Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கிழக்கு மாகாணசபை ஆட்சி மாறும் ?
2 posters
Page 1 of 1
கிழக்கு மாகாணசபை ஆட்சி மாறும் ?
கிழக்கு மாகாணசபை ஆளும்தரப்பின் முவர் தனித்து செயற்பட முடிபையடுத்து அந்த மாகாணசபையில் ஆட்சி மாற்றத்திற்கான சுழ்நிலை ஒன்று உறுவாகியுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 3 பேரும் எதிர்கட்சி உறுப்பிணர்களுடன் இணைந்து கிழக்கு மாகாண அரசை அமைப்பதற்கான அறிகுறி தெண்படுகின்றதாக அகில இலங்கை மக்கள் கட்சியின் முக்கிய உறுப்பிணர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.
எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் முக்கியஸ்த்தவர்கள் பலர் தங்களுடன் பேசி இருப்பதாகவும் அது தொடர்பில் விரைவில் சாதகமான முடிபொன்றை தாங்கள் மேற்கொணடு அறிவிப்பதாகவும் அவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அ.இ.முக்கியத்தவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அ.இ.மக்கள் காங்கிரசின் முக்கிய உறுப்பிணர் மேலும் தகவல் தருகையில் -
தற்போதைய சுழ்நிலையில் ஜ.தே.கட்சியைச் சேர்ந்த 5 உறுப்பிணர்களும், த.தே. அணியின் 11 உறுப்பிணர்களும் அ.இ.ம.காங்கிரசின் 3 சிகல உறுமைய கட்சியின் 1 உறுப்பிணரும் இணைந்து 19 உறுப்பிணர்கள் கொண்ட ஒர் ஆட்சியமைப்பதற்கு வாய்ப்புக்கள் நிறையவே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறான மகாணசபை ஒன்று அமைக்கப்படின் அ.இ.மக்கள் காங்கிரஸ_க்கு அமீர் அலிக்கு முதலமைச்சர் பதவி வழங்குவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது நாட்டின் தேசிய நல்லிணக்கம் பற்றியும் சகல கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைப்பது பற்றியும் பேசப்படும் இவ்வாறான காலகட்டத்தில் கிழக்கு மாகணத்தில் தமிழ் முஸ்லீம் சிங்கள மக்களை உள்ளடக்கிய கெல உறுமைய, ஜ.தே.கட்சி, தழிழ் தேசிய முன்னணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து செயற்படுவது மக்களின் இன ஜக்கியத்துவத்தையும் இன சௌயண்னியத்தையும் ஏற்படுத்தும்.
உண்மையான தேசிய நல்லிணக்கம் கிழக்கில் இருந்துதான் ஊற்று எடுக்கப்போகின்றதெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Re: கிழக்கு மாகாணசபை ஆட்சி மாறும் ?
நல்லது நடந்தால் சந்தோசம் குடும்ப ஆட்ச மாற வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கிழக்கு மாகாணசபை தனது கடமையினை புதிய ஆண்டில் உத்தியோகபூர்வமாக தொடங்கியது
» 'திமுக ஆட்சி கழக ஆட்சி அல்ல, கமிஷன் ஆட்சி'- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
» மத்திய மாகாணசபை தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையாக..
» ஊவா மாகாணசபை தேர்தல் 11380 தபால் மூல விண்ணப்பங்கள் நிராகரிப்பு
» 2016ல் கருணாநிதி ஆட்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum