Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சர்வகட்சி ஆட்சியின் கீழ் இனப்பிரச்சினைத் தீர்வு
Page 1 of 1
சர்வகட்சி ஆட்சியின் கீழ் இனப்பிரச்சினைத் தீர்வு
சர்வகட்சி ஆட்சியின் கீழ் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒருவருட காலத்தில் தீர்வு காணப்படுமெனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க ஜனவரி 8ஆம் திகதிக்குப் பின்னர் நூறு நாட்களுக்கிடையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டு அதிகாரம் பாராளுமன்றத்துக்கு வழங்கப்படுமெனவும் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அரசியல் கலாசாரத்திட்டத்துக்கு பெரும்பான்மையான கட்சிகள் பச்சைக்கொடி காட்டியதன் மூலமே பொது எதிரணி இணக்க சூழல் மலர்ந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 2015 ஜனாதிபதித் தேர்தலையொட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு நேற்று சனிக்கிழமை கட்சித் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் நடைபெற்றபோது ஆயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள், அமைப்பாளர்கள், தொண்டர்கள் முன்னிலையில் உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்தார். இவ்வளவு காலமும் எதிரணியிலிருந்து தான் அரசு பக்கம் எம்மவர்களை இழுத்தெடுத்து வந்தனர். நாம் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்தோம். உரிய நேரம்வரை காத்திருந்தோம். பதவிக்காலம் முடிவடைவதற்கு இருவருடங்கள் மீதமிருக்கும் போதே ஜனாதிபதி மூன்றாவது தடவையும் ஆட்சியிலிருக்கக் கனவு கண்டார்.
இதன் விளைவு ஆளுங்கட்சிக்குள்ளேயே பிளவு ஏற்பட்டது. ஆளுந்தரப்பின் பிரதான கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவே இதனை முதலில் எதிர்த்தார். அவருடன் அரசிலிருந்து பலர் வெளியே வந்துவிட்டனர். நாம் ஆரம்பித்த புதிய பயணத்தை முன்னெடுக்க சரியான தருணம் வந்து விட்டதை உணர்ந்தோம். ஜனாதிபதி பதவி எனக்கு முக்கியமாக காணப்படவில்லை. அதை ஒழித்தே ஆகவேண்டும். அதற்குத் தகுதியானவரைத்தான் தேடினோம். எல்லோரும் விரும்பும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியதாலும் முடிவெடுத்தேன். இந்தத் தியாகத்தை நாட்டு மக்களுக்காகவே செய்தேன். இந்தத் தேர்தலில் நிச்சயமாக நாம் வெல்வோம். 18ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டதோடு ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு காலாவதியாகிவிட்டது. இப்போது இருப்பது ஜே.ஆ.ரின் அரசியலமைப்பல்ல. சர்வாதிகாரத்துக்கு வழிசமைக்கும் மகிந்தவின் அரசியலமைப்பே ஆகும். இதனை ஒழிப்பதற்கே சகல சக்திகளும் ஒன்றிணைந்துள்ளோம்.ஜனவரி 8ஆம் திகதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டுவது உறுதியானது. அவர் ஜனாதிபதியானதும் புதிய அமைச்சரவையூடாக உடனடியாகவே நூறு நாள் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்போம். நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து, அரசியலமைப்பை மறுசீரமைத்து அதிகாரம் பாராளுமன்றத்துக்கு வழங்கப்படும். அதனையடுத்து நூறு நாட்களின் பின்னர் பாராளுமன்றத் தேர்தலுக்கு செல்வோம். முதற்கட்டமாக தேர்தலுக்கு முகம் கொடுத்து சகல கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைத்துக் கொண்டு மக்களாட்சிக்கு வாய்ப்பேற்படுத்துவோம். இந்த சர்வகட்சி அரசு பலம் கொண்டதாக இருக்கும். நம்பிக்கையுள்ளதாக அமையும். பாராளுமன்றத் தெரிவுக்குழுவை விட நம்பத்தன்மை கொண்டதாக இருக்கும். இதனூடாக ஒருவருட காலத்துக்குள் தேசிய இனப்பிரச்சினை உட்பட புரையோடிப் போயுள்ள பல பிரச்சினைகளுக்கும் தீர்வைக்காண உரிய முயற்சிகளை முன்னெடுப்போம். இன்று முதல் எமது பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். ஊண் உறக்கத்தை மறக்க வேண்டும். ஜனவரி எட்டுக்கு 4 வாரங்கள் தான் இருக்கின்றன. எமது செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். மக்களை வீடுவீடாகச் சென்று சந்தித்து அவர்களது உள்ளங்களில் மைத்திரியை இடம்பிடிக்கச் செய்ய வேண்டும். மகிந்தவின் உருவம் மின்சாரக்கம்பங்களிலும், மரங்களிலும் தொங்கட்டும். மைத்திரியின் உருவத்தை மக்கள் இதயங்களில் பதியவைப்போம். அன்று ஜே.ஆர்.சொன்னதை இன்று நானும் உங்களுக்கு சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. "எனக்கு முடிசூட்டுவதற்கு குமரன்கள் கிடையாது. ஆட்சி செய்வதற்கு பரம்பரை கிடையாது. எனக்கிருப்பது ஐக்கிய தேசியக்கட்சியும், அதன் மக்களும், இந்த நாடும் தான். எனவே, கட்சியைப் பலப்படுத்துவோம், மக்களை வாழவைப்போம். நாட்டை வளமான தேசமாக மாற்றுவோம். அதற்காக அனைவரும் ஒன்றுபடுவோம்' எனத் தெரிவித்தார்.
தினக்குரல்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சர்வகட்சி ஆட்சியின் கீழ் இனப்பிரச்சினைத் தீர்வு
ரொம்ப மகிழ்ச்சியான செய்தி ரணில் மாத்யா உங்களுக்கு எனது சப்போட்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்!
» நதிக்குக் கீழ் இன்னொரு நதி
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
» நமக்கு கீழ் வேலை பார்க்கும் பணியாளர் !
» கனடியத் தமிழர்களின் அமைப்புக்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவர முயற்சி
» நதிக்குக் கீழ் இன்னொரு நதி
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
» நமக்கு கீழ் வேலை பார்க்கும் பணியாளர் !
» கனடியத் தமிழர்களின் அமைப்புக்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவர முயற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum