சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பட்டது மனதில்..! எட்டியது  கவிதை...!  Khan11

பட்டது மனதில்..! எட்டியது கவிதை...!

5 posters

Go down

பட்டது மனதில்..! எட்டியது  கவிதை...!  Empty பட்டது மனதில்..! எட்டியது கவிதை...!

Post by கவிப்புயல் இனியவன் Thu 4 Dec 2014 - 17:23

மதுவின் போதையில் ...
அழிந்தவனை விட ...
மாதுவின் போதையால் ...
அழிந்தவர்களே அதிகம் ....!!!

மது உள்ளே போகப்போக ...
வலிதரும் ....
மாது வெளியே செல்ல செல்ல ...
வலிதரும் .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பட்டது மனதில்..! எட்டியது  கவிதை...!  Empty Re: பட்டது மனதில்..! எட்டியது கவிதை...!

Post by கவிப்புயல் இனியவன் Thu 4 Dec 2014 - 17:30

என்னை விலக்கிவிடு ....
கேவலப்படுத்துவதை....
தாங்க முடியவில்லை ....
பிடிக்காது போனால் விலகு ....!!!

அன்பின் பழிவாங்கலில் ...
இதுவும் ஒரு ரகம் ....
பிடிக்காது என்று தெரிந்தும் ...
பிடிப்பதுபோல் பாசாங்கு செய்வது ....!!!
+
+
பட்டது மனதில் எட்டியது கவிதை 
கவிதை எண் 02
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பட்டது மனதில்..! எட்டியது  கவிதை...!  Empty Re: பட்டது மனதில்..! எட்டியது கவிதை...!

Post by கவிப்புயல் இனியவன் Thu 4 Dec 2014 - 17:39

உன் அழகான முகத்தில் ...
மயங்கி உன்னிடம் அழகான ...
இதயத்தை தேடினேன் ....
தோல்வியடைந்தேன் ....!!!

இதயத்தின் அழகுக்கும் ...
முகத்தின் அழகுக்கும் ....
நிச்சயம் அகன்ற இடைவெளி ...
இருக்கத்தான் செய்கிறது ....!!!
+
+
பட்டது மனதில் எட்டியது கவிதை 
கவிதை எண் 03
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பட்டது மனதில்..! எட்டியது  கவிதை...!  Empty Re: பட்டது மனதில்..! எட்டியது கவிதை...!

Post by கவிப்புயல் இனியவன் Thu 4 Dec 2014 - 17:49

என்னை நீ பார்த்தும் ...
பார்க்காமல் போகிறாய் ...
முதலில் கவலைப்பட்டேன் ...
பின்பு சுவார்சித்து கொண்டேன்....!!!

என்னுள் உன்னை மறைத்து ...
வைத்ததை மறந்து விட்டேன் ....
உயிர் என்னிடம் உள்ளபோது ...
உடல் ஒரு ஜடம்..சிரிக்காது ...!!!
+
+
பட்டது மனதில் எட்டியது கவிதை 
கவிதை எண் 04
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பட்டது மனதில்..! எட்டியது  கவிதை...!  Empty Re: பட்டது மனதில்..! எட்டியது கவிதை...!

Post by கவிப்புயல் இனியவன் Thu 4 Dec 2014 - 17:58

வியர்வை சிந்தாத உழைப்பில் ....
உயர்வில்லை....
உழைக்காமல் உண்ணும் ...
உணவில்  உயிர் சத்தும் இல்லை ...!!!

மன்னிக்காத இதயம் இருந்து ...
பயனில்லை ....
மன்னித்தபின் இதயமாக ...
இல்லைவிட்டால் மனிதனில்லை ....!!!
+
+
பட்டது மனதில் எட்டியது கவிதை 
கவிதை எண் 05
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பட்டது மனதில்..! எட்டியது  கவிதை...!  Empty Re: பட்டது மனதில்..! எட்டியது கவிதை...!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 4 Dec 2014 - 21:41

மன்னிக்காத இதயம் இருந்து ...
பயனில்லை ....
மன்னித்தபின் இதயமாக ...
இல்லைவிட்டால் மனிதனில்லை ....!!!


அற்புதமாகச் சொன்ன வரிகள் அண்ணா நன்றி 


பட்டது மனதில்..! எட்டியது  கவிதை...!  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பட்டது மனதில்..! எட்டியது  கவிதை...!  Empty Re: பட்டது மனதில்..! எட்டியது கவிதை...!

Post by கவிப்புயல் இனியவன் Fri 5 Dec 2014 - 7:27

நேசமுடன் ஹாசிம் wrote:மன்னிக்காத இதயம் இருந்து ...
பயனில்லை ....
மன்னித்தபின் இதயமாக ...
இல்லைவிட்டால் மனிதனில்லை ....!!!


அற்புதமாகச் சொன்ன வரிகள் அண்ணா நன்றி 
எனது இனிமையான வாழ்த்துக்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பட்டது மனதில்..! எட்டியது  கவிதை...!  Empty Re: பட்டது மனதில்..! எட்டியது கவிதை...!

Post by நண்பன் Fri 5 Dec 2014 - 9:16

கே.இனியவன் wrote:என்னை விலக்கிவிடு ....
கேவலப்படுத்துவதை....
தாங்க முடியவில்லை ....
பிடிக்காது போனால் விலகு ....!!!

அன்பின் பழிவாங்கலில் ...
இதுவும் ஒரு ரகம் ....
பிடிக்காது என்று தெரிந்தும் ...
பிடிப்பதுபோல் பாசாங்கு செய்வது ....!!!
+
+
பட்டது மனதில் எட்டியது கவிதை 
கவிதை எண் 02
இது அருமையாக உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பட்டது மனதில்..! எட்டியது  கவிதை...!  Empty Re: பட்டது மனதில்..! எட்டியது கவிதை...!

Post by பானுஷபானா Fri 5 Dec 2014 - 14:49

கே.இனியவன் wrote:என்னை விலக்கிவிடு ....
கேவலப்படுத்துவதை....
தாங்க முடியவில்லை ....
பிடிக்காது போனால் விலகு ....!!!

அன்பின் பழிவாங்கலில் ...
இதுவும் ஒரு ரகம் ....
பிடிக்காது என்று தெரிந்தும் ...
பிடிப்பதுபோல் பாசாங்கு செய்வது ....!!!
+
+
பட்டது மனதில் எட்டியது கவிதை 
கவிதை எண் 02

சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பட்டது மனதில்..! எட்டியது  கவிதை...!  Empty Re: பட்டது மனதில்..! எட்டியது கவிதை...!

Post by *சம்ஸ் Fri 5 Dec 2014 - 21:05

நண்பன் wrote:
கே.இனியவன் wrote:என்னை விலக்கிவிடு ....
கேவலப்படுத்துவதை....
தாங்க முடியவில்லை ....
பிடிக்காது போனால் விலகு ....!!!

அன்பின் பழிவாங்கலில் ...
இதுவும் ஒரு ரகம் ....
பிடிக்காது என்று தெரிந்தும் ...
பிடிப்பதுபோல் பாசாங்கு செய்வது ....!!!
+
+
பட்டது மனதில் எட்டியது கவிதை 
கவிதை எண் 02
இது அருமையாக உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமை அண்ணா
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பட்டது மனதில்..! எட்டியது  கவிதை...!  Empty Re: பட்டது மனதில்..! எட்டியது கவிதை...!

Post by கவிப்புயல் இனியவன் Thu 18 Dec 2014 - 14:04

கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பட்டது மனதில்..! எட்டியது  கவிதை...!  Empty Re: பட்டது மனதில்..! எட்டியது கவிதை...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum