளிவரும்.நண்பன் wrote:*சம்ஸ் wrote:பாஸ் அதில் நானும் ஒரு கவிதை எழுதியுள்ளேன் மற்றப்படி எனக்கும் அதற்கும் சம்மந்தமில்லைநண்பன் wrote:வாங்க சார் உங்களைத்தான் தேடிக்கிட்டிருக்கிறோம் எங்களை மறந்தே விடுகிறீர்கள் போட்டிக்கவிதை வாக்கெடுப்பு என்னாச்சி*சம்ஸ் wrote:அனைவரும் நலமா உறவுகளே!
30ம் தேதி முடிவடையும் என்றுதானே சொன்னது இப்போது தேதி ஒன்றாகி விட்டதே
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய காலைப் பொழுதில் அனைவரையும் சந்திக்கிறேன்
எல்லோரும் நலமா ?
எல்லோரும் நலமா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
புதிதாய் புலர்ந்திடும்
புத்தம் புதிய விடியல்
புத்துணர்வுடனும் புன்சிரிப்புடனும்
பூரிப்புடனும் புவியெங்கும்
பறந்து விரிந்து கிடக்கும்
செம்மொழி சேனையின் உறவுகள்
அனைத்துக்கும் புளகாங்கிதத்துடன்
இன்புற்று இனிதாய் ஜொலித்திட
ஏக இறைவனை வேண்டுகிறேன்...!!
என் உறவுகள் அனைத்துக்கும் இனிய
மார்கழி திங்கள் காலை வாழ்த்துக்கள்...
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையின் நுழைவாயில்.
நேற்றே இப்படி சொல்லி இருக்கலாம் ம்ம் இருந்தாலும் இதுவும் நல்லாத்தான் உள்ளது வாருங்கள் இணைந்திருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:வருங்கள் அக்கா சுகமா
வந்தேன் தம்பி சுகம் தான் நீங்க சுகமா?
பின்னாடியும் ஒரு கண்ணு வச்சிருங்க.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
எல்லோரும் இங்கே இருக்கிங்க தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:எல்லோரும் இங்கே இருக்கிங்க தானே?
அடியேன் காலையில் இருந்தேன் இப்போதும் உள்ளேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அப்போ சாப்பாடு யார் தருவாNisha wrote:சரி இருங்க!
நேற்று ரேடியோவில் பேசி நான் ஜெயித்திருப்பேன் இப்போதுதான் நினைவு வந்தது எனக்கு மறந்த விசயம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:அப்போ சாப்பாடு யார் தருவாNisha wrote:சரி இருங்க!
நேற்று ரேடியோவில் பேசி நான் ஜெயித்திருப்பேன் இப்போதுதான் நினைவு வந்தது எனக்கு மறந்த விசயம்
ஜம்பம் ஜம்பம் ! ஆளைப்பாரு! நீங்க மட்டும் இப்ப நேரில் இருந்திங்க.. தலை முடியெல்லாம்பிச்சி பிராண்டி போட்டு தாக்கி இருப்பேன்.
நேற்று இரவு எனக்கு கெஸ்ட் வந்தாங்க! பத்துபேருக்கு இரவு மசால் தோசை,சட்னி செய்து உடனே உடனே சுட்டு கொடுத்து பேசிட்டிருந்ததில நேரம் போயிட்டுது. எனக்கு தெரியும்.. நீங்க இப்படில்லாம் சொல்லி தப்பிச்சிருவிங்க என.. இன்னிக்கும் நான் இரவு வீட்டில் இருக்க மாட்டேன். நாளைக்கு மாட்டி வைக்கின்றேன் உங்களை!
டண்டன தகர டப்பா தும்பி சார். எனக்குன்னு தம்பியாய் இருந்துட்டு பம்பல் பரமசிவம் கண்க்கா இருக்கியளே ராசா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நண்பன் wrote:அப்போ சாப்பாடு யார் தருவாNisha wrote:சரி இருங்க!
நேற்று ரேடியோவில் பேசி நான் ஜெயித்திருப்பேன் இப்போதுதான் நினைவு வந்தது எனக்கு மறந்த விசயம்
ஜம்பம் ஜம்பம் ! ஆளைப்பாரு! நீங்க மட்டும் இப்ப நேரில் இருந்திங்க.. தலை முடியெல்லாம்பிச்சி பிராண்டி போட்டு தாக்கி இருப்பேன்.
நேற்று இரவு எனக்கு கெஸ்ட் வந்தாங்க! பத்துபேருக்கு இரவு மசால் தோசை,சட்னி செய்து உடனே உடனே சுட்டு கொடுத்து பேசிட்டிருந்ததில நேரம் போயிட்டுது. எனக்கு தெரியும்.. நீங்க இப்படில்லாம் சொல்லி தப்பிச்சிருவிங்க என.. இன்னிக்கும் நான் இரவு வீட்டில் இருக்க மாட்டேன். நாளைக்கு மாட்டி வைக்கின்றேன் உங்களை!
டண்டன தகர டப்பா தும்பி சார். எனக்குன்னு தம்பியாய் இருந்துட்டு பம்பல் பரமசிவம் கண்க்கா இருக்கியளே ராசா!
சத்தியமாக உண்மையாக மறந்துதான் போனேன் இப்போது அதுவும் காலை 11 மணிக்குத்தான் நினைவு வந்தது நான் ரேடியோவில் பேசுவதாக அக்காவிடம் சொன்னேனே என்று நம்புங்கள் அம்னீசியா வியாதி எனக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ம்கூம் அதெல்லாம் முடியாது! நானா சொன்னேன் தானாய் போய் மாட்டிக்க சொல்லி....
1. என் பத்தாயிரம் பதிவுக்கு இம்போர்ட்டில் கவிதை படிப்பதாய் சொல்லி இன்னும் படிக்கவில்லை. 11 ஆயிரம் பதிவும் போட்டாச்சு.. கவிதையும் காணோம் படிக்கவும் காணோம்!
2. நேற்று போட்டியில் ஜெயிப்பேன்னு சொல்லிட்டு போட்டிக்கே போகல்லை.
3. இன்னொன்று இருக்கு அதையும் கொஞ்ச நேரத்தில் பட்டியலில் சேர்க்கின்றேன். இருங்க..
மகனே. ராசா.. வசமா வந்து நீங்களாய் தானே மாட்டிக் கொண்டீர்கள் ராசா!
1. என் பத்தாயிரம் பதிவுக்கு இம்போர்ட்டில் கவிதை படிப்பதாய் சொல்லி இன்னும் படிக்கவில்லை. 11 ஆயிரம் பதிவும் போட்டாச்சு.. கவிதையும் காணோம் படிக்கவும் காணோம்!
2. நேற்று போட்டியில் ஜெயிப்பேன்னு சொல்லிட்டு போட்டிக்கே போகல்லை.
3. இன்னொன்று இருக்கு அதையும் கொஞ்ச நேரத்தில் பட்டியலில் சேர்க்கின்றேன். இருங்க..
மகனே. ராசா.. வசமா வந்து நீங்களாய் தானே மாட்டிக் கொண்டீர்கள் ராசா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
கெட்டவைகளை மறந்து நல்ல சிந்தனைகளோடு இனிய காலை வணக்கம்
அனைவரும் நலமா?
அனைவரும் நலமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நேற்றும் சரி இன்றும் சரி எங்க கம்பனியில் நெட் பிரச்சினை உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் சேனை நண்பர்களே நண்பனே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:வணக்கம் சேனை நண்பர்களே நண்பனே
வணக்கம் சார் இன்று என்னால் பதிவுகளிடுவது மிகவும் சிரமாக உள்ளது இங்கு நெட் பிரச்சினை நேற்றும் இதே பிரச்சினை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 18 of 40 • 1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
Page 18 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum