Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மறதி வேண்டும் மானிடா.......!!
+3
பாயிஸ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மறதி வேண்டும் மானிடா.......!!
First topic message reminder :
இறைவனின் கொடையிது
அற்புதக் கணமிது
மறதிக்கு மருந்து தேடி
மாந்தர்கள் அலைவதுண்டு
மறக்கத் தெரிந்த மனிதன்
மகிழ்வோடிருக்கிறான்
மனதின் காயங்களெல்லாம்
மறப்பதாலன்றி வடு மாறுவதில்லை
கடந்து வந்த பாதைகளில்
கசப்புணர்வுகள் பலகோடி
நாளைய நிம்மதிக்காய்
அவைகளை மறந்திடலே மருந்தாகிடுமே
எதிர்காலம் நோக்கிய பயணத்தில்
திரும்பிப் பார்த்து நடந்திட முடிவதில்லை
பாதிவழியில் தடுமாறிட
சந்தோசவாழ்வில் தடுக்கிவீழ்வதாகிடும்
மனிதனின் ஆற்றலறிந்த இறைவன்
மறதி தந்து மகிழச்செய்திருக்கிறான்
மனதின் ஆழுமையில் - மனிதர்களால்
மறப்பதின்றி மகிழ்ந்திட முடிவதில்லை
மறப்பதுவும் மன்னிப்பதுவும்
மகிழ்வுக்கு வித்திடும் - இன்றே
மன்னித்து மறந்துவிடு - உன்
வாழ்நாள்கள் உயிர்பெற்றுவிடும்
இறைவனின் கொடையிது
அற்புதக் கணமிது
மறதிக்கு மருந்து தேடி
மாந்தர்கள் அலைவதுண்டு
மறக்கத் தெரிந்த மனிதன்
மகிழ்வோடிருக்கிறான்
மனதின் காயங்களெல்லாம்
மறப்பதாலன்றி வடு மாறுவதில்லை
கடந்து வந்த பாதைகளில்
கசப்புணர்வுகள் பலகோடி
நாளைய நிம்மதிக்காய்
அவைகளை மறந்திடலே மருந்தாகிடுமே
எதிர்காலம் நோக்கிய பயணத்தில்
திரும்பிப் பார்த்து நடந்திட முடிவதில்லை
பாதிவழியில் தடுமாறிட
சந்தோசவாழ்வில் தடுக்கிவீழ்வதாகிடும்
மனிதனின் ஆற்றலறிந்த இறைவன்
மறதி தந்து மகிழச்செய்திருக்கிறான்
மனதின் ஆழுமையில் - மனிதர்களால்
மறப்பதின்றி மகிழ்ந்திட முடிவதில்லை
மறப்பதுவும் மன்னிப்பதுவும்
மகிழ்வுக்கு வித்திடும் - இன்றே
மன்னித்து மறந்துவிடு - உன்
வாழ்நாள்கள் உயிர்பெற்றுவிடும்
Re: மறதி வேண்டும் மானிடா.......!!
எதுக்கு அக்கா நான் பதில் தரவில்லைNisha wrote:பாயிஸ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நீங்கள் சொல்கின்ற தகுதியானவர்கள் என்று எப்படி அடையாளங்கண்டு கொள்வீர்கள்பானுஷபானா wrote:கவிதை அருமை ஹாசிம்
சாதாரணமான விசயத்தை மறக்கலாம். சதா ரணம் உண்டாக்கிய விசயத்தை எப்படி மறக்க முடியும்.
நிஷா சொல்வது போல மன்னிக்கலாம். ஆனால் மன்னிப்பு வாங்கிய்யவர்கள் செய்த தவறை மறக்க முடியுமா.
அந்த மன்னிப்பு கூட தகுதியானவர்களுக்குத் தான் குடுக்க முடியும்.
மார்க்கம் தெரிந்த நீங்களா இப்படி சொல்கிறீர்கள்
ஒருவன் அனியாயமாக ஒருவரை கொலை செய்கிறான் கொலையானவர் எந்தப்பிழையும் செய்திருக்கவில்லை ஆதலால் கொலைக்கு கொலை செய்யச்சொல்கிறது இஸ்லாமிம் அதில் இன்னொரு மேன்மையை இஸ்லாம் கற்றுத்தந்திருக்கிறதே கொலையானவரின் உறவினர்கள் கொலை செய்தவரை மன்னித்தால் கொலைக் குற்றப்பரிகாரம் செய்துவிட்டு அவரை மன்னிக்கும் படி வலியுறுத்துகிறதே இதில் அவன் கொலை செய்துவிட்டான் அவனை கொலைதான் செய்யவேண்டும் அடம்பிடிப்பிங்களா மன்னிப்பிங்களா உங்களின் மன்னிப்பால் இன்னொரு உயிர்வாழ்கிறதே எந்தவொரு தவறுக்கும் பிரச்சினைக்கும் மறதி மன்னிப்பு என்று ஆராய்ந்து சென்று பாருங்கள் இறுதி முடிவு உங்களுக்கு மன்னித்துவிடு என்றுதான் வரும்
இப்படி தலையாட்ட முன் நீங்கள் சொன்ன ஒரு பதிவுக்கு நான் இட்ட பின்னூட்டத்துக்கு பதில் தரவில்லை என கருத்தில் வையுங்கள் பாயிஸ்.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: மறதி வேண்டும் மானிடா.......!!
அக்கா நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன் உலகில் பிறந்த எத்தனை நபிமார்கள் குற்றமற்வர்கள்தான் நபி என்று அழைக்கின்ற அத்தனை இறைதூதர்களும் மனிதர்களே அவர்கள் குற்றமற்றவர்களாக வாழ்ந்து காட்டிச்சென்றவர்கள் வரலாறுகள் சான்று பகர்கின்றன உங்கள் மார்க்கத்தில் உள்ள ஈஸா அலை அவர்கள் கூட எங்களது இஸ்லாத்தைப்பொறுத்தவரையில் குற்றமற்றவர் நபியாகவும் றசூலாகவும் இறைவன் தேர்ந்தெடுத்திருந்தான் ஆக மனிதர்கள் இல்லை என்று வாதிட முடியாதுNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:விவாதமாக கருத்தினைக்கண்டதால்தான் விவதாமகியது
விவாதத்திற்காக பதிவினை நான் ஏற்படுத்தவில்லை
மார்க்கம் தழுவியதுதான் எமது வாழ்க்கை மார்க்கத்தினையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து
முக்கியமாக பானுவின் பதிலுக்காத்தான் அவருக்கான விளக்கமாக எழுதினேன் காரணம் அவர் நன்றாக அறிந்திருக்கின்ற விடயம்
நிச்சயமாக மார்க்க தீர்ப்பாளிகள் மார்க்கத்தில் வாழ்கின்றவர்கள்தான் செய்கிறார்கள் அவ்வாறில்லாமல் தீர்ப்பும் தண்டனையும் நிறைவேற்றினால் நாளை மறுமையில் இறைவனின் பிடி பயங்கரமானதென அவர்களறிவார்கள்
மன்னிப்பாளர்களெல்லாம் மகிழ்வோடிருக்கிறார்கள் என்பதும் மன்னிக்க மறுப்பவர்கள் அவர்களின் மனசாட்சியுடனேயே போர்செய்கிறார்கள் என்பதும் எதார்த்தமான விடயம் அடிமையாக ஒரு போதும் மாறமாட்டார்கள் அவ்வாறு மாறினாலும் அடுத்தவரின் அன்புக்கு அடிமையாவார்கள் அதில் தவறில்லை
மன்னிக்கவும் ஹாசிம்! உங்களுக்கு இருக்கும் அதே மார்க்க நம்பிக்கை தான் எனையோருக்கும் இருக்கும். அவர்களும் தம் மதம் சார்ந்த மார்க்க அறிஞர்கள் பரிசுத்த வான்கள் தான். தீர்ப்பு வ்ழங்கும் அவர்கள் சுத்தவாளிகள் தான் எனத்தான் சொல்வார்கள்.
ஆனால் இவ்வுலகில் தாயின் கர்ப்பத்தில் பிறந்த எவருமே குற்றமற்றவராய் இல்லை என்பது தான் நிஜ்ம்.
மனசால் கூட தவறிழைக்காது வாழ்ந்தார்கள் என சொன்னால்... நம்மை நம ஏமாற்றிக்கொள்கின்றோம் என்பது மட்டும் தான் உண்மை.
நாம் இதை இத்தோடு நிறுத்திக்கலாம். வ்டுங்கள்.
அவ்வாறே இறைவனுக்குப் பயந்து அவனது கட்டளைகளை அணுவும் தவறாது பின்பற்றி வாழ்கின்ற மனிதர்கள் வாழத்தான் செய்கிறார்கள் நீங்கள் நான் அறிந்திருக்காமல் இருக்கலாம்
மனிதன் என்று பிறந்தால் நல்லவர்களும் இருக்கிறார்கள் தீயவர்களும் இருக்கிறார்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் ஒரு மனிதனை குற்றவாளியாகவும் பாவம் செய்தவர்களாகவும் மாற்றுகின்றது அதை உணர்ந்தவர்களால்தான் குற்றத்தை உணர்த்தவும் முடியும் அவர்களை மன்னித்து மறுவாழ்வு வழங்கிடவும் முடியும் ஒருவர் குற்றம் செய்தால் மன்னிக்கவே முடியாது என்ற முடிவு எட்டவே முடியாத ஒரு விடயம் என்பதை ஆணித்தரமாக பதியவைக்கிறேன்
Re: மறதி வேண்டும் மானிடா.......!!
ஆதாம், ஏவாளிலிருந்து வந்ததை நாம் நம்பினால் அவர்களின் கீழ்ப்படியாமையினால் வந்த பாவம் அவர்கள் மூலம் வந்த அனைத்து சந்ததியையும் அப்பாவம் தொடர்கின்றது என்பதையும்.. இன்றைக்கு ஆண்கள் வியர்வை சிந்த உழைப்பதும், பெண்கள் பிரசவ வலியை அனுபவிப்பதும், மண்ணினால் உருவான நாம் மண்ணுக்கே திரும்பி மண்ணவதும் அன்றைய ஆதாம் ஏவாளின் முதல் கீழ்ப்படியாமையின் விளைவால் தான்.
அப்பாவ நிவர்த்தி பரிகார பலிகளாகத்தால் ஆப்ரகாம் ஈஷாக்கு பதில் ஆட்டுக்குட்டியை பலியிட்டார் எனவும்... அதையே இன்று இஸ்லாமிய மார்க்கத்தில் குழந்தை பிறந்தால் பாவ நிவர்த்தி பலியாக தொடர்வதும் புரியும். ஆட்டுக்குட்டியின் இரத்தம் சகல பாவங்களையும் மன்னிக்கும் எனும் நம்பிக்கை தான் அடிப்படை!
கிறிஸ்தவர்கள் அப்பாவ நிவர்த்தி பலியாக இயேசு சிலுவையில் அறையப்பட்டு இரத்தம்சிந்தியதன் மூலம் பாவிகளுக்காக் பாவ நிவர்த்தி பலியாகினார் என நம்புகின்றார்கள். அதனால் அவர்கள் நீரில் மூழ்கி முழுக்கு ஞானஸ்தானம் மூலம் தங்கள் பாவம் கழுவப்படுவதாக நம்புகின்றார்கள்.இங்கே இயேசுவே பலியாக் ஆட்டுக்குட்டியாக இருக்கின்ரார்.
இயல்பான முறையில் உருவாகி தாயின் கர்ப்பத்திலிருந்து வரும் எவனும் பாவியாகவே இவ்வுலகில் பிறக்கின்றான். இது தான் நான் அறிந்த வேதம் எனக்கு கறிபித்ததும் இது தான்.
இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் மன்னித்தது.ஆனாலும் மனிதர்கள் கறை திரையற்றவர்களாய் இல்லை.
இயேசு சொல்கின்றார். விபச்சாரத்தில் பிடிக்கபட்ட ஸ்திரியை கல்லெறிந்து கொல்ல தீர்ப்பளிக்கப்ட்ட போது... பாவம் செய்யாத குற்றமற்றவன் இந்த ஸ்திரி மேல் கல்லெறியட்டும் என்கின்றார். அப்போது சுற்றி இருந்தேர்மௌனமாய் வெளியேறியதாயும் அந்த ஸ்திரி மட்டுமே எஞ்சி நின்று அவளை மன்னித்து போ இனிமேல் இப்படி செய்யாதே என அனுப்பியதாகவும் தான் பைபிள் சொல்கின்றது.
அக்காலத்திலேயே பாவம் செய்யாத குற்றமற்றவர்களை காண முடியாதிருந்ததாம்.
ஒரு விடயம் பேசும் போது நம் எதிர் கருத்தை சொல்பவர் கருத்தில் ஒத்து வராவிட்டால் அவர் அறியாமையினால் சொல்கின்றார் அறியாமல் சொல்கின்றார் என சொல்வது சரியா?
அப்பாவ நிவர்த்தி பரிகார பலிகளாகத்தால் ஆப்ரகாம் ஈஷாக்கு பதில் ஆட்டுக்குட்டியை பலியிட்டார் எனவும்... அதையே இன்று இஸ்லாமிய மார்க்கத்தில் குழந்தை பிறந்தால் பாவ நிவர்த்தி பலியாக தொடர்வதும் புரியும். ஆட்டுக்குட்டியின் இரத்தம் சகல பாவங்களையும் மன்னிக்கும் எனும் நம்பிக்கை தான் அடிப்படை!
கிறிஸ்தவர்கள் அப்பாவ நிவர்த்தி பலியாக இயேசு சிலுவையில் அறையப்பட்டு இரத்தம்சிந்தியதன் மூலம் பாவிகளுக்காக் பாவ நிவர்த்தி பலியாகினார் என நம்புகின்றார்கள். அதனால் அவர்கள் நீரில் மூழ்கி முழுக்கு ஞானஸ்தானம் மூலம் தங்கள் பாவம் கழுவப்படுவதாக நம்புகின்றார்கள்.இங்கே இயேசுவே பலியாக் ஆட்டுக்குட்டியாக இருக்கின்ரார்.
இயல்பான முறையில் உருவாகி தாயின் கர்ப்பத்திலிருந்து வரும் எவனும் பாவியாகவே இவ்வுலகில் பிறக்கின்றான். இது தான் நான் அறிந்த வேதம் எனக்கு கறிபித்ததும் இது தான்.
இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் மன்னித்தது.ஆனாலும் மனிதர்கள் கறை திரையற்றவர்களாய் இல்லை.
இயேசு சொல்கின்றார். விபச்சாரத்தில் பிடிக்கபட்ட ஸ்திரியை கல்லெறிந்து கொல்ல தீர்ப்பளிக்கப்ட்ட போது... பாவம் செய்யாத குற்றமற்றவன் இந்த ஸ்திரி மேல் கல்லெறியட்டும் என்கின்றார். அப்போது சுற்றி இருந்தேர்மௌனமாய் வெளியேறியதாயும் அந்த ஸ்திரி மட்டுமே எஞ்சி நின்று அவளை மன்னித்து போ இனிமேல் இப்படி செய்யாதே என அனுப்பியதாகவும் தான் பைபிள் சொல்கின்றது.
அக்காலத்திலேயே பாவம் செய்யாத குற்றமற்றவர்களை காண முடியாதிருந்ததாம்.
ஒரு விடயம் பேசும் போது நம் எதிர் கருத்தை சொல்பவர் கருத்தில் ஒத்து வராவிட்டால் அவர் அறியாமையினால் சொல்கின்றார் அறியாமல் சொல்கின்றார் என சொல்வது சரியா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மறதி வேண்டும் மானிடா.......!!
அதை உணர்ந்தவர்களால்தான் குற்றத்தை உணர்த்தவும் முடியும் அவர்களை மன்னித்து மறுவாழ்வு வழங்கிடவும் முடியும் ஒருவர் குற்றம் செய்தால் மன்னிக்கவே முடியாது என்ற முடிவு எட்டவே முடியாத ஒரு விடயம் என்பதை ஆணித்தரமாக பதியவைக்கிறேன்
ஒருவர் குற்றம் செய்தா’ல் மன்னிக்கவே முடியாது என நான் எங்கே எப்போது சொன்னேன் என சொல்லுங்கள் ஹாசிம்?
மீண்டும் நான் எழுதுவதை புரிந்திடாமல் மன்னிப்பு மறுவாழ்வு என ஏன் விவாதிக்கணும். மன்னிப்பும் , மறுவாழ்வும் தாம் செய்தது தவறென உணர்வோருக்கு மட்டும் தான். தப்பே செய்யவில்லை என்பவர்களுக்கு இல்லை. முதலில் இந்த டாபிக்கை சரியாக புரிந்து கொள்ளுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மறதி வேண்டும் மானிடா.......!!
கிறிஸ்தவம் பார்க்கும் ஏசு கொல்லப்பட்டிருக்கிறார் இஸ்லாம் பார்க்கும் ஈஸா மரணிக்கவில்லை அவர் இறைவனால் திரும்பப்பெறப்பட்டிருக்கிறார் உலக முடிவுக்காய் அவர் மீண்டும் உலகில் வருவார் தஜ்ஜாலை கொல்வார் இது எம் இருவரது மார்ககங்களின் வேறுபாடுகள் நீங்கள் அவர்கள் குறைசெய்தாக காண்கிறீர்கள் அவர் செய்த குறைகளுக்காகவும் இறைவன் மன்னித்து ஒன்றாக சேர்த்த்து வாழவைத்தான் என்பது நானறிந்த வேதம் தவறிழைத்தலும் மன்னித்தலும் மாறிமாறி வருகின்ற ஒன்று
எதிர்க்கருத்தாளியை தாக்குதவற்கு வாதத்திற்காக எதையும் சொல்லலாம் அதை நிருபிக்க காரணிகளை முன்வைப்பதுதான் திறமை மன்னிக்க அறியாமை என்று நான் உங்களைப்பார்த்து சொல்லியிருந்தால் மன்னித்துவிடுங்கள் மறந்துவிடுங்கள்
எதிர்க்கருத்தாளியை தாக்குதவற்கு வாதத்திற்காக எதையும் சொல்லலாம் அதை நிருபிக்க காரணிகளை முன்வைப்பதுதான் திறமை மன்னிக்க அறியாமை என்று நான் உங்களைப்பார்த்து சொல்லியிருந்தால் மன்னித்துவிடுங்கள் மறந்துவிடுங்கள்
Re: மறதி வேண்டும் மானிடா.......!!
நேசமுடன் ஹாசிம் wrote:கிறிஸ்தவம் பார்க்கும் ஏசு கொல்லப்பட்டிருக்கிறார் இஸ்லாம் பார்க்கும் ஈஸா மரணிக்கவில்லை அவர் இறைவனால் திரும்பப்பெறப்பட்டிருக்கிறார் உலக முடிவுக்காய் அவர் மீண்டும் உலகில் வருவார் தஜ்ஜாலை கொல்வார் இது எம் இருவரது மார்ககங்களின் வேறுபாடுகள் நீங்கள் அவர்கள் குறைசெய்தாக காண்கிறீர்கள் அவர் செய்த குறைகளுக்காகவும் இறைவன் மன்னித்து ஒன்றாக சேர்த்த்து வாழவைத்தான் என்பது நானறிந்த வேதம் தவறிழைத்தலும் மன்னித்தலும் மாறிமாறி வருகின்ற ஒன்று
எதிர்க்கருத்தாளியை தாக்குதவற்கு வாதத்திற்காக எதையும் சொல்லலாம் அதை நிருபிக்க காரணிகளை முன்வைப்பதுதான் திறமை மன்னிக்க அறியாமை என்று நான் உங்களைப்பார்த்து சொல்லியிருந்தால் மன்னித்துவிடுங்கள் மறந்துவிடுங்கள்
சரிங்க சார்! மன்னிப்போம், மறப்போம். அப்படியே ஆகட்டும்.
ஆனாலும் சூப்பரா இருந்திச்சு.. இது போதுமா? இன்னும் வேண்டுமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மறதி வேண்டும் மானிடா.......!!
மறப்பதுவும் மன்னிப்பதுவும்
மகிழ்வுக்கு வித்திடும் - அருமை ;;உண்மை... வாழ்த்துக்கள் தோழரே..
மகிழ்வுக்கு வித்திடும் - அருமை ;;உண்மை... வாழ்த்துக்கள் தோழரே..
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மறதி வேண்டும் மானிடா.......!!
இந்தப் பதிவு மறதிக்கானதா மன்னிப்புக்கானதா என புரியவில்லை.
மன்னிக்கலாம் ஆனால் நடந்ததை மறக்க முடியாது எனத் தான் சொன்னேன்.
மன்னித்து விட்டு அவர்கள் மேல் வன்மம் வைத்து பேசினால் தான் தவறு.
மன்னிக்கலாம் ஆனால் நடந்ததை மறக்க முடியாது எனத் தான் சொன்னேன்.
மன்னித்து விட்டு அவர்கள் மேல் வன்மம் வைத்து பேசினால் தான் தவறு.
Last edited by பானுஷபானா on Fri 5 Dec 2014 - 11:06; edited 1 time in total
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மறதி வேண்டும் மானிடா.......!!
இவைகளை நான் ஒரு விவாதமாக கருதுகிறேன்
வரம்பு மீறாமல் விவாதமாக எடுத்துக்கொள்ளவும்
புரிதலுக்கு நன்றி
வரம்பு மீறாமல் விவாதமாக எடுத்துக்கொள்ளவும்
புரிதலுக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மறதி வேண்டும் மானிடா.......!!
நண்பன் wrote:இவைகளை நான் ஒரு விவாதமாக கருதுகிறேன்
வரம்பு மீறாமல் விவாதமாக எடுத்துக்கொள்ளவும்
புரிதலுக்கு நன்றி
நாங்க மட்டும் சண்டையா போட்டோம். இது ஆரோக்கியமான விவாதம் தான். அவரவரின் மன ஓட்டத்தைத் தான் பதிவு செய்திருக்காங்க.
என்னோட சொந்த அனுபவம் ஒன்னு இருக்கு. அதை நாளை சொல்கிறேன். படிச்சிட்டு கருத்து சொல்லுங்க.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 2 of 2 • 1, 2
Similar topics
» வேண்டும் மறதி..!
» ஏ மானிடா ?
» "மதம்" கொண்டு அலையும் மானிடா...!!!
» ஏ மானிடா ஊனம் உடலிலா மனதிலா ?
» உன் இளமை காலத்தை வீணாக்காதே மானிடா!
» ஏ மானிடா ?
» "மதம்" கொண்டு அலையும் மானிடா...!!!
» ஏ மானிடா ஊனம் உடலிலா மனதிலா ?
» உன் இளமை காலத்தை வீணாக்காதே மானிடா!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum