Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அமெரிக்காவிடம் ரூ 4500 கோடி நஷ்டஈடு கேட்கும் ஈராக்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அமெரிக்காவிடம் ரூ 4500 கோடி நஷ்டஈடு கேட்கும் ஈராக்
ஈராக்கில்
கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்க இராணுவம் முகாமிட்டுள்ளது. அந்நாட்டின்
முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட பிறகு அங்கு வன்முறை
சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.அமெரிக்க இராணுவத்துக்கு எதிராக தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர்.
தற்கொலை தாக்குதல்கள், வெடிகுண்டு சம்பவங்கள் போன்றவை அடிக்கடி
நடைபெற்று வருகிறது. இதில் ஈராக்கின் தலைநகர் பாக்தாத் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளது. அழகிய நகரமான பாக்தாத்தில் ஏராளமான கட்டிடங்கள்,
பூங்காக்கள், நடைபாதைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சேதம் அடைந்துள்ளன.
மேலும் பெருமளவில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின்
உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பாற்ற நிலை உள்ளது. அடிக்கடி நடைபெறும்
வன்முறை சம்பவங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மக்கள் பெரும்
துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே அமெரிக்க அரசு பாக்தாத் நகர நிர்வாகத்துக்கு ரூ. 4500 கோடி நஷ்ட
ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகவல் பாக்தாத்
நகர இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Similar topics
» ஓ... குத்தாட்டத்திற்கு ரூ.1 கோடி கேட்கும் பிபாஷா பாசு….!!!!
» அவதூறு செய்தி வெளியிட்டமைக்காக ஆயிரம் கோடி ரூபா நஷ்டஈடு கோரி அமைச்சர் டக்ளஸ் உதயன் மீது வழக்கு!
» ரஷ்யாவுடன் பதற்றம்: அமெரிக்காவிடம் ஏவுகணை வாங்குகிறது போலந்து
» லண்டன் கலவரம்: அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்டதற்கு பிரிட்டிஷ் பொலிஸ் அதிருப்தி
» அமெரிக்காவிடம் இருந்து கனடா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்: ஹார்ப்பர்.
» அவதூறு செய்தி வெளியிட்டமைக்காக ஆயிரம் கோடி ரூபா நஷ்டஈடு கோரி அமைச்சர் டக்ளஸ் உதயன் மீது வழக்கு!
» ரஷ்யாவுடன் பதற்றம்: அமெரிக்காவிடம் ஏவுகணை வாங்குகிறது போலந்து
» லண்டன் கலவரம்: அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்டதற்கு பிரிட்டிஷ் பொலிஸ் அதிருப்தி
» அமெரிக்காவிடம் இருந்து கனடா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்: ஹார்ப்பர்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum