சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதற்கோர் விடிவு?
by rammalar Today at 6:34

» மனங்கள்
by rammalar Today at 6:33

» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Today at 6:32

» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40

» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39

» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38

» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37

» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36

» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35

» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34

» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32

» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31

» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44

» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43

» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

சேனையின் நுழைவாயில். - Page 36 Khan11

சேனையின் நுழைவாயில்.

+11
kalainilaa
ahmad78
சுறா
பாயிஸ்
பானுஷபானா
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
கவிப்புயல் இனியவன்
Nisha
*சம்ஸ்
15 posters

Page 36 of 40 Previous  1 ... 19 ... 35, 36, 37, 38, 39, 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 19 Nov 2014 - 20:16

First topic message reminder :

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
 ரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜா


Last edited by *சம்ஸ் on Sat 22 Nov 2014 - 20:56; edited 1 time in total
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Thu 18 Dec 2014 - 19:24

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
சுறா wrote:
Nisha wrote:கூ இஸ் ரீட்டா?
நீங்க தான் ரிவால்வர் ரீட்டா ஹாஹாஹா

ரிவால்வர் ரீட்டாவா? 

எங்கேப்பா ரிவால்வர்? அதைக்கொண்டு வந்தால் எல்லோரையும் சுட்டு தள்ளிருவேன்.  இன்றைக்கு விடுமுறை நாள்  என பேஸ்புக்கில் அரட்டை பதிவு போட்டு போட்டோ போட்டோவாய் போட முடிந்தவங்களுக்கு  சேனையில்  பத்து பதிவு போட முடியல்லையாம்?

மற்ற நாளில் தான் வேலை அது இது என சாக்கு .. விடுமுறை நாளிலாவது  சேனையில் பதிவு போடலாம் தானே! எல்லோரையும்சுட்டு தள்ளணும். சுட்டுத்தள்ளு.!!  சுட்டுத்தள்ளு.!!  சுட்டுத்தள்ளு.!!


தாங்கள் சொல்வது சரிதான்! பேஸ்புக்கில் போட்டோ போட்டது போனில் இருந்து.
சேனை பார்ப்பது மடிக்கணினியில்!

ரிவால்வர் ரீட்டா......... அய்யோ நான் இல்லை.

ஏன் அந்த போனை வைச்சிட்டு லாப்டப்பில் ஆன் செய்து வர முடியாதோ? 

காலையில்  நீங்கள் வருவதே இல்லை.  எப்போதாவது அந்தி பூத்தால் போல் தான் நேரம் கிடைக்கின்றது. அப்படி கிடைக்கும் பொழுதிலும்  இங்கே வராமல் இருந்தால் எப்படி?

பொதுவாக காலையில்  பானு, சுறா, நான், நண்பன், ஹாசிம் என  கூடி வருவோம். வரும் நேரம் ஒருவர் பதிவு இட்டால் அதைக்கண்டு அடுத்தவர் பதிவர்.  இப்ப யாரும்வருவதில்லை. ஹாசிம் மட்டும் வரார். 

 நண்பன் சேனை வரும் வரை நானும் வராமல் இருக்க போகின்றேன்.  போரடிக்குது.
இப்படியெல்லாம் முடிவு எடுக்கப்படாது நண்பன் வரும் வரை நாம் இருக்கணும்


சேனையின் நுழைவாயில். - Page 36 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Thu 18 Dec 2014 - 19:26

*சம்ஸ் wrote:நாங்கள் அனைவரும் நலம் தோழரே தாங்கள் நலமா? 

இன்று என்ன விஷேசம்
இன்று காலையில் 3 கிரிகட் மெச் விளையாடினோம் 3லும் வென்றோம் பகல் உணவும் விசேசமாக ஒருவரின் பார்ட்டியாக இருந்தது அதே கழைப்பில் வந்து தூங்கி எழுந்தேன்


சேனையின் நுழைவாயில். - Page 36 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Thu 18 Dec 2014 - 20:43

நேசமுடன் ஹாசிம் wrote:
*சம்ஸ் wrote:நாங்கள் அனைவரும் நலம் தோழரே தாங்கள் நலமா? 

இன்று என்ன விஷேசம்
இன்று காலையில் 3 கிரிகட் மெச் விளையாடினோம் 3லும் வென்றோம் பகல் உணவும் விசேசமாக ஒருவரின் பார்ட்டியாக இருந்தது அதே களைப்பில் வந்து தூங்கி எழுந்தேன்
ம் அறிந்திருந்தேன் நீங்கள் இறுதிப் போட்டிக்கு தெரிவானதாக கேள்வியுற்றேன்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பாயிஸ் Thu 18 Dec 2014 - 20:48

*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
*சம்ஸ் wrote:நாங்கள் அனைவரும் நலம் தோழரே தாங்கள் நலமா? 

இன்று என்ன விஷேசம்
இன்று காலையில் 3 கிரிகட் மெச் விளையாடினோம் 3லும் வென்றோம் பகல் உணவும் விசேசமாக ஒருவரின் பார்ட்டியாக இருந்தது அதே கழைப்பில் வந்து தூங்கி எழுந்தேன்
ம் அறிந்திருந்தேன் நீங்கள் இறுதிப் போட்டிக்கு தெரிவானதாக கேள்வியுற்றேன்.
நீங்கள் கேள்வியுற்றதை உங்களிடம் எத்திவைத்தவர் ஜோக்கரோ அல்லது நீங்கள்...?
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Thu 18 Dec 2014 - 20:52

அப்படி என்றால் அது உண்மையில்லை அப்படிதானே! சிரிப்பு வருது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பாயிஸ் Thu 18 Dec 2014 - 20:59

*சம்ஸ் wrote:அப்படி என்றால் அது உண்மையில்லை அப்படிதானே! சிரிப்பு வருது
இல்லை நாங்கள் வெற்றி பெற்றது உண்மை நீங்கள் சொன்னதுதான் உண்மையில்லை
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 18 Dec 2014 - 21:10

ஒ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Thu 18 Dec 2014 - 21:13

பாயிஸ் wrote:
*சம்ஸ் wrote:அப்படி என்றால் அது உண்மையில்லை அப்படிதானே! சிரிப்பு வருது
இல்லை நாங்கள் வெற்றி பெற்றது உண்மை நீங்கள் சொன்னதுதான் உண்மையில்லை
ஓ! 

புரிகிறது வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Fri 19 Dec 2014 - 5:32

அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!  Guest நீங்க நலமா?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Fri 19 Dec 2014 - 8:40

காலை வணக்கம் 
இனிமையான வணக்கம் 
வீரமான வணக்கம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Fri 19 Dec 2014 - 12:04

மீண்டும் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா உறவுகளே!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Muthumohamed Fri 19 Dec 2014 - 20:39

இணைந்துள்ள அனைவரும் நலம் தானே
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Muthumohamed Fri 19 Dec 2014 - 20:41

நமது தளத்தில் நிறைய மாற்றங்கள் தென்படுகிறதே இப்போது தான் தளம் களை கட்டுகிறது போங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Fri 19 Dec 2014 - 20:42

Muthumohamed wrote:இணைந்துள்ள அனைவரும் நலம் தானே
நலம் முகம்மட் நீங்கள் நலமா எங்கிருந்து இணைகிறீர்கள்


சேனையின் நுழைவாயில். - Page 36 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Fri 19 Dec 2014 - 20:43

Muthumohamed wrote:நமது தளத்தில் நிறைய மாற்றங்கள் தென்படுகிறதே இப்போது தான் தளம் களை கட்டுகிறது போங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உங்கள் வருகைதான் குறைவு நீங்களும் இணைந்திருங்களேன்


சேனையின் நுழைவாயில். - Page 36 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 19 Dec 2014 - 20:45

Muthumohamed wrote:நமது தளத்தில் நிறைய மாற்றங்கள் தென்படுகிறதே இப்போது தான் தளம் களை கட்டுகிறது போங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உங்கள் கண்ணில் பட்ட மாற்றங்களை  பட்டியல் இடுங்கள். 

யாருமே கண்டுக்கல்லையே என  நான்கு நாள் தூங்காமல்   ஒருத்தர் அழுதிட்டிருக்கார்! சிரிப்பு வருது சிரிப்பு வருது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Fri 19 Dec 2014 - 20:52

வாருங்கள் முஹமட் நலமா? 

மீண்டும் முன்னால் வருகை தந்தது போல் அனைவரும் வருகை தந்தால்  தளம் இன்னும் களை கட்டும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 19 Dec 2014 - 20:54

*சம்ஸ் wrote:வாருங்கள் முஹமட் நலமா? 

மீண்டும் முன்னால் வருகை தந்தது போல் அனைவரும் வருகை தந்தால்  தளம் இன்னும் களை கட்டும்.

இருக்கும் களைகளை களைந்தால் தளம் களை கட்டும் சார்!  களை களை களைய சொல்லி நான் களைத்தே போனேன் சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Muthumohamed Fri 19 Dec 2014 - 20:56

மிக்க நலம் ஷம்ஸ் அண்ணா நீங்க நலமா ?

தளம் மிகவும் வேகமாக இயங்குகிறது மிக்க மகிழ்ச்சி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Muthumohamed Fri 19 Dec 2014 - 20:56

Nisha wrote:
*சம்ஸ் wrote:வாருங்கள் முஹமட் நலமா? 

மீண்டும் முன்னால் வருகை தந்தது போல் அனைவரும் வருகை தந்தால்  தளம் இன்னும் களை கட்டும்.

இருக்கும் களைகளை களைந்தால் தளம் களை கட்டும் சார்!  களை களை களைய சொல்லி நான் களைத்தே போனேன் சார்!


தளத்தின் குறைகளை சரி செய்ய முயற்சி செய்யுங்க ஷம்ஸ் அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 19 Dec 2014 - 20:57

என்ன குறை என்பதை முதலில் சொல்லுங்கள் முத்து!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Muthumohamed Fri 19 Dec 2014 - 21:06

முதலில் நீங்கள் தான் சொன்னீர்கள். அப்போ நீங்களே சொல்லுங்கள் அக்கா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Fri 19 Dec 2014 - 21:08

எனக்கு புரிய வில்லை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 19 Dec 2014 - 21:08

Muthumohamed wrote:முதலில் நீங்கள் தான் சொன்னீர்கள். அப்போ நீங்களே சொல்லுங்கள் அக்கா

முன்னர் நான் என்ன சொன்னேன்! இப்ப நான் என்ன சொல்லணும்? புரியவில்லையே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 19 Dec 2014 - 21:10

*சம்ஸ் wrote:எனக்கு புரிய வில்லை

உங்களுக்கு அத்தனை சீக்கிரம் புரிந்திடுமா சார்? 

எனக்கு தலை சொறிவது போல், கோபப்படுவது போல், பளிச்சென புரிவது போல்  எல்லாம் ஸ்மைலிஸ் வேண்டும் சார். முன்னாடி இருந்ததை எல்லாம் நீக்கி விட்டிங்க..  மீண்டும் வேற ஸ்மைலிஸ் வருமா வராதா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 36 of 40 Previous  1 ... 19 ... 35, 36, 37, 38, 39, 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum