சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

லண்டன் கலவரம்: அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்டதற்கு பிரிட்டிஷ் பொலிஸ் அதிருப்தி Khan11

லண்டன் கலவரம்: அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்டதற்கு பிரிட்டிஷ் பொலிஸ் அதிருப்தி

2 posters

Go down

லண்டன் கலவரம்: அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்டதற்கு பிரிட்டிஷ் பொலிஸ் அதிருப்தி Empty லண்டன் கலவரம்: அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்டதற்கு பிரிட்டிஷ் பொலிஸ் அதிருப்தி

Post by நண்பன் Mon 15 Aug 2011 - 9:45

லண்டன் கலவரம்: அமெரிக்காவிடம் ஆலோசனை
கேட்டதற்கு பிரிட்டிஷ் பொலிஸ் அதிருப்தி



பிரிட்டனில் 5 நாட்கள் நீடித்த வன்முறை பிரச்சினைகளை ஒடுக்குவது தொடர்பாக பிரதமர்
அமெரிக்காவின் முன்னாள் பொலிஸ் தலைவர் உதவியை எதிர்பார்த்தார்.
நியூயோர்க்கின் முன்னாள் பொலிஸ் தலைவரை ஆலோசனைக்கு அழைத்து இருப்பது பிரிட்டன்
பொலிஸ் அதிகாரிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பொலிஸ் அதிகாரிகளின் சங்க தலைவரான சர் ஹியூ ஓர்டே கூறுகையில், “400
நபர்களை கொண்ட படைப்புரிவு வலிமைமிக்காத இருக்கும் என கருத முடியாது. அவர்களிடம்
நாம் ஆலோசனை பெற வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என அவர் தனது அதிருப்தியை
வெளிப்படுத்தினார்.
அமெரிக்கா வன்முறைக்கும், பிரிட்டன் வன்முறைக்கும் வேறுபாடு உள்ளது. இந்த நிலையில்
அமெரிக்க முன்னாள் பொலிஸ் அதிகாரியை அழைப்பது சரியல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
பிரிட்டன் பொலிஸாரின் அணுகுமுறை மிகச்சிறந்ததாக கருதுகிறோம். நாம் ஐரோப்பிய
நடைமுறையை பின்பற்ற வேண்டும். அமெரிக்க நடைமுறையை பார்க்க கூடாது என்றும் பிரிட்டன்
உள்துறை அமைச்சர் கவனத்திற்கு தெரிவிக்க விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லண்டன் கலவரம்: அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்டதற்கு பிரிட்டிஷ் பொலிஸ் அதிருப்தி Empty Re: லண்டன் கலவரம்: அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்டதற்கு பிரிட்டிஷ் பொலிஸ் அதிருப்தி

Post by jasmin Mon 15 Aug 2011 - 11:58

என்னமோ இவன்கள்தான் உலகிலேயே துப்பறியும் சிங்கம்போலவும் ஸ்காட்லாண்ட்யார்ட் என்ற போலீஸ் துறையை வைத்திருக்கும் துரைகள்போலவும் பேசுவார்கள் ஒரு சின்ன கலவரத்தை அடக்க துப்பில்லை ,,தூஉ தூஉ மூஞ்சிலே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» 4வது நாளாக தொடரும் லண்டன் கலவரம் - இளைஞர்களுக்கு ஹீரோவாகும் 'பிளாக்பெரி'
» இதுவரை 334 பேர் கைது லண்டன் கலவரத்தை ஒடுக்க கேமரூன் அவசர ஆலோசனை
» கறுப்பின இளைஞனின் கொலை தீர்ப்பில் அதிருப்தி: அமெரிக்காவில் கலவரம்
» அமெரிக்காவிடம் ரூ 4500 கோடி நஷ்டஈடு கேட்கும் ஈராக்
» லண்டன் கலவரம் பிற நகரங்களுக்கும் பரவியது; மூவர் பலி; பெரும் பதற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum